தொட்டாசிணிங்கியை அடிக்கடி தொட்டுப் பார்த்தால் மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள் என்ன நல்லது என்று எனக்கு சரியாக தெரியவில்லை அதுமட்டுமில்லாமல் என்னுடைய பையனுக்காக தான் இந்த தொட்டாசிணிங்கியை எங்கள் மாடித்தோட்டத்தில் வளர்க்கிறோம் என் பையன் அதை தொட்டு தொட்டு பார்த்து விளையாடிக்கொண்டு இருப்பான்
@sivaranjaniganesan92714 жыл бұрын
Thank you
@yogikokias98374 жыл бұрын
என்னோட கனவு தோட்டம் வாடகை வீட்டிலே நிறைய செடிகள் வளர்த்தேன்.. 20 வருஷ கணவு. இப்போதான் விடுகட்டுகிறோம். இது போல நிறைய வைக்கனும். 2ங்க தோட்டம். மண் கலவை அருமையாயிருக்கு. எனக்கு ஆசைகள் அதிகமாகி விட்டது.. பூச்செடிகளும் சேர்த்துவளர்க்கலாமே.
@MaadithottamSachu4 жыл бұрын
உங்களுடைய கனவு தோட்டம் சிறப்பாக அமைவதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்....எங்களுடைய தோட்டத்தில் இடம் இல்லாத காரணத்தினால் அதிக பூச்செடிகள் வளர்க்க முடியவில்லை...
வீட்டில் இருக்கும் மிளகாயில் இருந்து விதை எடுத்து போட்டோம்.
@nandhakishore92334 жыл бұрын
Super
@MaadithottamSachu4 жыл бұрын
Thank you
@HemaLatha-lp8dj4 жыл бұрын
😍😍😍😍
@User1234-6-k4 жыл бұрын
Mam one doubt perkangai(richguard)plant ha madila water tank Mela yethi vidalama
@MaadithottamSachu4 жыл бұрын
ஏற்றி விடலாம் ஆனால் அதிகப்படியான வெயில் இருந்தால் heat காரணமாக கொடிகள் கருகிவிடும்
@User1234-6-k4 жыл бұрын
@@MaadithottamSachu ok tq sis
@User1234-6-k4 жыл бұрын
Mam keerai plant soil mix solluga
@suresht65284 жыл бұрын
👌👌👌👌👍👍
@mirdhul81224 жыл бұрын
Tomato , brngl, chilli vaikurathku grow bag size soluga sisplz
@MaadithottamSachu4 жыл бұрын
12×12 grow bag size சரியாக இருக்கும்
@muthaiahperi73414 жыл бұрын
thank you
@learnsmart424 жыл бұрын
Trellis for pudalanga epdi potinga?
@MaadithottamSachu4 жыл бұрын
பந்தல் அமைப்பு வீடியோ போட்டு உள்ளேன் check my channel playlist
@savegardenforfuture83934 жыл бұрын
Ladies finger how much day yields ends
@MaadithottamSachu4 жыл бұрын
நாம் பராமரிப்பதை பொருத்து காய்கள் கொடுக்கும்.. நல்ல ஒரு மண் கலவையும் சரியான பராமரிப்பும் இருந்தால் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் காய் கொடுக்கும்...
@savegardenforfuture83934 жыл бұрын
Thank you
@fathimasumaiya70024 жыл бұрын
Super akka
@manomuniyasamy94674 жыл бұрын
Supper
@MaadithottamSachu4 жыл бұрын
Thank you
@newgamer76694 жыл бұрын
Mam daily ungalukku tevayaana vegetables kedaikkuma?
@MaadithottamSachu4 жыл бұрын
எங்கள் தேவைக்கு அதிகமாகவே காய்கள் கிடைக்கும்
@newgamer76694 жыл бұрын
@@MaadithottamSachu super.
@saranyagirishbabu85724 жыл бұрын
Unga videos la paathu naanum neraya veggies plant valakuran😇
@MaadithottamSachu4 жыл бұрын
உங்கள் தோட்டம் சிறப்பாக அமைய எங்களுடைய வாழ்த்துக்கள்...
@saranyagirishbabu85724 жыл бұрын
@@MaadithottamSachu nandri akka
@jameelajahir54434 жыл бұрын
Sis chediku enna mannu uram use panreenga sis
@MaadithottamSachu4 жыл бұрын
செம்மண் மண்புழு உரம் தென்னை நார்க்கழிவு இவைகள் பயன்படுத்துகின்றோம் மண் கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
@srividyavenkat63954 жыл бұрын
Madam where do you get Broccoli seeds?
@MaadithottamSachu4 жыл бұрын
பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்கினோம்
@srividyavenkat63954 жыл бұрын
@@MaadithottamSachu thanks mam. Full address will help since I belong to South Chennai and new to Poonamalli
@srividyavenkat63954 жыл бұрын
Got it in Google thx.
@srividyavenkat63954 жыл бұрын
@@MaadithottamSachu Mam they are telling they don't have Broccoli seeds
@muthubharathiaarthy85074 жыл бұрын
Akka engal madi thotathula chilli plant la ant ta varuthu enna panrathu ka pls solluga.. Rmba kastama iruku
@MaadithottamSachu4 жыл бұрын
மிளகாய்ச் செடியின் இலைக்கு அடியில் இலைப்பேண் இருக்கா என்று பாருங்கள் அதனால் கூட எறும்புகள் வரும் அல்லது மண்ணில் மட்டும் எறும்புகள் இருக்கு என்றால் சமையலுக்கு பயன்படுத்தும் பட்டையை அரைத்து செடியின் மேலும் மண்ணிலும் தூவி விடுங்கள்
@gokulshankard.j82154 жыл бұрын
Ma neenga use panna soil eppadi use pannanum video podunga
@MaadithottamSachu4 жыл бұрын
அறுவடை செய்த மண்ணை மீண்டும் தரமான மண்ணாக மாற்றும் வீடியோ link kzbin.info/www/bejne/g5iXhoFsZsdrrdU
@nathinithachannel82524 жыл бұрын
Mam fig @ dragon plant yaga kadaikum mam yanaku veanum pls tell me mam
@radhikanagarajan63364 жыл бұрын
Madam, பீா்க்கங்காய் செடியில் தொடக்க இலைகளில் மஞ்சள் அடிச்சி௫க்கு, இன்னும் பூவும் வைக்கவில்லை madam, என்ன செய்யலாம்?
@MaadithottamSachu4 жыл бұрын
கொடியின் மேல் வாரம் இரண்டு முறை தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள்... கொடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் போடுங்கள்... கொடி வளர வளர கொடியின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மஞ்சளாக தான் வரும் அதை கட் பண்ணி விடுங்கள்....
@radhikanagarajan63364 жыл бұрын
@@MaadithottamSachu நன்றி மேடம், பஞ்சகாவியம் என்னிடம் உள்ளது, அதை தெளிக்களாமா.
@srividyavenkat63954 жыл бұрын
Is this in Chennai?
@MaadithottamSachu4 жыл бұрын
Yes
@gomathinagaraj43164 жыл бұрын
Mam na ipo ta last month 24th seeds poten but mullangi valarchi kammiya iruku.. vermicompost use pandren
@MaadithottamSachu4 жыл бұрын
மண் கடினமாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் அவ்வப்பொழுது மண்ணை நன்கு கிளறி விடுங்கள் கிளறிவிட்டு மண்புழு உரம் போடுங்கள்.... மண் சொதசொதவென்று ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மிதமான ஈரப்பதம் இருந்தால் போதும்.
@gomathinagaraj43164 жыл бұрын
@@MaadithottamSachu thanks mam
@francisarockiamary944 жыл бұрын
Mam mullangi harvest panna evlo days aagum mam..enoda garden la kilangu irangavae ilavae mam..
செடிக்கு உரம் கொடுங்கள்.... செடியின் வேர் பகுதிக்கு காற்று போகும்படி மண்ணை நன்கு கிளறி விடுங்கள்... மிகவும் பழைய செடியாக இருந்தால் கட் பண்ணி விடுங்கள் இப்பொழுது மழை காலம் என்பதால் கட் பண்ணிவிட்டால் புதிய தளிர்கள் வந்து பூக்கள் நன்றாக பூக்கும்
@veerapandian65194 жыл бұрын
Indha month endha plants lam start pannalam
@MaadithottamSachu4 жыл бұрын
அனைத்து விதமான காய்கறிகளும் இந்த மாதம் பயிர் செய்யலாம்...
@SLatha-fr6kb4 жыл бұрын
Sister i am also trying for kovakkai cutting if possible u can share sister.
@MaadithottamSachu4 жыл бұрын
கோவைக்காய் பதியம் நாங்கள் போட்டு ஒரு மாதம் தான் ஆகிறது அதில் இப்பொழுது cutting எடுக்க முடியாது கோவைக்காய் கொடிகள் ரொம்பவும் மெல்லியதாக உள்ளது அதில் cutting எடுப்பதற்கு எப்படியும் ஒரு வருடங்களுக்கு மேலாகும்
@SLatha-fr6kb4 жыл бұрын
@@MaadithottamSachu Ok sister thank u If u know any nursery sell this kovakkai saplings. Please let us know the nursery name and address sister.
@MaadithottamSachu4 жыл бұрын
சகோதரி நான் கோவைக்காய் பதியம் நர்சரியில் வாங்கவில்லை என் கணவருடைய நண்பர் அவருடைய நண்பரிடம் இருந்து வாங்கி கொடுத்தார்கள்.... உங்கள் ஏரியாவில் உள்ள நர்சரியில் விசாரித்து பாருங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும்...
@gujagan19934 жыл бұрын
Bottle gourd oru Kodi ku oru bottle gourd than mam varuthu ena reason ha irukum
@MaadithottamSachu4 жыл бұрын
சுரைக்காய் பொருத்தவரையில் ஒரே சமயத்தில் நிறைய காய்கள் கிடைக்காது... ஒரு காய்தான் கிடைக்கும் அந்த ஒரு காய் அறுவடை செய்த பிறகு கொடிக்கு மண்புழு உரம் போடுங்கள் மறுபடியும் தளிர் வந்து பூக்கள் வைத்து காய் கொடுக்கும்..
@gujagan19934 жыл бұрын
@@MaadithottamSachu thanks 😊
@hemagovardhan84274 жыл бұрын
Kovaikai seedss yeng vangineenga
@hemaramesh12714 жыл бұрын
Super mam
@MaadithottamSachu4 жыл бұрын
Thank you
@mcdinesh80944 жыл бұрын
👍
@saranyagirishbabu85724 жыл бұрын
Kannuku kulirchiya iruku ungal thottam🌱🌿
@MaadithottamSachu4 жыл бұрын
மிக்க நன்றி
@geethalathaa.s54564 жыл бұрын
Yes sis I love terrace garden
@earthneedplantsearthneedpl26114 жыл бұрын
I don't understand what u said but I have a vegetables organic garden like u
@alamelusaravanan30774 жыл бұрын
Super iruku sis
@MaadithottamSachu4 жыл бұрын
Thank you
@SanjaySanjay-ws1pt4 жыл бұрын
Akka nega vendakaila.vithai edupathu eppadi
@MaadithottamSachu4 жыл бұрын
விதை சேகரிப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன்... Check my channel playlist
@Manikandan-oy4oo4 жыл бұрын
Seeds enga vaanguringa
@MaadithottamSachu4 жыл бұрын
பூந்தமல்லியில் உள்ள Nemichand jain fertilizer Storeல் வாங்குகின்றோம்
@srividyavenkat63954 жыл бұрын
@@MaadithottamSachu Mam give their address please
@thirumals88434 жыл бұрын
Wow madam
@gokulrajan56814 жыл бұрын
அருமை
@iniyakavitha32094 жыл бұрын
Hi akka, chilli plant seed to harvest video podunga please don't late
@MaadithottamSachu4 жыл бұрын
கூடிய விரைவில் போடுகிறேன்
@priyasaravanan60824 жыл бұрын
How to grow garlic put the video
@MaadithottamSachu4 жыл бұрын
தற்சமயம் நாங்கள் பூண்டு வளர்க்கவில்லை...
@thamizhagriinstruments7044 жыл бұрын
Ooruku pona yaar mam thanni viduvanga chediku
@MaadithottamSachu4 жыл бұрын
எங்கள் வீட்டில் குடியிருப்பவர் மற்றும் எங்களுடைய நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
@divinezone25994 жыл бұрын
Akka in our house 🏡 we are beginning terrace garden but not successful I am so sad kaa.And I am a ten years old boy😢😢😢😢😭😭😭😔😢
@MaadithottamSachu4 жыл бұрын
மனதை தளரவிடாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்... மண் கலவை தரமானதாக தயார்செய்து போடுங்கள் நன்றாக செடிகள் வளரும்
@settukaruppan67174 жыл бұрын
Akka neenga entha uru
@MaadithottamSachu4 жыл бұрын
Chennai
@sivashivakumar20474 жыл бұрын
Where are you located in TN?
@MaadithottamSachu4 жыл бұрын
Chennai
@jp-pd9sm4 жыл бұрын
Can you give me black brinjal seeds
@MaadithottamSachu4 жыл бұрын
அந்த கருப்பு நிற கத்தரிக்காய் விதைகளை பயிர் செய்து விட்டோம்..... இனிமேல் தான் அந்தக் கத்திரி விதைகளை சேகரிக்கனும்
@makkal37854 жыл бұрын
Petroot
@AjithKumar-ts6es4 жыл бұрын
For business related inquires Mention contact details