தெரிஞ்சிருச்சா சீக்ரெட் ....🙏🙏❤️❤️

  Рет қаралды 21,607

santha7469

santha7469

Күн бұрын

Пікірлер: 190
@Maheshwarivaratharaj1314
@Maheshwarivaratharaj1314 2 сағат бұрын
கணவர் நல்ல துனையாககிடைத்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் உண்மை சகோதரிஉண்மை🎉🎉🎉🎉
@MurugandeviMurugandevi-mz1cy
@MurugandeviMurugandevi-mz1cy 2 сағат бұрын
உண்மையில் ராஜா வந்தவுடன் சாந்தா முகம் பளீரென்று ஆகிவிட்டது ❤❤❤❤❤❤❤ இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@seetha151
@seetha151 3 сағат бұрын
கேட்டசோப் எப்படி இருக்கும் என்று அந்த சோப் கவரோடு காண்பித்தால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் தங்கை அவர்களே நன்றி வாழ்கவளத்துடன் என்றும் நீங்கள் அனைவரும் நற்பவி நற்பவி நற்பவி ஜெய் ஸ்ரீ பட்டாபிஷேக சீதா ராம பஞ்சமுக ஆஞ்சநேயர் நற்துணை என்றும்.
@jegasmedia
@jegasmedia 2 сағат бұрын
Keto soap sis
@TIRUPUR_ANU
@TIRUPUR_ANU Сағат бұрын
Nanum payan paduthi irukkan
@vijayalakshmiramesh7217
@vijayalakshmiramesh7217 3 сағат бұрын
Soap &facewash இரண்டையும் video வில் நன்றாக தெரியும்படி காண்பிக்கவும் அப்போதுதான் நாங்களும் வாங்கி பயன்படுத்த முடியும்
@saranyapromi8221
@saranyapromi8221 2 сағат бұрын
Ama sister
@bakyabakya-k1f
@bakyabakya-k1f 2 сағат бұрын
ஆமா அக்கா
@SriSrimathi-so8vh
@SriSrimathi-so8vh Сағат бұрын
Ama
@Ramlashman12914
@Ramlashman12914 Сағат бұрын
Amaama
@savithamohit8884
@savithamohit8884 19 минут бұрын
Ama Akka
@jayasundari2180
@jayasundari2180 3 сағат бұрын
வாம்மா வா என்னடா இது வீடியோ காணும்ன்னு நெனச்சேன்.. இப்ப பாத்ததில ரொம்ப ஹாப்பி😊😊
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 47 минут бұрын
ஒரு பெண் திருமணம் முடிந்த பின் முன்பு இருந்ததைவிட மிக அழகாக காணப்பட்டால் அதற்கு அவள் கணவர் 100% காரணமானவர்
@bhairavajay
@bhairavajay Сағат бұрын
முதல்ல பேசும்போது அமைதியா பேசிட்டு இருந்தாங்க எங்க அண்ணாவை பார்க்கவும் உஷார் வந்துருச்சுப்பா ❤❤❤
@smilewithmeumachinnaraj7043
@smilewithmeumachinnaraj7043 3 сағат бұрын
என்னதான் செடிகளுக்கு மேல தண்ணீர் மட்டும் ஊத்துனாலும், அந்தச் செடிகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்தா மட்டுமே அது நல்லா செழிப்புள்ள செடியா வளரும். அது போல தாங்க நம்முடைய உடம்பும் என்னதான் நம்ம மேல கிரீம் அது இதுன்னு தடவுனாலும் நம்ம சாப்பிடற உணவு தாங்க நம்மளை மெருகேற்றி அழகாக்கும்
@smilewithmeumachinnaraj7043
@smilewithmeumachinnaraj7043 3 сағат бұрын
உணவைவிட பழங்கள் அதிகமா சாப்பிட்டோம் என்றால் யாரா இருந்தாலும் நல்லா அழகா வெள்ளை ஆயிடுவாங்க இது 100% உண்மை
@Princess-views
@Princess-views Сағат бұрын
அந்த சோப்பு பெயர் எழுதி அனுப்புங்க அந்த சோப்பு பெயர் சொல்லுங்க
@seetha151
@seetha151 3 сағат бұрын
கேட்டசோப் எப்படி இருக்கும் என்று அந்த சோப் கவரோடு காண்பித்தால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் தங்கை அவர்களே நன்றி வாழ்கவளத்துடன் என்றும் நீங்கள் அனைவரும் நற்பவி நற்பவி நற்பவி ஜெய் ஸ்ரீ பட்டாபிஷேக சீதா ராம பஞ்சமுக ஆஞ்சநேயர் நற்துணை என்றும்.
@ShankarDeepa-s2s
@ShankarDeepa-s2s 2 сағат бұрын
அது கேட்ட சோப் இல்லை keto அக்காவுக்கு சொல்ல தெரியல அது விலை அதிகம் 130 ரூபாய்
@seetha151
@seetha151 2 сағат бұрын
@@ShankarDeepa-s2s பரவாயில்லை மிக்க நன்றி அந்த சோப் கோயம்புத்தூரில் கிடைக்குமா🙏🙏
@ShankarDeepa-s2s
@ShankarDeepa-s2s 2 сағат бұрын
@@seetha151 மெடிக்கலில் கிடைக்கும் நானும் பயன்படுத்தி உள்ளேன் நல்ல முகம் வெள்ளை தரும் பரு கூட போகும்
@vijidasa1723
@vijidasa1723 Сағат бұрын
@@ShankarDeepa-s2s pimples போகுமா...marks ம் போகுமா sis.for my daughter
@ShankarDeepa-s2s
@ShankarDeepa-s2s 58 минут бұрын
@@vijidasa1723 கண்டிப்பா பயன்படுத்தி பாருங்க
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 сағат бұрын
தேமல் சோப் பெயர் என்ன? K k சோப்பா
@dhilipanuvinu7430
@dhilipanuvinu7430 Сағат бұрын
Keto soap
@n.harish2d82
@n.harish2d82 2 сағат бұрын
Ponds facewash நல்லா இருக்கும் brightஆ இருக்கும் நிஜம்தான்
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 сағат бұрын
தேமல் சோப் பெயர் என்ன? K k சோப்பா
@vijidasa1723
@vijidasa1723 2 сағат бұрын
Soap name sollunga ka...yen paiyanukku venum
@pugal17
@pugal17 2 сағат бұрын
Keto soap
@dhilipanuvinu7430
@dhilipanuvinu7430 Сағат бұрын
Keto soap
@Kavithamani-h7n
@Kavithamani-h7n 3 сағат бұрын
Neenga act panna cinema epo release agum?
@venkatchitra6109
@venkatchitra6109 2 сағат бұрын
School la hair cut panna sollamatangala akka
@judemervin451
@judemervin451 3 сағат бұрын
சூப்பர் தங்கச்சி ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க👌😍❤️❤️❤️
@ThangaiyaGowrychithra
@ThangaiyaGowrychithra 3 сағат бұрын
😡
@bhanumathinarayanan7818
@bhanumathinarayanan7818 2 сағат бұрын
Idupodum disco santhiya paruom
@HemanthPraveen-h9j
@HemanthPraveen-h9j 44 минут бұрын
உங்களோட ஹேர்க்கு என்ன யூஸ் பண்றீங்க சொல்லுங்க முன்ன இருந்ததை விட இப்போ நல்லா இருக்கு உங்களோட ஹேர்
@judemervin451
@judemervin451 3 сағат бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌😆😆😆
@SreeSharvesh-l3n
@SreeSharvesh-l3n Сағат бұрын
நான் திருப்பூர் கோகிலா ❤எங்க அண்ணியின் அழகு ரகசியம் எங்க அண்ணான் தான்... இந்த சந்தோசம் எப்பவும் இருக்க கடவுள் அருளட்டும்... 😍😍😍
@muthulakshmi7323
@muthulakshmi7323 Сағат бұрын
உண்மை 100 சதா உண்மை வாழ்கை துணை நல்ல அமையலனா அது நல்ல இருகாது❤❤
@jagadeeshm7197
@jagadeeshm7197 3 сағат бұрын
♥️♥️♥️🥰அக்கா
@Romieo_Juliet24
@Romieo_Juliet24 3 сағат бұрын
அக்கா உங்களை அண்ணனையும் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் நீங்க போடுற ஒவ்வொரு வீடியோ ரொம்ப அருமையா இருக்கு எங்க குடும்பத்தோட பார்போம் உங்களை நேரில் சந்திகனும் பார்க்க வரலாமா எங்க வரணும் சொல்லுங்க அக்கா
@sujathag8296
@sujathag8296 2 сағат бұрын
Ella ponnu aravinda swamy maadiry maapillai ean ketanga .... Idarkaga dhan
@kannank3807
@kannank3807 2 сағат бұрын
Lovely family so cute enaku romba pudikum❤❤
@bazeerakodi8890
@bazeerakodi8890 Сағат бұрын
Epadi husband kidaika kututhu vaisurukanum..
@Review-f5y
@Review-f5y Сағат бұрын
சாந்தா ரவி அண்ணா எங்கே ஏன் வர்றதில்லை
@MpselviMpselvi-ff4ky
@MpselviMpselvi-ff4ky 3 сағат бұрын
Good morning sister and anna❤❤❤❤❤
@magesmages540
@magesmages540 3 сағат бұрын
R and S are great couple ❤❤❤
@jothi9713
@jothi9713 2 сағат бұрын
K k சோப்பு எப்படி இருக்கும் Akka சொல்லுக
@saraslitto138
@saraslitto138 2 сағат бұрын
I love you akka Anna 🎉🎉
@ramadevir9785
@ramadevir9785 3 сағат бұрын
Hi sister love you ❤
@Romieo_Juliet24
@Romieo_Juliet24 3 сағат бұрын
அக்கா பதில் சொல்லுங்க அக்கா
@MohamedSara-m8q
@MohamedSara-m8q Сағат бұрын
என்ன வீடியோ போட வந்திங்களோ அத பத்தி பேசுங்க போட்ற வீடியோ முழுதும் முத்து புராணம் வேண்டாம் முடியல
@vanithadeva6496
@vanithadeva6496 41 минут бұрын
Currect
@vikrams6661
@vikrams6661 2 сағат бұрын
Aiyyo! Rasa herovaa?
@JayanthiS-i1x
@JayanthiS-i1x 2 сағат бұрын
Valga pallandu Anna Anni❤❤
@shinyryan5685
@shinyryan5685 3 сағат бұрын
First view
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix Сағат бұрын
நன்றி அக்கா ❤❤❤❤
@nasarsameen
@nasarsameen 2 сағат бұрын
சாந்தாக்க நீங்க கையில வச்சிருக்க அந்த ஃபேஸ் வாஷ் ஒழுங்கா விளங்குது இல்ல தயவு செய்து அதனுடைய பெயரை கமெண்ட் பண்ணுங்க
@geethikakm4852
@geethikakm4852 2 сағат бұрын
Ponds
@VhjH-ep1ro
@VhjH-ep1ro 3 сағат бұрын
Anna akka super😊❤😮
@sheikbabu2120
@sheikbabu2120 Сағат бұрын
Superka points pesunalum inmai
@ElashreesWorld
@ElashreesWorld 2 сағат бұрын
Akka nenga sona name correcta sollunga ka yanaku puriyala yan 5 years girl babyku white dotts iruku ka nenga sona nan use pani pakuren Akka pls🙏🙏
@santha7469
@santha7469 Сағат бұрын
Athu doctor consult panitu podunga baby's ku. Soap name keto
@selvigster
@selvigster 2 сағат бұрын
Hi Brother and Sister..Missed your videos. All videos superb. Sister very innocent.
@pavithrar9124
@pavithrar9124 3 сағат бұрын
Hi Akka Anna...kindly make a video about Parenting from ur experience...
@SathiyaPriya-v1k
@SathiyaPriya-v1k Сағат бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@LathaRameshLathaRamesh-fc7vm
@LathaRameshLathaRamesh-fc7vm 3 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@pushpavadhimp1149
@pushpavadhimp1149 56 минут бұрын
சாந்தா அக்கா என்னோட பையனுக்கு 4 பல் எடுத்து இப்பொழுது என்னோட பையனுக்கு பல்கள் வரிசையாக இருக்கிறது.ஒன்றும் கவலை வேண்டாம் ❤❤❤
@lalithashree4030
@lalithashree4030 35 минут бұрын
Ungaludaiya evening routine podunga... Viyabara video paarka romba romba pudichi iruku..athey pola evening routine podunga ka..😊
@balaofficial653
@balaofficial653 2 сағат бұрын
நீங்க போனால்தான் வியாபாரம் அண்ணனை தனியா வியாபாரத்திற்கு அனப்பாதீங்க அண்ணனுக்கு வியாபாரம் பாக்கதெரியல
@calligraphy8791
@calligraphy8791 35 минут бұрын
யார் என்ன சொன்னால் என்ன எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப நல்லா பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤
@Aasaiaasaiyaisamayal
@Aasaiaasaiyaisamayal 3 сағат бұрын
Keto soap is very useful sis👍
@geetharameshgr2174
@geetharameshgr2174 Сағат бұрын
Face wash - ponds Soap- keto soap(medical shop la kedaikkum)
@IshanthsivaniIshanthsivani
@IshanthsivaniIshanthsivani 40 минут бұрын
Ipdi oru husband kooda iruntha eppavum face mattumalla vaalkaum pragasama irukum akka❤❤❤❤❤❤
@rajimurugesan1877
@rajimurugesan1877 52 минут бұрын
I am command first time for this family. I like your family.
@lawrancedaniel1324
@lawrancedaniel1324 Сағат бұрын
எதையும் வெளிப்படையாக பேசும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@nagappandhineash8051
@nagappandhineash8051 3 сағат бұрын
Vanga thangam rendu perayum parka wait pannikittu irunthen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@babycbe1959
@babycbe1959 59 минут бұрын
Soap name plssss sister tell me 🙏🏻🙏🏻my mom age65 pls da
@suganyaasworld1750
@suganyaasworld1750 2 сағат бұрын
Ponds face wash is a good one sister for many years I am using it.. Costly but good oly
@ManiMaran-mf6bz
@ManiMaran-mf6bz 2 сағат бұрын
Hai சாந்தா sis ராஜா அண்ணா நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நல்லா புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறீர்கள் இதைப் போல் இன்றும் என்றும் அன்புடன் வாழ வேண்டும் by singampunari சுமதி
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 53 минут бұрын
தம்பி வந்ததும் சாந்தா முகம் பொலிவு ஆகிவிட்டது சூப்பர் 🎉🎉
@rajdaisymetilda9317
@rajdaisymetilda9317 3 сағат бұрын
I always love to see your videos. Love from Manipur
@TrichyMom
@TrichyMom 2 сағат бұрын
Keto
@priyankanatarajan9796
@priyankanatarajan9796 16 минут бұрын
Face wash name correct a solunga sis
@IshanthsivaniIshanthsivani
@IshanthsivaniIshanthsivani 39 минут бұрын
Eppavum ithepola Happy ah irunga 2perum❤❤❤
@BalamatheshBalamathsh
@BalamatheshBalamathsh Сағат бұрын
AkkaNanga keravilathan irukkom. Malappuram
@ValarMathi-xg2pu
@ValarMathi-xg2pu 2 сағат бұрын
அவங்க பாட்டுக்கு அவங்க பேசிட்டு இருந்தாங்க நீங்க பாட்டுக்கு இடையில வந்தீங்க வந்து அப்படியே கண்டினியூ பண்றீங்க இதுவிலிருந்து தெரிகிறது என்னன்னா இருவரும் அவ்வளவு நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவது அருமை
@asmitharam3254
@asmitharam3254 50 минут бұрын
Face wash name sollunga sister
@gayushyam3040
@gayushyam3040 19 минут бұрын
Soapfashwash clear a anupunga
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 3 сағат бұрын
👌👍❤️🙏🌹💞👌👍 சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி அருமை
@JayamJaya-i7e
@JayamJaya-i7e 2 сағат бұрын
அக்கா❤அண்ணா❤வாழ்த்துக்கள்❤❤❤வாழ்க வாளமுடன்❤❤❤❤❤❤❤
@RaIh1111
@RaIh1111 3 сағат бұрын
Enada video varalanu morning la irundu wait panikitu irunden Unga video oru stress buster pa.❤❤❤
@saranyapromi8221
@saranyapromi8221 2 сағат бұрын
Skin problem soap name therintha sollunga
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 сағат бұрын
Really santha akka ungala partha oru santhosham kandippa varudhu..nandri
@Grijiarithvik
@Grijiarithvik 3 сағат бұрын
Anna naan unga video Krishnagiri irandu paarkiren enaku oru hi sollunga Anna akka..... Place place
@ganeshmalar-v3l
@ganeshmalar-v3l Сағат бұрын
Keto soap and pears soap akka epdi irukinka elaru nalamudan iruka kadavulai vendikure ❤❤
@Santhi-q4z
@Santhi-q4z 2 сағат бұрын
Naanum ennoda husbandum ungala mathrithan iruppom same
@kalpanad7210
@kalpanad7210 Сағат бұрын
Santha akka santha akka ❤❤❤super ungal pechui thiramai
@saranyapromi8221
@saranyapromi8221 2 сағат бұрын
Soap name photo send panunga sister
@MLPN.DR.Rajmlpn
@MLPN.DR.Rajmlpn 2 минут бұрын
5:15 to 5:30 unmai akka by Hyderabad fan Dr Raj 🐾
@Rengarajsanmathi
@Rengarajsanmathi 3 сағат бұрын
Both of them motivational couples. Keep it up 👍
@samiappansami3371
@samiappansami3371 3 сағат бұрын
Yennapadam Tamila Malayalama seeriyala sollungal sis bro
@SaileshKumar-mn3bg
@SaileshKumar-mn3bg 2 сағат бұрын
Nalla result kedachathu bt rate high....❤
@aysharamisha3911
@aysharamisha3911 2 сағат бұрын
neega satharnama pesurathu ivlo alga irukku na ithu varaikkum yarudaya vlagirkkum comments pottathe illa ungalukku than pottu irukken ❤
@VenkateshVenkatesh-ep3kt
@VenkateshVenkatesh-ep3kt Сағат бұрын
அக்கா அந்த கிரிம் என்னவிலைஅக்கா
@padmavathipadmavathi2328
@padmavathipadmavathi2328 Сағат бұрын
Cover Roda kaminga ses🤔
@Player-u7k
@Player-u7k 2 сағат бұрын
Endha padadhile natichinga sollunga anna
@jayakumar3501
@jayakumar3501 3 сағат бұрын
பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
@aakashmahendranaakashmahen6844
@aakashmahendranaakashmahen6844 2 сағат бұрын
Sakalakala valli enga santhakka🎉🎉🎉🎉🎉
@harishthekiller6061
@harishthekiller6061 11 минут бұрын
நம்ம. வாழ்க்கை நம். கையில். 😊😊❤
@jayakumar3501
@jayakumar3501 3 сағат бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
@sakunthalam.k.sakunthala9964
@sakunthalam.k.sakunthala9964 2 сағат бұрын
Santha Unga acting Semaya irukkuthu.🎉
@samiappansami3371
@samiappansami3371 3 сағат бұрын
Ellam sari neenga podura hair diy prand sollungal
@NoorVlogs1
@NoorVlogs1 2 сағат бұрын
Correct brother
@VidhyaNithya-so2kv
@VidhyaNithya-so2kv 2 сағат бұрын
Eppa varuvinganu ethir paathen akka
@MithanPro
@MithanPro 30 минут бұрын
சாந்தா அக்கா முகம் அருமை
@Chithu1216
@Chithu1216 Сағат бұрын
Akka unga rendu pasanga enna padikranga
@SaileshKumar-mn3bg
@SaileshKumar-mn3bg 2 сағат бұрын
Yes naanum poten bt...pimple ku poten
@priyankapriya8218
@priyankapriya8218 2 сағат бұрын
Soap name ketafung
@VijiPrajeeth
@VijiPrajeeth 3 сағат бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
வீடு | Own House | Myna Nandhini | Yogi | Love Action Drama
17:39
Love Action Drama
Рет қаралды 54 М.
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,5 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 95 МЛН
Maamiyar Paavangal | Parithabangal
14:18
Parithabangal
Рет қаралды 1 МЛН