புதுவித ஸ்டஃப்டு தயிர் வடை அருமை மா.ஒரு நாள் செய்து பார்க்கிறேன்.மிக்க நன்றி🙏🏻
@ShobanaKathiresan5 ай бұрын
Amma unga cooking super neenga solli kudukara vitham super ❤
@vijayalakshmik72016 ай бұрын
Goodmorning Mam. Stuffed vadai superb. New recipe. Iwill try this method. Thank you so much for sharing.
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
You are most welcome ma
@jayanthibhaskar44526 ай бұрын
அருமையான வடை. முதன்முறையாக பார்க்கிறேன். அம்மா நீங்கள் கட்டியிருக்கும் புடவைப்பஊபோல் என் அம்மாவுக்கு வாங்கித்தர ஆசை. அது என்ன வகை புடவையென்று சொல்லவும்.
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
நன்றி.அது கோட்டா வகையை சேர்ந்தது. (Pondy Bazar ல் உள்ள colours choice என்னும் கடையில்.விலை ரூ.500.
@anuradhagopal39756 ай бұрын
வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமை 👌 இது போன்ற ஸ்டஃப் செய்த வடை செய்ததில்லை.நிச்சயம் செய்து பார்க்கின்றேன்.நன்றி 👌👏👏❤️❤️🌹🌹
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
You're most welcome Anuradha
@anuradhagopal39756 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thank you Amma 👏👏🌹
@jayasreeavm46606 ай бұрын
ரேவதிமா உங்கள் தயிர்வடையை மறக்கவே முடியாது அடுத்தநாள் fridge இல் வைத்து சாப்பிட்டாலும் புளிக்காமல் நன்றாக இருக்கும்
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@RukhaiyaKhanam-h5d6 ай бұрын
Aunbaana Vanakkam Amma Yenna Amma puthu vetham Vadai recepe Sooper Amma Amma seitha vadai seiroom Saappeduheroom Nandri Amma❤❤❤❤❤❤
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
Mikka magizhchi ma nandri.
@rajeswarikannan46996 ай бұрын
Stuffed தயிர் வடை மிகவும் நன்றாக இருக்கிறது. செய்ய முயற்சி செய்கிறோம்
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
Do try ma tasty
@SasiReka-j9e6 ай бұрын
Samayaluku en roll model nenga Amma niraya kathukiten nanri amma🎉❤
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
Magizhchiyudan nandri ma
@rathnasoundararajan15316 ай бұрын
Next time when you do the sweet chutney for home video upload pannunga amma. The vadai looks awesome. ❤
@shalu226 ай бұрын
வடைமாவு பதம் மைதா/கோதுமை மாவு போல் லாவகமாக அரைத்து உள்ளீர்கள்..ஊற வைக்கும் நேரம் அரைக்கும் பதம் சொல்லி தரவும்..
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
1மணிநேரம் ஊற வைத்து,பஞ்சு போல் அரைக்கவும்.அவ்வப்போது தண்ணீர் தெளித்து.
@subasrishreraam39516 ай бұрын
Madam, can you please share the stuffing? I couldn’t understand clearly. Thank you
@nityad80946 ай бұрын
Good mrng mam!!நீங்கள் ஒரு முறை ஜெயா தொலைகாட்சியில்,தேங்காய் உள்ளிட்ட12 பொருட்களை அரைத்து mushroom gravy செய்து காட்டியிருந்தீர்கள்.அதனை வீட்டில் செய்து அனைவரும் சுவைத்தோம்.அதன் recipe மீண்டும் ஒருமுறை உங்கள் channel பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
அவசியம் செய்கிறேன் மா
@nityad80946 ай бұрын
Thank u so much mam!@@revathyshanmugamumkavingar2024
@kalyaniilango58376 ай бұрын
இண்டக்ஷன் ஸ்டவ்வில் என்ன சட்டி வைத்துள்ளீர்கள்
@Ponnammalsubramaniam6 ай бұрын
Vanakkam Amma 🙏 nice vadai, i too like the regular vadai. But this looks different, will tty this too soon ❤
@revathyshanmugamumkavingar20246 ай бұрын
Do trya
@sambavichannel97156 ай бұрын
Engappa mamiyar nan ellarum ipdithan pannuvom nanna irukum
@nawazali84736 ай бұрын
Vanakkam Amma. Super. Amma yenga veetukkum vadai illaiya!!!