எங்க ஊரில் கரண்ட் போனால் டவர் கட் ஆகிடும் முதலில் அதை சரி செய்ய சொல்லுங்க
@rajrasu71232 ай бұрын
Same to you
@VaseeharanJohnM2 ай бұрын
இந்த பிரச்சினை பல இடங்களில் உள்ளது. ஆனால் 4G மற்றவை நன்றாக உள்ளது
@jamesjames15112 ай бұрын
Yellaa oorulayum thaan
@kgselvaraj2 ай бұрын
My native is K'puthur-Trichy district border. The same problem is here continuding since2023 January. Bsnl is worste service ever , even no officer of BSNL cosider that Problem .
@வில்லன்டிவிVILLANTV3 ай бұрын
முதலில் 4 G முழுமையாக கொடுக்க சொல்லுங்கள்
@Venkatesh-don3 ай бұрын
ஆம் . வீட்டுக்குள்ள டவர் 2G வருது..😢
@LakshmiM-o8n3 ай бұрын
Ama bro
@ananthmani13903 ай бұрын
Enga area 3g
@serivu3 ай бұрын
குடுக்கரவன் கிட்ட போங்க, சும்மா பொலம்பிகிட்டு
@வில்லன்டிவிVILLANTV3 ай бұрын
@@serivu குடுக்குறவன் புடுங்கியாக இருக்கானே.. நாங்கள் சோத்துக்கு என்ன பண்ணுவது
@karthikeyanraju82703 ай бұрын
நகரின் மைய பகுதியிலேயே சுற்றுகிறது இதில் கடல் & சுரங்கத்தில் தெரியுமாம்
@Im_indian_tamilan3 ай бұрын
அசிங்க அசிங்கமா கேட்பேன்! எனது சிம் 2 பிஎஸ்என்எல் லுக்கு மாற்றினேன்! சிக்னல் இல்லை இன்டர்நெட் சேவை சரியில்லை
@VaseeharanJohnM2 ай бұрын
உங்களுக்கு பிரச்சனை இருப்பின் உங்கள் மாவட்ட BSNL Office ல் புகார் கொடுத்துள்ளீர்களா?
@Im_indian_tamilan2 ай бұрын
@VaseeharanJohnM கஸ்டமர் கேருக்கு இமெயில் அனுப்பி உள்ள Nodel officer ku email sent
என்னுடைய இரண்டு சிம் கார்டுகளும் BSNL தான். ஆனால் இன்று வரை 4G இன்டெர்நெட் கிடைத்ததில்லை. ஏன் இந்த வீடியோ கூட முழுமையாக பார்க்க முடியவில்லை. பல தடவை buffering ஆகி விட்டது. என்ன செய்வது. ஏண்டா MNP செய்தோம் என்று இன்றளவும் வருத்தப்படுகிறேன்.
@gorgeousglobe5502 ай бұрын
Same with me too
@sairamr59872 ай бұрын
காலம் மாறும் காத்திருக்கவும்!
@jayasubramanian88702 ай бұрын
நடக்கவே முடியாதவனுக்கு எதுக்குயா 9 மனைவிகள்
@சமையல்சுப்பரமணி3 ай бұрын
எது மக்களுக்கு கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கல உங்க விளம்பரத்துக்கு கேமரா தூக்கிட்டு நீங்களும் வந்து விடுறீங்க தயவுசெய்து இனிமேல் வீடியோ பிஎஸ்என்எல் பத்தி போடுறது நிறுத்துகிறது உங்களுக்கு பரவால்ல 4 ஜி வரும் என எங்க ஊர் டவர் பார்த்து பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம்
@balasubramaniampssharma79012 ай бұрын
பிடித்து இருக்கு✌🏼
@syedkhadhar27402 ай бұрын
பேசாம நம்ம 4G கிடைக்கும் ஊருக்கு குடிபோகலாமன்னு யோசிக்க வைக்குது இந்த Bsnl..
@icreation17113 ай бұрын
நெட் நல்ல வேண்டும் என்றால் BSNL வேண்டாம் நான் MNP மாறி நெட்வொர்க் இல்லை கஷ்டமாக இருக்கிறது சில மாதங்கள் கழித்து மீண்டும் நல்ல நெட்வொர்க் போகப் போறேன்
@akga2z3 ай бұрын
முதல்ல 2ஜி சர்வீச ஒழுங்கா கொடுக்க சொல்லுங்க.. டவரையே காணோம்.. ஸ்பாம் கால் கூட வர மாட்டேங்குது..
@AlwinDaniel-zv2uh2 ай бұрын
BSNL Connecting India Faster is an emotion ❤. BSNL Connecting Bharat is just a word.
@villagealapparai95203 ай бұрын
நான் பார்த்த முதல் சேவை எவனுக்கும் டவர் கிடைக்க கூடாது இந்த சேவையை மிகசரியாக செய்கிறார்கள் 😢😢😢😢😢
@balujaya6692 ай бұрын
BSNL is the Best network sir 🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏 congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏
@subramaniansrinivasan68432 ай бұрын
DEFINITELY SERVICE IS IMPROVING. PLEASE IMPROVE LIKE THIS. I SUPPORT BSNL
@user-vip19853 ай бұрын
முதலில் 4g ஒழுங்காக கூடுக்க சொல்லுங்கள்
@govindhgovindh95993 ай бұрын
4Gஇன்னூம்கிடைக்கவில்லை😢
@SamiZaini-br8rf2 ай бұрын
விளம்பரப்படுத்தியது போல இல்லாமல் *டேரிஃப் கூட* ஜாஸ்தியா தான் இருக்கு. port பன்னனது வேஸ்ட்.
@ArunKumar-m6r3 ай бұрын
பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளருக்கு வெரும் காத்துதான் வருது. வேற ஒன்னும் வரவே இல்லை. மாசில்லா உன்னைக் காதலி... இந்த பாட்டு தான் ஞாபகம் வருது... 🤣😂😀😃😄😅😆
@68chand21 сағат бұрын
Very good looking logo ... congratulations...
@sankarraj.k64932 ай бұрын
எங்க ஏரியாவுல BSNL Signalகிடைப்பதே இல்லை......
@contentnahibaeta3 ай бұрын
Chennai la 4g working... Sometyms 3g ... Some place inside building 2g only... Bt majority 4g available....
@sathiyaseelan37823 ай бұрын
In some area no Network
@venkat26822 ай бұрын
@@sathiyaseelan3782 2G is everywhere no issue for calls. 4G is in the trial phase only will be officially released in another 2 to 3 only
@AazhiyaShivanyaa5593 ай бұрын
Old Logo Best 🙏🙏🙏🙏
@sriramulu.mayiladuthurai2 ай бұрын
Logo ரொம்ப முக்கிம்பாரு.
@irudayarajpackiam21192 ай бұрын
you are perfectly correct .now the 4 g itself is poor service to us the customers .why claim tv service when many agencys are already exists fir tv channels .
@manickambrj3 ай бұрын
முதலில் கால் செய்யும்போது பிரேக் ஆகாம இருக்கணும் விட்டுவிட்டு கேக்குது
ஒரு மண்ணுக்கும் ஆகாது வேஸ்ட் எங்க போனாலும் ஆத்திர அவசரத்துக்கு அந்த 2 ஜி நெட்வொர்க் பேசலாம் அதுக்குத்தான் பிஎஸ்என்எல்
@seshadrir52642 ай бұрын
எங்க ஏரியாவில் 4ஜியே கிடைக்கவில்லை .மதுரை வில்லா புரம் மதுரை 11.
@mohammedsuber73153 ай бұрын
Great job 👍
@jothijayaraman57423 ай бұрын
3G முழுமையாக தடங்கல் இல்லாமல் எப்போது கிடைக்கும்.
@sairamr59872 ай бұрын
வணக்கம் சார். இந்த காணொளியை வோடபோன் இன்டர்நெட் மூலம் பார்க்கிறேன் இருந்தாலும் காலம் ஒரு நாள் மாறும் பிஎஸ்என்எல் அரசு நிறுவனம் என்பதால் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன். நன்றி ஜெய்ஹிந்த்
@VaseeharanJohnM2 ай бұрын
1:38 how to enable National wi-fi roaming in our BSNL Fibre 1:38
@kesavans33422 ай бұрын
நான் BSNL க்கு மாறியவன் தான். கடந்த தீபாவளிக்கு முந்தைய நாளும் தீபாவளியன்றும் அவுட் கோயிங் கால் எதுவும் செல்லாததால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது! அதன் பிறகும் முதலில் டயல் செய்யும் போது 'நீங்கள் டயல் செய்த எண் தவறாக உள்ளது' என்று கூறுகிறது! அதே எண் ரீ டயல் செய்யும்போது கனெக்ட் ஆகிறது. அழைப்புக்கள் எனக்கு முக்கியம் என்பதால் வேறு நெட்வொர்க் மாறி விட்டேன். கம்ப்ளெயிண்ட் செய்ய சேவை மையத்திற்கு டயல் செய்தபோது பத்து நிமிடங்கள் தாண்டியும் யாரும் இணைப்பில் வரவில்லை!
@drajaveerichetty44902 ай бұрын
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் deta 4G க்கு கொஞ்ம் கூட வேலை செய்யவில்லலை BSNL சிம் 20 வருடமாக வைத்துள்ளேன் மாற்றி கொள்ள வா இல்ல சரிசெய்வீர்களா date மேபாட்ட H என்றவர் வரும் இப்பொழுது வருவதில்லி உடனே கவணக்கவும்
@Yammaa58322 ай бұрын
முதல்ல 4 g சேவையை குடுத்தீங்கன்னவாதுவே மகிழ்ச்சி அதை செய்யுங்கள்
@rajaelaya35262 ай бұрын
I love this logo..
@beamraomm64262 ай бұрын
BSNL க்கு சமீபமாக மாறியவர்கள் மூன்று மாதங்களுக்குப்பிறகு மறுபடியும் ,ATLக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
@eswarij10682 ай бұрын
Bsnl fibre wifi nallaa iruka...bsnl la wifi connection edukalama
@thathayue.salphonse67752 ай бұрын
திருவள்ளுவருக்கே காவிசாயம்பூசுமபோது BSNL பெருசா
@MeganathanArumugam-k7w2 ай бұрын
4 gவாங்கி நொந்து போய் விட்டது டவரருக்கும் வீட்டுக்கு ஒரு கி மீ தான் சுத்தமான 0 சிக்னல்
@karthikme72182 ай бұрын
இவரு பேசற பாத்து நானே bsnl க்கு மாறிடளாமுன்னு நினைச்சேன் ஆனால் கமெண்ட் ல் போய் பார்த்தேன் ,bsnl இன்னும் திருந்தலா. எல்லாவற்றையும் privateக்கு~ jio, vi, மற்றும் பல கொடுத்து விட்டு கவேர்ட்மெண்ட் அதனுடைய videovai, private network தான் தெளிவாக கொடுக்கிறது.கவேர்ட்மெண்ட் சரி இல்லை
@ravichandran72343 ай бұрын
அரியலூம் மாவட்டத்தில் bsnl அலைவரிசை கிடைக்கவில்லை.இதை கவணத்தில் கொண்டுசெல்லுங்கள்
@EAGLE_CHANNEL_CBE2 ай бұрын
இவங்க. ஆனியே புடுங்கமாட்டாங்க 😂😂😂😂
@kandeepankandeepan7232 ай бұрын
எனக்கு முதலில் சரியாக நெட்டு கிடைக்காமல் இருந்தது நான் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அதை சரி செய்து கொடுத்து விட்டார்கள் இப்பொழுது நல்ல முறையில் நெட்டு வசதி கிடைக்கிறது. வாழ்த்துக்கள்
BSNL 4 g என கட்டணம் கட்டினேன் ... பணம் தண்டமானது தான் மிச்சம்
@karthikeyanraju82703 ай бұрын
4G என்று 2 வருஷமா சொல்றிங்க ஆனால் No use
@syedkhadhar27402 ай бұрын
இன்னும் பல வருசம் ஆகும்
@ganeshkulandaivel24542 ай бұрын
Rs 1499 for one year scheme is very economical and effective for buttons phone users.when compared with all other cell phone companies.
@ayyappan9152 ай бұрын
Bro ஒழுங்கா 4g வரல அப்புறம் எப்படி
@rameshmg9983 ай бұрын
3G ye sarelieya 4G veraya one year plan activiate March yil paniye october varai mobile data work agala, many times enquired no response. it will work after december they told. till then why customer suffer. the only thing we choose bsnl, very bad decision we done.
@askaswahab2 ай бұрын
மதுரையில் செல்லூரில் டவரே கிடைக்கவில்லை. பிஎஸ்என்எல் என்ன நொட்வொர்க் என்ன டென்ஷன் ஆகுது?
@rajrasu71232 ай бұрын
First 2g service சரியா work அகல
@geethakrishnan56532 ай бұрын
நல்ல விஷயம்.எங்கள் பகுதியில்.பிஎஸ்என்எல் சேவை நன்றாக உள்ளது.
@allansmith19633 ай бұрын
What is the call center numbers to be contacted
@shahulhamid81273 ай бұрын
BSNL SIM வாங்குவதே வேஸ்ட் இதுலே அல்வா இலவசமாம். LOGO காவி மயமாக்கப்பட்டிருக்கு இதில் அதிசயம் ஒன்று ம் இல்லை வேறு கலர் போட்டிருந்தால் அதிசயம்
@Harish-ec7dy3 ай бұрын
Pachai la logo vachurutha moodidu vaakirupa..😂😂
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 ай бұрын
👑👍BSNL👑👍
@anandlakshmipathy6873 ай бұрын
orange colour looks good, nothing wrong in it...
@manimani57053 ай бұрын
Jio tv pola bsnl tv irukka
@Prabhuajith673 ай бұрын
Still esim function is not available in BSNL
@manimani57053 ай бұрын
Nalla irukku kodi pola
@MuruGan-h4f3 ай бұрын
BSNL simple orange colour no old BSNL colour okay😊
@NVKPadmanaban2 ай бұрын
உண்மை
@balamuruganbalu29382 ай бұрын
பேசவே டவர் கிடைக்கல ஏண்டா இந்த நெட்வொர்க் மாறனும் என்று மிக கவலையாக உள்ளேன்
@manimani57053 ай бұрын
Bsnl 4g varatha ithuyallam thevaiya
@malart38372 ай бұрын
JAISRIRAM JAIKINT JI VALGA PALLATUJI WELGA POLIGA NARASIMA MODI BALAM JI VALGA PALLATUJI JAI NARASIMHA POTTERY JI
@karthekeyanindia62702 ай бұрын
புதிய லோகோ சூப்பர்.
@pichandig62302 ай бұрын
எங்கள் ஊரில் 4 ஜி யை. சீக்கிரம் பொருத்தவேண்டும் இப்போது அடிக்கடி சர்விஸ் பிரச்சனை வருகின்றது! தி ம ! கண்ணமங்கலத்தில் 4ஜி சேவை உடனே அமைக்கவும் பிலிஸ்! நன்றி வணக்கம்
@syedkhadhar27402 ай бұрын
சென்னையில் 4G இல்லை இது வேலைக்கு ஆகாது 😢😢
@JesuKalaaRaajSLAK3 ай бұрын
C-DAC is also a government organisation.
@AK-wt7jj3 ай бұрын
Sim ya potta phone thadu maruthu varalamaa vendamaa nu phone iron box madri kothikkithu.athukkulla kaavi poosittaanuga
@radhakrishnanv53153 ай бұрын
Very good color
@maariarun2 ай бұрын
3g tower kooda illa enga area la
@sankaralingamdurairaj98692 ай бұрын
Recently I visited BSNL office to get back my landline deposit. Previously the office was always very busy. On that day I saw only one man standing in the office. He replied the office was managed by a contractor. He told there is money and will be deposited in my bank A/c when the money comes? There was one office just near my building and that was closed long back and given to IOB on rental basis. Is BSNL dead?
@AlwinDaniel-zv2uh2 ай бұрын
BSNL users mind voice: Get up mathunallum character mathamatikuraneh 3G speed issue , worst customer care service and call quality issues also carry forward akuthu .
@Dudf2s3 ай бұрын
house internet use agadhu call mattum than pesalam Internet use Panasonic mudiyala enga village la
@venkat26822 ай бұрын
Bro CDOT Govt company not pvt
@techintamilofficial2 ай бұрын
Oh.. ok.
@VijiGscreativesofnature2 ай бұрын
Super
@techintamilofficial2 ай бұрын
Thanks
@afrozebasha39992 ай бұрын
Bsnl b best s service. N no call no network no data connection. L. No limit conection disconnect that is bsnl
@mvvijayaraj47722 ай бұрын
ஆகஸ்ட் முதல் இன்று வரை பிஎஸ் என் எல் திருவள்ளூர் மாவட்ட மேம்பட்டு அம்பத்தூர் பகுதியில் டேட்டா வருவது இல்லை. வேறு ஏர்டெல் சிம் மி லிருந்து தான் கூகுள் பே செய்யப்படுகிறது.
@Yuvi-r7v2 ай бұрын
Enga area la 0G ye varala BRO
@rasivakumar6773 ай бұрын
எங்க ஊர்ல பலநேரங்களில் 3G போர்வையில் E தான் பறந்துகிட்டு இருக்கு. இந்த லட்சணத்தில் இதுவேறையா.4G அலப்பரைகளே இன்னும் முடியாமல் தொடர்கதையாக உள்ளது.
@TamilJeeva1713 ай бұрын
@@rasivakumar677 செட்டிங் உள்ளே சென்று 3g only செலக்ட் செய்யுங்கள்
@tamilvelpalaniappan15123 ай бұрын
iam not getting 4 g services
@elangor90683 ай бұрын
We need (vo-wifi) wi-fi calling feature
@youtu5473 ай бұрын
அதுவரைக்கும் நாங்க உயிரோட இருக்கனும்
@petalsfoodcourtrecipes46753 ай бұрын
We like the logo , We support BSNL .
@naveenbalu42903 ай бұрын
Bro first 3g launch panna sollu ga enga oorla😂😂
@VijayaKumar-wo5qv3 ай бұрын
Alangayam bsnl 4g vara solunga
@Momprasad3 ай бұрын
Super 👍😊
@INDIANboysbeauty953 ай бұрын
Enga area la 3g he illq
@venkat26822 ай бұрын
BSNL is really good no spam calls, jio and airtel is really bad more spam calls daily..irritating. bsnl is good. Seeing this video in BSNL 4G only
@YuvrajYuvraj-vz9tv3 ай бұрын
Basel conjur Mavattam 4G diesel conservattom
@Roronoazoro_003-263 ай бұрын
logo super much better than previous
@rajanajay92763 ай бұрын
திருப்பூர் பகுதியில் எல்லா இடங்களிலும் BSNL கிடைப்பது இல்லை? ???????
@ArunKumar-m6r2 ай бұрын
@@rajanajay9276 பிஎஸ்என்எல் இன்னும் மூனு மாசத்தல மூட போரங்க. 😂🤣😃😄😅😆
@bas6713 ай бұрын
வாழ்க பாரதம் வளர்க BSNL
@NiyazahmedNiyaz-v5b2 ай бұрын
So poor signal since three months in khammam city Telangana
@ganesankk12453 ай бұрын
my area 3G service good. .... Waiting for 4G
@mohamediqbal48323 ай бұрын
WERYGOOD,SIR.
@VijayKumar-if2nd2 ай бұрын
Our own technology BSNL ....🎉🎉🎉🎉
@azaganm63353 ай бұрын
நான் மணிகண்டன் சென்னையிலே நேற்று இல்லை 98 ரூபா வேஸ்டு😢😢
@g.s.tradersmaduraitamilnad52182 ай бұрын
Have 3 BSNL WASTE NO LINK NET CONNECT MORNING,ONLY LINK AFTER NIGHT 9 PM,OTHER JEO LINK DAY TIME ALSO FULLY LINK CHARGE IS HIGH FROM JEO BUT BUST