மதுவின் தீமைகள் குறித்து மருத்துவரரின் மனம் திறந்த பேச்சுக்கு கோடான கோடி நன்றி வணக்கம்.
@WriterGGopi2 ай бұрын
மிக முக்கியமான பேச்சு 👍🏻
@arunachellamnatarajan67802 ай бұрын
மதுவின் தீமை பற்றிய அருமையான விளக்கம் நன்றி டாக்டர்
@josephmockes38482 ай бұрын
மதுவின் தீமைகளை பற்றி அருமையான விளக்கம் நன்றி
@aprilfool32402 ай бұрын
விடியல் அரசில் மதுவிற்கு GST கிடையாது, Bill கிடையாது...அனைத்து நாட்களிலும் மது விற்பனைக்கு விடியல் அரசு அனுமதி குடுத்துள்ளது....
@ragavank53002 ай бұрын
Nalla tharamana pathiveu sr...
@AliHuss5792 ай бұрын
Yes correct
@thangavelmythra74332 ай бұрын
இது தான் விடியல்
@AntonyS.A2 ай бұрын
This statement should be showcased in.every streetand house without fail
@bashirahmedbashirahmed82702 ай бұрын
மதுவின் தீமைகள் பற்றி பேசுவதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே மதுவை தடைசெய்து விட்டது இறைவன் மிகப்பெரிய அன்பாளன்.
@aprilfool32402 ай бұрын
பைபிள் மதுவை அரக்கன் என்கிறது. திருக்குறளில் கள்ளுண்ணமை என்ற அதிகாரமே உள்ளது... எல்லா மதமும் மதுவை நிராகரிக்கிறது பாய்...
@rocksman369mvk72 ай бұрын
திருக்குறளில் கள்ளுண்ணாமை என்ற தலைப்பில் போதைப் பொருள் பற்றி ஆழமாக உள்ளது...