@@Chaicoloured 😊 Appadi yellam illa bro..😂 (My Favourite KZbin channel Suda Suda...!)
@meenumeena2105 жыл бұрын
@@albertadithyan4370 😊👍
@albertadithyan43705 жыл бұрын
@@Chaicoloured neenga Ethan illanu solrenga
@jothipearl50195 жыл бұрын
இந்த உலகில் சுயநலம் இல்லாத ஓரே கடவுள் அம்மா... நன்றி கெட்ட மனிதர்களுக்கு மத்தியில் வாழும் தெய்வம்...
@yuvaraj212924 жыл бұрын
Ella amma kalum appdi ilanga
@yuvaraj212924 жыл бұрын
Suyanalathin uchamagavum sila amma irukanga
@jothipearl50194 жыл бұрын
@@yuvaraj21292 sorry sister If my words hurts you iam terribly sorry for that....
@yuvaraj212924 жыл бұрын
@@jothipearl5019 it's k sis
@chitrachitraprithi63765 жыл бұрын
அழுதுகொண்டே தான் இந்த வீடியோ பார்த்தேன்😥😥😥🤧😭😭
@kaavyashree67105 жыл бұрын
Nanum tha
@ganesanganesan74765 жыл бұрын
நானும்தான்
@priyamonisha56865 жыл бұрын
Nanum alukai thanga mutila
@sathamusain62715 жыл бұрын
Elakiyamanam kontavargal ampla nanee alukumpoothu elakiya manam konda peen gal neenga urukathaan seivenga pat erakkam illathavargal erukangalee kal manam kondavargal.....
@anuradhavivekanandan65805 жыл бұрын
Wish i was there to help her. After all we all hv to leave this earth without anything.
@ferozkhan85595 жыл бұрын
Yes This is a true story.... TTR's Name is Vijayababu.He is really a gold hearted person...
@balakannan82375 жыл бұрын
விஜய் பாபு அவர்களே இதே போல கண்ணியத்துடன் புண்ணியம் சேர்க்க ஆசிகள்
@velumaha43834 жыл бұрын
Ttr 🙏🙏🙏😭😭😭😭
@muthug4914 жыл бұрын
Super ttr
@rubanmurugan98514 жыл бұрын
Tq TTR Vijayababu
@12vanchi5 жыл бұрын
கன் கலங்க வைத்த பதிவு 😭😭😭
@jakijaki50525 жыл бұрын
S
@lokikarthi15385 жыл бұрын
Ama
@12vanchi5 жыл бұрын
@@peterjohnkennadiarokiasamy1393 vaipe ilaa
@vanaviltnpscacademy83545 жыл бұрын
S unmai tha bro nanum aluthuten
@gamingdeadpoolff21814 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😤🤣😭😭😭😭
@sakthivel-cd8ed5 жыл бұрын
என் அம்மா நான் 8வது படிக்கும் போதே மறைந்து விட்டார்.( 1996) ஆனாலும் இப்போதும் அவர் தான் என்னை வழிநடத்துவது போன்ற உணர்வு.அம்மா எப்போதும் தேவதைகள் தான்
@ichucreate95045 жыл бұрын
😥😪😢😭
@ArunkumarPArun-om2oj5 жыл бұрын
Don't worry Sakthi Vel your mom always with your every moment
@VikkiKumar0015 жыл бұрын
Real
@ammuammu31165 жыл бұрын
Mn
@murugana58974 жыл бұрын
En ammavum Illa na 9th padikkum pothu eranthutanga
@Daniel-Raj5 жыл бұрын
நான் அழ வேண்டும் என்று நினைக்கவில்லை ஆனால் கண்களின் ஓரம் கண்ணீர்....
@GalaxyFabrication5 жыл бұрын
Me too 😥
@dhivyabharathisaravanan3195 жыл бұрын
Yes ennakum
@eesanmagal5795 жыл бұрын
ungal comment padikaiyil en kannil kanneer
@ananthavallir39695 жыл бұрын
Na entha vdo va parthuttu rompave aluthutten anna
@SaranMeka1434 жыл бұрын
Daniel Raj உண்மை சார் ்்
@balajim36405 жыл бұрын
கண்கள் கலங்க வைத்தது உங்கள் குரலுடன் அந்த தாயின் அன்பும்.
@sachusachu335 жыл бұрын
இதை கேட்க்கும் பொது கண்கள் நிறைந்து வழிகிறது நெஞ்சம் வலிக்கிறது
@varshakaaruniya82415 жыл бұрын
நீங்கள் தமிழில் பேசுவது மிக மிக அழகாக உள்ளது . காதில் தேன்வந்து பாய்வதுப்போல் இருக்கிறது சகோதரி . மிக அருமையான குரல் . வாழ்த்துக்கள் .
@subramaniamlenin36775 жыл бұрын
இந்தமாதிரிப் பெண்ணைப் பெற்றதுக்கு.......... அம்மாஇல்லாத என் போன்றவர்களுக்கே அம்மாவின் அருமை தெரியும்.
சகோதரா மிக்க நன்றி... இப்படி பட்ட வயதானவர்கள் கஷடபடும் பொழுது யாருக்குதாம் மனம் வராமல் இருக்கும். மிக்க நன்றி TTR
@sivakumar.psiva.p87495 жыл бұрын
ம்ம்... உண்மையில் தாய்யை😭😭😭😭😭😭 இழந்தவனுக்கு தான் அதன் உண்மையான வலி தெரியும்.😭😩😩😩😩😩 I miss u my ammma
@ragujohn.p28745 жыл бұрын
பாதி கதையில் கண்களில் தேங்கி நின்றது கண்ணீர்.சிறுவயதில் எத்தனை பயணங்களில் தாய் நம்மை பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கூட பாதுகாப்பாக வைத்துக் கொண்டு இருந்திருப்பார். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு 😭😢😔😘
@mech-ss7in5 жыл бұрын
அம்மாக்கள் எப்போதும் தேவதைதான்........,,😘😘😘
@சிலம்புதமிழன்5 жыл бұрын
எந்த கஷ்டத்திலும் நம்மலை விட்டு கொடுக்காத அம்மா நமக்கு எப்போதும் தேவதை தான்😢😭❤️❤️❤️
@nithyaelayarajaknowledgehu86735 жыл бұрын
எங்க அம்மாவை என்னால் இப்படி விட முடியாது. 100கால் பன்னிட்டுவேன்...என் அம்மா எனக்கு றொம்ப பிடிக்கும்...😍😍😍
@sureshram86505 жыл бұрын
கதை சொல்லும் விதம், உச்சரிப்பு ஏற்ற இரக்கங்கள் அற்புதமாக உள்ளது. மிக நேர்த்தியாக வசனம் எழுவது கதையின் நாடித்துடிப்பை போன்றது என்பதை உணர்ந்து செயல்படுத்தியதர்க்கு வாழ்த்துக்கள்....
@pandeeswaripandian44475 жыл бұрын
"அம்மாக்கள் எப்பொதும் தேவதைகள்" 👰👸
@sindhurajiv1745 жыл бұрын
True
@bharathbharath1145 жыл бұрын
Nice 😢
@ArunkumarPArun-om2oj5 жыл бұрын
அந்த அம்மா எத்தனை முறை தன் மகளை திரும்பி பார்த்து இருப்பார்! அம்மா எப்போதுமே தேவதைகள் தான் 😫😓😢😭
@thirukumaran29865 жыл бұрын
கண்களை ஆறாக மாற்றிய பதிவு 👌👌
@aerobks5 жыл бұрын
Sathiyam
@MEVDhanuprakashD5 жыл бұрын
Yes...
@venumavenama89105 жыл бұрын
என் கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்து கொண்டே😭😭😭😭 இருக்கிறது...............
@hiride26775 жыл бұрын
என் கண்களில் வரும் வெறும் கண்ணீர் மட்டும் அல்ல என் வார்த்தைகள்^ Amma
@VinothKumar-uh6in5 жыл бұрын
அழுத்தமான நிகழ்வுக்கு அழகான குரலில் உயிரோட்டம்!!!! கண்களில் கண்ணீர் ததும்ப கேட்டேன்!!!!
@cpmanikandan31905 жыл бұрын
உண்மை அம்மாக்கள் எப்போதும் தேவதைகள் தான் ❣️❣️❣️❣️
@susmithamvd64294 жыл бұрын
I dont no who disliked this video may be the girl like who left mom in railways station. ......mom is always anjal god
@usham19835 жыл бұрын
கண்கள் கலங்கின 😢😢😢😢
@PriyaPriya-vl7sf4 жыл бұрын
இந்த உலகில் மிக அருமையான அற்புதமான நிகழ்வு தாய்மை ....I miss you ammaa
@lokeshraji46335 жыл бұрын
Supit girl .amma pavam.i love you amma
@karthiksrinivasan6065 жыл бұрын
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு... மேலும் இங்கு comments செய்யும் பெரும்பாலோனோர், அந்த தாயின் மகளை தூற்றியும், தனக்கு தாய் இல்லை என்று ஏக்கதிலும், தாய் இருப்பவர்கள் தன் தாய் அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு comments பதிவு செய்து வருவதை காண முடிகின்றது. ஆனால் என் பதிவு என்ன என்றால், நாம் அன்றாட வாழ்வில் இது போன்ற துன்பத்தில் உள்ள தாய் அவர்களை அதிகம் காண முடியும், அத்துணை தாய்க்கும் நம்மால் உதவ முடியாது ஆனால் முடிந்த அளவு சிறு உதவிகளை செய்வோம். நன்றி.
எதிரே இருந்து பார்த்தால் போல் என் கண்களில் கண்ணீர். இந்த பதிவு இன்னும் என் அம்மாவை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என என் மனதிற்குள் தூண்டுகிறது. ஆண்பிள்ளைகள் எப்போதும் அம்மாக்களின் அன்பிற்கு அடிமைகளே. எ.கா: அந்த TTR !!
@viknesh65975 жыл бұрын
Akka neenga help pannalaya antha ammaku ....... 😭😭😭
@SharifAhamed-j3x5 жыл бұрын
Evaga yatha saithu irugaga
@atozcraftsandcookingtips38365 жыл бұрын
I thinking creative story, who all agree? கற்பனையோ உண்மையோ அம்மா எப்போதும் கண்ணில் தெரியும் தெய்வம் 🙏
@nila51205 жыл бұрын
Ss correct creative bt good message to all
@atozcraftsandcookingtips38365 жыл бұрын
Yes 👍
@sritmmk38335 жыл бұрын
இப்படி எத்தனையோ அம்மா தெய்வங்கள்
@nandhakumar58775 жыл бұрын
இந்த கதையை விவரித்த பெண்ணின் குரலும் அவர் விவரித்த தோரணையும்.. நடந்த நிகழ்வை கண்முன் கொண்டு வந்தது மட்டுமல்ல கூடவே உடல் சிலிர்ப்பும் 😢😊
@gamergaeljennawillownameun36305 жыл бұрын
😭😭😭😭😭 அம்மாக்கள் தேவதைகள் தான் 😘😭😭😭
@karateguru94815 жыл бұрын
Innaiku thaan enga ammavaiyum patiyaiyum bus ethi vitutu vanthen. Today patha first video ithuthaan. Vera level emotions. Enna vitutu ammavum, paati yum aluthute ponanga, naa avanga munadi ala koodathu nu ninachu veetuku vanthuten. Intha video pathavudane kanula thaani cell phone laiye kottiduchu
@sandhiyaslifestylevlogs5 жыл бұрын
s really heart melting... Hats off to that TTR... Na yen ammava ipdi tavika vitra kudathu nu yosichu parthen ida pakumodu....
@vijaybabubabu86404 жыл бұрын
Thanks mam
@fathi43424 жыл бұрын
அம்மா அருமை தெரியாதவர்களுக்கு அம்மா உண்டு அம்மா பாசத்துக்கு எங்கும் ஒரு சிலர் அம்மா இல்லாமல் இருக்காங்க imiss you umma
@sanjuvlogs83295 жыл бұрын
TTR அவங்க பொண்ணு கிட்ட கேட்டது தப்பு இல்லை
@harihp41675 жыл бұрын
மிகவும் அருமை என் கண்கள் கலங்கியது...
@sanjuvlogs83295 жыл бұрын
மனசு ரொம்ப வலிக்குது.... இந்த வீடியோ பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு...
@afrin82485 жыл бұрын
Aludhutey indha video va pathen...manasu valikudhu idhulam kkum bodhu..Andha Amma epaiyum nalla irkanum...avanga magal Oru naal kandipa feel panuvanga
@akashvijay51475 жыл бұрын
அம்மா இல்லாதவங்களுக்கு தா அந்த வலி புரியும்.....😓😓😓
@@aavaninaidu6556 enava irundalum Amma Amma dhaan da
@SyedAli-ph4du5 жыл бұрын
இந்த பதிவு நமக்கு கேட்பதற்கு அல்ல.. மனதில் பதிய வைக்க..ஏனென்றால் நம்ம எல்லாருக்கும் அம்மா இருக்காங்க...அம்மா ரூபத்துல யாராவது நமக்கு இருப்பாங்க ......
@riderveeramc34735 жыл бұрын
அம்மா எப்பயுமே அவங்க வேற லெவல் தான் ...❤️
@rajnimurugan13654 жыл бұрын
என்னை கதறி அழ வைத்த பதிவு நன்றி
@vishaliMohan7585 жыл бұрын
I'm started crying. Helpless daughters & Sons
@RajaGiri_tvpm4 жыл бұрын
நானும் அழுதுவிட்டேன், அந்த மகளுக்கு இந்த மாதிரி வெயிட்டிங் லிஸ்ட் அனுபவம் இருந்திருக்காது அல்லது கவனிக்காமல் விட்டுவிட்டார், இந்த வீடியோ பார்த்து மற்றவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும் (அனுபவம்), வயதானவர்கள் தனிமையில் வெகுதூரம் செல்லும்போது அவர்கள் கையில் சிறிதளவு பணம் பத்தாது ஆகவே கூடுதல் பணமும் கொடுத்து அனுப்ப வேண்டியது அவசியம், கறாரான அந்த டிடிஆர் அவரும் மனிதர் , இல்லை மனிதாபிமானம் உள்ள மனிதர் தான் என்று நிரூபித்துக் காட்டிவிட்டார் அவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் மிக்க நன்றி
@hameedchennai15 жыл бұрын
2:20 மறக்காமல் இந்த வரி யை சேர்த்தது கதாஆசிரியரின் திறமை
@saranyar32855 жыл бұрын
கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்... கறாராக இருப்பவர்கள் கெட்டவர்கள் அல்ல... அந்த TTR மிக்க நல்ல குணம் படைத்தவர்... வாழ்த்துக்கள்
@nabisajinna5 жыл бұрын
பெண் பிள்ளைகளுமா இப்படி சே இவ்வளவு மோசமான பிள்ளை
@PushpaLatha-pl6su5 жыл бұрын
Super
@gr41975 жыл бұрын
My mother's name is also pushpalatha..inda post pathu aludhute irundhen ..sudden ah pushpa latha nu unga comment pathen..
@18stepssolai225 жыл бұрын
Tear melting video... I must thank ticket checker. Humanity never fails....
@vijaybabubabu86404 жыл бұрын
Welcome sir
@90skidsKitchen5 жыл бұрын
கண் கலங்க வைத்த பதிவு😭😭
@subburocks14 жыл бұрын
Very emotional..
@RajKumar-ot3uc5 жыл бұрын
இது போல் அம்மாக்கள் எல்லாருக்கும் அமைவது இல்லையே.... ஆனால் ஒரு தாயுமானவர் தந்தையை பெற்றான்...!!
@easwarmoorthy27395 жыл бұрын
கண் கலங்க வைத்துவிட்டீர்கள் என்றும் அம்மா தேவதை தான்
@panjukarthick7925 жыл бұрын
வாழும் தெய்வம் அம்மா...😥😭
@nanthakumarpandiyan27845 жыл бұрын
உண்மை சொல்லறோன் .. இந்த பதிவுயை கேட்டவுடன் கண்களின் தானாக கண்ணீர் வருகிறது..
@venkatkumar8125 жыл бұрын
I'm here in US, miles away from my family! After seeing this video I feel very emotional that I spoke to mom just now! I pray to god that, please help these old mothers' teach childrens' values. We as young generations must respect and appreciate the sacrifice made by our parents, in particular, mother!
@thadukkan5 жыл бұрын
அருமையான கதை கண்களில் நீர் சொட்டியது எனக்கு
@balakannan82375 жыл бұрын
சமயோசிதமாக உதவி செய்த TTR கடமையுடன் செயல் பட்டவர் கருணையுடன் தாய் போன்றவரிடம் நடந்து கொண்டுள்ளார்
உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் நீங்கள் சொல்லும் விதமும் அருமையாக உள்ளது சகோதரி
@nareshd53635 жыл бұрын
Mom's princess 👸👑.... Love u mom 👩ethu poola eruka matta 🥺
@karunanidhiramaswamy87025 жыл бұрын
மிக்க. நன்றி அம்மா! அந்த இரக்க மனம் கொண்ட TTR பையன் இறைவன் அருளால் 100 வருடம் மிகுந்த மகிஹ்வோடு தன் குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பு வுடனும் வாழ பிரார்த்தனை செய்வோம்!
@Nihas19935 жыл бұрын
கண் கலங்கிய பதிவு😭😭😭
@suryajothika55225 жыл бұрын
this story makes me cry ... lovely...pls take care of all parents... they are precious..
@varahiamman11055 жыл бұрын
Ada i also cry 😭 superb TTR good man my mom is also good like this she is my god
@jeevaenterprise68365 жыл бұрын
Thanks en amma va niyabagam paduthunathuku
@jeevaenterprise68365 жыл бұрын
En ammaooum school anupittu parthuttai irupaga
@hemasankar89135 жыл бұрын
😢 Weekly i use to go by that train 💔 to see my mom
@sureshesther84295 жыл бұрын
ம்ம்ம் அம்மாக்கள் எப்போதுமே தேவதைகள் தான்!! என் இளமை பருவத்தை ஞாபகப் படுத்தி விட்டது, பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்ய பிடிக்காது என் அம்மா யாரிடமாவது கெஞ்சி ஒரு சீட்டை வாங்கி உட்கார வச்சிட்டு என்னை பார்த்துட்டு இருப்பாங்க ஒரு வேளை அம்மா இல்லையே என்று இறங்கி விடுவேனோ என்ற பயத்தில் ஆமாம் "அம்மாக்கள் எப்பொழுதும் தேவதைகள் தான்" 💖💖
@lsvenkateditz5 жыл бұрын
கண்கள் குளமாக மாறக் கண்டேன்😭
@Maheshmahesh-ve3hb4 жыл бұрын
Love you Amma. Thanks to that ttr
@vijaybabubabu86404 жыл бұрын
Thanks sir
@raghuljayaram47255 жыл бұрын
அம்மா😍
@r.rajeskannan10515 жыл бұрын
KZbin la naa naraiya video pathurukan. Indha video pathiyu en manthil kalakiyathu கண்கள் கலங்கின😢😫😭😭🤧 ஹெட்ஸ் off ttr thanku..... செய்தியாளர் அக்கா... Voice feeling u....
@MadhanKumarT-IT--zl5kh5 жыл бұрын
such a wonderful mom i cant cntrol my tears untill the end beautiful mom😍
@mirage22994 жыл бұрын
Thanks to TTR 🙏
@vijaybabubabu86404 жыл бұрын
Welcome bro
@ishaanji23695 жыл бұрын
Romba kastama iruku, alugaiya varuthu🤧
@karateruban29045 жыл бұрын
நம்மை இந்த உலகத்துக்கு கூட்டி வந்து, இந்த பிரபஞ்சத்தை காட்டிய தெய்வங்கள் அம்மா மட்டுமே ,இந்த அருமை அவர்களது பிரிவுக்கு பின்னர் தெரியும்,இனி எந்த குழந்தையும் இந்த கொடிய தவறை செய்திவிட வேண்டாம் ..!
@dreamsofindia77795 жыл бұрын
I should have not seen this video. Deep pain in heart.