Рет қаралды 20,745
மழலை வரம் அருளும்
" மலையன்குளம் இசக்கியம்மன் கோவிலில் 30 வருட காலமாக ஒலித்த குரல் "
தென்நாட்டின் ஆதிபதி
கைலயிலே பிறந்து கனக வரம் பெற்ற
அருள்மிகு ஸ்ரீ மாயாண்டி சுடலை ஆண்டவர்
பிறவி கதையை முழுவிவரமாக
பெரியபுராணம், திருக்குறள் விளக்கத்தோடு பாடிய
" கணியான் கலையின் கலைச்சிற்பி "
தென்காசி மேலகரம்
திரு.அய்யாதுரை கணியான் அவர்கள்..
கைவெட்டு, திரளை ஏன் கோவில்களில் கொடுக்கிறோம்
என சுடலை ஆண்டவர் கோவிலில் நடைபெறும் அனைத்து வழிமுறைகளுக்கு முழுமையான விளக்கம் கொடுத்து தெளிவாக பாடிய பாடல்...
Sri puliyadi
KZbin channel
#sripuliyadi#சுடலைகதை#அய்யாத்துரைகணியான்#மகுடம்#தெய்வகணியான்