Tent Kottai: விஜய் செய்தால் மட்டும் தவறா? - பார்த்திபன் கேள்வி | Parthiepan | Vijay | OththaSeruppu

  Рет қаралды 171,025

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

4 жыл бұрын

Tent Kottai: விஜய் செய்தால் மட்டும் தவறா? - பார்த்திபன் கேள்வி | Parthiepan | Vijay | OththaSeruppu
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 125
@வேறலெவல்
@வேறலெவல் 4 жыл бұрын
ஒற்றை மனிதனாக போராடி வருகிகிரார் வாழ்த்துக்கள் பார்த்திபன் எங்கள் ஆதரவு என்றும் உண்டு
@aravinthm2428
@aravinthm2428 4 жыл бұрын
உண்மை
@rajarajaakm7420
@rajarajaakm7420 4 жыл бұрын
பார்த்திபன் சார் பணத்துக்காக மட்டும் பணம் எடுப்பவர் இல்லை இதுபோன்ற முயற்சிகளில் பார்த்திபன் சார் ஏற்கனவே எடுத்த படம்தான் குடைக்குள் மழை அந்தப் படத்தில் செய்த முயற்சிதான் ஒத்த செருப்பு அன்று நனையாதஇதயங்கள் இன்று நனைந்துவிட்டது இதுதான் பார்த்திபன் சாருக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி வெற்றி
@sureshmurugan9048
@sureshmurugan9048 4 жыл бұрын
சூப்பர் அண்ணா விஜய்யும் நீங்களும் எங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள்
@kumarn1816
@kumarn1816 4 жыл бұрын
பார்த்திபன் அண்ணா நீங்கள் தளபதியை வைத்து சோசியல் மெசேஜ் மய்யமாக ஒரு மாஸ் படம் பன்னுங்க கூட நடிங்க ஒரு தமிழனாக இதை கேட்கிறேன் சந்தோஷமாக
@cadermohamed1307
@cadermohamed1307 4 жыл бұрын
பார்த்திபன் அண்ணன் எனது சிறு வயது முதல் நான் மதிக்கும் ஓர் நல்ல உள்ளம் அவருடைய உயர்ந்த நோக்கம் இன்னும் மென்மேலும் உயர்ந்து செல்ல எனது வாழ்த்துக்கள் உங்க போராட்டம் மிகவும் வேதனையானாலும் உங்க தன்னம்பிக்கை என்றும் உங்களை விழ்த்தாது தொடர்ந்து போராடி உங்க பயணம் தொடரே வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️👍💯
@TK-14
@TK-14 4 жыл бұрын
பெரிய ஹீரோக்கள் என்பவர்களும் "ஒத்த செருப்பு" புது மாதிரி படங்கள் நடிக்கனும் அப்பதான் சூப்பர் நடிகன்.
@nagarajt1315
@nagarajt1315 4 жыл бұрын
Super nanpa
@sathishb4811
@sathishb4811 4 жыл бұрын
17:40 for thalabathy fans 😎
@rame407
@rame407 4 жыл бұрын
Thanks nanba
@palanib5021
@palanib5021 4 жыл бұрын
Thanks nanba
@shafath2819
@shafath2819 4 жыл бұрын
Listen his full speach...
@loveisbeautifull4534
@loveisbeautifull4534 4 жыл бұрын
sathish b tq boss
@mperiyasamyred006
@mperiyasamyred006 4 жыл бұрын
Tq nanbha
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 4 жыл бұрын
தளபதி மாஸ் வெறித்தனம் தலைவா 🙏💪👍💕❤
@raji153
@raji153 4 жыл бұрын
நான் பார்த்தேன் முதல் நாள் முதல் காட்சி
@semmafun7188
@semmafun7188 4 жыл бұрын
Nalla speech parthiban sir 😍❤️
@vijayakumarmanthakalai856
@vijayakumarmanthakalai856 4 жыл бұрын
Oththa seruppu is Blockbuster hit one man army
@karuppusamym7108
@karuppusamym7108 4 жыл бұрын
100 out of 93 sir.... Nan 30 peruku review solli avangala padam paaka vachan.... Edhuku ippadi panne therila... Super movie......
@ARMani-ug9is
@ARMani-ug9is 4 жыл бұрын
சிறப்பான படைப்பு அண்ணா தமிழனாக பெருமிதம் கொள்கிறேன்
@swaminathanv6000
@swaminathanv6000 4 жыл бұрын
அருமை Sir.
@sathurudeen6387
@sathurudeen6387 4 жыл бұрын
ஒத்த செருப்பு விருதுபெற வாழ்த்துக்கள்
@theyoutuberin
@theyoutuberin 4 жыл бұрын
Gully Boy is a good film but its not even 25% equal to Otha Serupu... Like Parthiban said, if Otha Serup Nominated for oscar to played in California theatre and if winning any award with any category, it will be big serupadi for Bollywood
@dhineshrocky7630
@dhineshrocky7630 4 жыл бұрын
Watching the whole video only for the name Vijay
@ganesana5471
@ganesana5471 4 жыл бұрын
Super sir
@justmy2sense139
@justmy2sense139 4 жыл бұрын
Dear Partiben sir i m checking the cinema showtime in Malaysia every single day for this movie but its not showing
@iyakkunar8164
@iyakkunar8164 4 жыл бұрын
Bro check at dmy instagram page
@meenaarulappan5526
@meenaarulappan5526 4 жыл бұрын
Shashie Rajantheran I watched it at Lotus Film sponsored Skudai Parade theater in JB. Please check online for all state theaters that shows this movie.
@dhomnickstephen1123
@dhomnickstephen1123 4 жыл бұрын
விஜய் பெயரை போட்டு பாக்க வச்சுடீங்க....ஆனால் ஒரு உரையாடலை பார்த்தேன்.......
@venkatkumarvenkatkumar3233
@venkatkumarvenkatkumar3233 4 жыл бұрын
Super speech thalaiva
@ssurendar4427
@ssurendar4427 4 жыл бұрын
நல்ல... புது விதமான முயற்சி ..... படம் சூப்பர் சார்
@chiyaansuresh5118
@chiyaansuresh5118 4 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா😘🌹
@thalapathyfansclubtamil9823
@thalapathyfansclubtamil9823 4 жыл бұрын
bro Vijay Anna audio launch video pakkalanu sonniga irunthalum ungal movie blockbuster aaga vallthukal parthipan bro
@maheshv7954
@maheshv7954 4 жыл бұрын
You are the Real passionate man sir. All the best for your attempt.
@subansj2681
@subansj2681 4 жыл бұрын
Thalapathy 17.44
@BalaBala-xh7qq
@BalaBala-xh7qq 4 жыл бұрын
Asinga Pattanda Puthiya thalamurai
@sajanbharathi8042
@sajanbharathi8042 4 жыл бұрын
congrats to you
@albinraju5303
@albinraju5303 4 жыл бұрын
Super
@user-wk8dm4dh2d
@user-wk8dm4dh2d 4 жыл бұрын
மிக மிக புது முயற்சி வெற்றி நிச்சயம். புதிய பாதையில் துவங்கிய பயணம் இன்று சாதனை பெற்றுள்ளது
@tamilrocky90
@tamilrocky90 4 жыл бұрын
Thalapathy thalapathy veriyan anal sir i supporte u 🔥🇫🇷🇱🇰🔥🇫🇷🇱🇰
@KrishnaKumar-hr9bq
@KrishnaKumar-hr9bq 4 жыл бұрын
அருமை
@prabhuv6278
@prabhuv6278 4 жыл бұрын
Sir, yendha movie ya big film nu solringa...
@singapoorqwe756
@singapoorqwe756 4 жыл бұрын
Parthipan sir very great
@vengal2361
@vengal2361 4 жыл бұрын
Hi Parthiban Sir Hatss off for this movie. Sir GULLY BOY padam 8MILES english padathoda remake ninaikara. edha solli push panuga kadipa oscar ku pogum. varadhu remake padathuku oscar atleast rights vanganagalanu kuda theriala.
@jkavi55
@jkavi55 4 жыл бұрын
bro. gully boy remake ila. real gully boy oda story
@verasenannarayanan9659
@verasenannarayanan9659 4 жыл бұрын
Don t talk so mach partiban....this viji lake big hero...
@KGFeLDoradO
@KGFeLDoradO 4 жыл бұрын
Veraaaa level film 👌👌👌👌👌👌👌👌👌👌
@mageshgovindh5911
@mageshgovindh5911 4 жыл бұрын
Innumerable interviews following the film release..
@jayabalaji7484
@jayabalaji7484 4 жыл бұрын
Title Mass aa vainga sir comedy aa vaikadhinga
@jinsonm.p3388
@jinsonm.p3388 4 жыл бұрын
புதிய பாதை படத்த சின்ன வயசுல டிவி ல போடும் போது பாத்து இருக்கேன்...இன்னமும் ஞாபகம் இருக்கு.... இப்ப KZbin ல பார்த்தேன்... ஒரு காட்சி கூட miss பண்ணாம பார்த்தேன்... பார்த்தேன் னு சொல்லுறத விட பார்க்க தூண்டி இருக்குனு தான் சொல்லனும்... "ஒத்த செருப்பு" க்கு நன்றி 👍
@kandhankandhankandhan2758
@kandhankandhankandhan2758 4 жыл бұрын
தமிழ்நாட்டுல ஒரு நல்ல படம் வந்தால் இப்படித்தான் கேள்வி மேல கேள்வி கேட்கலாம் அஜித் விஜய் நடித்த படங்கள் எல்லா நல்லா இருக்கா சொல்லுங்க பாக்கலாம் இப்படி ஒரு படத்தை கொடுத்த நம்ம பார்த்திபன் சார் ஆஸ்கர் விருது இல்லை அதுக்கு மேலயும் கோவில் கட்டி கும்பிடலாம் நன்றி பார்த்திபன் சார்
@rkrmedia5408
@rkrmedia5408 4 жыл бұрын
Thalapathy
@nira...7025
@nira...7025 4 жыл бұрын
God bless you sir
@fftn46tamilanda10
@fftn46tamilanda10 4 жыл бұрын
Super sir 💥
@habiebraja8078
@habiebraja8078 4 жыл бұрын
Welcome sir
@wikkikavi8109
@wikkikavi8109 4 жыл бұрын
Nice
@badheework5781
@badheework5781 4 жыл бұрын
super sir very nice
@sarheessathees1332
@sarheessathees1332 Жыл бұрын
Paartheepanum arjunum oru movila sernthu nadichirukulaam❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sprbricksjcbrent2914
@sprbricksjcbrent2914 4 жыл бұрын
பார்த்தீபன் சார் உங்கள் மேல் மரியாதை உல்லது நீங்கள் நீங்கள்ளாவே இருங்கள் காசுக்காக மலம் திங்கும் நடிகர் யார்யார் என்பது நாங்கள் பார்த்து கொன்டுதான் இருக்கிறோம் ஒருவறுக்கு சப்போட் பன்னி ஊங்கள் மேல் உல்ல மரியாதைய நீங்கள் இழக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் உங்கள் மேல் உல்ல ஒரு அன்ம்பு மரியாதையில் சோன்னேன்
@saranyadevi9678
@saranyadevi9678 4 жыл бұрын
Nan last theatre la paatha padam gilli next ipo ur flim dha
@balukavitha9038
@balukavitha9038 4 жыл бұрын
பார்த்திபன் சார் நீங்கள் சினிமாவின் சித்தர்
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 4 жыл бұрын
Thalapathi marana mass verithanam 🙏💪👍💕❤
@mobink3840
@mobink3840 4 жыл бұрын
Vijay
@Christopher.K3
@Christopher.K3 4 жыл бұрын
Thangaraj super Vijay mass
@balasupramaniaymbala9365
@balasupramaniaymbala9365 4 жыл бұрын
Super. Parthiepan. Congratulations
@muzkijosh4887
@muzkijosh4887 4 жыл бұрын
Vijay anna kuda padam panunga parthiban sir 😇
@thamilanvlog3668
@thamilanvlog3668 4 жыл бұрын
Parthiban Anna neengalum thalapathyum onna nadikkanum
@shajshaj9556
@shajshaj9556 4 жыл бұрын
ஒத்த செருப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@krishanamoorthi3489
@krishanamoorthi3489 4 жыл бұрын
Parthipan anna yarukkum screenla padam parkka time illay so mobilla 500rs na kuda parparkal pls
@vedanta4all895
@vedanta4all895 4 жыл бұрын
திரைதுரையில் நுழைய ஒருவனுக்கான முதல் தகுதி மனிதர்காளுக்கே ஊரிய ஈனம் மானம் பந்தம் பாசம் பக்தி வெக்கம் இவை ஆனைத்தயும் தலைமுழிக வேண்டும்.
@TK-14
@TK-14 4 жыл бұрын
நீங்கள் கிரேட் பார்த்திபன் சார். நீங்கள் ஒருவகையில் இன்னொரு கமலஹாசன்!
@trivikramsrinivas1997
@trivikramsrinivas1997 4 жыл бұрын
Mature actor... Parthiban Sir
@sadhansathish3330
@sadhansathish3330 4 жыл бұрын
Nice parthiban sir
@balukavitha9038
@balukavitha9038 4 жыл бұрын
விசம நிருபர் அரைவேக்காடு மாமிசம்.
@sarheessathees1332
@sarheessathees1332 Жыл бұрын
Paartheepan good nadikr ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayakumartuptup6971
@vijayakumartuptup6971 4 жыл бұрын
இதுக்கும் புது பரிட்சை வச்சிறபோரான்.எக்ஸாம் நெக்ஸ்ட்
@thamizharpaaman
@thamizharpaaman 4 жыл бұрын
கடுப்பேத்தாத.... நிருபர் 😡
@manikvijay4441
@manikvijay4441 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@riyazahmed-hm5cs
@riyazahmed-hm5cs 4 жыл бұрын
Hi
@gunashanmugavel8288
@gunashanmugavel8288 4 жыл бұрын
அண்ணன் சிறப்பு ஆனால் உங்களிடம் பயம் உள்ளது.. விஜய் போல் இருங்கள் தமிழன் போல் இருங்கள் நீங்கள் இப்படி இருந்தால் எப்படி தமிழ் சினிமாவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்
@srinivasan-jy7tm
@srinivasan-jy7tm 4 жыл бұрын
Ungal pechukku nan rasigan annan.
@lathamuthusamy8606
@lathamuthusamy8606 4 жыл бұрын
Oman la salalala release pannungappa
@surenthirankowendarajo4008
@surenthirankowendarajo4008 4 жыл бұрын
We suport you from naam tamilan thalabathy vijay tambi
@k.pkarikalan5487
@k.pkarikalan5487 4 жыл бұрын
vetri 100%
@jokervijay5044
@jokervijay5044 3 жыл бұрын
I've me
@pirainilavan
@pirainilavan 4 жыл бұрын
கனிந்த மரம் கல்லடிபடும்
@nachiyarshop3350
@nachiyarshop3350 4 жыл бұрын
ஒரு சின்ன படம் எடுத்ததற்கே அதிமுக பாஜகவுக்கு பயப்படுறியே பார்த்தீபா ..100 கோடி பட்ஜெட் படத்தில் நடித்து பயப்படாம பேசும் தளபதி விஜய் கெத்து தானே ??
@manijomanimozhi9222
@manijomanimozhi9222 4 жыл бұрын
Nachiyar Shop idhu pondera oru padathai Vijay thannudaya vaazhnaalil iyakki nadikka mudiyaadhu, adhuvum sondhamaaga thayaarithu.
@muthukrishnand3371
@muthukrishnand3371 4 жыл бұрын
2 hrs dubbing pesa mudiyumaaa...
@GoodluckAgro
@GoodluckAgro 4 жыл бұрын
Vijay can talk any nonsense. Because it is not his money. Parthiban has to be extremely careful because it is his money, self esteem and life time achievement
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 4 жыл бұрын
தலைப்பு செய்தியை மாற்றுங்கள் 😠😠😠😠
@niranjanravi787
@niranjanravi787 4 жыл бұрын
Tamil atom varam Parthiban.
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 4 жыл бұрын
அம்மா: "ராக்கர்ஸ்லெ ஒத்த செருப்பு போடுங்களேன்" அப்பா:"என்ன திடீர்னு அது?" அம்மா: தொட்டில்லே குழந்தை அதைப்பார்த்தா உடனே தூங்கிருதுங்க. அப்பா: நல்லதுதான் . எடுத்துவரே கூட டிஸ்க் வாடகைக்குத் தர்ராராம்
@rajkumarr7617
@rajkumarr7617 4 жыл бұрын
Muttal... Loosu...
@sravi955
@sravi955 4 жыл бұрын
அவன் என்ன பெரிய இவனாடா
@sami44566
@sami44566 4 жыл бұрын
Amaa un rajini periya ivanaa?
@sathish_vj2890
@sathish_vj2890 4 жыл бұрын
Ellam arisiyal apdi tha irukkum... thalapathy pesuna Mattum thappu apdinanuga.
@arunpandiyan21414
@arunpandiyan21414 4 жыл бұрын
En Da naayey thavaru pannitu thavaranu oru kelvi thoo athu enna thappu yaar Panna enna athu thappu tha thoo naikala
@ibrahimshafi1661
@ibrahimshafi1661 4 жыл бұрын
பார்த்திபன் கிரேட்
@ram1903
@ram1903 4 жыл бұрын
Host ஒரு waste, உருப்படியா ஒரு ஆள் இல்லையா?
@TK-14
@TK-14 4 жыл бұрын
வித்தியாசமான படங்கள் எடுத்து நடித்து வெற்றி பெறுபவன் தான் உண்மையான ஹீரோ!!!. 4 பைட் 3 டான்ஸ் ஆடுறவன் (அது வேறு களம்) உண்மையான ஹீரோ அல்ல.
@pushparajppm3801
@pushparajppm3801 4 жыл бұрын
I don't like parthiban
@nagarajt1315
@nagarajt1315 4 жыл бұрын
Ninga sonnathu saritha
@nagarajt1315
@nagarajt1315 4 жыл бұрын
Y
@m.rn.n.r4131
@m.rn.n.r4131 4 жыл бұрын
ரஜினி நல்லா செய்வார் அதுனால தவறில்லை 😄 சீமான் கமல் விஜய் எல்லாம் நல்லா செய்ய மாட்டாங்க 😁😁😁😁😁
@ajeeah6274
@ajeeah6274 4 жыл бұрын
Ravi Kvp என்ன அரசியலுக்கு வரும் வாக்கு உறுதி கொடுப்பதிலா???
@balukavitha9038
@balukavitha9038 4 жыл бұрын
விசம நிருபர்
@ulagappanveerappan1786
@ulagappanveerappan1786 4 жыл бұрын
Bro Rasunni waste
@sanjukumer6723
@sanjukumer6723 4 жыл бұрын
Super sir
@chandranmoorthi5303
@chandranmoorthi5303 4 жыл бұрын
Super
@manoathnesiyas3413
@manoathnesiyas3413 4 жыл бұрын
Thalapathy
@riyazahmed-hm5cs
@riyazahmed-hm5cs 4 жыл бұрын
Hi
@k.k.charcoal1066
@k.k.charcoal1066 4 жыл бұрын
Super sir
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 9 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 170 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Parithabangal
Рет қаралды 1,7 МЛН
Actor Vivek's Speech | Bigil Audio Launch | Sun TV
10:19
Sun TV
Рет қаралды 8 МЛН
WunderStars Talk Show | Episode 1
34:14
Wunderbar Films
Рет қаралды 1,7 МЛН