Chiru kizanku illa name. Cheapunkizhanku Mathini..super curd rice poriyul ..👍💯
@MinigamingsocialСағат бұрын
2 um vere vere...seppamkizhangu pisu pisunu varum
@vimalavimala6685 сағат бұрын
மதனி உன் சமையல் எல்லாமே சூப்பர்
@varathinijathu10097 сағат бұрын
நாந்தான் first comment Super 😍 🥰 samayal 😊
@Thomas-lb8du4 сағат бұрын
My mouth watering.....nice food ❤😂
@sundariravi76826 сағат бұрын
சிறுகிழங்கு விருதுநகர் திருநெல்வேலி ராஜாபாளையம் சைடுலா நல்லா கிடைக்கும் சூப்பர் டேஸ்ட் இருக்கும் ஆனா வாயு ஜாஸ்தி சாயங்கால டிபன் மாதிரி வறுத்து சாப்பிடுவாங்க
@Keerthanafibre4 сағат бұрын
Super ❤
@lohitdisha23716 сағат бұрын
Super video Madhini 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌
@abiraminambi28295 сағат бұрын
சூப்பர் மதினி.பிடி கரூணை கிழங்கு மாதிரி இருக்கு.கருணை கிழங்கு அரிக்ககூடியது. அதனால் சிறிது புளி சேர்த்து செய்வோம்
I haven't eaten this yam before. Looks good. I tried blending coconut garlic green chilli ginger n roasted sweet jeera AND cooked chicken curry. Wow it's really fantastic madhini.....as you all say a different level😂 Thank you for your recipe.
@SreeGowri-e4q7 сағат бұрын
Super mathini ❤
@thirupathiajayp.a14943 сағат бұрын
👌👌👌👌👌
@Shanthi-jc6gg6 сағат бұрын
Arumaisuber❤
@diamondheartrajugoudar2718Сағат бұрын
👌👌
@TGangadharaRajan6 сағат бұрын
Arumai 😊
@gomathiprakash27807 сағат бұрын
சேப்பங்கிழங்கு என்று நாங்கள் கூறுவோம்❤
@sundariravi76826 сағат бұрын
சேப்பங்கிழங்கு வளுவளு இருக்கும் இது சிறு கிழங்கு இது சூப்பரா இருக்கும்
@selvaranijeyaprakash79696 сағат бұрын
இல்ல. இது சிறு கிழங்கு
@shanthiraj69895 сағат бұрын
சேப்ப கிழங்கு வேற. சிறு கிழங்கு வேற. சிறு கிழங்கு மிக ருசியாக இருக்கும்
Yenga video pidicha paarunga illana skip pannitu poite irunga negative comments pottu yen manasa kashta paduthuringa😡
@KalaivanikarthickKalaivanikart7 сағат бұрын
❤
@amutha76325 сағат бұрын
என் மகள் லுக்கு.இன்னும்.திருமனம்.நடக்கல.விரவில்.திருமனம்.ஆகனும்னு.வேன்டிக்கிங்க
@sunithabalagopal76476 сағат бұрын
Koorkka kizhangu
@maryguna37266 сағат бұрын
சேப்பங்கிழங்கு வேறு. சிறு கிழங்கு வேறு.இரண்டும் வெவ்வேறு வகை.இக்கிழங்கு விருதுநகரில் இருந்து தெற்கே தான் அதிக புழக்கத்தில் இருக்கும்.பொங்கல் நெருங்கி விட்டால் இது புழக்கத்தில் வந்துவிடும்.மதுரைக்காரங்க இது என்ன என்று கேட்பார்கள்.
@VasanthaT-lh4bs5 сағат бұрын
10:00
@BumamariappanBuvana4 сағат бұрын
Chitu kilanhu poriyal neengal seyumpothu enakku vai vooruthi.em magsluku kalyanam koodi Vara antha Mari athai kitta vendikungal cheekiramai kalyanam nadakkanum