தென்னிந்தியாவின் நுழைவாயில் சென்னை துறைமுகம் | இப்படிக்கு காலம் | 17/04/2022

  Рет қаралды 87,790

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 51
@rajeshmech8303
@rajeshmech8303 2 жыл бұрын
தூத்துக்குடி என்றுதான் படித்துள்ளோம் ...
@thineshselvakumar4259
@thineshselvakumar4259 2 жыл бұрын
தமிழகத்தின் நுழைவு வாயில் தூத்துக்குடி
@udhayaraj.d2154
@udhayaraj.d2154 2 жыл бұрын
வரலாற்று சிறப்பு மிக்க நம் சென்னை துறைமுகம் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் 👍👍👍🍁🍁🍁🌺🌺🌺🌸🌸🌸
@elavarasans88
@elavarasans88 2 жыл бұрын
டெட்ராய்ட் சென்னை இல்லையா?
@RanjithKumar-hj6vo
@RanjithKumar-hj6vo 2 жыл бұрын
Chennai padhi kadhai podhume bermandanana movie 🎥 muliyama Vara genaration ku Kudukalam 🙄💯💯 athuve Pan world hit agum ❣️
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 2 жыл бұрын
ஆம் உலகின் முதல் மனித நாகரிகத்தின் நுழைவாயில் தமிழகம் தான் 💪
@logicspeaker66
@logicspeaker66 2 жыл бұрын
Dei summa ututtadha da
@nagoormeeran8574
@nagoormeeran8574 2 жыл бұрын
தென்னிந்தியாவின் நுழைவாயில் தூத்துக்குடி
@bipash_9720
@bipash_9720 2 жыл бұрын
@@logicspeaker66 ivanunga ipdi pesi pesi dhaan nammala kevalama paakuraanga
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 2 жыл бұрын
@@logicspeaker66 இப்படி பேசும் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள் . உலகில் முதலில் தோன்றியது தமிழ் தான் அதனால் அயல் நாடுகளில் மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இங்கு தமிழும் அதற்கான இலக்கனமும் தோன்றிவிட்டது அதனால் அப்படி கூறினேன் சரி தமிழ் முதலில் தோன்ற வில்லை என்று நீங்கள் நிறுபியுங்கள் . என்னை பிடிக்கவில்லை என்பதால் எனது மொழியும் பிடிக்கவில்லையா உங்களுக்கு
@vijayakumarv5106
@vijayakumarv5106 2 жыл бұрын
@@nagoormeeran8574 chennai is metropolitan city
@sudalaimuthu9305
@sudalaimuthu9305 2 жыл бұрын
இந்தியாவின் நுழைவு வாயில் தூத்துக்குடி என்றுதான் நாங்கள் படித்திருக்கிறோம்
@antonysamy9322
@antonysamy9322 2 жыл бұрын
தமிழகத்தின் நுழைவாயில் தான் தூத்துக்குடி சகோ...! தென் இந்தியாவின் நுழைவாயில் சென்னை தான் நண்பா...! By TNPSC ASPIRANT
@bipash_9720
@bipash_9720 2 жыл бұрын
@@antonysamy9322 right bro
@pandiselvanm8725
@pandiselvanm8725 2 жыл бұрын
@@antonysamy9322 correct
@ismailbasha2415
@ismailbasha2415 2 жыл бұрын
Bro இதைத்தான் நம்ம ஒன்றிய G தனியார்கு தாரை வார்க முயற்சி பண்றார் இளைஞர் கள் யோசிக்க வேண்டும் வரும் காலம் எப்படி?
@San-tp8ss
@San-tp8ss 2 жыл бұрын
வேக்காடு பிடித்த தென் தமிழகத்தின் மக்களுக்கு சென்னை என்றால் பொறாமை தான். (தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில்) சென்னை என்றால் எதோ அவர்களுக்கு ஒரு வேற்றுகிரகம் போல பாவிப்பார்கள். ஆனால் இந்தியாவின் மற்ற நகரங்களை (மும்பை செமயா இருக்கு, பெங்களூர் மயிரா இருக்கு, ஹைதராபாத் கெத்து என்று பேசுவார்கள்) பொறாமை ஒன்றும் செய்து விட முடியாது....உங்களை வாழ வைக்கும் நகரத்தை இப்படி குறை கூறி உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள். பிடிக்கவில்லை என்றால் ஏன் வர வேண்டும்? சென்னை தென்னிந்தியாவின் நுழைவாயில் தான். எந்த ஐயமும் இல்லை.
@pirateissac707
@pirateissac707 2 жыл бұрын
தூத்துக்குடி துறைமுகம் பற்றி .... ((( *விரிவான வீடியோ வேணும்* )))
@jfredrick9876
@jfredrick9876 2 жыл бұрын
Explain about tuticorin harbour
@spmkprabhu509
@spmkprabhu509 2 жыл бұрын
தினமும் நாம் உண்ணும் உணவில் உப்பு சேர்த்துக் கொள்கிறோம் அதன் பெருமை உப்பை விளைவிக்கும் கடவுளான தொழிலாளர்கள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
@dhamukarthi5735
@dhamukarthi5735 2 жыл бұрын
If sedhu samudra is done thoothukudi Will be India's 01 top grown city😇
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
Yes
@pirateissac707
@pirateissac707 2 жыл бұрын
அத பத்தி இப்போ யாரும் பேசுறதே இல்ல ..... Even Medi ☹️😓😰😭😭😭😭😭😭😢😢😢😥😓😓😰😰😰😰😰🤐🤐🤐🤐🤐 எவ்வளவு பெரிய வரலாறு படைக்கும் ....... இது நடைபெற்றால்
@veeramuthu8260
@veeramuthu8260 2 жыл бұрын
INMAA1 👍💪
@karthikayanvkarthikayan6146
@karthikayanvkarthikayan6146 10 ай бұрын
Best spicy
@jabaezconstantine7693
@jabaezconstantine7693 2 жыл бұрын
I'm working on Port trust
@karthikeyanp6862
@karthikeyanp6862 2 жыл бұрын
Hi bro
@karthikeyanp6862
@karthikeyanp6862 2 жыл бұрын
Working where
@todayvlogs3469
@todayvlogs3469 2 жыл бұрын
Enna work bro which qualification pls
@ebalajijamuna878
@ebalajijamuna878 2 жыл бұрын
Super
@mohammedfaiz4560
@mohammedfaiz4560 2 жыл бұрын
Maja pa
@creativekid05
@creativekid05 2 жыл бұрын
Cool😎
@BalaMurugan-sd1it
@BalaMurugan-sd1it 2 жыл бұрын
😳
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 2 жыл бұрын
There is mistake in Tamil heading.
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 2 жыл бұрын
Adhani Group of Ports
@nantha7128
@nantha7128 2 жыл бұрын
ivanga katrathu adhani port illa. .
@BabuBabu-ro2dj
@BabuBabu-ro2dj 2 жыл бұрын
OmgD
@mithunprakash3044
@mithunprakash3044 2 жыл бұрын
India's busiest port is Mundra. Second is Mumbai Jnpt. Chennai is 3rd. Get ur facts right
@vboopathicse
@vboopathicse 2 жыл бұрын
Maybe. But that is private port developed by adani with the help of modi government in recent years. But chennai is indias first and direct central govt port from(1881) british era onwards.
@muralidharan453
@muralidharan453 2 жыл бұрын
Mithun you forget to add mangalore port in your list😂 kannadiga kuthi*
@BalajiJamuna
@BalajiJamuna Ай бұрын
Super
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
16th Century Chennai History | Interesting Story About Chennai | 1639 to 1996 Madras Story
14:33
நிகழ்மதி | Nigazhmathi
Рет қаралды 1,4 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН