இந்த தலைமுறை விவசாயிகளுக்கு உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@nallasamyss27852 жыл бұрын
உங்கள் பதிவுக்க நன்றி
@brindhadevi35692 жыл бұрын
Em karisal coconut treeku enna alavu ethana naliku oru murai kutukalam solunga sir
@pandipoojaify2 жыл бұрын
நல்லது
@thangadurai77012 жыл бұрын
Subash balekar ayya solraanga entha thaavaramum thanni thevaipadaathu namma nunuyirkalum manbuluvukkum kulumaiya kodukkathaan solraar unga karuthu enna please answer🙏 c. Thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district
@srimahesh55552 жыл бұрын
சுபாஷ் பாலெக்கர் சொல்வது... தண்ணீர் தேவை இல்லை என்பதன் அர்த்தம் அங்கு எப்போதும் ஈரப்பதம் மட்டும் போதும் என்பதாகும்... ஈரப்பதம், காற்று இருந்தால் மட்டுமே வாப்சா நிலை உருவாகும்...
@igreen89332 жыл бұрын
பிரிட்டோராஜ் சார் நாலு தென்னை மரத்துக்கு நடுவில் ஒரு வேப்ப மரம் தோப்பாக வைக்கலாமா...
@omsai38842 жыл бұрын
Vaikkave kudathu
@karthi73302 жыл бұрын
bro உப்பு கலந்த தண்ணீரில் நெல் விவசாயம் செய்ய நல்ல வழி சொல்லுங்கள்