Evvalavuthan velippunarvu vedios poddalum engada makkal kekemaaddanga... Very important vedios thanks for this vedios
@Kannamma-k5lАй бұрын
நன்றி ❤
@NathanDarshi11 күн бұрын
அவனுக்கு அவசரம் என்றால் அனுப்புங்கள் வெளிநாடு வந்து ரோட்டு கூட்டி குப்பை அல்லட்டும்
@punniyamoorthytharumalinga446510 күн бұрын
டேய் தம்பி நான் தெரியாம ஆஸ்திரேலியா கு வோட் ல ஏறி இங்க வந்து நான் படும் பாடு 😭😭😭😭😭😭😭
@thecrewnl95736 күн бұрын
👏👏👏👏👍🏻
@Emiliejean-or3wfАй бұрын
உண்மையில் ஒரு விழிப்புணர்வு பதிவு! இங்கை உள்ள நிலமை அங்கே பலருக்கு தெரியாது. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. நமது இளைஞர்கள் பலர் வதிவிட உரிமை இருக்க வீடு வாசல் இல்லை.மனநிலை பாதிக்கப்பட்டு வீதி வீதியாக அலைகிறார்கள். சிலர் மருத்துவ மனைகளில் தொண்டர் அமைப்புகளால் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். ஒரு காலத்தில் இங்கே நல்ல சூழ்நிலை இருந்தது இப்போது அவை எதுவும் இல்லை.
@Kannamma-k5lАй бұрын
நன்றி ❤
@SathiyaSuganthanАй бұрын
Yes sister is this true ❤
@Kannamma-k5lАй бұрын
நன்றி ❤
@YogeswaranSaliniАй бұрын
சூப்பர் 👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@Kannamma-k5lАй бұрын
நன்றி ❤
@satheas26Ай бұрын
👍👋
@Kannamma-k5lАй бұрын
❤
@ashauthay2347Ай бұрын
கண்ணம்மா, அம்மா, மிக்க நன்றி!
@Kannamma-k5lАй бұрын
நன்றி ❤
@YOHAPAVANАй бұрын
Engada amma appa Jaffna la thaan irukinam naanka velinaadu kilampum potu same story than nadanthathu in 1998 that time naankal visvamadu la irukum poluthu