தென்காசி மாதவி இசைக் குழுவினரின் ' பொங்கலோ பொங்கல் வில்லுப்பாட்டு ' - PART 1 | Pongal Special

  Рет қаралды 177,629

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

#VilluPaatu #pongal2023 #பொங்கல் #தைபொங்கல் #PuthuyugamTV
கலைமாமணி பாரதி திருமகன் குழுவினரின் ' பொங்கலோ பொங்கல் வில்லுப்பாட்டு ' - PART 1 | Pongal Special | 15/01/2023 | Puthuyugam TV
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 119
@sivakumara5811
@sivakumara5811 Жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு தேன் போன்று இனிக்கிறது🥰
@saravananstudio4705
@saravananstudio4705 Жыл бұрын
நெல்லை தென்காசி மாவட்டத்திற்கு புகழ் சேர்த்த அன்பு சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய புதுயுகம் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@subramanianm4575
@subramanianm4575 Жыл бұрын
.
@santhirajendran9853
@santhirajendran9853 Жыл бұрын
God Bless You abundantly my child.
@jayalakshmig1687
@jayalakshmig1687 Жыл бұрын
@muthammal6830
@muthammal6830 Жыл бұрын
H⁶6y.v
@vas347
@vas347 Жыл бұрын
வில்லு பாட்டு கேட்க கேட்க ஆகா!! காதினிலே தேன் வந்து பாய்கின்றதே!! மாதவி அசைந்து பாடும் அழகே! பார்க்க பார்க்க அந்த அம்மன் தாயே .மாதவியின் ரூபத்தில் வந்தது போலவே இருந்தது.👏👏👏. அற்புதமான குழுவினர் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.👏👏👏👏👏👏
@chidambaramchidambaram706
@chidambaramchidambaram706 Жыл бұрын
புது யுகம் டி. வி .க்கு நன்றி..மாதவி க்கு மேக்கப் இல்லாவிட்டால் இன்னும் அழகு..
@anbu.r881
@anbu.r881 Жыл бұрын
இந்த குழுவினருக்கு வாழ்த்துகள்....! நாட்டுப்புற கலைஞர்களுக்கு மக்கள் பேராதரவு தரவேண்டும். இந்த வில்லுப்பாட்டு அருமையாக இருக்கிறது🙏
@venkatachalamp2537
@venkatachalamp2537 Жыл бұрын
வில்லை பயன்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அல்லது பழகிக்கொள்ள வேண்டும் நல்ல குரல் வாழ்த்துக்கள்
@blamuruganmurugan9849
@blamuruganmurugan9849 Жыл бұрын
அருமை தங்கச்சி
@samuelbalachandranbalachan6173
@samuelbalachandranbalachan6173 Жыл бұрын
இன்னும் பல தொலைக்காட்சி சேனலில் தோன்றி பேரும் புகழும் சேர்க்க உளமாற இறைவனை வேண்டுகிறேன்.GOD BLESS YOU AND YOUR GROUP.
@murugiahpoothathar9580
@murugiahpoothathar9580 Жыл бұрын
தமிழ் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🇮🇳🌹🌷💐
@palkumar3936
@palkumar3936 Жыл бұрын
Dheyvaka irunthathu varthaigal supar mathavi
@augustingold
@augustingold Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@dheepanraj09
@dheepanraj09 Жыл бұрын
திருக்குறள், திருவள்ளூவர் வீட்டுக்கு கற்பனையாக செல்வது போல கான்செப்ட் பிடித்து அதில் பாரம்பரிய வில்லிசை மரபும் மாறாமல், திருக்குறள் பற்றி பேசியது தங்களது திறமையையும் படைப்பாற்றலையும் காட்டுகின்றது!!♥♥
@amazing8789
@amazing8789 Жыл бұрын
என் மகளே… நீ கலை மகளின் கலைப்பொக்கிஷம்… உன்னை வாரி அணைத்து உச்ச நுகர வேண்டும் என் தாயே…. உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உனக்கு நல்ல வாழ்வு அமைய வேண்டும் என் கண்மணி!!
@ambujamm9666
@ambujamm9666 Жыл бұрын
Sister முன்னாடிலாம் வில்லுப்பாட்டு பிடிக்காது . உங்க பாட்டு கேட்ட பிறகுதான் புடிச்சிருக்கு . ஒரு குறிப்பு இதே மாதிரி வார்த்தையை finish பண்ணி பாடுங்க. அவர் பின் பாட்டு இழுக்ககறது வார்த்தை புரிய மாட்டேங்குது so finish panni padunga please.
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Жыл бұрын
தமிழ் வில்லிசைஉலகமெங்கும் பரவட்டும்வாழ்த்துக்கள்
@aayusu100
@aayusu100 Жыл бұрын
மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள்.
@venkateshbala9419
@venkateshbala9419 Жыл бұрын
எங்க ஊர் பொண்ணு வாழ்த்துகள் சகோதரி 👍👍♥️
@lalitha70lalitha72
@lalitha70lalitha72 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவி....குழுவினர்...
@சாஸ்தாதேவ்வில்லிசைகுழு
@சாஸ்தாதேவ்வில்லிசைகுழு Жыл бұрын
என்றைக்கு பாட்டை பற்றி தெரியாதவர்கள் வில்லிசைக்கு கருத்து தெரிவிக்கிறார்களோ அதோடு வில்லிசையும் அழிந்தது . பாடகி அழகை பார்க்கும் மக்கள் பாடலை பார்க்க மறந்துவிட்டார்கள்
@surevathishsurevathish8440
@surevathishsurevathish8440 Жыл бұрын
Ss bro 😅
@Latha-s4e
@Latha-s4e Жыл бұрын
Unmathannn entha ponnu villa use pannavey ellaaa🤣🤣🤣🤣
@derin_savari1311
@derin_savari1311 Жыл бұрын
Ippam thana Vanthu irukanga Poga Poga Talent ah Pannuvangaaa ....chinna Ponnu thana
@SivaSiva-xc2tl
@SivaSiva-xc2tl Жыл бұрын
@@surevathishsurevathish8440 mythical villupattu supper
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Жыл бұрын
லூசு மாதிரி பேசினாள் பிண்பாட்டு பாடும் ஆண்கள் அழகா குரல் சொல்வதை நிருத்து.
@gamingfromb2kvel187
@gamingfromb2kvel187 Жыл бұрын
Madhavi Akka villu pattu na summava 🔥❤️
@dhanalakshmiDharmaraj-ny6rr
@dhanalakshmiDharmaraj-ny6rr Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்
@pdamarnath3942
@pdamarnath3942 Жыл бұрын
எனோ இந்த சின்னப்பிள்ளையை கண்டதும் மனதும் அமைதி பெற்றது அன்னை வாணியின் அருளைப்பெற்று சின்னப்பிள்ளையும் வாழ்க வளமுடன் !
@suryaprakash-mf7zs
@suryaprakash-mf7zs Жыл бұрын
Gramiya isai ketkumbozhudhu man, manam veesugiradhu....
@Confirmvictory01
@Confirmvictory01 Жыл бұрын
பெற்றால் இப்படி ஒரு பிள்ளையை பெற வேண்டும்
@johnsonarockiaraju504
@johnsonarockiaraju504 Жыл бұрын
பாரம்பரியக் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வரும் தங்கை மாதவிக்கும் குழுவினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.. வாழ்க வளமுடன்..
@rangankannan3525
@rangankannan3525 Жыл бұрын
Wow, excellent villu pattu, good expression madam. God bless all and kudos to the team. Jaihind.
@bjp9967
@bjp9967 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@prathapana3104
@prathapana3104 Жыл бұрын
TV ഷോ ആയതു കൊണ്ടായിരിക്കും പിൻപാട്ടുകാർ ഷർട്ട് ധരിച്ചിരിയ്ക്കുന്നതു.ബനിയൻ ധരിയ്ക്കുന്നതാണ് കൂടുതൽ ഭംഗി നൽകുന്നതു.
@arumugamm3065
@arumugamm3065 Жыл бұрын
Correct brother
@muthunadar5879
@muthunadar5879 Жыл бұрын
Dear madhavi Amma We would like your Pongal villu pattu it is really very good 👍 I very highly appreciated 👍 Congratulations Puthiya talaymurai Chanel thanks to this video really appreciate Congratulations madhavi
@muthunadar5879
@muthunadar5879 Жыл бұрын
Thank all my friends
@chithiraiselvanc2102
@chithiraiselvanc2102 Жыл бұрын
செல்வி மாதவி அவர்கள் வில்லுபாட்டில் மிகப்பெரிய சாதனை படைப்பார் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@ksmoorthi9290
@ksmoorthi9290 Жыл бұрын
வாழ்த்துக்கள்....மாதவி......ஃ🌟🥰💐💐💐💐💐💐
@e-Funny
@e-Funny Жыл бұрын
Villu adichu dhana paaduvanga ivanga Villu ah touch panave ila Verum Paatu matum dhana
@AyyappanAccountingSolutions
@AyyappanAccountingSolutions Жыл бұрын
Mathavi is great singer in Tenkasi District
@muthunadar5879
@muthunadar5879 Жыл бұрын
Dear madhavi Amma We would like your Pongal cultural programs it is really very good 👍 In Chennai at the year of 2023 Congratulations
@muthunadar5879
@muthunadar5879 Жыл бұрын
I say that it is really very appreciated 👍
@thangarajmithran5063
@thangarajmithran5063 Жыл бұрын
மிக்க அருமை வார்த்தைகள் மிகவும் தெளிவு
@chitrachitrapaneer3401
@chitrachitrapaneer3401 Жыл бұрын
My dear sweetheart god bless all ways with you da ,u have a great future in ur life ma, I love your songs ,
@vimalrajpathirakali297
@vimalrajpathirakali297 Жыл бұрын
14.47 முதல் 15.06 வரை உடம்பு புல்லரிக்குது...
@muniarajd6771
@muniarajd6771 Жыл бұрын
அரியகலை
@sundarraj4970
@sundarraj4970 Жыл бұрын
Congratulations sister
@athivishnu1639
@athivishnu1639 Жыл бұрын
Send me address
@tamilmission7406
@tamilmission7406 Жыл бұрын
pls sing movie songs, this is only for old people.
@kalaiarasank7803
@kalaiarasank7803 Жыл бұрын
Ea Ennadi aaaanra
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy Жыл бұрын
விநாயகர் துதிக்கு ஒத்து பாடவேண்டியதில்லை
@suryaprakash-mf7zs
@suryaprakash-mf7zs Жыл бұрын
Isai kuzhuvirku enadhu vazhthukkal💐💐💐
@rathamudayarkulam9111
@rathamudayarkulam9111 Жыл бұрын
Congratulations 🎊
@gamingfromb2kvel187
@gamingfromb2kvel187 Жыл бұрын
Vara lavel Madhavi 💥
@sankaranarayanansenthilkum9854
@sankaranarayanansenthilkum9854 Жыл бұрын
தாயே நீ வாழ்க நூராண்டுகள். சின்ன கிராமத்தில் பிறந்த உன் புகழ் உலகமெல்லாம் பரவட்டும். என் மாவட்டத்தின் பெறுமை உலகமெல்லாம் பரவட்டும்.
@jjayanthijay7580
@jjayanthijay7580 Жыл бұрын
Madhavi villuppaattu romba azhaga irrukku ma.
@mahesmahes2459
@mahesmahes2459 Жыл бұрын
Origenal voice maruthe ma onaku
@muthunadar5879
@muthunadar5879 Жыл бұрын
Really very good
@muthazhaganmuthu7090
@muthazhaganmuthu7090 Жыл бұрын
தொடர்பு கொள்ள எண் வேண்டும்.. விசிட்டிங் கார்டு நம்பர் கிடைக்குமா
@mayalaguanaikulam2974
@mayalaguanaikulam2974 Жыл бұрын
Ethukkumela appudiya villupattupadarathu anna arumayaerukku padikkurathu👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍
@SathishSathish-xy4gr
@SathishSathish-xy4gr Жыл бұрын
Nellai pen singam mathavi
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 Жыл бұрын
Madhavi and here's group valga valamudan
@palanisamyarumugam5917
@palanisamyarumugam5917 Жыл бұрын
தமிழ் வாழ்க,தமிழர் கலைகள் வளர்க,
@sureshchinnaduraisureshchi1051
@sureshchinnaduraisureshchi1051 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அனைவருக்கும்
@sribalajireals8226
@sribalajireals8226 Жыл бұрын
Congratulations
@premkumar-lk6cf
@premkumar-lk6cf Жыл бұрын
என்ன கச்சேரி சத்தத்தையே கானும்😊
@santhanamramanathan1319
@santhanamramanathan1319 Жыл бұрын
அருமை.... குடம் அடிக்கும் அண்ணன் நாற்காலியில் ( chair ) உடகார்ந்திருப்பது சரியாகப்படவில்லை.....அவருக்கு வசதியாக இல்லை......மேலும் ஆர்மோனியம் அல்லது key board இருந்தால் இன்னும் சிறப்பு.....
@sorimuthuayyanar7640
@sorimuthuayyanar7640 Жыл бұрын
ஆர்மோனியம் இசைப்பலகை எல்லாம் சேர்த்தால் அது நமது தொன்மையான வில்லிசை ஆகாது
@thirumavalavanarjunan7922
@thirumavalavanarjunan7922 Жыл бұрын
தயவு செய்து பிக் பாடல்கள் சரியில்லை
@gameplaywith9996
@gameplaywith9996 Жыл бұрын
வாழ்த்துக்கள்...
@jayakumarpaul8727
@jayakumarpaul8727 Жыл бұрын
மிக நன்று.. ஜெயக்குமார் பால்...
@sabarisabari770
@sabarisabari770 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@muthumalai6123
@muthumalai6123 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@kulasai_.mutharamman_.myheart
@kulasai_.mutharamman_.myheart Жыл бұрын
Super ❤️
@rajuindar267
@rajuindar267 Жыл бұрын
Full Episode please
@saravananramalasmi6414
@saravananramalasmi6414 Жыл бұрын
சூப்பர் பாப்பா
@thirunakuppan8672
@thirunakuppan8672 Жыл бұрын
வில்லுபாட்டு அது சொல்லு பாட்டு .
@ramamoorthymalathi8935
@ramamoorthymalathi8935 Жыл бұрын
வாழ்த்துக்க்ள் மாதவி
@Putin1480
@Putin1480 Жыл бұрын
மாதவி❤❤❤❤❤
@LakshmiD1991
@LakshmiD1991 Жыл бұрын
Vera level sis
@ganeshganesan8277
@ganeshganesan8277 Жыл бұрын
I love you sweetheart how solluga ma kekalam or you married me
@DonBrothers5197
@DonBrothers5197 Жыл бұрын
Vailthugal lovely
@isaiselvanchandrabalan2836
@isaiselvanchandrabalan2836 Жыл бұрын
good performance
@thirumalmal4780
@thirumalmal4780 Жыл бұрын
அருமை நல்ல பதிவு 🙏🙏🙏
@muthupandian8568
@muthupandian8568 Жыл бұрын
Super
@ChandraSekar-ur3lj
@ChandraSekar-ur3lj Жыл бұрын
Anthukuzanthinsivalaperisudalaimadasamiaurlkadikum
@ramasamyselvam22ramasamy7
@ramasamyselvam22ramasamy7 Жыл бұрын
U 7call u
@uthayamtvmusic7964kumar
@uthayamtvmusic7964kumar Жыл бұрын
😭😭😭
@SivaSiva-fg9xg
@SivaSiva-fg9xg Жыл бұрын
Congratulations
@Muthudon007
@Muthudon007 Жыл бұрын
அருமையான வில்லு பாட்டு மாதவி 👌👌👌
@bangtaninurarea4950
@bangtaninurarea4950 11 ай бұрын
AA
@vanakkam-prithvi
@vanakkam-prithvi Жыл бұрын
🙏🙏🙏
@arumugamm1986
@arumugamm1986 Жыл бұрын
Congratulations sister
@pmkumaryadav2215
@pmkumaryadav2215 Жыл бұрын
Superrr 👍👍👌👌👌
@visagangopal4833
@visagangopal4833 Жыл бұрын
👌👌👌👌
@paramanandham9859
@paramanandham9859 Жыл бұрын
SERIYAENA IENTHA PULLY
@paramanandham9859
@paramanandham9859 Жыл бұрын
AZAKI
@babun5985
@babun5985 Жыл бұрын
Haaa mahalakshmi ma
@venun6980
@venun6980 Жыл бұрын
என்ன தான் நடக்கிறது
@ambujamm9666
@ambujamm9666 Жыл бұрын
Make up illama than neenga alahu . So be no make up
@padmavathyv3645
@padmavathyv3645 Жыл бұрын
இது பழைய வீடியோ வா? மாதவி முகம் ரொம்ப சின்ன பொண்ணு தெரியுதே
@nivasnivas270
@nivasnivas270 Жыл бұрын
ஏன்டா இப்படி யோசிக்கர
@joysonslong
@joysonslong Жыл бұрын
she is just 19 now
@MASAMY-mn8rz
@MASAMY-mn8rz Жыл бұрын
Hi madhavi
@velmuragan7917
@velmuragan7917 Жыл бұрын
me k hap unaku nallave illa 😺
@ashokkumaraswamy6006
@ashokkumaraswamy6006 Жыл бұрын
5 kirukans one Queen kiruki
@bussybussy1
@bussybussy1 Жыл бұрын
Spiritual voice. God bless you.
@Samyuktha369
@Samyuktha369 Жыл бұрын
அழகு பொம்மை
@8.8aattamsmg.suresumusicda69
@8.8aattamsmg.suresumusicda69 Жыл бұрын
Hai chellam super da
@muthunadar5879
@muthunadar5879 Жыл бұрын
Don't stupid message in this group
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,8 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
February 10, 2024
42:16
Boyar saamy validated
Рет қаралды 3,2 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,8 МЛН