Tech Buddies சொன்னது தப்பா?😞OLA Issue - Explained 🔥TB

  Рет қаралды 23,912

Tech Buddies

Tech Buddies

Күн бұрын

Tech Buddies சொன்னது தப்பா?😞OLA Issue - Explained 🔥TB
#OLA #ElectricScooter #TechBuddies
---
Media Partner: Adada Creators
Whatsapp Channel Link: whatsapp.com/c...
Telegram Channel: t.me/techbuddi...
Subscribe: bit.ly/30AhQNE
Facebook: bit.ly/2KargdF
Facebook Group: bit.ly/3izi42h
Twitter: / techbuddiesin
Instagram: bit.ly/2YgNnHP
Contact Tech Buddies to Review your App, Products, Gadgets & Software, etc.
Contact Email : techbuddies@adadacreators.com

Пікірлер: 89
@pksindias
@pksindias 9 күн бұрын
ஓலா செய்தது நம்பிக்கை துரோகம். வாகன உற்பத்தியில் முன் அனுபவம் இல்லாத, நிறுவனத்தில் வந்து வண்டியை வாங்கும் வாடிக்கையாளர்கள், போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களையே நீ இப்படி செஞ்சேன்னா, இன்னும் அதிக காலம் நீடிக்க போவதில்லை
@Tamil-Mozhli
@Tamil-Mozhli 9 күн бұрын
ஓலா மாதிரி பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் இருந்து தப்பிச்சு வருவது கஷ்டம்னு சொல்றீங்க இதுவும் ஜஸ்ட் ஒரு மோட்டார் பைக் கம்பெனி
@TechBuddiesIndia
@TechBuddiesIndia 9 күн бұрын
அப்போ எது தான் கார்ப்பரேட்ங்கையா?
@queensking2023
@queensking2023 9 күн бұрын
2:21 😂😂😂😂 சரியான Slipper அடி... அந்த கமென்ட் பண்ணவனுங்க இன்னுமா உசுரோட இருப்பானுங்கன்னு நினைக்கிற....😂😂😂😂
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 8 күн бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே 💛
@PhysicsLv-qs6lh
@PhysicsLv-qs6lh 10 күн бұрын
U r Currect bro ❤
@harinaveen5546
@harinaveen5546 9 күн бұрын
Anne Inga Vaa naa konjam Intha Infinix Note -30 5g Phone Recent ahh Charge Rombaa Kammi aagiruthu naa Anna Konjam Kochukaama Full ahh Use panni Enna Yethunu Sollu naaa Android 14-Mela Xos -14 thaan Anne Irukku Athu update vanthathuku aprm thaaan Intha Prblm ahh Konjam Yen Enna pannalaam Konjam Sollu naa😊❤
@munimuniyandir7164
@munimuniyandir7164 9 күн бұрын
100 100 100 சாரி சாரி சாரி😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Ashokstrong
@Ashokstrong 8 күн бұрын
Dont support ola
@nasarnawabjan8015
@nasarnawabjan8015 9 күн бұрын
Ola விற்கு நஷ்டம் இல்லை என்றாலும் ,இந்தியா முழுவதும் இதை பார்த்து பெயர் கெட்டு விட்டது.அந்த சம்பவத்தை செய்த நபருக்கு தூக்கு ,ஆயுள் தண்டனை கொடுக்க போவது இல்லை.அந்த நபர் துணிச்சலான Super man தான்.என்னுடைய பாராட்டுக்கள்.
@uvanmusik5590
@uvanmusik5590 9 күн бұрын
அதெல்லாம் மறந்திடுவாங்க நண்பா.. பேர மாத்தி business பண்ணுவாங்க.. (Like poco/redmi).. மறதி ஒரு தேசிய வியாதி 😢
@ssprasanna3489
@ssprasanna3489 9 күн бұрын
Bro case podurugalam showroom kullthinathu thaphu tha
@mohanraj8690
@mohanraj8690 9 күн бұрын
No it is almost terrorism He is a villain
@Tamil_MA
@Tamil_MA 9 күн бұрын
Ola sari ila bro.. service center kevalam...ola electric bike vaanga vendamm..
@riocrazy5931
@riocrazy5931 9 күн бұрын
Pls don't buy ola and pls don't promote ola very very very very worst worst if u want live with ur family happily then don't buy this ola scooter
@Rockstar-j6j
@Rockstar-j6j 5 күн бұрын
திருடனுக்கு தேள் கொத்தனமாதிரி கம்முனு இருக்கணும் ஏன்னா இதெல்லாம் கவர்மெண்ட் வேலை 😂😂😂
@pravinkumar.rpravinkumar.r9416
@pravinkumar.rpravinkumar.r9416 9 күн бұрын
உருட்டு Ola
@ganesanvellaiyan2373
@ganesanvellaiyan2373 9 күн бұрын
எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு! போலீஸ் உள்ளே போட்டுட்டாங்க!! அவர் குடும்ப நிலை பாவம் 😂😂😂😂
@FilzaMufas
@FilzaMufas 9 күн бұрын
OLA bikes are not even worth 10,000 Rs. They are fooling people in the name of marketing. It’s just a scrape. All over India highest number of case registered against OLA. It’s just Plastic bike..
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 9 күн бұрын
கம்பெனி ஆரம்பத்திலிருந்து தகராறுதான்.
@venkatt420
@venkatt420 6 күн бұрын
Correct
@NagaVenkadesh
@NagaVenkadesh 9 күн бұрын
😂😂 *அது ஓலா கம்பெனி இல்லை* 😂😂😂😂 *ஓட்ட ஒடசல் கம்பெனி.* 😂😂 😂😂 *ஓலா கம்பெனி பைக் வாங்கினால் தானம் தர்மம் கொடுக்க சிறந்த பைக்.* 😂😂 😂 *சாப்பாடு அல்லது பொருட்கள் தானம் தர்மம் கொடுக்க இல்லை.* 😂😂😂 *அந்த பைக்கையே தானம் தர்மமாக கொடுக்கலாம்* 😂 *அதுவும் பழைய இரும்பு சாமான் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் என்று கூவுறவங்களுக்கு இலவசமாக கொடுக்கலாம்.* 😂
@selvasviews
@selvasviews 9 күн бұрын
ஓலா ஓ ஓலா.... உன் பீலா வண்டி வாங்க நாங்கள் என்ன ஃபூலா
@alone23wolf96
@alone23wolf96 9 күн бұрын
consumer courts la corporate pocket ku poi romba naal aachu... justice is too costly in india...i personally experienced it🤬🤬🤬🤬
@prasanthsmart8473
@prasanthsmart8473 9 күн бұрын
Ola costomers: OLA OLA OLA OLA OLA OLAMMAAAA!😂😂
@rnelyapp9935
@rnelyapp9935 9 күн бұрын
எல்லாரும் ஓலா ஓலாங்குராங்களே எதோ பெரிய ஓலா இருக்குமோ😂 இறைவா இந்த காமெடிக்கு யாரும் என்னை திட்டக்கூடாது திட்டினால் அவர்கள் குடும்பத்தோடு நாசமாய் போகட்டும்
@njayagopal
@njayagopal 9 күн бұрын
Ola bike vangurom directaa showroom la irudhu waste kadaiku podurom...
@TechBuddiesIndia
@TechBuddiesIndia 9 күн бұрын
Samoogam periya idamo🤔
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 8 күн бұрын
ஹீரோ எலட்க்ரிக் வண்டி வாங்கி இதே போல அனுபவித்து வருகின்றேன் ...மொத்தமும் பிராடு கம்பெனி ஹீரோ எலட்க்ரிக்
@Indiaview03
@Indiaview03 8 күн бұрын
நான் வாங்கலாம் என்று நினைத்தேன் தமிழ் டெக் மற்றும் உங்களுடைய சேனலில் வந்த வீடியோக்களை பார்த்த பிறகு எலக்ட்ரிக் பைக் வாங்கும் எண்ணத்தையே விட்டு விட்டேன்
@AkilAkil-l1z
@AkilAkil-l1z 9 күн бұрын
Bro 20000k gaming mobile sollunga bro
@cploganathan4306
@cploganathan4306 9 күн бұрын
கோவில்பட்டி நாட்டாம திர்ப்பு கரைட் நன்றி 🙏
@Mk-kumaresh
@Mk-kumaresh 8 күн бұрын
Inga yarum heroiesam pndrathku koluthivida mattanga.mind pressure tats all.we all r human. Avarukku yevlo thoram kudaichal kuduthrupanga ola la.
@kavikumarmadhaiyan1458
@kavikumarmadhaiyan1458 10 күн бұрын
Last Ola thookilidapattathu😂 & neenga sonnathu correct✅ leagelaa poirukalaam😢
@unknownuser6319
@unknownuser6319 9 күн бұрын
80,000 complaints monthly
@TechBuddiesIndia
@TechBuddiesIndia 9 күн бұрын
YES
@CSENARENDRANB
@CSENARENDRANB 10 күн бұрын
Bro, company oda policy company name layae irukae OLA nu, aprm edhuku idha vaanga poram😂😂😂 Most Indian corporates epudi dha bro, only money minded...
@mohanraj8690
@mohanraj8690 10 күн бұрын
Making fire attck is wrong It will make a big fire explosion
@bharat4282
@bharat4282 9 күн бұрын
Dai this is not heroism, this is tolerance level gone out. Our india got independence how you know, study subhashchandra Bose story. Don't speak like fool.
@prithiviraj-lawyer756
@prithiviraj-lawyer756 6 күн бұрын
பேருலயே ஓலா னு இருக்கு இத எப்படி நம்பி வாங்குரிங்க😂
@smkumarphone
@smkumarphone 9 күн бұрын
NEWS on media can change the life of the company. This news will bring down the sale of OLA. I am 100% dhure. But!
@imironman9484
@imironman9484 9 күн бұрын
100% correct !!!
@ponnusamytp3847
@ponnusamytp3847 9 күн бұрын
Try to respect customer or u will get reply
@dhananchezhiyante5089
@dhananchezhiyante5089 9 күн бұрын
Enndha thaan pannalum ethically ivar may be correct ah irukalam. But legally thappu thaan
@THOR_SONOFODIN
@THOR_SONOFODIN 8 күн бұрын
Bro 😊vivo t3 ultra 5g review please bro who all want vivo t3 ultra 5g review like 👇😊
@Infinity-n8z
@Infinity-n8z 10 күн бұрын
Bro under 20k best phone poduingaa please
@r.karthick3447
@r.karthick3447 9 күн бұрын
Ola ku loss agum approm paru nai Mari varuvanga 😂😂😂
@KUMARSATHYA-m4f
@KUMARSATHYA-m4f 5 күн бұрын
Tell about how to open mdisk videos in next video please bro
@ashrafali1617
@ashrafali1617 9 күн бұрын
Ellam therichum yen nam makkal ola scooter vaguraga
@ganunishnovaa3738
@ganunishnovaa3738 9 күн бұрын
ola karan indiala oolu katirukan... nampi vangina unghaluku enkha pochu moolai... oorula irukuravan kita bhanda katre nu sollitu vangi ipdi oodu bhathi vitha ipdi than irukum... unku ellam 1 rs oda value theriyadu adnala than ipdi poi swapna sundari vandi thallitu irukinkha... 😂ola karan olunkha cab ah kudukaradu illa idula epdi e bike seriya kudupan... moola venam... 😅
@vpmanojkumar2281
@vpmanojkumar2281 9 күн бұрын
Boycott ola, very bad service experience
@pearlrajtuty
@pearlrajtuty 9 күн бұрын
தெளிவான உரையாடல்
@Pastor_santhosh_official
@Pastor_santhosh_official 9 күн бұрын
My Respect on tech buddies 📈
@sabaris4263
@sabaris4263 9 күн бұрын
Moto edge 50 neo full review video bro
@baultra-y8m
@baultra-y8m 9 күн бұрын
ola...OLA........OLA....OLA......IS GOOD COMPANY.
@vijayantonydoss1002
@vijayantonydoss1002 8 күн бұрын
Bro vivo v30e mobile review podu bro
@dhinakar1965
@dhinakar1965 9 күн бұрын
Very good 🎉🎉🎉
@ArunRaj-xp3rs
@ArunRaj-xp3rs 9 күн бұрын
Y black same black 😢
@NaughtyBoy-n4y
@NaughtyBoy-n4y 9 күн бұрын
Your body language is like Tech Boss Sudarshan.
@rathnam3613
@rathnam3613 9 күн бұрын
Super na ❤
@vishwakkanna9935
@vishwakkanna9935 9 күн бұрын
IC Engine forever 💖
@dharanikumarbettaiah
@dharanikumarbettaiah 9 күн бұрын
Anna Neenga correct ah sonninga. Dear subscriber ungalukku doubt na TECH Boss Channel la check pannunga customer how they are suffering ok.
@anbunadar7133
@anbunadar7133 8 күн бұрын
Don't buy ola
@baskaranbaskaran234
@baskaranbaskaran234 9 күн бұрын
Best video bro super explain
@Ramachandran-o9g
@Ramachandran-o9g 8 күн бұрын
Good one bro
@sampathkumar-lt2et
@sampathkumar-lt2et 9 күн бұрын
Correct broo
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 9 күн бұрын
மின் வண்டிகள் வேலைக்கு ஆகாது
@ksrajaksraja7702
@ksrajaksraja7702 9 күн бұрын
Superp
@sijinraja6802
@sijinraja6802 9 күн бұрын
Not only ola, ather also have bad service
@anbunadar7133
@anbunadar7133 8 күн бұрын
Oh even ather?
@DharaniVip363
@DharaniVip363 9 күн бұрын
My phone Google Play services battery drain problem how to solve this problem video upload Bro
@SASUKEF20
@SASUKEF20 10 күн бұрын
HI BRO IAM PRO PLAYER FREE FIRE 🔥
@gurumoorthy8134
@gurumoorthy8134 10 күн бұрын
❤ 0:00
@Thanish654
@Thanish654 9 күн бұрын
Yanna bro sollara ❤
@pktamil4820
@pktamil4820 9 күн бұрын
Athu oru game ahhh 😂
@SUDHAK-d2y
@SUDHAK-d2y 8 күн бұрын
Hear:6 year old player😎
@unknowngamer68
@unknowngamer68 9 күн бұрын
Thanks for solved a left side high volume issue
@selladuraim1614
@selladuraim1614 10 күн бұрын
Ama ama
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 10 күн бұрын
You are right 👍🤝❤️
@dearvk9934
@dearvk9934 10 күн бұрын
Hi bro
@_Athiradi
@_Athiradi 10 күн бұрын
💯
@ganunishnovaa3738
@ganunishnovaa3738 9 күн бұрын
nadanthu ponkhada apo carbon level earth la kammi agum... illa petro max light than venum na jail than best... 😂
@FffRrr-zv5xe
@FffRrr-zv5xe 9 күн бұрын
தலைவரே உங்கள தலைகுனிய வச்சுட்டானுங்களே...நெஞ்சு பொறுக்குதில்லையோ..
@TechBuddiesIndia
@TechBuddiesIndia 9 күн бұрын
Cool ப்ரோ
🛵OLA'வின் உருட்டுகள்🤦‍♂️
22:20
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 71 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 95 МЛН
Maamiyar Paavangal | Parithabangal
14:18
Parithabangal
Рет қаралды 1,8 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 149 М.
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58