தயவுசெஞ்சு Bike Taxi யை Ban பண்ணுங்க - கதறிய ஆட்டோ ஓட்டுநர்கள் | Bike Taxi Ban Public Review

  Рет қаралды 2,536

TVN Channel

TVN Channel

Күн бұрын

#BIketaxiban #BanBikeTaxi #AutooDriversaboutbikeTaxi
தயவுசெஞ்சு Bike Taxi யை Ban பண்ணுங்க - கதறிய ஆட்டோ ஓட்டுநர்கள் | Bike Taxi Ban Public Review
bike taxi tamil,bike taxi,tamil news,bike taxi issue in tamil,bike taxi news today tamil,bike taxi chennai,bike taxi ban in chennai,bike taxi banned,tamil news live,tamil news today,bike taxi news,rapido bike taxi tamil,rapido bike taxi banned,bike taxi news today,ban on bike taxis,bike taxi vs auto driver,bike taxi bangalore,bike taxi ban,rapido bike taxi
Tvn CHANNEL-it is a Tamil media channel we focus to exhibit most valuable videos which will be informative for all kind of people. Here we explore and exhibit cooking, devotion, fashion, trading business, lecturers, cinema and critics, and all type of entertainment programs please do like, share and comment
Don't forget to SUBSCRIBE to tvnchannel KZbin Channel
/ @tvnchannel
facebook
tvnchannel.in
x.com
x.com/tvnchannels
Instagram
tvnchannels6
Website
tvnchannel.com

Пікірлер: 74
@XevierM
@XevierM 5 күн бұрын
இப்படி தானே குதிரை வண்டி காரனும் ரிக்ஸா வண்டி ஓட்டுபவனும். கதறி இருப்பான்
@bulp2750
@bulp2750 5 күн бұрын
Crt bro
@ramakrishnanramadoss3303
@ramakrishnanramadoss3303 5 күн бұрын
கேரளால ban பண்ணிட்டா அங்க மீட்டர் மேல 10 பைசா கேக்க மாட்டாங்க. உங்களுக்கு மீட்டர்ன்னா என்னன்னே தெரியாது
@pelumalai8662
@pelumalai8662 5 күн бұрын
பைக் டாக்சிதான் பெஸ்ட். ஆட்டோ வேஸ்ட். Stand ஆட்டோ மிக மோசம். பைக் டாக்சி மக்களின் நண்பன்.
@prabhusamuel4596
@prabhusamuel4596 5 күн бұрын
You are correct bro...
@LSD2022
@LSD2022 5 күн бұрын
2 km தூரத்துக்கு நீங்க கேக்குற காசு 150 இதுல வந்து பத்து மணிக்கு தான் ஓட்டுறவன் கிட்ட எல்லாரும் சொல்றீங்க ஆட்டோக்காரன் எல்லாருமே இப்படித்தான் இருக்கீங்க ஒருத்தவங்க கூட ஆட்டோக்காரர்கள் சரி இல்லை தயவுசெய்து எல்லாரும் உங்களை மாதிரி தான் தெரிஞ்சவங்க பத்து ரூபா சவாரி கொடுத்து போற இடத்துல தனியா ஒரு இடத்துல எமர்ஜென்சியா போறாங்க அண்ணா அவங்க கிட்ட காசு இருக்குமோ இல்லையோ நீங்க அதை யோசனை பண்ண மாட்டேங்கறீங்க 150 ரூபாய் சார்ஜ் பண்றீங்க அதுக்கப்புறம் அவனா ஓட்டத்தை நிறுத்தி இவன ஓட்டத்தை நிறுத்துனா எல்லாரும் அது பார்த்த பத்து ரூபாய் சேக்குறதுக்காக தான் ஓடுறாங்க தயவு செய்து புரிஞ்சுக்குங்க ஆட்டோக்காரங்க எல்லாருமே கொஞ்சம் ஏன்னா எல்லாரும் மனுசங்க தான் எல்லாரும் நடுத்தரம்தான் யாரும் வச்சுக்கிட்டு இருக்குறவங்க யாரும் இல்ல சரியான தூரத்துக்கு மீட்டர் போட்டு ஓட்டுறீங்கனா எல்லாமே ஓகே தான்
@murugesanindira2715
@murugesanindira2715 5 күн бұрын
எல்லாரும் பைக் டாக்ஸி ஓட்டுங்க.
@nazeernazeer9077
@nazeernazeer9077 5 күн бұрын
Ne moodittu pooda😅
@Manikandan-fw8oz
@Manikandan-fw8oz 5 күн бұрын
நாங்க ஆட்டோ வில எறமாட்டோம்!
@sathiamoorthyvajiravel7483
@sathiamoorthyvajiravel7483 5 күн бұрын
அரசாங்கம் போட சொன்ன மீட்டர் என்னாச்சு ? இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக அரசு ஏற்றி இருக்கும். மீட்டருக்கு மாறுங்கள். மக்கள் வரவேற்பார்கள்.
@create-rq6zr
@create-rq6zr 5 күн бұрын
தயவு செய்து ஆட்டோ வ பேன் பண்ணுங்க
@mranonymous9714
@mranonymous9714 5 күн бұрын
பணம் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும்தான் முக்கியம்.. பைக் டாக்ஸி காலத்தின் கட்டாயம்..
@rameshSrinivasan-k1j
@rameshSrinivasan-k1j 5 күн бұрын
Sir mount rly stn to madipakkam. Karthiyapuram ask. Auto time 9.45pm 450 + extra 50 kekaranga but ola taxi only 250
@prabhusamuel4596
@prabhusamuel4596 5 күн бұрын
Very much right sir.
@dejashree-p8z
@dejashree-p8z 4 күн бұрын
True bro
@Raja-e6m
@Raja-e6m 5 күн бұрын
ஒரு முடிவு... Bike டாக்ஸி எல்லோ போர்டு and இன்சூரன்ஸ் செய்து ஓட்டலாம்
@balasubramaniambala4892
@balasubramaniambala4892 4 күн бұрын
தமிழ் நாட்டில் அளவுக்கு அதிகமாக ஆட்டோ ஓடுகின்றது அதை குறைக்க வேண்டும் . இதில் பஜாஜ் கம்பெனி முக்கிய புள்ளி. ஆட்டோ தயாரிப்பவனும் அவன் ஆட்டோவிற்கு பைனான்ஸ் செய்பவனும் ஆவனே!
@pelumalai8662
@pelumalai8662 14 сағат бұрын
@@balasubramaniambala4892 ஆட்டோவை தடைசெய்தால் அடுத்துவரும் 2026லும் நம்ம ஸ்டாலின்தான் CM
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 5 күн бұрын
நீங்க சம்பாதிக்க அடுத்தவங்க கிட்ட திருடுற மாதிரி பண்றிங்க ஒருத்தர் கூட நியாயமா காசு வாங்குறது இல்ல
@jayachandrank2552
@jayachandrank2552 5 күн бұрын
ஒரேயொரு நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்காங்க. எப்படி ஆட்டோவில் செல்வது. நேர்மையான மனிதர்கள் இல்லை 😢😢😢😢😢😢😢😢
@muthus3296
@muthus3296 5 күн бұрын
10, 20 இல்லடா 100, 200 வாங்குறீங்கடா,😡
@marimuthukaviya4519
@marimuthukaviya4519 5 күн бұрын
நியாயமாக நியாயமாக பணம் கேட்டால் எதுலையும் பயணம் செய்யலாம் ஓலா வேண்டாம் என்பதற்கு நீங்கள் யார்
@MichaelyesEntertainment
@MichaelyesEntertainment 4 күн бұрын
Auto karan oruthan tea kudikum pothu avan cellula pathen 2500 rs otti irunthan ola la 500 petrol pona kooda 2000 earn panranunga nadikiranunga makkal kitta
@febbie581
@febbie581 5 күн бұрын
ஆகா மக்களின் மீது என்ன அக்கறையுள்ளவர்களாக இருக்கீங்க 😅😅😅
@Manikandan-fw8oz
@Manikandan-fw8oz 5 күн бұрын
Ban ஆட்டோ
@private6248
@private6248 5 күн бұрын
neenga kekkura kasuku 2 km ku ynda 150 kekkuringa
@kannanvijay9418
@kannanvijay9418 5 күн бұрын
Bike taxi ban panita auto karan ga over ah panuvanga ..
@Raja-e6m
@Raja-e6m 5 күн бұрын
ஆட்டோ எல்லாம் ban பண்ணுங்க என்று bike டாக்ஸி சொல்லுகிறாரங்க
@gopalakrishnan-hk4rt
@gopalakrishnan-hk4rt 5 күн бұрын
#Banauto
@mranonymous9714
@mranonymous9714 5 күн бұрын
ஆட்டோவுக்கென்று கஸ்டமர்கள் இருக்கிறார்கள்..
@KIM.1234K
@KIM.1234K 5 күн бұрын
Central Government support bike taxi🎉
@PraveenKing_143
@PraveenKing_143 5 күн бұрын
நீங்க ரிட்டன் வர நாங்க ஏன் காசு தரனும் அங்கயே சவாரி பிடிச்சு இங்க வரலாமே
@PraveenKing_143
@PraveenKing_143 5 күн бұрын
CNG Price verry low. but Petrol Price High... Bike spend more petrol... Auto Use less CNG
@sathiya8887
@sathiya8887 5 күн бұрын
Ommala.5km ku 500 va kepan
@agriculturetonextlevel1382
@agriculturetonextlevel1382 4 күн бұрын
Auto வை ஒழிச்சாதான் சைக்கிள் ரிக்ஷா காரங்க பிழைப்பாங்க.
@kayjai9152
@kayjai9152 4 күн бұрын
Neenga kasta paduringa auto sir. But unga logic thappa iruke. Decent price pannikalam nu sollunga, You will get more rides and more earning. Safety patthi neenga pesathinga auto sir. Pregnancy delivery ku, neenga mattum than option nu pesuringa. Neenga first correct price+10/20 extra vainga . Extra 50/100 kudu ketta .. yeppadi...
@jayaramanvenkatraman1892
@jayaramanvenkatraman1892 2 күн бұрын
It is because of their own mistakes...they got corrupted by denying meters when it was initiated...now it is life change for every one and for single person horrible auto charge is not required
@prasanthradhathiyagarajan8196
@prasanthradhathiyagarajan8196 3 күн бұрын
Auto karanunga madhiri ila vali pari madhiri irukanunga.... Rowdy pasanga ... Never felt safe
@RAMKUMAR-iq1md
@RAMKUMAR-iq1md 5 күн бұрын
Nan madhurai aravind hotal to aarapalayam busstop ku rate kettan adhar ku 200 kudu nu kekkuranga auto karranga apporam yeppadi auto vil sella manam varum
@loeshgopal4732
@loeshgopal4732 5 күн бұрын
2 km க்கு 40₹ ஓகே வா உங்களுக்கு
@mohanraj6202
@mohanraj6202 5 күн бұрын
😂😂😂😂😂
@MichaelyesEntertainment
@MichaelyesEntertainment 4 күн бұрын
Car driver monthly 40000 rs to 80000 rs earn panranga. auto monthly 30000 to 60000 rs earn panranga bike taxi 20000 to 30000 earn panranga yethuku auto karanunga porama padranganu therila olaicha kaasu avlo tha
@Kevinjona23
@Kevinjona23 5 күн бұрын
Neenga kollai adikaradhuku rapido ban pannunuma???
@yuvarajsumithra5937
@yuvarajsumithra5937 5 күн бұрын
Bike taxi best one' for all citizens.auto waste ban auto. Only like a bike taxi safe and easily dropping place customers. like bike taxis safety
@solomonjude5704
@solomonjude5704 5 күн бұрын
90% auto are CNG.
@prabakarbakthavachalam5784
@prabakarbakthavachalam5784 5 күн бұрын
All avoid autos for 1 month
@singsongc4016
@singsongc4016 5 күн бұрын
Yen 4 5 t kudichu biriyani saptu udampa kedukkuraan autokaaran😂
@mosesabraham2480
@mosesabraham2480 2 күн бұрын
Ban auto VR support bike taxi only
@arvind_udhaya_
@arvind_udhaya_ 5 күн бұрын
Inimedhan adhigama Bike la povom
@Akareem-v7o
@Akareem-v7o 5 күн бұрын
all rapido boys buy auto
@sreetravelvlogsoffical
@sreetravelvlogsoffical 5 күн бұрын
Ban Autos
@prabakarbakthavachalam5784
@prabakarbakthavachalam5784 5 күн бұрын
All auto drivers poi vera vala panugunga
@sundarsundar-uf3lm
@sundarsundar-uf3lm 5 күн бұрын
M. Née b bike taxl. Ottu
@sudhakarkumar369
@sudhakarkumar369 4 күн бұрын
Ban auto
@SaleemKhan-sy2sp
@SaleemKhan-sy2sp 5 күн бұрын
Ban Bike Taxi It's Illegal.
@anandramanujam6029
@anandramanujam6029 5 күн бұрын
Bike laye pongada poyisagungada
@AyyappanG-x4o
@AyyappanG-x4o 5 күн бұрын
No safty. Government.illegal bike taxi ban. No insurance. 3.party
@Periasami76
@Periasami76 5 күн бұрын
Adada enna akkara.
@RaviRavi007-y4e
@RaviRavi007-y4e 5 күн бұрын
Poda punda😂😂😂
@mranonymous9714
@mranonymous9714 5 күн бұрын
பைக் டாக்ஸி கண்டிப்பாக தேவை... நீங்க முதல்ல மீட்டர் வச்சு வண்டியை ஓட்டுங்கடா வெண்ணைகளா.....
@Srikumaranraj
@Srikumaranraj 4 күн бұрын
Ban Auto
Bike Taxi Paavangal  | Parithabangal
14:03
Parithabangal
Рет қаралды 2,1 МЛН
Bike Taxi தேவையா..? | Public Vs Auto Drivers | VoxPop | PTD
13:20
PuthiyathalaimuraiTV
Рет қаралды 125 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН