Teddy 🧸 | En Iniya Thanimaye Video Song | Arya, Sayyeshaa | D. Imman | Shakti Soundar Rajan

  Рет қаралды 29,137,183

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер: 9 800
@immancomposer6121
@immancomposer6121 3 жыл бұрын
Glad to present this song! A song which embraces solitude! thanks for all your love and support- D.Imman
@its_actiontime317
@its_actiontime317 3 жыл бұрын
*AWESOME* 🎵...Melted in loniness
@passion150
@passion150 3 жыл бұрын
Congrats sir
@Hamthaanprince8171
@Hamthaanprince8171 3 жыл бұрын
😍😍😍
@pushparajpraveen5340
@pushparajpraveen5340 3 жыл бұрын
My fav.... Un mela oru kannu.... Vera level music
@mandaboy
@mandaboy 3 жыл бұрын
Nanba Nanbi kutty chuttys ungaloda Vera level Funna na comments sa Troll panni video pandra pudicha parunga support pannunga 😅❤️
@raagakalai7020
@raagakalai7020 3 жыл бұрын
இந்த பாடல் தனியாக இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல சுற்றி உறவுகள் இருந்தாலும் உள்ளத்தில் உள்ளதை பகிர்ந்துகொள்ள முடியாமல் வாழும் நிறைய மனிதர்களுக்கான கீதம். மிக்க நன்றி.
@sambasivamsambasivam7670
@sambasivamsambasivam7670 Жыл бұрын
💯 true bro....
@suryacjs
@suryacjs Жыл бұрын
Ama bro unmaidha❤❤❤
@thiyaammu6390
@thiyaammu6390 Жыл бұрын
My self also
@kokilabhavanibhavanio87
@kokilabhavanibhavanio87 Жыл бұрын
True
@karpagaselvianbu6647
@karpagaselvianbu6647 Жыл бұрын
Unmai tha bro
@jaganjeevajk
@jaganjeevajk 2 жыл бұрын
எவன் ஒருவன் தன்னை நேசிக்கிறானோ அவனே தனிமையை வெல்கிறான்....
@jeevabharani1652
@jeevabharani1652 2 жыл бұрын
Correct...
@ThendralinThaiyalkalai
@ThendralinThaiyalkalai Жыл бұрын
✨Exactly✨
@mechaelammal3977
@mechaelammal3977 Жыл бұрын
Super
@thekratos-gow
@thekratos-gow Жыл бұрын
Super pa
@roseleema3301
@roseleema3301 Жыл бұрын
Yes
@Kalaiappanvlog
@Kalaiappanvlog Жыл бұрын
கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னை துரத்த உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய் என் இனிய தனிமையே 😌🙃❤😊
@giridharan95
@giridharan95 3 жыл бұрын
We don't need anybody to make us happy - Happiness lies within. This song and life of Ram shows that!!!
@sashtechies4864
@sashtechies4864 3 жыл бұрын
Athu lives murugesaa
@giridharan95
@giridharan95 3 жыл бұрын
@@sashtechies4864 Happiness lives within is also ok. But people say Happiness lies within.
@sudan9735
@sudan9735 3 жыл бұрын
@@giridharan95 you are right
@varunam7156
@varunam7156 3 жыл бұрын
🙏
@parthib0
@parthib0 3 жыл бұрын
Money brother money than yellam ✌🏾
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 3 жыл бұрын
உலகின் ஒட்டுமொத்த அழகும் என் இனிய தமிழில் கொட்டிக்கிடக்கும் அழகு என் இனிய தனிமையே😍😍
@vishnu3161
@vishnu3161 3 жыл бұрын
Ama anna.. 💯
@karthikeyanthangaraj8443
@karthikeyanthangaraj8443 3 жыл бұрын
Arumai sago
@t.saravanan5402
@t.saravanan5402 4 ай бұрын
A nice creation
@tdkfilmcreatos7222
@tdkfilmcreatos7222 3 жыл бұрын
தனிமை கூட ஒரு போதைதான்...அதை உணர்ந்தவருக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.....
@Riyas695
@Riyas695 2 жыл бұрын
Unma than
@rajeshrajesh-hf8nk
@rajeshrajesh-hf8nk 2 жыл бұрын
Unmai than
@மகிழ்வித்துமகிழ்-ப6வ
@மகிழ்வித்துமகிழ்-ப6வ 2 жыл бұрын
Thalaiva vera level
@sridharan2578
@sridharan2578 10 ай бұрын
Very true ana thanimai ya romba nesichiten adnala thanimai lendu ennala velila vara mudiyala😢
@Mageshwari-qv9mu
@Mageshwari-qv9mu 6 ай бұрын
அருமை ❤
@RetailersFinance
@RetailersFinance 2 жыл бұрын
என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ……ஏ…..ஏ….. என் இனிய தனிமையே புதிதான அதிகாலையோ புகை சூடும் நெடுஞ்சாலையோ உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு மழை வீழும் இள மாலையோ இசையில்லா இடைவேளையோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு உன்னோடு மட்டும்தான் என் நேரம் எனது உன்னோடு மட்டும்தான் மெய் பேசும் மனது மனிதரின் மொழி கேட்டு…….கேட்டு…. இதயம் பழுதாய் உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய் என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ….. என் இனிய தனிமையே அலை மோதும் கரை மீதிலோ மணல் பாதம் சுடும் போதிலோ உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு கரைகின்ற அடி வானமோ குறையாத பெருந்தூரமோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய் என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய் உறவுகள் வந்து சேரும் நீங்கும் நீதான் நிலையாய் அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன் முதல் முறையாய் என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ….. என் இனிய தனிமையே இதுவரை கற்கா கலைகள் எல்லாம் உன்னுடன் கற்கும் வேளையிலே என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்…. இதுவரை காணா காட்சிகளை உன்னுடன் காணும் வேளையிலே எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்… ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய் கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னை துரத்த உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய் எனை துயிலென அணைத்திடு தனிமையே என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ….. என் இனிய தனிமையே என் இனிய தனிமையே…..ஏ….. என் இனிய தனிமையே…..ஓஹ்ஹோ என் இனிய தனிமையே…..ஏ…..ஏ……ஏ….. என் இனிய தனிமையே
@a.kamaraja.kamaraj3924
@a.kamaraja.kamaraj3924 2 жыл бұрын
Wow full song type panna evlo effet poturipinga 💯💯🙏🙏😊😊
@shangarsan4156
@shangarsan4156 2 жыл бұрын
Thanks thala
@nagaraj.s5266
@nagaraj.s5266 Жыл бұрын
Yaru Samy nee
@raniakshaya8909
@raniakshaya8909 Жыл бұрын
Really super lyrics
@SengiGeetha
@SengiGeetha Жыл бұрын
நன்றி
@vijayjai2422
@vijayjai2422 3 жыл бұрын
கூட்டத்தில் வாழ்ந்தாலும் தனிமையில் இருக்கும் அனைவருக்கும் சமர்ப்பணம்
@sri_surya_kumar
@sri_surya_kumar 3 жыл бұрын
@@gayathrirajasekaran9340 Correct uu
@gamingcaptain1425
@gamingcaptain1425 3 жыл бұрын
@@gayathrirajasekaran9340 wrong uu
@chandraenterprises2325
@chandraenterprises2325 3 жыл бұрын
@@gayathrirajasekaran9340 yes, but adu thaan fate na enna panrathu
@priyanirmal9549
@priyanirmal9549 3 жыл бұрын
Forever Thanimai miga kodumai....
@sahanakuloth4245
@sahanakuloth4245 3 жыл бұрын
Correct me also
@trendycuts8367
@trendycuts8367 3 жыл бұрын
Moongil kaadugale Life of Ram and En iniya thanimaye These are pills for an introvert and an unofficial anthem for us 💝
@indianocean6989
@indianocean6989 3 жыл бұрын
add Nadhiye Nadhiye from Rhytam
@shrew_tube
@shrew_tube 3 жыл бұрын
Why only for introverts also for extroverts who is pushed to be an introvert in fact we have all become introverts due to quarantine remember!
@NSECOMMODITYTRADER
@NSECOMMODITYTRADER 3 жыл бұрын
Yes, after life of Ram Now En Iniya Thanimaye with Sid Voice🔥
@ajithaj6817
@ajithaj6817 3 жыл бұрын
Excatly 💯
@karuna8162
@karuna8162 3 жыл бұрын
Yesss
@pandithurairaja7200
@pandithurairaja7200 3 жыл бұрын
"Oru silar ennai nerunga ennidam pesa thodanga siru oodal konde vilagi poginrai" mind blowing sentence.. Thanimaikum kadhal Sertha Karki sir marvelous.. I really felt.. Any one?
@maheswaransuriya6094
@maheswaransuriya6094 2 жыл бұрын
True Words'' உன்னோடு மட்டும் தான் என் நேரம் எனது '' ....
@ruthramurthi7236
@ruthramurthi7236 3 жыл бұрын
இது மாதிரி ஒரு பாடலை இதுவரைக்கும் கேட்டதில்லை இந்தபாடல் இந்த நேரத்துல கடவுள் எனக்காக இந்தப் பாடலை பாடி அனுப்புன மாதிரி நான் நினைக்கிறன் 😌😌😌 நினைக்கிறேன்
@Gamester_18
@Gamester_18 3 жыл бұрын
I also
@kabilsk22
@kabilsk22 3 жыл бұрын
Same feel
@selvasujith
@selvasujith 3 жыл бұрын
💞👍
@selvasujith
@selvasujith 3 жыл бұрын
Ok kariya
@i.haricharaniv-a2478
@i.haricharaniv-a2478 3 жыл бұрын
Me too
@Irshath11
@Irshath11 3 жыл бұрын
போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட "தனிமை" ஒன்றும் கொடுமை அல்ல..😍😊
@vidyakarthick9228
@vidyakarthick9228 3 жыл бұрын
👍😘😘
@azzanathas2261
@azzanathas2261 3 жыл бұрын
Yes👍
@mythilykesavan1820
@mythilykesavan1820 3 жыл бұрын
Reallu 👍
@tamiltamil7189
@tamiltamil7189 3 жыл бұрын
𝓢𝓾𝓹𝓮𝓻 𝓵𝓲𝓷𝓮 𝓫𝓻𝓸👌👌👌👌😍
@shanthakalyanishanthakalya754
@shanthakalyanishanthakalya754 3 жыл бұрын
நிச்சயமாக
@gunasekaran510
@gunasekaran510 3 жыл бұрын
தனிமையை ஒரு மனிதன் இவ்வளவு ரசித்து எழுத முடியுமா என்று? ஆச்சரியமாக உள்ளது.
@mohamedarshath7527
@mohamedarshath7527 3 жыл бұрын
Yes me also
@attitudegirljeniferwinget.1212
@attitudegirljeniferwinget.1212 3 жыл бұрын
ஏனெனில் எப்போதும் இறுதி வரை இருப்பது தனிமை தான்.👍🙏🙏🙏🙏
@vidhushanvidhushan7418
@vidhushanvidhushan7418 3 жыл бұрын
Niraya per ku teva padradhu " Thanimai"
@tamilanxd4753
@tamilanxd4753 3 жыл бұрын
Kolanthai kutti matrum responsibility vantha neengalum eluthuvirgal
@HARRY-dy9qd
@HARRY-dy9qd 3 жыл бұрын
Life of ram la innum arumaiya eludhirukum❤️❤️
@rajamohamedrajamohamed3995
@rajamohamedrajamohamed3995 2 жыл бұрын
Even ஔவையார் also an introvert and loved the solitude. In her pooem she wrote "இனிது இனிது ஏகாந்தம் இனிது" (ஏகாந்தம் - தனிமை)
@learnmore8342
@learnmore8342 2 жыл бұрын
Vera level mapla nee.... 🙌
@rajamohamedrajamohamed3995
@rajamohamedrajamohamed3995 2 жыл бұрын
@@learnmore8342 🙌 thanks mapla
@dhuvasikabalan614
@dhuvasikabalan614 2 жыл бұрын
Super bb
@rajeshraja6178
@rajeshraja6178 2 жыл бұрын
👌
@nagaraj.s5266
@nagaraj.s5266 Жыл бұрын
Vera ragam machan nee
@LemonLyrics
@LemonLyrics 3 жыл бұрын
*Sid Sriram😍*
@Asma-iz5uc
@Asma-iz5uc 3 жыл бұрын
Lemon lyrics ur my one of the fav KZbin channel 😁 lemon lyrics fans hit it !.. 👍🏻❤️
@Gauravggg
@Gauravggg 3 жыл бұрын
I am Just 13, Working 3-4 hours for editing, Content: improve your life, Just a Middle Class / MG Squad Pls Support 💪💪
@Gauravggg
@Gauravggg 3 жыл бұрын
@@Asma-iz5uc I am Just 13, Working 3-4 hours for editing, Content: improve your life, Just a Middle Class / MG Squad Pls Support 💪💪
@priyaganesan5994
@priyaganesan5994 3 жыл бұрын
Semma voice
@VelavanSR
@VelavanSR 3 жыл бұрын
I too love him and also u.....❤️
@uniqueone7099
@uniqueone7099 3 жыл бұрын
ஆயிரம் பேருக்கு மத்தியில இருந்தாலும் என் மனம் ஏதோ தனிமையாகவே உணரும். போலியான உறவுகளை விட தனிமை எவ்வளவோ சிறந்தது
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 3 жыл бұрын
ஒரே பதில் ஒரே பெயர்... Hi unique one I'm the unique one
@balamech5980
@balamech5980 3 жыл бұрын
Super bro
@raghu8059
@raghu8059 3 жыл бұрын
🖤
@marimuthu9614
@marimuthu9614 3 жыл бұрын
It's true
@fanoffragniteff4491
@fanoffragniteff4491 3 жыл бұрын
Truth
@Vayyal
@Vayyal 3 жыл бұрын
காதலி இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற காதல் பாடல்களை ‌மற்றும் போதை இருந்தால் தான் மகிழ்ச்சி என்று மதுவை காட்டும் பாடல்களின் மாய பிம்பத்தை உடைத்த பாடல்❤️❤️❤️❤️❤️
@naseer2124
@naseer2124 3 жыл бұрын
Well said 👌💯👍
@basha.eliyas4129
@basha.eliyas4129 3 жыл бұрын
Super!!!!
@jinsamusthjinsamol3072
@jinsamusthjinsamol3072 3 жыл бұрын
Yes!!!
@viswajitsenthil2762
@viswajitsenthil2762 3 жыл бұрын
unnnmai
@krithika_rajalakshmi
@krithika_rajalakshmi 3 жыл бұрын
I am a girl, single feeling happy while hearing this song, where I don't even have friends
@Riyas842
@Riyas842 2 жыл бұрын
தோப்புல இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம்தான்.....😊😊😌😌
@monumeeshka3577
@monumeeshka3577 2 жыл бұрын
Ada Ada 👌👌👌
@mohamedistikar4228
@mohamedistikar4228 2 жыл бұрын
Semma
@rajeshrajesh-hf8nk
@rajeshrajesh-hf8nk 2 жыл бұрын
Mm
@storyjunctiont
@storyjunctiont 2 жыл бұрын
தனி மரம் தோப்பாகது...
@vijayofficial8915
@vijayofficial8915 Жыл бұрын
✌️✌️✌️
@sheikarshad5772
@sheikarshad5772 3 жыл бұрын
This Song is Of The Best For Lonely Person Who Agree..
@somasundaram.p621
@somasundaram.p621 3 жыл бұрын
*I am the one who make you likes to be 100 bro...So you gained 100 likes bro..*
@mandharasalammoorthi6974
@mandharasalammoorthi6974 3 жыл бұрын
நிதர்சனம் சகோ😔😔
@arunaarriane9842
@arunaarriane9842 3 жыл бұрын
Not 'lonely' but 'alone'
@STEVE-kj5hx
@STEVE-kj5hx 3 жыл бұрын
என் இனிய தனிமையே is the pure Loneliness Anthem for alone lovers 😇 Only alone lovers can feel the beautiful soul in this song..! ❤️
@dk-deepak4472
@dk-deepak4472 3 жыл бұрын
Hey Charlie nengala 😁
@dk-deepak4472
@dk-deepak4472 3 жыл бұрын
Ungakuku Attention thana pudikum Tamil keppengala😂
@Gauravggg
@Gauravggg 3 жыл бұрын
I am Just 13, Working 3-4 hours for editing, Content: improve your life, Just a Middle Class / MG Squad Pls Support 💪💪
@Gauravggg
@Gauravggg 3 жыл бұрын
@@dk-deepak4472 I am Just 13, Working 3-4 hours for editing, Content: improve your life, Just a Middle Class / MG Squad Pls Support 💪💪
@ARUNViswa
@ARUNViswa 3 жыл бұрын
Instead of smoking and drinking this songs promote good habits during tough time like loneliness.. kudos 🥰👏🏽
@nikhari95
@nikhari95 3 жыл бұрын
Very true.
@jagatheeswark2562
@jagatheeswark2562 3 жыл бұрын
💯💯😍
@jagatheeswark2562
@jagatheeswark2562 3 жыл бұрын
💯💯😍
@jgs393
@jgs393 3 жыл бұрын
You're correct 👌
@SK27269
@SK27269 3 жыл бұрын
You are absolutely correct😍😍😍
@sermavigneshsanthakumar6822
@sermavigneshsanthakumar6822 8 ай бұрын
தனிமை என்பது வரம் சிந்தனை வளம் பெற தனிமை மட்டுமே துணையாக இருக்கும்
@somebodycommented
@somebodycommented 3 жыл бұрын
Finally one good positive song for all those 90s kids who's single. Yes , loneliness is blessing truly
@karthikilangovan7403
@karthikilangovan7403 3 жыл бұрын
♥️
@alwinlobster9456
@alwinlobster9456 3 жыл бұрын
Loneliness is a gift only if you choose it for yourself, not so much fun when you become alone due to circumstances
@rookverse5564
@rookverse5564 3 жыл бұрын
I'm a 2k kid but still I Like to be ALONE
@karthikrajk
@karthikrajk 3 жыл бұрын
@@rookverse5564 I think you are early 2k kid. There is lot of different between 2k kids and early 2k kids...
@rookverse5564
@rookverse5564 3 жыл бұрын
@@karthikrajk Bro I'm 2006 Is It Early 2k Kid Bro?
@ManojEditz
@ManojEditz 3 жыл бұрын
Fav ❤
@mskuberan7132
@mskuberan7132 3 жыл бұрын
Mee to
@Vandu1603
@Vandu1603 3 жыл бұрын
Being an introvert, I can totally relate to this song. Loneliness is addictive♥️
@dineshpatil6079
@dineshpatil6079 3 жыл бұрын
Same❤
@theweirdstufff5940
@theweirdstufff5940 3 жыл бұрын
Loneliness is very different from solitude
@edwinsebastian602
@edwinsebastian602 3 жыл бұрын
❤️
@simplyvlogs5576
@simplyvlogs5576 3 жыл бұрын
Bro iam an introvert too let's be friends an introvert knows another introvert's pain faced in day to day life let's chill out
@dreamer8466
@dreamer8466 3 жыл бұрын
@@simplyvlogs5576 😂😂😂dude he is an introvert coz he dont socialize with people.....
@eno-effik
@eno-effik 2 ай бұрын
As an introvert, this song has a special place in my heart.
@thirupathi.p2989
@thirupathi.p2989 3 жыл бұрын
தனிமையை முழுமையாக காதலித்தவர்கலால் மட்டுமே இப்படி ஒரு பாடலை எழுத முடியும்.........
@PremaWatercolor
@PremaWatercolor 3 жыл бұрын
மனிதரின் மொழி கேட்டு கேட்டு இதயம் பழுதாய் உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய்... அருமையான வரிகள் ❤️❤️❤️
@MRMEMEIDIOT
@MRMEMEIDIOT 3 жыл бұрын
Goosebumps❤️
@foa-friendsofanimals3190
@foa-friendsofanimals3190 3 жыл бұрын
Mm amam athuvumthan super line🤗😣😔
@yuganmaran9200
@yuganmaran9200 3 жыл бұрын
Nethu patti manredhule oru kavinjar ninge highlight panne variye pathi tha pesunaru..
@haristylish9110
@haristylish9110 3 жыл бұрын
I love it ❣️
@nisathvlog
@nisathvlog 3 жыл бұрын
தனிமையை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருக்க முடியும்😎
@kavinjayprabakar7814
@kavinjayprabakar7814 3 жыл бұрын
❣️
@narendrakrishnans5212
@narendrakrishnans5212 3 жыл бұрын
Yes❤️
@prasannaking8422
@prasannaking8422 3 жыл бұрын
💯
@prambabu9893
@prambabu9893 3 жыл бұрын
sssssssssssssssssss
@TeaMHackeRPiratE
@TeaMHackeRPiratE 3 жыл бұрын
Being Alone Sometimes make you psyc.
@s_r1705
@s_r1705 2 жыл бұрын
This song brings tears in my eyes... we are always looking outside for love, validation, support and understanding. Only during the trials and tribulations in our life and for many in their deathbed... we realise that the short journey we experienced was not a journey with the outside but more of an inner journey with OUR OWNSELF... 👍👍👍👍
@rajarajan2063
@rajarajan2063 3 жыл бұрын
தனிமை வலியென கூறிய அனைவருக்கும் தனிமையில் உள்ள சுகத்தை இந்த பாடல் நிச்சயம் உணர்த்தும்
@cloudymoonsasikumar6105
@cloudymoonsasikumar6105 3 жыл бұрын
Yes
@எங்கேயும்நட்பு
@எங்கேயும்நட்பு 3 жыл бұрын
💯 Unmaithan
@umarkathap8487
@umarkathap8487 3 жыл бұрын
Kandippa bro
@shrresailesh657
@shrresailesh657 3 жыл бұрын
100% true. Experiencing now. ☺
@twinkletwinkle633
@twinkletwinkle633 3 жыл бұрын
Yes
@koktinmusic9476
@koktinmusic9476 3 жыл бұрын
என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய் என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய் என் இனிய தனிமையே...
@pramilas696
@pramilas696 3 жыл бұрын
Sema lyrics ❤️
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@vimalkumarm4850
@vimalkumarm4850 3 жыл бұрын
Very true bro. Awesome lyrics
@karthikilangovan7403
@karthikilangovan7403 3 жыл бұрын
♥️
@lifeofsai2.09
@lifeofsai2.09 3 жыл бұрын
யாரும் இல்லனு feel பண்ணுறத விட்ட யாரும் வேண்ணம் நிம்மதியா போயிரலாம் 😍😍😇😇😇
@kavikavisathya7343
@kavikavisathya7343 3 жыл бұрын
Super Anna..
@svaishnavi6542
@svaishnavi6542 3 жыл бұрын
Super Anna
@lifeofsai2.09
@lifeofsai2.09 3 жыл бұрын
@@kavikavisathya7343 😅😅fact 😇😇
@jayagarjack5974
@jayagarjack5974 3 жыл бұрын
@@lifeofsai2.09 a!
@suganthip6935
@suganthip6935 3 жыл бұрын
Correct
@Akshaya-oy5zh
@Akshaya-oy5zh Жыл бұрын
🤗😘😘😘என் இனிய தனிமையே 🖤..... மனம் வலிக்கும் போது எப்போதும் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தனிமை 🖤🤗
@pushparevathy2036
@pushparevathy2036 Жыл бұрын
Yes 👍🏻
@kavir5511
@kavir5511 8 ай бұрын
Yes
@Godson-story
@Godson-story 3 жыл бұрын
பாடல் வரிகள்: என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே புதிதான அதிகாலையோ புகை சூடும் நெடுஞ்சாலையோ உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு மழை வீழும் இள மாலையோ இசையில்லா இடைவேளையோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு உன்னோடு மட்டும்தான் என் நேரம் எனது உன்னோடு மட்டும்தான் மெய் பேசும் மனது மனிதரின் மொழி கேட்டு கேட்டு இதயம் பழுதாய் உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய் என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே அலை மோதும் கரை மீதிலோ மணல் பாதம் சுடும் போதிலோ உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு கரைகின்ற அடி வானமோ குறையாத பெருந்தூரமோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய் என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய் உறவுகள் வந்து சேரும் நீங்கும் நீதான் நிலையாய் அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன் முதல் முறையாய் என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே இதுவரை கற்கா கலைகள் எல்லாம் உன்னுடன் கற்கும் வேளையிலே என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன் இதுவரை காணா காட்சிகளை உன்னுடன் காணும் வேளையிலே எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன் ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய் கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னை துரத்த உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய் எனை துயிலென அணைத்திடு தனிமையே என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே… ஓ என் இனிய தனிமையே… ஏ என் இனிய தனிமையே…
@atozclass9110
@atozclass9110 3 жыл бұрын
Super line
@senthillakshmi6041
@senthillakshmi6041 3 жыл бұрын
Super
@sindhiyasarathi7239
@sindhiyasarathi7239 3 жыл бұрын
Superrr.....
@Temprelaxe11
@Temprelaxe11 3 жыл бұрын
நன்றி. பாட்டை கேட்டு கொண்டே இந்த வரிகளை பாக்கும்போது, மெய் சிலிர்க்கிறது
@senthillakshmi6041
@senthillakshmi6041 3 жыл бұрын
Super bro
@AjithVlogger
@AjithVlogger 3 жыл бұрын
என் இனிய தனிமையே...
@user_cracked
@user_cracked 3 жыл бұрын
Sildra payaluga dhan ipdi comment pottu savadikuranunga na Neeyuma Ne 100k mela channel vachirukala Oru periya manushan pandra velaya po bro En da comment section vandhale bp ethuringa
@vigneshb4700
@vigneshb4700 3 жыл бұрын
Arya 🦁😍😍
@TR-qx7ve
@TR-qx7ve 3 жыл бұрын
@@user_cracked 😂
@visnuvardan1756
@visnuvardan1756 3 жыл бұрын
Aama adhaan title....ellarukkum padikka theriyum
@akashmano8046
@akashmano8046 3 жыл бұрын
Theriyum
@thivakarram5475
@thivakarram5475 3 жыл бұрын
முன்னெல்லாம் ஏன் எல்லாரும் இருந்தும் நம்மல 'கடவுள்' தனியா விட்டுட்டாரு னு கவலை பட்டுருக்கேன் இந்த பாட்ட கேட்டதுக்கப்புறம் புரியுது "கடவுள்" நம்ம மேல தனி அக்கறை பட்டு நல்லதுகாகத்தான் நம்மள தனியா நிறுத்திருக்காருன்னு.... To be happy in life 1. Stay single 2.stay bold 3.dont put more love on some one 😀😀😀😀
@rosejenita8855
@rosejenita8855 8 ай бұрын
💯💯😊😊 thaniya irukkathu semma life atha love paninom enda vera leave life paa cannot be explained simply words 😊😊❤❤
@Elite_Andrew
@Elite_Andrew 7 күн бұрын
I'm from jharkhand, unable to understand the lyrics😅 but still this song has been playing everyday in my ringtone 😅😅❤ I fell in love with this masterpiece since I've watched teddy 🧸 movie. Being an introvert I loved this song ss soon as I heard this, it settled in my heart and mind.❤😢
@gnanasekarbr2959
@gnanasekarbr2959 3 жыл бұрын
தனிமை என்பது ஒரு அழகான இறைவன் கொடுத்த வரம்..
@Boytoboylove780
@Boytoboylove780 3 жыл бұрын
Yes true
@manjunathasrinivasan8796
@manjunathasrinivasan8796 6 ай бұрын
Yes true. I want to follow
@komalshankaran8458
@komalshankaran8458 3 жыл бұрын
Life of Ram, now En Iniya Thanimaye ... songs accepting solitude and being grateful for it, thank you for the creators of such songs ...
@cutesweety3757
@cutesweety3757 3 жыл бұрын
In life of Ram. He will b depressed so he wil b alone but in this he will enjoy the loneliness completely and learn many things
@sriramnaveen5205
@sriramnaveen5205 3 жыл бұрын
Music 💯% Lyrics 💯% Voice 💯% Thanimai 1000%
@muthukumara1925
@muthukumara1925 4 ай бұрын
ஒரு மனிதன் தனிமை தேடும் போது தனிமை பாடல்கள் கேட்டு தனக்கு தானே ஆறுதல் சொல்லுக்கூடிய ஒரு பாடல் இதுவும் ஒன்று😌😌😌😌😌😌
@govschannel
@govschannel 3 жыл бұрын
என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய். என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய். உறவுகள் வந்து சேரும் நீங்கும்; நீ தான் நிலையாய். அதற்குனக்கொரு நன்றி சொன்னேன் முதல் முறையாய். என் இனிய தனிமையே....
@krishnaprasath5479
@krishnaprasath5479 3 жыл бұрын
My favorites line sir really true 🖕💪
@MFashan
@MFashan 3 жыл бұрын
👌
@mrm-69-f6o
@mrm-69-f6o 3 жыл бұрын
@@krishnaprasath5479 adhu ena naduvula🖕😂
@vikramrajan9369
@vikramrajan9369 3 жыл бұрын
@@mrm-69-f6o 👆🏻 idha kaatradhuku badhila 🖕🏻 idha kaatitaan
@CrazyCleatsClips
@CrazyCleatsClips 3 жыл бұрын
Arya is completely changed...💪 Who agree hit like..😃👍
@ashwinbalasubramaniam6106
@ashwinbalasubramaniam6106 3 жыл бұрын
@david Kumar achana hater ra 😂 Nanum dhan 😂😂
@manimn3569
@manimn3569 3 жыл бұрын
அனைவரும் இருந்தும் தனிமையை உணர்பவர்க்கு இந்த பாடல் பிடிக்கும் 🎶🎤🎵
@abbrosea1451
@abbrosea1451 3 жыл бұрын
Yes 😊😊
@Mmegala-gn7ku
@Mmegala-gn7ku 2 жыл бұрын
Yes ✌
@papplupapplu4565
@papplupapplu4565 2 жыл бұрын
Same mind set thalaiva
@arivasan3958
@arivasan3958 2 жыл бұрын
t is true
@Cricketting
@Cricketting 2 жыл бұрын
😭
@riyanmerlin9605
@riyanmerlin9605 2 жыл бұрын
Thanimaiya ivlo azhaga yaralayum varnika mudiyathu lyrics ezhuthunavaruku oru periya hatsoff 👏👏👏👏👏
@jagac6784
@jagac6784 3 жыл бұрын
Yaar ellam indha song ipo thaniya ketutu erukeenga ? 👇🙂
@harlyquinn3287
@harlyquinn3287 3 жыл бұрын
Njanum😊
@joshmiofficial
@joshmiofficial 3 жыл бұрын
🤗🤗
@malarvrd3198
@malarvrd3198 3 жыл бұрын
🙋😊
@suganthisuganthi8048
@suganthisuganthi8048 3 жыл бұрын
🙋‍♀️
@hassandawood8090
@hassandawood8090 3 жыл бұрын
Me
@rajprakash96
@rajprakash96 3 жыл бұрын
வாழ்க்கையில் நான் நினைத்தது 😇😇எதுவும் கிடைக்காமல் போகும்போதெல்லாம் ஆதரவாய்😘 வந்து என்னிடம் ஆறுதல்🥰 சொல்கிறது இந்த தனிமை.. ❤
@mohamedafdhal4931
@mohamedafdhal4931 3 жыл бұрын
🙂😌🖤
@ArunR-cr1zt
@ArunR-cr1zt 3 жыл бұрын
If any possibilities to gets extent of this song for few more minutes, then this lyrics which you said is 100% suitable for this song..
@ganand162
@ganand162 3 жыл бұрын
Wow this 🎵song is very nice❤
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
Unmaitha
@saraswathisarasu233
@saraswathisarasu233 3 жыл бұрын
Crt🤩 I lovely song
@mamuma8561
@mamuma8561 3 жыл бұрын
வெளியில் சிரித்தும் உள்ளே அழுது கொண்டும் இருக்கும் அனைவருக்கும் சமர்பணம்...
@krithika_rajalakshmi
@krithika_rajalakshmi 3 жыл бұрын
Yes
@mohansamy2198
@mohansamy2198 3 жыл бұрын
Unmai nanba
@naveenaharidass4230
@naveenaharidass4230 3 жыл бұрын
My current scenario
@vidyakarthick9228
@vidyakarthick9228 3 жыл бұрын
Me👍
@amulraj3378
@amulraj3378 3 жыл бұрын
நானும் தா நண்பா
@rainakannan5907
@rainakannan5907 7 ай бұрын
2024 la yaaru intha song ketkireenga...
@AnanyaSenthilkumar
@AnanyaSenthilkumar 6 ай бұрын
Me
@marinerprabhusanthos
@marinerprabhusanthos 6 ай бұрын
Always me
@gomathi4782
@gomathi4782 4 ай бұрын
naa😶
@arunprasath3834
@arunprasath3834 3 жыл бұрын
introverts anthem❣❣ Only introverts can feel the depth of the song
@aarthibalakrishnan8205
@aarthibalakrishnan8205 3 жыл бұрын
Extroverts who share the more will always live in pain of being isolated 😔anyways credits to this song 💆🏼‍♀️😌
@saranreddy3011
@saranreddy3011 3 жыл бұрын
This is not about introverts. It is about someone who is enjoying being alone. There is a lot of difference.
@arunprasath3834
@arunprasath3834 3 жыл бұрын
@@saranreddy3011people who love being alone are defined as introverts what do u mean by saying there is a lot difference?
@saranreddy3011
@saranreddy3011 3 жыл бұрын
@@arunprasath3834 like, really bro?? Please search for the meaning of introvert.
@pravin4218
@pravin4218 3 жыл бұрын
@@saranreddy3011(introvert meaning from Google ) a quiet, shy person "who prefers to be alone" rather than with other people.
@vijaydaniel5567
@vijaydaniel5567 3 жыл бұрын
This song is dedicated to the person's who don't have close friends and life partner
@HarishKumar-fl9po
@HarishKumar-fl9po 3 жыл бұрын
😌
@settua4868
@settua4868 3 жыл бұрын
Not like thata
@ashwin3238
@ashwin3238 3 жыл бұрын
Yeah 😌
@ayushsinghchauhan11a57
@ayushsinghchauhan11a57 3 жыл бұрын
or who want to be lone and happy in their own company😍
@akash_premkumar
@akash_premkumar 3 жыл бұрын
Yeah it's for people like me
@syedaslam2471
@syedaslam2471 2 жыл бұрын
Introverts... Attendance please..
@RaguPathi-xl3mq
@RaguPathi-xl3mq 9 ай бұрын
🙋
@spvgnsh
@spvgnsh 3 жыл бұрын
தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடலுக்கு பதிலாக என் இனிய தனிமையே பாடல்... சுற்றி பலர் இருந்தும் தனிமையை உணரும் நபர்களுக்கு இந்த பாடல் புரியும்...
@srinathsanjay2520
@srinathsanjay2520 3 жыл бұрын
உண்மையான நண்பனும் இல்லாமல் காதலியும் இல்லாமல் தனிமையை ரசித்து வாழும் தனிமை வாசி யாரு??
@revogaming5686
@revogaming5686 3 жыл бұрын
Iam
@srinathsanjay2520
@srinathsanjay2520 3 жыл бұрын
@@revogaming5686 Va Bro Va bro😊
@revogaming5686
@revogaming5686 3 жыл бұрын
Iam have no friend and iam enjoying the thanimaye 💝💝
@revogaming5686
@revogaming5686 3 жыл бұрын
Neengalum yenna mardhi dhana 🤗
@srinathsanjay2520
@srinathsanjay2520 3 жыл бұрын
@@revogaming5686 Neeyuma Bro😅
@பறவைதோழன்
@பறவைதோழன் 3 жыл бұрын
இந்த பாடலை முதன் முறையாக கேட்கும் போதே ரசித்தவர்கள் யாரெல்லாம் !
@santhosh.g7343
@santhosh.g7343 3 жыл бұрын
I am
@nandynandhu4480
@nandynandhu4480 3 жыл бұрын
I'm 🖐️
@ijas6749
@ijas6749 3 жыл бұрын
Enakku Kekka Kekkatha Piduchuchu
@viralarea5164
@viralarea5164 3 жыл бұрын
Podaaa potta naa seththu polache!!!!
@suryaagency1640
@suryaagency1640 3 жыл бұрын
Me
@PriyaDharshini-gm8gt
@PriyaDharshini-gm8gt 2 жыл бұрын
Listening after a biggest heartbreak, got backstabbed by the person whom i trusted the most, the one whom i loved the most. Ini enaku nane podhum evanum theva illa, thankyou to all the ones who's been part of the creation of this, this song really makes my heart to be calm, forgot the pain. Thank youuuu 🙏🙏🙏
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
Sakthi ❤ thaaney
@ajithkumarkm4225
@ajithkumarkm4225 3 жыл бұрын
வரிகளுகாக மதன் கார்க்கி- க்கு ஒரு 👍 போடலாமே🤩
@kishor3440
@kishor3440 3 жыл бұрын
Madan ku dhana like unaku edhuku😂😪
@hazik_3606
@hazik_3606 3 жыл бұрын
Unaku edhukuda like podanum kiruku koodhiyan
@kishor3440
@kishor3440 3 жыл бұрын
@@hazik_3606 purila da punda
@ajithkumarkm4225
@ajithkumarkm4225 3 жыл бұрын
@@kishor3440 enaku onnu poda solli kenjala . Pathiya pudikalana poite iru
@hazik_3606
@hazik_3606 3 жыл бұрын
@@kishor3440 na ongala sollala vro
@shilpavaradarajan2934
@shilpavaradarajan2934 3 жыл бұрын
Solitude is like a drug . Once you get addicted to it, you can't recover that quickly.
@stevemigul1497
@stevemigul1497 3 жыл бұрын
✌✌💜💝😍😘
@aravinthap
@aravinthap 3 жыл бұрын
Yeah True!🔥👍
@ramar6591
@ramar6591 3 жыл бұрын
True
@tiep7946
@tiep7946 3 жыл бұрын
So true
@thangasamyk8601
@thangasamyk8601 3 жыл бұрын
@@stevemigul1497 💯💯🥺✨
@kalidass1222
@kalidass1222 3 жыл бұрын
🌟வெளியில் 💙சிரித்தும் 💜உள்ளே💛 அழது 💕கொண்டிருக்கும் 💓அனைவருக்கும்💚 சமர்ப்பணம் 🌅❤
@crazyboy-qx2gi
@crazyboy-qx2gi 3 жыл бұрын
😞😞
@Sairam-is6fo
@Sairam-is6fo 3 жыл бұрын
😔
@rkarthi8185
@rkarthi8185 3 жыл бұрын
I like you bro
@daviddon565
@daviddon565 3 жыл бұрын
Its me 😔😔😔😔
@naturesgift9094
@naturesgift9094 3 жыл бұрын
Machi ne en inamada
@roshanismailrm
@roshanismailrm Жыл бұрын
*'Loneliness'* & *'Solitude'* are completely different. This song is about Solitude. Only Introverts can relate.
@user-tp5cd6gt8e
@user-tp5cd6gt8e 3 жыл бұрын
Being Alone is different feel❤️❤️ ... Who Agree???
@NSECOMMODITYTRADER
@NSECOMMODITYTRADER 3 жыл бұрын
During that time only, We can analyse Everything👍
@sakthisv6772
@sakthisv6772 3 жыл бұрын
Being lonely is different feel bro...😪😪
@simplyvlogs5576
@simplyvlogs5576 3 жыл бұрын
Bro iam an introvert too let's be friends an introvert knows another introvert's pain faced in day to day life let's chill out
@harim5247
@harim5247 3 жыл бұрын
👍
@jyothikondeti1422
@jyothikondeti1422 3 жыл бұрын
@@simplyvlogs5576 🙂😇☺
@courtmatters-tamil
@courtmatters-tamil 3 жыл бұрын
Omg, I have never seen someone who can glorify solitude in such an amazing way... En iniya thanimaiye....👌
@SangeesCorner
@SangeesCorner 3 жыл бұрын
Fav one & well portrayed ❤️
@NSECOMMODITYTRADER
@NSECOMMODITYTRADER 3 жыл бұрын
Arya is looking Good Voice is Matching Well🎶😍
@varshakarthick4160
@varshakarthick4160 3 жыл бұрын
@@NSECOMMODITYTRADER joe's joe's
@varshakarthick4160
@varshakarthick4160 3 жыл бұрын
@@NSECOMMODITYTRADER ee
@varshakarthick4160
@varshakarthick4160 3 жыл бұрын
@@NSECOMMODITYTRADER ee
@Mariamman-kc2ko
@Mariamman-kc2ko Күн бұрын
*Kavalaigal ennai varutha unnidam ennai thuratha un madiyai thandhu thaayaai aagindraai... 💜💜*
@its_actiontime317
@its_actiontime317 3 жыл бұрын
No Difference Between the animated & the real one *Awesome job* 😎✌️
@thoughtsIhave11
@thoughtsIhave11 3 жыл бұрын
Same thought. Tamil padama idhu 😍😍super
@madhubalan8012
@madhubalan8012 3 жыл бұрын
💗💓💞😘🥰தனிமையைப் பிடிச்சவங்க ஒரு லைக் பண்ணுங்க 💓😘💯💘
@shivasagars2910
@shivasagars2910 3 жыл бұрын
I am staying far from my family and am staying alone.I had been always feeling miserable of being alone.This is song teach me that being alone is not a problem if u practice good habits. Love from Karnataka ❤😊👍
@hemanthkannan9184
@hemanthkannan9184 3 жыл бұрын
I hope u succed in your life (✿^‿^)
@monishaarjun9781
@monishaarjun9781 3 жыл бұрын
Same here.. 😁
@shivasagars2910
@shivasagars2910 3 жыл бұрын
@@hemanthkannan9184 😊
@shivasagars2910
@shivasagars2910 3 жыл бұрын
@@monishaarjun9781 😄
@kayabalajichannel9349
@kayabalajichannel9349 25 күн бұрын
❤❤❤❤Alone is Permanent ❤❤❤❤
@jobingeorge6272
@jobingeorge6272 3 жыл бұрын
മലയാളീസിനെ തപ്പുന്നവർ കടന്നുവരൂ....എൻ ഇനിയ തനിമയെ..❤️❤️❤️
@PSA1995
@PSA1995 3 жыл бұрын
🤩
@Bridal_studio_cbe
@Bridal_studio_cbe 3 жыл бұрын
😇😇😇
@Ayarin.
@Ayarin. 3 жыл бұрын
Ayin
@manojmelepura7253
@manojmelepura7253 3 жыл бұрын
🥰🥰🥰
@VALT222
@VALT222 3 жыл бұрын
Polli
@raghavendranjaishanker2475
@raghavendranjaishanker2475 3 жыл бұрын
I think Teddy will DEFINITELY be a COMEBACK for Arya .. Awaiting for release..
@kiruthigankiru1005
@kiruthigankiru1005 3 жыл бұрын
Yes bro
@jothinathanomargeswaran6555
@jothinathanomargeswaran6555 3 жыл бұрын
He already gave comeback with magamuni
@raghavendranjaishanker2475
@raghavendranjaishanker2475 3 жыл бұрын
@@jothinathanomargeswaran6555 Magamuni was gud one. After dat Gajinikanth is ok, but again Kadamban- flop. So Teddy should be a Massive comeback for Arya. Let's wait & c.
@jothinathanomargeswaran6555
@jothinathanomargeswaran6555 3 жыл бұрын
@@raghavendranjaishanker2475 kadamban released on 2017 and ghajinikanth on 2018, after that only magamuni released on 2019. So he already did a comeback. Let's wait for teddy now
@arjunaj6928
@arjunaj6928 3 жыл бұрын
Introverts க்கு மட்டுமே இந்த பாடலின் அருமை புரியும், பார்த்தவுடனே மனதுக்கு நெருக்கமாகிவிடும்..நான் ஒரு introvert❤️
@ramyaramasamy3428
@ramyaramasamy3428 3 жыл бұрын
Me too
@aathijeyapal
@aathijeyapal 3 жыл бұрын
hmmu proud to be introvent
@deepsoundpearl4121
@deepsoundpearl4121 3 жыл бұрын
Aiyoo...ambhivert kum romba athigamavae puriyum ga🤓...
@faraway7733
@faraway7733 3 жыл бұрын
Me too👍👍👍
@C.K.Arun.
@C.K.Arun. 11 ай бұрын
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்... நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்... தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை... Na. Muthu Kumar about Loneliness ( thannimai ). Both madhan karky and na. Muthu Kumar is trying to come to a central point here.❤...
@ithuengamadurai6763
@ithuengamadurai6763 3 жыл бұрын
அன்பு நிறைந்தது இயற்கை🌅 நிறைந்த இடங்களில் இருக்கும் தனிமை தான் ♥️🚶🌧️🌅🌄
@statusboy5752
@statusboy5752 3 жыл бұрын
தனிமையில் வாழும் ஆண்மகன் மட்டும் புரியும் சில வார்த்தைகள்
@kkv1bmohamedaadhil696
@kkv1bmohamedaadhil696 3 жыл бұрын
😶😶 Not only aanmagangal magalkalum irukkaanga 😏😏 Ungalukkellaam innum periya therila
@indeandahar6872
@indeandahar6872 3 жыл бұрын
Yen pa pengalum irukganga pa
@vinothkumarvinothkumarh4805
@vinothkumarvinothkumarh4805 3 жыл бұрын
S bro.
@krithika_rajalakshmi
@krithika_rajalakshmi 3 жыл бұрын
Penkalum erukanga bro
@reginarollins224
@reginarollins224 3 жыл бұрын
Enna madhiri love failure ana piragu vera oru aan thunai thedama irukira pengalukum indha song samarpanam
@saimiracles6098
@saimiracles6098 3 жыл бұрын
தனிமைப்படுத்த பட்ட அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட பாடல் வரிகள்.அனுபவ உண்மை
@sangeethageetha8395
@sangeethageetha8395 Жыл бұрын
தனியா இருக்கிறவங்களுக்குத்தா தனிமையின் இனிமை தெரியும்
@CyberEarners0
@CyberEarners0 3 жыл бұрын
தனிமை விரும்பிகள் 👇🏻👇🏻
@ffmonster3204
@ffmonster3204 3 жыл бұрын
👍
@augustinrajkumar4031
@augustinrajkumar4031 3 жыл бұрын
Nice to hear..
@CyberEarners0
@CyberEarners0 3 жыл бұрын
@@augustinrajkumar4031 🥰
@nishanthn6666
@nishanthn6666 3 жыл бұрын
Iam
@Santhosh.21_
@Santhosh.21_ 3 жыл бұрын
Naan bro 👀
@bubblymassbandset7879
@bubblymassbandset7879 3 жыл бұрын
பாஆஆஆஆஆ...... என்ன பாட்டுடா சாமி😘😘.... நேத்து தான் இந்ந பாட்ட கேட்டேன்.....பாத்துல இருந்து இப்ப வரைக்கும் 100 times'மேல கேட்டுட்டு இருப்பேன்....😘😘😘
@anbumanianbalagan7781
@anbumanianbalagan7781 3 жыл бұрын
யாருக்கு இந்த பாடல் favorite like பொடுக😍👍👍👍👇👇
@funworld1665
@funworld1665 2 ай бұрын
Enaku indha song ketta aluga varadhu,enaku yarum illa 🥀❤️‍🩹
@stefficheon
@stefficheon 3 жыл бұрын
Loneliness Benfits. Positivity
@mooncake836
@mooncake836 3 жыл бұрын
🙌crrt ...
@user_cracked
@user_cracked 3 жыл бұрын
Sethuduva da tharukuri mundam Ne ipdi comment ah pottu pala peruku thappana info kuduthu uyir ah koldra da mada payale 😂 Loneliness ku addict aana sikirame sethuduva da
@bharathsrinivas9463
@bharathsrinivas9463 3 жыл бұрын
@@user_cracked Apdi illa, adha positive ah handle panna theriyanum. Sila peru depression naala thaniya iruppanga, appa neenga solradhu crt. Oru sila perukku thaniya irukkum podhu avangalukku pudikum🙂!! Positive ah eppome irundha podhum 😎!!
@stefficheon
@stefficheon 3 жыл бұрын
@@user_cracked hey... Yarukumey addict agama lonely ah happy irukka niraya ways irukku it's called self love❤️ Please don't use fowl words to me
@thaneshkumar7400
@thaneshkumar7400 3 жыл бұрын
@@user_cracked first of all eppidi bro sethuduva😂
@sjcreationz
@sjcreationz 3 жыл бұрын
என்னை போலே... தனிமையய் ரசிப்பவர்கள் யாராவது இங்கே இருக்கிறீர்களா?👍
@__mr__360__gamerz__4
@__mr__360__gamerz__4 3 жыл бұрын
S
@karthicknatarajan4402
@karthicknatarajan4402 3 жыл бұрын
Me
@sivapriya6198
@sivapriya6198 3 жыл бұрын
Me
@revathirevathi9677
@revathirevathi9677 3 жыл бұрын
Me
@malavikasivan5858
@malavikasivan5858 3 жыл бұрын
Mmm Iam also
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 3 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்து அதிகம் நேரம் தனிமையில் இருந்திருக்கிறேன்,தனிமை ஒரு இனிமையே
@kokkikumar2695
@kokkikumar2695 3 жыл бұрын
Nanum
@edwinprasad840
@edwinprasad840 3 жыл бұрын
Yes, My best friend is my shadow
@tamilthestoryteller7
@tamilthestoryteller7 3 жыл бұрын
Me also introvert bro
@ramyaramamoorthy8804
@ramyaramamoorthy8804 2 жыл бұрын
தனிமை கவிதையை இதுவரை யாரும் இவ்வளவு அழகாக எழுதவில்லை ஹாட்ஸ் ஆப் மதன் கார்க்கி
@karthikeyank3891
@karthikeyank3891 3 жыл бұрын
Arya acting is sueprv... He is one of the underrated actor in tamil cinema
@dron7212
@dron7212 3 жыл бұрын
yes big directors should direct with him
@thamizhasathya-714
@thamizhasathya-714 3 жыл бұрын
தனிமையிலே இனிமை காண முடியுமா அன்று, என் இனிய தனிமையே இன்று. தனிமையை இனிமையாக மாற்றிய புதுமையான வரிகள்.. 👌
@naveenkumar-xf3cc
@naveenkumar-xf3cc 3 жыл бұрын
உன்னோடு மட்டும்தான் மெய் பேசும் மனது 💞💔👌👍
@Iniyavan143
@Iniyavan143 2 ай бұрын
En iniya thanimayae...... 🎼✨❣️
@AjithKumar-in3iz
@AjithKumar-in3iz 3 жыл бұрын
To be happy in life 1. Stay single 2.stay bold 3.dont put more love on some one
@shaheenzhere
@shaheenzhere 3 жыл бұрын
Absolutely...I'm really hurt
@rajapriyadharshinidharshin4728
@rajapriyadharshinidharshin4728 3 жыл бұрын
💯
@syedibrahim5397
@syedibrahim5397 3 жыл бұрын
True words bro
@dont9820
@dont9820 3 жыл бұрын
DON'T READ MY PROFILE...
@brinthamol2208
@brinthamol2208 3 жыл бұрын
Ss crt bro
@boomboomboom7417
@boomboomboom7417 3 жыл бұрын
This song lyrics gives u some energy to do more things who'r liking the lonelyness
@lakshmi2291
@lakshmi2291 3 жыл бұрын
Yes
@MusicWorld-fi7ri
@MusicWorld-fi7ri 3 жыл бұрын
Yes
@rooban9599
@rooban9599 3 жыл бұрын
என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய் என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய்
@periyasamyabi3166
@periyasamyabi3166 3 жыл бұрын
Súpper bro
@chetuvlogs2794
@chetuvlogs2794 3 жыл бұрын
Verai level bro ne
@dilipselvam9644
@dilipselvam9644 5 ай бұрын
இந்த உலகத்தில் இந்த சமுதாயத்தில் மனித மிருகங்கள் உடன் வாழ்வதோடு தனிமையை சிறந்தது
@KR-up5xn
@KR-up5xn 3 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலுக்கு addict😔😳
@jithinvijayan1494
@jithinvijayan1494 3 жыл бұрын
Finally a song for all introverts
@Hemadevi2806
@Hemadevi2806 3 жыл бұрын
Yeah
@giniyan2662
@giniyan2662 3 жыл бұрын
Finallyyyy YEHHH
@KARTHIKHLR93
@KARTHIKHLR93 3 жыл бұрын
கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னைத் துரத்த உன் மடியைத் தந்து தாயாய் ஆகின்றாய்❤️❤️
@Subhashinipriya-g7n
@Subhashinipriya-g7n 7 ай бұрын
இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம் மனசு ஏதோ நிம்மதியாக இருக்கு..... 😇💯
@JPQUEENS_143
@JPQUEENS_143 7 ай бұрын
Ama yenakum kuda 😮
@pradeepmohaan5552
@pradeepmohaan5552 3 жыл бұрын
தனிமை கொடுமையானது ம‌த்‌தவங்க கொடுக்காத வரை..... தனிமை ரொம்பவே அழகானது நாமே விரும்பி ஏற்கும் போது.....
@rindhiyaarumugam6392
@rindhiyaarumugam6392 3 жыл бұрын
சூப்பர் ஜீ
@gayathriganesh760
@gayathriganesh760 3 жыл бұрын
@@rindhiyaarumugam6392 vera level
@malarmalar3203
@malarmalar3203 3 жыл бұрын
Tanimai is good
@poornimani1094
@poornimani1094 3 жыл бұрын
👍👍👍
@maheshvadivelan5197
@maheshvadivelan5197 3 жыл бұрын
Pothum ji thanimai pothum
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Psycho - Unna Nenachu Video | Udhayanidhi Stalin, Aditi Rao Hydari | Ilayaraja
3:56
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН