No video

தென்மதுரை சீமையிலே (Thenmadurai Seemaiyile ) | K.S.Chitra and chorus || Love H D Song| Kanaka

  Рет қаралды 443,347

Master Music Collection Songs

Master Music Collection Songs

3 жыл бұрын

#mastermusiccollectionsongs #villagesongs #gramathupadalgal
Movie: Thangamana Raasa
Song: தென்மதுரை சீமையிலே
Sung By: K.S Chitra
Music: Ilaiyaraaja
Lyrics: Gangai Amaran.
Starring : Ramarajan, kanaka
Release Date:
28 October 1989
______________________

Пікірлер: 58
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
அருமை அருமை கனகாவின் அழகும் சித்ராம்மா குரல் இளையராஜா ஐயா இசையமைப்பில் பாடல் என்ன அழகு என்ன அழகு 👌👌👌👌💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏
@aanimuthun9078
@aanimuthun9078 Жыл бұрын
Lo
@karthikkeyan5730
@karthikkeyan5730 Жыл бұрын
பாடல் வரிகளிலும் வயல் வெளிகளிலும் மனம் மயங்குகிறது
@Venkat.266
@Venkat.266 3 жыл бұрын
மண்மணம் மாறாத பாடல்... இப்படத்தின் பாடல்களுக்காவே இந்த படத்தினை பல முறை பார்த்துள்ளேன்💗💗😘😘💘💘
@SangeethaSangeetha-ec2sj
@SangeethaSangeetha-ec2sj 3 жыл бұрын
ഹായ്സുപർ💖😀😀
@Venkat.266
@Venkat.266 3 жыл бұрын
@@SangeethaSangeetha-ec2sj 🙄
@gamingboyandtourboy6785
@gamingboyandtourboy6785 3 жыл бұрын
Chitra mam song
@AnbuAnbu-dr9py
@AnbuAnbu-dr9py Жыл бұрын
🥰🥰🥰👌
@dhandapanin5750
@dhandapanin5750 2 жыл бұрын
இயற்கை காட்சியும் இளையராஜா இசையும் பாடல் வரிகளும் அழகோ அழகு
@user-ht4ob1dh8w
@user-ht4ob1dh8w 9 ай бұрын
🎉
@velmuruganjothi8347
@velmuruganjothi8347 5 ай бұрын
உண்மை இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருமையான பாடல் பெற்ற இத்தலம்
@sekarratha8942
@sekarratha8942 2 ай бұрын
ராமராஜன் நினைச்சு சூப்பர்
@murugesane2324
@murugesane2324 3 жыл бұрын
Patti thottiyala odana super hit song village song famous
@deptkalaiS
@deptkalaiS 3 жыл бұрын
சின்ன குயில்....🙌🙌🙌
@gopurajasekar8955
@gopurajasekar8955 Ай бұрын
அண்ணனுக்கு ஜே படப்பாடல் சொக்கனுக்கு ஆசைப்பட்டு பாடல் போல் இருக்கிறது.
@kaliyappanp587
@kaliyappanp587 3 ай бұрын
❤❤❤ 80 90பெண்களின் கனவு கண்ணி கனகா
@selvy1356
@selvy1356 3 жыл бұрын
தென்மதுரை சீமையிலே அருமை 👍
@nayrasaro7462
@nayrasaro7462 3 жыл бұрын
Cithra mam voice & lyrics super
@kumarrramaswamy8014
@kumarrramaswamy8014 10 ай бұрын
K.S Chitra at her mellifluous innocent best!!
@santhaniquet4053
@santhaniquet4053 2 жыл бұрын
Intha song romba pidikum
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice song 23.3.2023
@RGgaming1K1
@RGgaming1K1 Жыл бұрын
இப்ப பாட்டு எழுதுறவன் எல்லாம் எங்க இந்த மாதிரி பாட்டு எழுதுறான்.இது எல்லாம் வேறு லெவல் பாட்டு
@Mani-xf7yi
@Mani-xf7yi 5 ай бұрын
வாலி
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 3 жыл бұрын
Beautiful song 👌👌👌
@parveenparveen7893
@parveenparveen7893 3 жыл бұрын
👌👌👌
@syedabuthakir9889
@syedabuthakir9889 2 жыл бұрын
Engey aunty ku romba pidicha padal. Sinna vaysula intha mathri dance pannuglama kooda tholikooda...
@ganesanmuthiah3099
@ganesanmuthiah3099 8 ай бұрын
Super super super
@kalaiselvis757
@kalaiselvis757 Жыл бұрын
Song super
@kannanmech8402
@kannanmech8402 3 жыл бұрын
Super songs
@nivethamobiles7716
@nivethamobiles7716 2 жыл бұрын
கடைசி சரனத்த கானோம்
@kjrganesh1625
@kjrganesh1625 2 жыл бұрын
கடைசி சரணத்தில் காதல் ரசம் பொங்கி முடியும். @ பாடலை எவ்வளவு அழகாக முடித்துள்ளார் இளமை இசை ராஜா.
@sowndaryaram4051
@sowndaryaram4051 2 жыл бұрын
Nice song 👌
@elavarasi.s9034
@elavarasi.s9034 9 ай бұрын
❤❤ this song DC to my mama😍🌹⭐⭐⭐
@mayakannan4192
@mayakannan4192 Жыл бұрын
Super song 🙏
@venishanmugam5
@venishanmugam5 Жыл бұрын
Sema lyrics🤩
@muthulovelymuthumuthu9886
@muthulovelymuthumuthu9886 2 жыл бұрын
Nice song...
@KamilabanuKamilabanu-xu3qq
@KamilabanuKamilabanu-xu3qq Ай бұрын
❤😂❤❤❤❤❤❤
@selvamr438
@selvamr438 Жыл бұрын
Nice songs
@user-um5xc2me5u
@user-um5xc2me5u 8 ай бұрын
பழனிச்சாமி. எனது.ஜொதி.வரப்போர
@murugeshkalanayakar1621
@murugeshkalanayakar1621 2 жыл бұрын
சுப்பாா்
@perumalperumal3522
@perumalperumal3522 10 ай бұрын
❤❤❤❤❤
@laxmanv8744
@laxmanv8744 2 жыл бұрын
My lifetime enjoy the mangu song
@jayapandianmurugesan2350
@jayapandianmurugesan2350 8 ай бұрын
❤❤❤❤
@pachamuthukumar
@pachamuthukumar 5 ай бұрын
Good evening
@kumarrramaswamy8014
@kumarrramaswamy8014 10 ай бұрын
Year 4023 - There's so much grossness in society and violence that scientists are using this song to cure mental health issues across the world. Artificial intelligence doing research on K.S.Chitra voice to imitate and replicate the innocence but fails badly at such efforts. Society then are so jealous at generations of 1980s and badly want to invent time machine to see Chitra sing this song live!!! People in 4023 are used to machine voices that will not believe humans can sound so chweet!
@sritharsrithar1160
@sritharsrithar1160 3 жыл бұрын
What's app video loading pannunga
@ramshiv19
@ramshiv19 6 ай бұрын
27.1.24
@nallsmonster9432
@nallsmonster9432 3 жыл бұрын
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில கல்யாணம் எப்போ சொல்லம்மா என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம் என் பொன்னம்மா சொல்லம அள்ளிக் கொள்ளுவோம் பெண் : நான் என்ன சொல்ல வார்த்தை ஏதும் சிக்கவில்ல நல்ல தையில் வெள்ளிக் காலை நாங்க மாத்தப் போறோம் மாலை பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம் என் பொன்னம்மா சொல்லம அள்ளிக் கொள்ளுவோம் பெண் : மால மயக்கத்துல மாமன் வீட்டுல வேலை நான் பார்த்து போவேன் ரூமுல குழு : ஆஹா பெண் : பால நான் கொடுத்தா மாமன் வாங்கல பார்த்த பார்வையில எதுவும் தோணல குழு : ஹா பெண் : என்னோட மேனியத்தான் பொன்னாக அரவணைப்பான் சொன்னா சூறாவளி வேகம்தான் பெண் : கண் மூடி இருக்க வைப்பான் உள்ளூர சிரிக்க வைப்பான் கண்ணன் சரசத்துல ராஜன்தான் பெண் : சொக்குது நின்னு பொண்ணுன்னு போடுது ஒரு கோலம்தான் நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன் இனி மேல சொல்ல மாட்டேன் பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம் என் பொன்னம்மா சொல்லம அள்ளிக் கொள்ளுவோம் குழு : ஆஅ….ஆஅ…..ஆஆஆ….. ஆஅ….ஆஅ…..ஆஆஆ…..ஹா….. பெண் : காலை நேரத்துல வைகை ஆத்துல நான்தான் நீராட யாரும் பாக்கல குழு : ஹா பெண் : மஞ்சக் கெழங்கெடுத்து அரைச்சேன் கல்லுல எடுத்து நான் பூச என்னால் முடியல குழு : ஹா பெண் : ஆளரவம் கேட்டதம்மா அல்லி முகம் வேர்த்ததம்மா வந்த ஆளு அது யாரம்மா சந்திரனப் போல வந்து இந்திரனப் போல அங்கே வந்தான் மாமன் அவன் தானம்மா பெண் : தொட்டு எடுத்து அங்கங்கே முத்திர வெச்சான் பாரம்மா அட ரெண்டு பேரும் சிரிச்சோம் அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம் குழு : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில கல்யாணம் எப்போ சொல்லம்மா என் கண்ணம்மா சொல்லம ஏன்டி வெட்கமா பெண் : நான் என்ன சொல்ல வார்த்தை ஏதும் சிக்கவில்ல நல்ல தையில் வெள்ளிக் காலை நாங்க மாத்தப் போறோம் மாலை பெண் : தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம் என் பொன்னம்மா சொல்லம அள்ளிக் கொள்ளுவோம் @kevin nallu
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 3 ай бұрын
Sathiyama ungha akka kalyanathukeu appuram intha pattu padanum
@sowndaryaram4051
@sowndaryaram4051 2 жыл бұрын
Andha kalathu pattu pattu dhan thani alagu ethnavati ketalaum salikathu
@varadharajanelectricalengi5954
@varadharajanelectricalengi5954 Ай бұрын
🤨🤔🙄😲🎶🎵🎼🎷🎧🎻🎺🎹🎸📯
@usefulent9257
@usefulent9257 Жыл бұрын
But girl playing boy role looks very mean
@dhanabalbalu9017
@dhanabalbalu9017 10 ай бұрын
Na ippo ketukonde irukiren enagu rompa rompa pidicha song I am thalapathy Balu kumpakonam
@kalaiselvis757
@kalaiselvis757 Жыл бұрын
Song super
@shahunthaladivanisha9244
@shahunthaladivanisha9244 Жыл бұрын
Nice voice
Sokku Pudi Vechukruka Mamma HD | Kanaga Romantic song | Ramarajan | Thangamana Rasa | Ilayaraja
4:10
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН