சிறப்பான twist. இயல்பான நடிப்பு. கடைசிவரை கதை விருவிருப்பாக நகர்கிறது. வாழ்த்துகள் ❤️
@krishnanvc57676 ай бұрын
Unbelievable that it is a Tamil Movie. Hats off to the Director, Story writer and Producer. We need these type of movies. Congratulations.
@sumohanan47526 ай бұрын
இந்தப் படத்தில் நடித்தவர்கள் ஒவ்வொருவரும்... சின்ன கதாபாத்திரத்தில் இருந்து பெரிய கதாபாத்திரம் வரை மிகவும் இயல்பான எதார்தமான அருமையான நடிப்பு.
@pvssrinivas6 ай бұрын
Excellent… story, character selections, acting, screenplay, photography and direction are outstanding! Hero plays the police role as though he is one in real life. Wow! The suspense was kept till the end… must watch!!!
@PusparajaPusparaja-mh4vt4 ай бұрын
😅😊
@younismhy32576 ай бұрын
அருமையான படம்.. கடைசி காட்சி கண் கலங்கிடுச்சி.. நல்ல msg சொல்லிருக்காங்க.. யாரும் செஞ்ச தப்ப ஒத்துங்குர்ரதில்ல.. தப்ப மறைக்க மேலும் மேலும் தப்பு செஞ்சி அவங்க வாழ்க்கையே நாசமா போய்டும்.. ஒரு நொடி சிந்தித்து செயல் படவேண்டும் 👍
@உங்களில்ஒருவன்11466 ай бұрын
அடக்கொடுமையே எங்கெங்கோ எடுக்கும் திரைப்படங்களை கொண்டாடும் தருணத்தில், இது போன்ற நம்ம நல்ல தமிழ் திரைப்படங்களை கவனிக்கவே மறந்து விடுகின்றோம்....
@PusparajaPusparaja-mh4vt4 ай бұрын
Yes 😅
@samudrasudu30943 ай бұрын
Really nice movie 👌👌👌👌
@KSA829274 ай бұрын
இந்தியன் 2 மற்றும் கோ ட் படம் பார்த்து வெறுப்பில் இருந்தேன்,, இந்த படம் ஒரு நொடி கூட கண் இமைக்காமல் பார்க்க வைத்தது அருமையான கதை நகர்வு
@beulahmathews30542 ай бұрын
Antha movies nan inamume pakala from srilanka ❤
@TheVoiceofjesus20244 ай бұрын
தீபா அக்கா நடிப்பு எப்பவுமே உணர்ச்சிபூர்வமானது 😢❤
@dharmarasu80213 ай бұрын
உண்மையில் செம்ம படம்யா ..வாழ்த்துகள் படக்குழு 🌹🌹🌹
@blessygeemolsmoments15156 ай бұрын
Best Crime Thriller.... Hero's acting was very well balanced.....
@k.selvarajooselvarajoo70136 ай бұрын
சிறந்த படம்.மலையாள ட்ரில்லர் படங்களை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
@yabishaji35516 ай бұрын
okay thanks
@Shyamfakkeerkollam78906 ай бұрын
Ok 👍☺️
@Brandlead6 ай бұрын
why they dont want to enjoy malayalam movies..?
@Brandlead6 ай бұрын
even malayalis celebrating tamil movies, you guys grow up from your racism
@vinorodney67196 ай бұрын
@@Brandleadfirst understand what he saying
@Beesinhivebabe6 ай бұрын
Super story. I couldn’t predict. Last warailkumey suspense dhan. Lassst la dhan oru welai ipdi aahi irukkumo nu predict panna mudinjidhu. Underrated movie. Nalla irukku story. Hero acting super
@rajeevharidas9597Ай бұрын
സൂപ്പർ movie....... കിടിലൻ ക്ലൈമാക്സ്....... സൂപ്പർ കാസ്റ്റിംഗ്..... പെർഫെക്ട് movie 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@Gidion-fl5ok6 ай бұрын
Soild Thriller Moive of Police Action with suspense. Truly thumbs up for the entire Team who work and contributed towards it. I were Disappointed that this Moive didn't being awarded for Best film. The Hero I respect for being a truly realistic Character performance. Best Film.
@lakshminair99056 ай бұрын
The movie was great, keeping the suspense alive until the very end.
@susannays06216 ай бұрын
Exactly!
@Veenai10226 ай бұрын
Comments section parthiddu movie parkanum team😅
@ThulzLife6 ай бұрын
😂😂😂😂😂
@Veenai10226 ай бұрын
@@ThulzLife 🤭😂
@yabishaji35516 ай бұрын
sari pa
@Shyamfakkeerkollam78906 ай бұрын
😃
@Veenai10226 ай бұрын
@@yabishaji3551 😂
@positivityneedofthehour488621 сағат бұрын
Good Movie.. Hero's performance is amazing.. Good team work. Hope to see more films from this team...
@hariharangopalakrishnan71374 ай бұрын
Excellent movie.. Hero nice acting.. unpredictable most of the time.. always on edge of the seat!! Hats off to the team..
@GokulakannanGokulakannan-qg6gm26 күн бұрын
காலம் தாழ்த்தாமல் இரண்டாம் பாகம் வெளியட்டலாம்... நல்ல கதை அனைவரும் நடிப்பு அருமை.. வாழ்த்துக்கள்
@STManohar-wl5ip6 ай бұрын
சூப்பர் படம் மட்டுமல்ல சிந்திக்க வைக்கும் படிப்பினைகளைக் கொண்ட படம்.
@prabhubu82075 ай бұрын
அருமையான கதைகள் கொண்ட ஒரு திரைப்படத்தை பார்த்த திருப்தி அடைகிறேன். அதிக பட்ஜெட்டில் எடுக்கும் படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதில் நடிக்கும் பிரபல நடிகர்கள் கூட இந்த எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்ட இயலவில்லை. இந்த படத்தில் மிக முக்கியமான ஒன்று நல்ல மெசேஜ். அந்த ஒன்றுதான் மனிதர்களாக இருக்கக்கூடிய எல்லோரும் செய்யக்கூடிய ஒன்று. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒரு தவறை மறைக்க எண்ணி அடுத்தவரிடம் பொய் சொன்னால் அதை மறைக்க அடுத்தடுத்த பொய்களை உருவாக்க நேரிடும். அதற்கு பதிலாக உண்மையை மட்டும் சொன்னால் போதும் அடுத்த கேள்விக்கு வார்த்தை இல்லாமல் போகும். உண்மை என்பது நீ மறக்க நினைத்தாலும் உன் மனதை விட்டு பொய் என்பது மீண்டும் நீ நினைக்க நினைத்தாலும் உனது மனதில் வந்து சேராது.
@kimunavaneethakrishnan5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@Babu-tr1lh4 ай бұрын
Neenga police thaney? 😂
@24ct9164 ай бұрын
@@Babu-tr1lhNo no, he is psychiatrist.
@PusparajaPusparaja-mh4vt4 ай бұрын
🎉😮😅😊
@DR_Reports6 ай бұрын
Best suspense thriller movie, along with a strong statement & message to follow… Good job 👍🏻
@PadmaReddy-xu3fj6 ай бұрын
Excellent movie..hero acting is ultimate..worth watch
@yabishaji35516 ай бұрын
sari
@deepandev24296 ай бұрын
Simple.. but very effective and thrilling! Worth a watch.. strongly recommended.. 👍🏻👍🏻
@angelynaaby22556 ай бұрын
Very nice n thrilling movie the police's acting was excellent n the hero acting as a police was superb.
@ambosamy34533 ай бұрын
இதோ....இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிக துல்லியமான தேர்வு....! நாயகனாக வரும் காவல் அதிகாரி....சிறந்த நடிப்பாற்றல் மிக்கவர். இயக்குனரும் கூட....! உச்ச நட்சத்திரங்களின் காமெடி பில்ட்ப்புகளை பார்த்து வெறுத்து போன நமக்கு.... ஒரு நல்ல படைப்பை கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
@sangarsangapuli55206 ай бұрын
Hero Inspector character semmaeiyaa nadichirekkaare.., nallae ore future irekku inthae herovekku.. keep it up hero sir.
@nagashiva57636 ай бұрын
i never wrote any review for anyone, first time feeling worth watching a movie. Superb and excellent acting. I wish hero and director, screenplay, story grows higher. Another crime thriller in my list. 2 hours totally worth. Well balanced acting and story.
@willcome70816 ай бұрын
Who asked you to write and who cared 🤮🤮🤮👎❌
@JameelJameel-j8m6 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்பறம் வேற லெவல் படம்....... அருமை அருமை
@VenuGopal-pu1xm5 ай бұрын
Beautiful movie 👌👌👌👌👍
@tamilvanan16375 ай бұрын
நேரத்தை வீணடிக்காமல் எடுத்துக்கொண்ட கதைக்கு நியாயமாக உழைத்து நல்லதொரு படத்தை வழங்கியிருக்கும் குழுவினருக்கு வாழ்த்தும் பாராட்டும்🎉🎉🎉💐💐💐👏
@Sorrowtravel3 ай бұрын
മലയാളീസ് വന്നാൽ കണ്ടോളൂ നല്ലൊരു ഇൻവെസ്റ്റിഗേഷൻ സ്റ്റോറി.അല്പം വലിച്ചിൽ ഉണ്ട്. Good movie
@pengundi45276 ай бұрын
This movie is very much in the "under rated" category for this year. Such an engaging movie with amazing actors. MS Baskar need better recognition. That guy is an outstanding actor. Thaman Kumar did well to justify his role. Hope to see him in good movies like this. Thank you Manivarman for this amazing work of art. Looking forward for more movies from you.
@samsudeen76546 ай бұрын
Very good movie Tamil audience should support like these movies a very good entertainment movie
@Asmath.akr65 ай бұрын
Excellent movie. Great applaud to this all actors and actresses in this movie.
@bgkaviyarasan2105 ай бұрын
அருமையான ப(பா)டம் கதைக்கேற்ற தலைப்பு 👌பெரிய நடிகர்கள் இல்லை, மாஸ் இல்லை, அலப்பறை இல்லை, ஆபாசம் இல்லை, பெரிய பட்ஜெட் இல்லை ஆனா பிரமாதமாக கதை நகர்கிறது எதிர்பார்ப்பு, திருப்பம் என நல்லா எடுத்திருக்கிறார்கள் 👌👏கண்டிப்பாக பாராட்ட வேண்டும் 👏👏👏👏👏👏👏👏👏👌
@Rusminsasni6 ай бұрын
Vera level movie..💯% police hero fantastic semma mass dubbel happy💪💪✌️✌️♥️♥️
@ramshadramshu726 ай бұрын
മല്ലൂസ് ഉണ്ടെങ്കിൽ ധൈര്യമായി കണ്ടോ 👍സൂപ്പർ മൂവി. Thrilling movie fance like👍
@Rasak-fx2dg6 ай бұрын
Kandu kollamm movie ❤
@yemeema_wilson6 ай бұрын
thanks aliya.... 😄
@bilalhsd53556 ай бұрын
Ni paranjadh kond maathran njan kaanuvaa❤
@farisvlogs71346 ай бұрын
😊
@yoonaskt98676 ай бұрын
Thanks machane❤
@mani382456 ай бұрын
Super story, excellent actors, excellent director, Hero wow amazing Really good acting... Waiting for part 2
@jasminejohn96316 ай бұрын
awesome movie....I've seen this hero's acting in few movies..n all were gd stories....though not many movies...but a good actor....barber's character was v well executed ...brought me tears at the end....❤an innocent turned an unexpected "criminal" ....
@WalkWithMahi-zz7sw6 сағат бұрын
Super movie ❤ and hero super handsome I love this hero 💋💋💋
@harim35256 ай бұрын
Super Police Investigation Thriller 🎉🎉🎉...
@jeyekandanmurugan14594 ай бұрын
Fantastic movie, excellent screenplay, hero and all other characters did their role very well. Sad didn't notice this movie when on cinema, might be lack of promotion. Gudos director, good job, like this hero, very well carry his character, hope he will get more movies.
@raagumegan6 ай бұрын
படம் அருமையாக இருந்தது . அதுவும் இறூதிக்காட்சி கண்கலங்க வைத்துவிட்டது .தமிழ் நாட்டில் இது போன்ற இன்ஸ்பெக்டர்கள் இருக்கவேண்டும் .
@PusparajaPusparaja-mh4vt4 ай бұрын
Vaipillaa Raja 😅
@roseyrose8390Ай бұрын
Soopper...ippadi oru Tamil padama... amazing.. All actors are best...💐 super hero.. 👍special.... there is no heroin..😜
@muthuswamynarayanswamy12606 ай бұрын
Very Gd Investigation by Inspector Mr. Ilamaran. He has gathered all datas of all people involved and hence he was not afraid of anybody
@nandagopalethirajulu31286 ай бұрын
Very good movie..high quality in all aspects. Hats off to the directior, actors and the entire team.
@aruputharaju6 ай бұрын
Unexpected climax. What a story. Amazing story line.
@rooknafeelrooknafeel912921 күн бұрын
உண்மையிலேயே சூப்பர் படம் 10/9 மார்க். நினைத்து கூடி பாக்காத கட்டங்கள் ❤❤❤❤
@nkseelan8006 ай бұрын
அருமையான படம் வேற லெவல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். குறிப்பு அனைத்து பொலிஸ்களும் தங்கள் கடமையை சரிவர செய்வார்கள் எனகாட்டுவதற்கு எல்லா பதவி பொலிசாருக்கும் சம அந்தஸ்து கொடுத்து கதை படைக்கப்பட்டுள்ளது .
@nadiyaprakash90934 ай бұрын
Inspector look like suriya sir ❤best movie ❤ Wishes from srilanka
@TheVoiceofjesus20244 ай бұрын
அருமையான நடிகர் சிறப்பான நடிப்பு 🔥👏🏼👌🏻
@mathewchakkappan83616 ай бұрын
very good movie Bro... Suspense all the way, till the end ... Worth it .. keep it up
@Shakalakababy883 ай бұрын
Entha mathiri padam la yen hit aagamateanguthu...really super movie
@bangtangirl55866 ай бұрын
Wonderful story unexpected climax!!! Worth to watch ❤
@MYSADNESEVERRR15915 ай бұрын
Superrrr suspense thriller every one should watch this ....waiting for the part 2 I hope will coming soon and more suspense we hope all the best for part 2 waiting ❤.....
@kalavatiymuthulingam14906 ай бұрын
Twist and thriller🔥 All characters doing well🫶 Climax unexpected really touched🥹 Oru nodi ellam maaripochu😔 Sinthitu seyal padungal😌
@rbsriprasanthibnair17866 ай бұрын
It is a good movie. Good acting by everyone.... Looking forward to part two
@SheWontStop2 ай бұрын
Wow- As an African American I appreciate this story movie..and couldn’t understand one word but Sir… however language is a barrier however understanding situations is not…😢😢this started out as an honest mistake- the old man coughed and he was cut… wow Great movie
@rishamgp796120 күн бұрын
apdi pesadha kanna
@rishamgp796120 күн бұрын
anna neenga vere lvl hatsoff......
@anandskumar68856 ай бұрын
I liked this movie. Well made. Congratulations to the team.
@irienemartin98836 ай бұрын
EVERYTHING ABOUT THIS MOVIE IS EXCELLENT. I LOVE IT AND IT'S WORTH WATCHING AGAIN. TO THE HERO HATS OFF. THANK YOU TO THE WHOLE CAST AND CREW . 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mozhigowsalya91653 күн бұрын
Brilliant enquiry ❤ very nice movie. Now a days small budget movies best than high budget mivie
@prabhubu82075 ай бұрын
இப்படத்தில் நடித்த அனைத்து நடிகை நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த தலைமுறையின் பிள்ளைகளின் ஒரு அருமையான எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்த திரைப்படத்தை உருவாக்க காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி.
@nithyanandananand77334 ай бұрын
Sari punda. Poi poster ottu
@sanjaychezhiyan-dx5pd4 ай бұрын
Excellent thriller...big salute...movie teams
@batchanoor24436 ай бұрын
இந்த கதைக்கு இதில் ஒரு பெரிய நடிகர் நடித்திருந்தால் ,படம் கொண்டாடபட்டிருக்கும்.
@skcooks12945 ай бұрын
Odi irukkathu...avan oru item song 8 fight vakka solli padattai kedutiruppan
@24ct9164 ай бұрын
@@skcooks1294correct 💯
@vsoundaribАй бұрын
😂😂😂😂@@skcooks1294
@latzmenon57706 күн бұрын
Excellent movie !!! Thanks for load8ng it 👏🏻👏🏻👏🏻👏🏻
@prasannamvk14086 ай бұрын
Nice movie. Really worth watching.
@shantini29113 ай бұрын
Such a good movie. OTT worth. Well written and executed... hero acted WELL like real policeman . Unexpected twist. Nice 🎉
@ferdinandlacour13596 ай бұрын
Excellent scénario.
@shafeersakkaff46776 ай бұрын
Wow what a thrilling movie!!! Each and every scene has done realistically. Hats off to the Hero, Director & entire team.Really enjoyed it!!! Thanks for uploading.
@AaronAaron-gc1wd6 ай бұрын
Excellent Movie ❤ super
@RevaThiRamaYah4 күн бұрын
Talented actor thaman kumar.. Needs more recognition..
@kalaiarasikolandasamy63006 ай бұрын
Super plot . Barber s acting is super.
@sooriyasujith94766 ай бұрын
After reading ur msg i came to know the suspense from the starting itself..spoiled my excitement...dont do this again Br in any suspense movie..
@_s.shay_5 ай бұрын
The policeman's acting is superb!! ❤
@rifkan26826 ай бұрын
Worth watching Climax super
@gopalanvimalathacheni84956 ай бұрын
KUDOS!! after a long time watched a good story. Every one acted superbly well. Kept the interest going. A brilliant Director!!!! N Storywriter!!!
@drjagan036 ай бұрын
Interesting twist. Good team work.
@radhabuvaneshradha8206 ай бұрын
Really very very wonderful movie 👌👌👌❤️❤️❤️😍😍😍
@pathisharaj85283 ай бұрын
Beautiful story plot twist awesome. Love it. Hero acting baskaran air acting the girl acting and all awesome ❤❤❤❤❤
@jesinasim11646 ай бұрын
Parvathi Amma character awesome 😢❤❤
@arjunga83575 ай бұрын
நல்ல திரைப்படம். வாழ்த்துகள் ❤
@mohamedazam78016 ай бұрын
Excellent movie Police investigation top notch
@denrensamjoАй бұрын
Super Movie and superb Team work excellent movie Congrats to all characters
@rharesh44516 ай бұрын
We like the storylines and concepts thanks for the post, medical student Malaysia 👍
@yabishaji35516 ай бұрын
okay malysian
@logendirrennad22536 ай бұрын
India Jai Hind !
@rharesh44516 ай бұрын
@@yabishaji3551 👌
@தேவர்ஷங்கராயர்6 ай бұрын
@@logendirrennad2253 mental
@devendrankumar36735 ай бұрын
Fantastic film Hats off for all everyone
@ganesans28426 ай бұрын
மிக நல்ல திரை படம்.
@khalrock6 ай бұрын
Super acting by HEro AND THE STORYLINE, BGM are very excellent work, good watch thanks to hero policeman.
@joejosha136 ай бұрын
VERY VERY GOOD MOVIE.
@keerthizack46065 ай бұрын
Awesome movie...thrilling,lots of twist n turns suspense ,super acting,good storyline ....BRAVO👍👍👍
@Rathinasabapathysubbarayan6 ай бұрын
Super nice movie. Entertaining.
@yabishaji35516 ай бұрын
okay
@sriloshini64823 ай бұрын
Thanks nga... Intha movies lam upload panrathuku...❤
@NilojiNiloo6 ай бұрын
❤❤❤ really super movie
@neserdoryrajoo73126 ай бұрын
I like the writers, producers and all involved in the making of this movie. A realistic clever, well-balanced person playing the role of the policeman is refreshing to see.
@bilinv25976 ай бұрын
Super investigation move
@tinatina81426 ай бұрын
Really love this movie climax(twist) unbelievable. Worth watching .overall thrilling crime movie💥fans from Malaysia.
@joejosha136 ай бұрын
Excellent movie Good Director
@sulthanmedia17444 ай бұрын
ഒന്നും നോക്കാനില്ല ധൈര്യമായി കണ്ടോ Supper movie ❤❤❤
@Thuwaraha156 ай бұрын
Super movie. ❤❤❤
@ChinnaRego6 ай бұрын
Super thriller movie... Hero acting is awesome... Worth watching!
@prapa10narayanan996 ай бұрын
Superb movie, good message.
@stephanierobert57474 ай бұрын
Hero’s acting was too good! Hope he gets more chances in future ❤️Worth watching