Temprature Gaugeஒர்க் ஆகவில்லையா எப்படி சரி செய்வது என்பதை வீடியோவில் காணலாம்

  Рет қаралды 5,012

Tamil Vamsam

Tamil Vamsam

Күн бұрын

இந்த வீடியோவில் மாருதி ஓம்னி மற்றும் 800 காரின் இன்ஜினில் உள்ள டெம்பரேச்சர் சென்சாரை எவ்வாறு சரி செய்வது மற்றும் செக் செய்வது என்பதை தமிழில் தெளிவாக விளக்கி உள்ளேன் இதன் மூலம் டெம்பரேச்சர் கேஜ் வொர்க் ஆகவில்லை என்றால் இந்த முறைப்படி நீங்கள் சரி செய்து அதற்கு ஏத்த சென்சார் அல்லது மீட்டரை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் இது போன்ற தொடர்ந்து மெக்கானிக்கல் ரிலேட்டட் ஆன வீடியோ நமது யூடியூப் சேனலில் தொடர்ந்து வரும் எனவே நமது சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

Пікірлер: 14
@LokeshViews777
@LokeshViews777 Жыл бұрын
Very detailed explanation superb na
@spmoorthy2597
@spmoorthy2597 2 ай бұрын
அருமை தம்பி👍👍👍👌👌👌
@dineshkumarthmaraiselvi3164
@dineshkumarthmaraiselvi3164 Жыл бұрын
Very use full brother
@AutomobileTips
@AutomobileTips Жыл бұрын
Thank you
@trollmassprank2291
@trollmassprank2291 6 ай бұрын
Pro enota omnila water eruku over higt akuthu atha oli uthalama video poduga
@ameersulthan5245
@ameersulthan5245 10 ай бұрын
Bro temp mattum renniga konja nerathula high kku poiruthu
@NagaRaj-cq7lp
@NagaRaj-cq7lp 5 ай бұрын
Oil change
@nagarajmugesh2826
@nagarajmugesh2826 Жыл бұрын
அண்ணா எந்தவஊர்
@AutomobileTips
@AutomobileTips Жыл бұрын
Tirunelveli
@MohammedFari-q3u
@MohammedFari-q3u 2 ай бұрын
Bro ignition on panninadum temperature high poavudhu reason sollunga
@AutomobileTips
@AutomobileTips 2 ай бұрын
Sensor linea kalathivitu parunga .
@MohammedFari-q3u
@MohammedFari-q3u 2 ай бұрын
@@AutomobileTips kalatinaal low varudhu
@AutomobileTips
@AutomobileTips 2 ай бұрын
@@MohammedFari-q3u sensor poitu
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 75 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
OMNI ven metar indication lights. in tamil
2:04
TNV DINESH
Рет қаралды 19 М.
MARUTI 800 OVERHEATING PROBLEM
5:43
Tamil Vahanam -Tamil Automobile channel
Рет қаралды 74 М.
Пошёл в лобовую по встречке!
0:18
ДВИЖЕНИЕ С УВАЖЕНИЕМ LIVE
Рет қаралды 2,3 МЛН
ЕЁ УГНАЛИ 15 лет назад! Тачка ПРИЗРАК…
1:0:00
Мастерская Синдиката
Рет қаралды 1,5 МЛН