Nantry Appa.Ethu mulukka mulukka unmai Ayya. JAI SEETHARAM..
@senbasenba74062 жыл бұрын
Nandri thatha🙏
@ssvgarden52403 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நாங்கள் கிராமத்தில்தான் உள்ளோம் ஆனால் நீங்கள் சொல்வது போல் தான் இதுவரைக்கும் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம் மிகவும் நன்றி ஐயா
@arttis84 Жыл бұрын
In TV
@ushan11493 жыл бұрын
Namaskaram very nice information about kolam for nowadays generation thanks for sharing
அமாவானச அன்று பிதூர்கடன் செய்பவர்கள் மட்டுமே போடக் கூடாது அது இல்லாவதவங்க போடலாம் சகோ
@santhisanthi1812 жыл бұрын
வணக்கம் ஐயா. அருமை ஐயா.
@kavithathulasidaran37743 жыл бұрын
Thank you
@svvnandhinibala78662 жыл бұрын
Vaalga valamudan ayya.... Nan idha romba naala follow panren Swami ..enaku Mahalaxmi in arul niraya iruku Swami ....irai arulum guru arulum kedachuruku Swami...
@poojapoovizhi74963 жыл бұрын
Nandri sami
@chembunagarajan88272 жыл бұрын
Yearly morning kolam podarthu thirudarkal undu.thunaikku oru aal vendum. Inmarkali.
@tamilelakkiya8351 Жыл бұрын
Thank u
@revatishanmuganathan3 жыл бұрын
Thanks for the information 🙏🙏🙏🙏
@rvenkatesan85823 жыл бұрын
Good information Swami ji......
@mahadavidavi60703 жыл бұрын
அருமையான அறிவுரைகள் ஐயா நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் மதிப்பிற்குரிய வை வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்களுடைய பதிவுகள் நிறைய வரவேண்டும் ஐயா தெரியாத மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் ஐயா
@jegananjel296Ай бұрын
இரவு நேரத்தில் வாசல் தெளித்து கோலம் போடலாமா?
@gomathinayaki97482 жыл бұрын
Kalail potta kolathai aliyamal evening use pannalama iyya
@spiritselvam70452 жыл бұрын
இல்னல அப்படி செய்யக்கூடாது வாசனல மானலயிலும் பெறுக்கு தண்ணீர் தெளிக்கனும் கோலம் முடிந்தால் போடுங்க இல்லாட்டி விடுங்க நாம் வீட்டில் இல்னல என்றால் மட்டூமே அதே கோலம் இருக்கலாம் மற்ற படி அனத சுத்தப்படுத்த வேண்டும் அப்படியே இருக்கக் கூடாது எல்லாரும் மிதித்து நடந்து இருப்பாங்க அதனால் புரிந்ததா சகோ
@maniraj16273 жыл бұрын
சூப்பர் அய்யா
@banumathig53533 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@vimalawin76002 жыл бұрын
Mikka nandri
@AmibigaverynicesongTamil3 жыл бұрын
very.very.thanks.aiya..
@dhayanithi687 Жыл бұрын
Tq sir
@pandiyans96202 жыл бұрын
Very.nice
@ashakuttyashakutty69583 жыл бұрын
Super Mama mikka nantri
@narayanasamysubbulaxmi75892 жыл бұрын
Mandri sir🙏
@PrarthanaAmmu-yj3mg Жыл бұрын
ஐயா நாம் வாசல் தெளிக்கும்ர போது வெளிப்பக்கம் இருந்து உள்பக்கம் தெளிக்கும்ர இல்ல உள்பக்கம் இருந்து வெளியே தெளிக்கனுமா
🙏 எதிர் வீட்டில் இருப்பவர்கள் எங்கள் வீட்டு வாசலில் குப்பை போட்டுக்கிறார் நான் வாசல் need பண்ணி கோலம் போட்டால் பொறாமை & சண்டை போடுகிறார்கள் என்ன செய்வது வழி சொல்லுங்கள் ஐயா 🙏
@rajisanthosh3192 жыл бұрын
SAME PROBLEM,
@spiritselvam70452 жыл бұрын
நீங்க கோலம் போடுவது அவர்களுக்கு பிடிக்கல நீங்க போடக் கூடாது அதனால் பிரச்சனன பன்னுவாங்க முடிவு நீங்க தான் எடுக்கனும் நீங்க அவங்க வீட்டில போடுறீங்க அவங்க சொல்வனத கேட்க , உங்க வீட்டு வாசல் என்றால் உங்களுக்கு என்ன தோனுகிறதோ அனதயே செய்யுங்க உங்க வீடு அழகா இருக்கனுமா வேண்டாமா என்று நீங்க முடிவு எடுங்க அடுத்தவர் பேசுவனத கேட்டால் நாம் செய்ய வேண்டிய செயனல சரியாக செய்ய முடியாது
@subbulaksmi80832 жыл бұрын
அவங்க குப்பை ய வேண்டும் என்றே டான்சர் பன்றாங்க என்று நம்மக்கே தெர்கிறதா. அந்த குப்பை நீக்கவே எடுத்து ஓரம்மா போடுங்க எ சண்டை போடாதீங்க மேல் இருக்கிறவர். பார்த்துக் கொண்டுதான் இருக்கார் அவர் பார்த்துக்கொல்வார் வருத்தப்படாதிங்க நீங்கள் சொல்வது போல் நான் நிரைய அனுபவிச்சியிருக்கேன்🙏
@pushpajegan4205 Жыл бұрын
Enakkum same problem . Nanum kadavulenutu erukka
@backeyam5269 Жыл бұрын
En v2laum athe nilamai than
@srisaikalpana59903 жыл бұрын
Super mama
@banumathiekambaram53223 жыл бұрын
Super mama
@gurumalars10543 жыл бұрын
Nantri
@jais80112 жыл бұрын
அவர்கள் வீட்டு குப்பையை அடுத்தவர் வீட்டில் ஓரத்தில் தள்ளி ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்...இது மிகவும் வேதனையாக உள்ளது..தினமும் நாங்கள் சுத்தம் செய்யவேண்டி உள்ளது...எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை...
@rajashreeshree25132 жыл бұрын
Sila naykal apdi dha adharkana Pavam avangala serum....
@spiritselvam70452 жыл бұрын
சிலர் அப்படித் தான் வேணும் என்றே செய்பவர்கள் சொன்னால் கேட்கவே மாட்டாங்க இனி சொல்லாதீங்க உங்க வாசலுக்கு வருவனத நீங்க ரோட்டில் பெறுக்கி விடுங்க எனக்கும் இரண்டு வருடம் இந்த பிரங்சனன இருந்தது இப்படி தான் முதலில் நானும் வருத்தப் பட்டேன் பிறகு இப்படி செய்தேன்
@meenakshis93763 жыл бұрын
Thanks you 🙏🙏👌👌🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramlakshmi65437 ай бұрын
4 Time vasal tholigalama
@ambikam20592 жыл бұрын
Super ooooo super
@venkatesanm34522 жыл бұрын
Good news
@jegankavijegankavi99492 жыл бұрын
சிவன் கோவில் வாசலில் எப்படி கோலம் போட வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா
@manimehalai4275 Жыл бұрын
En husbent.vasal.clean.panalama
@durgaganesh98372 жыл бұрын
A thambi kalyanam agala pen pathutu irukom amayala appa koil la enga amma murai vasal seiyalama anna enga appa eranthu 9 manth aguthu konjam sollunga iya vivaram
@soundararajans77832 жыл бұрын
Namaskaram very nice thank you Sami 🙏
@vipkidsfavourite26543 жыл бұрын
Thanks swamy ji
@b.anburosex-a87613 жыл бұрын
Super sir
@sankarsankar99092 жыл бұрын
Kadan pirathanai deervuku oru vali sollungalen
@santhimaadhu83173 жыл бұрын
நன்றி அய்யா
@sumathiraghuraman36923 жыл бұрын
Very greatest. Valuable information thankyou iyya
@snehethakala74039 ай бұрын
வாசலில் மாலையிலும் கோலம் போடலாமா
@dharundharun3035 Жыл бұрын
Thulasi madam madiyila vaikalama
@paviabi19992 жыл бұрын
மாலை நேரங்களில் வாசல் தெளித்து கோலம்போடலமா
@spiritselvam70452 жыл бұрын
போடலாம் சந்தேகம் வேண்டாம்
@balakrishnankrishnan42782 жыл бұрын
Kumba rasi sathayam nachichathiram appo marriage nadakuim solluga sir
@vijayshriram42063 жыл бұрын
Thanks Guruji 🙏🙏
@simonrajsimon5522 жыл бұрын
Nanru. Sir
@srimathivijayanand46892 жыл бұрын
Namaskaram mama
@djp420k1 Жыл бұрын
அய்யா வணக்கம் எனது குடும்பம் அல்லது மற்றவர்கள் ஏவல் பில்லி சூனியம் ஏவல். தொல்லை ஒழியுவதர்க்கு என்ன வழி அய்யா எதேனும் ஒரு வழி சொல்லுங்கள்