Tet e Tete with Junior Advocates | Hon'ble Mr. Justice N. Anand Venkatesh, Judge, Madras High Court

  Рет қаралды 35,792

MMBA Madurai Bench - Lawyers Chambers

MMBA Madurai Bench - Lawyers Chambers

Күн бұрын

Пікірлер: 137
@arulsuryafarms6480
@arulsuryafarms6480 Жыл бұрын
நீதியரசரின் கருத்துரைகளை திரும்பத் திரும்ப மூன்று முறைகள் கேட்டேன். எல்லையில்லா மகிழ்ச்சி. அளவில்லா ஆனந்தம் 🌹🌹👌👌
@rsangeethaadvocate3530
@rsangeethaadvocate3530 Жыл бұрын
மிக்க.மகிழ்ச்சி..ஐயாவின் பேச்சு,அனுபவம் எல்லோருக்கும் பெரிய ஊக்குவிப்பு..ஐயாவின் வீடியோக்கள் பதிவிட்டதற்கும் மிக்க நன்றி❤❤❤❤🎉🎉
@karthikeyann890
@karthikeyann890 Жыл бұрын
உங்களது உரை ஆழ்ந்த சிந்தனையின் வெளிபாடு. அமைதியாக கேட்டேன். உயர்வான மதிப்பு மென்மேலும் கூடுகிறது. ஜெயகாந்தன் எனது அன்பு க்குரிய சிறந்த தோழர். கழுத்தில் விழுந்த மாலை. அற்புதமான சிறுகதை. நான் விரும்பி படித்தேன். எனது சிறு வயதில் NCBH புத்தக கண்காட்சி யினை பொறுப்பு எடுத்து நடத்தினேன். அதிகாலையின் அமைதியில். நாவல் விரும்பி பலமுறை படித்தேன்.. பழைய நினைவுகள் மீண்டும்.வார்த்தைகள் தேடுகிறேன் பாராட்டுவதற்கு. கிடைக்கவில்லையே.என் அன்பிற்குரிய நண்பா. தோழா. வாழ்த்துக்கள்.
@ragupathi1960
@ragupathi1960 11 ай бұрын
Great Judge Sir... Jolly and Same time, strict and Strait forward | Really as a Lord (God)!
@thangapandir8392
@thangapandir8392 Жыл бұрын
தெளிந்த அறிவை பெற்றேன் அய்யா ❤
@muthuam123
@muthuam123 Жыл бұрын
Great Salute to the multi talented people. Hats off to Hon’ble Justice Anand Venkatesh. Sir, you’re a very good singer too ❤
@subhapriyan.v.3446
@subhapriyan.v.3446 Жыл бұрын
ஐயா இளைய தலைமுறைக்கு மனித நேயத்தின் முக்கியத்துவத்தை மிகவும் அருமையாக எடுத்துரைத்தீர்கள்.மிக்க நன்றி ஐயா.
@karnankandasamy1554
@karnankandasamy1554 Жыл бұрын
அய்யா அவர்களின் SPB. குறளை இன்று கேட்டேன். மிக மிக அற்புதம். ஒரு மணி.நேரம். போதவில்லை.
@esivaramaniyer
@esivaramaniyer Жыл бұрын
குரல்
@AbdulHameed-iq4hs
@AbdulHameed-iq4hs 9 ай бұрын
ஐயா, தங்களின் உரை மிக மிக அருமை. தங்களது உரையை மிகவும் ரசித்து ருசித்தேன்.
@DrBSoundiram
@DrBSoundiram Жыл бұрын
நீதி அரசரின் பாட்டும், பேச்சும் 👏👏👏👏👏👏👏👏அருமை. வாழ்க பல வளங்களுடன். Dr. ப. சுந்தரம் Ph.D. Yoga
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 Жыл бұрын
Excellent speech sir.Humanism is the midst of your words. Wishing you sir.
@adv.vidjealatchoumyv4577
@adv.vidjealatchoumyv4577 Жыл бұрын
OMG.. just awesome. can there ever be a judge like him !!!! What a truemanship. too admirable.. 💕
@SubramaniManmathan
@SubramaniManmathan 11 ай бұрын
மதிப்புமிகு அய்யா தங்களின் வழி காட்டுதல் எங்களைப் போன்ற நேர்மையான வழக்கறிஞர்களுக்கு நல்ல ஊக்கம் அளிக்கிறது
@subbulakshmir8155
@subbulakshmir8155 Жыл бұрын
தாய்க்கு மகனுடைய பாஷை கருவிலே தெரிந்திருந்தால் மட்டுமே அவன் எதுவாக மாறுவான் என்று தெரிந்து அதன்படி வளர்த்து இருப்பாள். யாரையும் உள்ளே விடமாட்டாள். இதுதான் வாழ்வியல் என நான் நம்புகிறேன். 100 ஆனந்த வெங்கடேஷ்களை உருவாக்கியமைக்கு நன்றி அய்யா.
@MosesKrishnagiri
@MosesKrishnagiri Жыл бұрын
நல்லவன் எடுத்து காட்டு வழக்கறிஞர்கள் மத்தியில் சூப்பர் நன்றிகள் பல வாழ்த்துகள் பல 🎉
@suganth72
@suganth72 Жыл бұрын
this speech should be broadcast among school kids, good citizens will be made
@rajagopalangovindasamy608
@rajagopalangovindasamy608 Жыл бұрын
Thank God for listening to this wonderful speech which will definitely change our life and thinking.
@KamakshiKamakshi-r4g
@KamakshiKamakshi-r4g 11 ай бұрын
Sir I also ur fan long live and u give lot of superb judgement sir I have no words and age namaskar
@MuralidharanK-u3j
@MuralidharanK-u3j Жыл бұрын
As an advocate of Chennai High Court and as a sr citizen of 71 years I am really delighted to hear the song sung by His Lordship. I think it is a first of its kind in the annals of bar and bench link. My sincere pranams to his Lordship.
@anandsubramanians8415
@anandsubramanians8415 Жыл бұрын
Nice voice texture Sir . Raja rules the roost beyond generations
@subbulakshmir8155
@subbulakshmir8155 Жыл бұрын
' தாங்கள் மீண்டும் தமிழகத்திலா!' சில பல mind voice செவிகளில் வந்து செல்லுகிறதே.
@sivavenkat2005
@sivavenkat2005 Жыл бұрын
அற்புதமான உரை.
@gavuryponniah8688
@gavuryponniah8688 Жыл бұрын
Wow🤗 wonderful singing judge. The tune flows through his body too. He truly enjoys singing. I loved it very much also. Honarable Anand vengadesh has been my admirer since i heard of the injustice done in TN courts in favour of dravidian criminals, and HE recalled it. Well done. Interesting talk, important for young and old. TQ sir, appreciate your dedicated efforts. 💖🇮🇳🪔🤞
@ganesanp412
@ganesanp412 Жыл бұрын
மாண்புமிகு நீதியரசர் ஐயா அவர்களின் இந்த சொற்பொழிவு எளிமையாகவும் இனிமையாகவும் மனதில் பதியும் படியும் அறிவுரை ஆக எடுத்து கொண்டேன். ப. கணேசன், சிரஸ்ததார் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம். நன்றி ஐயா,
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 Жыл бұрын
இன்னொரு #அப்துல்கலாம் இவரின் பேச்சரங்கம் நாடுமுழுவதும் நடக்கவேண்டும் 👏👏👏👏✌ இவரின்
@mjayasree4246
@mjayasree4246 8 ай бұрын
Stunning performance by hon'ble justice.. Great respect 🙏
@BalaKrishnan-gg4hs
@BalaKrishnan-gg4hs Жыл бұрын
தங்களின் சொல்வளம் தெளிந்த நீர் ஒடையில் புதைந்து கொண்ட அனைத்து அற்புதங்களை பார்த்தது போல் உள்ளது.❤🎉 அன்பு வாழ்த்துக்கள் சார், பாலா. R from puducherry
@KarthikeyanS-vu4jn
@KarthikeyanS-vu4jn 11 ай бұрын
அய்யா நீங்கள் கூறுவதும் அத்தனையும் உண்மை
@RamaKrishnan-pp9nc
@RamaKrishnan-pp9nc 3 ай бұрын
எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீதியரசரின் பேச்சுக்களை கேட்கிறேன் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது
@singaporesingapore1515
@singaporesingapore1515 Жыл бұрын
Thought processing Good speech. Thank you very much Lordship.
@kannadhasandhasan4606
@kannadhasandhasan4606 Жыл бұрын
அருமையான அறிவுரை விளக்கம் அய்யா,
@sivaramankrishnasamy3553
@sivaramankrishnasamy3553 Жыл бұрын
தாங்களை போன்ற நீதியரசர்கள் நீதித்துறைக்கு கிடைத்திருப்பது அரிதிலும் அரிது.நல்ல ஒழுக்கத்தை போதிக்கும் தங்களின் முயற்சிக்கு ஆண்டவனே எங்களுக்கு சொல்லுவது போல் உள்ளது.நன்றி சார்
@rajaganpathi1114
@rajaganpathi1114 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vijayalawfirm
@vijayalawfirm Жыл бұрын
Thank you very much for sharing your knowledge and experience your Lordship. Human must see others as human is wonderful saying👏😊Hats off to you sir🙏 Very useful for the younger generation Liking becomes thought, thought becomes habit and habit becomes character are great to be followed by everyone in life And the explanation about success is wonderful your Lordship 👏💐
@rsbalasubramanian3732
@rsbalasubramanian3732 Жыл бұрын
Very good speech surprise a judge so simple freely spk.
@krishnamoorthysp
@krishnamoorthysp Жыл бұрын
முதன்முதலில் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசரின் பேச்சை, பாடலுடன் கேட்டேன்.. நன்றி
@mathiventhan8129
@mathiventhan8129 Жыл бұрын
Sir, Very very useful speech and information.
@freethinker2422
@freethinker2422 Жыл бұрын
I listened to ur songs 5 times ... honorable justice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ u r showing a promising path ...
@murugesanm1421
@murugesanm1421 Жыл бұрын
Sir thanks for your speech
@ramamoorthy3205
@ramamoorthy3205 Жыл бұрын
Arumai Tamil speech great sir
@usharamamurthy3541
@usharamamurthy3541 Жыл бұрын
Namaskarams Shri Anand Venkatesh 🙏🙏
@m.selvakumar9036
@m.selvakumar9036 Жыл бұрын
🙏அருமை அய்யா அருமை 👌👌👌👌வேற லெவல் 👌👌👌
@sampathsugandha698
@sampathsugandha698 11 ай бұрын
Super speech I ever heard.
@parvathamveeraraghavan1633
@parvathamveeraraghavan1633 Жыл бұрын
Excellent talk& nice voice 👏
@BoomiBoomi-uc4uo
@BoomiBoomi-uc4uo Жыл бұрын
ஐயா தாங்கள் பேசும் வார்த்தைகள் . தாங்கள் செயல் . தாங்கள் தவிர்ப்பு.இப்படி நல்லவர் இருக்கிறார் என்று சந்தோஷமாக இருக்கு.
@grandpa8619
@grandpa8619 6 ай бұрын
நல்ல ஆரம்பம்.... உடம்பினை பெற்ற பயனாவதெல்லாம்.... உடம்பினுள் உத்தமனைக் காண்... ...ஔவைக்கொரல்
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Жыл бұрын
Education, intelligence,,wisdom, are progressive stages in a person!
@sarathchandran-b9h
@sarathchandran-b9h Жыл бұрын
Honourable Judge Anandh Venkatesh 🙏🙏🙏 Justice for all
@senthilarasumc6827
@senthilarasumc6827 Жыл бұрын
நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
@has4896
@has4896 Жыл бұрын
SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA HONARABALE CHIEF JUSTICE SIR 💯👈👏👏👏👏👏👏👏💥💥💥💥💥💥💥💥💥🌍world knowledge in Tamil nadu 🎉Tamil makes WISDOMS 😢🎉
@alwarrengan7763
@alwarrengan7763 10 ай бұрын
கடவுளின் கருனை கொடை நீதித்துறைக்கு. ஊழல் வழக்கில் இருப்பவர்களை விசாரித்து உள்ளே தள்ளுங்கள் ஐயா.
@magnalym
@magnalym Жыл бұрын
Honourable Anand sir a great singer and great Human being
@ramkumarfilmdirector
@ramkumarfilmdirector 10 ай бұрын
Vera level ❤
@subhasubha589
@subhasubha589 Жыл бұрын
Very nice and inspiring speech
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Жыл бұрын
Best and most important inspirstions to the young lawyers. Sir your Suo motto revisions never forget the common man. All the corrupt powerful men were in nightmare. Hatsoff sir. 🎉🎉🎉🎉🎉
@palanivelshidhar9772
@palanivelshidhar9772 Жыл бұрын
I understanding relationship between A teacher and students. This aspects like a learning psychology.
@subbulakshmir8155
@subbulakshmir8155 Жыл бұрын
பண்பட்ட குணம் உடையவர் எவரோ(ஆத்மா) அவர்களின் எண்ணம் பண்பட்ட குணம் உடையவர்களின் வாயிலாக அறிய வைப்பது இயற்கையின் கலை.
@KamakshiKamakshi-r4g
@KamakshiKamakshi-r4g 11 ай бұрын
Sir ur super singer also
@இயற்கைபேரழகு
@இயற்கைபேரழகு 8 ай бұрын
We are very happy to hear that your period lordship ❤
@kanagavelpaluchamy3260
@kanagavelpaluchamy3260 4 ай бұрын
Justice you are the best source of bundle of good hearts
@g.janarthanang5274
@g.janarthanang5274 Жыл бұрын
Dear sir, god bless you with all the blessings, I never expect such a good art of music , nice to see the caption with beautiful song..no words, seeing other dimension...ends with lullalaa..lullalaa......fine sir
@natarajanboganatham392
@natarajanboganatham392 Жыл бұрын
It's not just about winning or losing, but to learn about teamwork, learn about sportsmanship, learn about discipline.
@sujathatr3934
@sujathatr3934 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉 wow super sir multi-talented
@murugans7196
@murugans7196 11 ай бұрын
Honourable justice straight forward officer's i am very like needodi valka
@krishnanveerasamy8801
@krishnanveerasamy8801 Жыл бұрын
❤,sir you are excellent
@Selvaraj-lc7yv
@Selvaraj-lc7yv 10 ай бұрын
Anand sir always great
@mekaladevi6162
@mekaladevi6162 Жыл бұрын
Very nice speach sir
@karunanithi5132
@karunanithi5132 Жыл бұрын
Nice sir😊
@MuthuchellamPalaniyandi
@MuthuchellamPalaniyandi Жыл бұрын
Super lord❤
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju Жыл бұрын
அருமை ❤❤❤
@SugandhiS-x5r
@SugandhiS-x5r Жыл бұрын
Very good Singer sir
@drsamelangos9241
@drsamelangos9241 11 ай бұрын
Great
@sarabojis8075
@sarabojis8075 Жыл бұрын
Excellent very nice
@chandrasekaranveluchamy1247
@chandrasekaranveluchamy1247 Жыл бұрын
மிகவும் அற்புதமான சொற்பொழிவு
@thamalrajagopalan9603
@thamalrajagopalan9603 Жыл бұрын
Human values in life is most important than anything else.
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 Жыл бұрын
ஐயா நன்றாகவே பாடுகிறார். ஆ இராஜகுமார்
@MsArunaprathap
@MsArunaprathap Жыл бұрын
Excellent my favourite judge ❤
@seeralanchinnathyee
@seeralanchinnathyee Жыл бұрын
Good perfect Tamil Indian carry on workshop worship
@subbulakshmir8155
@subbulakshmir8155 Жыл бұрын
வாழும் போது புகழ் பெருகுவது என்பது அவன் திறமையை நிறுத்தி விட்டு அவனை முட்டாள் ஆக்குவது. இறந்த பின்னர் புகழ் அடைவது என்பது வாழும் வரை திறமையை வளர்த்துக் கொண்டு 'நல் தெளி அறிவை' அடைய செய்வது. இது இயற்கை மனிதனுக்கு விடுத்துள்ள வீர விளையாட்டுகளில் ஒன்று.
@mathewbashme643
@mathewbashme643 10 ай бұрын
Judge anand venkatesh please don't give up 🎉
@lakshmanannlvl3751
@lakshmanannlvl3751 Жыл бұрын
அருமை சூப்பர்
@ragupathi1960
@ragupathi1960 11 ай бұрын
அன்பு பரிவு அறிவு அதேசமயம் கண்டிப்பான நேர்மை ...
@adv.fasilapaloli8197
@adv.fasilapaloli8197 Жыл бұрын
Superr
@subbulakshmim4952
@subbulakshmim4952 11 ай бұрын
Mani arangu ketten. I want to know the contact No. Of Sobhana alias Saraswati, Lawyer in Chennai. Age 60 years.
@அன்
@அன் Жыл бұрын
நீதிபதி பதவி வகிப்பவர் பாட்டுபாடுவது இங்குதான் காண்கிறேன்! ஐயா! அவர்களே...பார்வையாளர்களை குதூகலப்படுத்துவதிலும் நீங்களும் உயர்ந்தவராக உள்ளீர்கள்!
@rajamanickam7061
@rajamanickam7061 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏
@vaidhyanathan
@vaidhyanathan Жыл бұрын
Big Fan
@pravinkumar-rg7vi
@pravinkumar-rg7vi Жыл бұрын
❤❤❤❤
@saaaskushg4191
@saaaskushg4191 Жыл бұрын
Excellent Iyya ,
@surya.asuriya.a6879
@surya.asuriya.a6879 10 ай бұрын
ஐயா பச்சையப்பன் கல்லூரியில் எம் ஏ வரலாற்று துறை மாணவன் நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் என் மனதில் தோன்றியது அப்போ என் வயது 16
@surya.asuriya.a6879
@surya.asuriya.a6879 10 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் சிந்தனைகளும் எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா 🎉😊
@sankarisrimathi7483
@sankarisrimathi7483 Жыл бұрын
தலைவணங்குகிறேன்
@VellaichamyAdvocate
@VellaichamyAdvocate Жыл бұрын
Excellent Speech
@SugandhiS-x5r
@SugandhiS-x5r Жыл бұрын
Very greatfulperson❤
@mani67669
@mani67669 Жыл бұрын
ஆனந்தத்தில் ஆனந்துடன். வாழ்க பல்லாண்டு. நன்றி.
@prabhuraja5606
@prabhuraja5606 11 ай бұрын
அப்ப அப்ப எனக்கு கொஞ்சம் மண்டை ல கொம்பு முளைக்கும் போதெல்லாம் இந்த காணொளி பார்த்த பின்பு என் மண்டை ல நன்கு நு நாலு சாத்து சாத்தி உட்கார வைக்கும் பேருரை.......மிக்க நன்றி..
@vetriveeran4798
@vetriveeran4798 Жыл бұрын
நீதியரசர் தவறான வார்த்தை. சம்பளம் வாங்கும் நீதித்துறை அதிகாரி - Judicial officer.
@Lawkannan1983
@Lawkannan1983 Жыл бұрын
🎉
@senthilkumarchinnamani
@senthilkumarchinnamani 10 ай бұрын
my Father Name is Chinnamani
@esivaramaniyer
@esivaramaniyer Жыл бұрын
ஆனால் புரந்தர தாசர்,தியாகராஜ கவிஞர்கள், வடக்கில் கூட கவிஞர்கள் தங்களுக்கான கவிதைகளில் அவர்கள் பெயரைச் சொல்லியிருக்கின்றனர்.
@umamaheswaranmaheswaran6992
@umamaheswaranmaheswaran6992 Жыл бұрын
சனாதன தர்மத்தின் தர்ம அர்த்த காம மோக்ஷம் என்பதை அறம் பொருள் இன்பம் வீடு என்று சொல்லி உள்ளதால் பெயர் போட்டு கொள்ள வில்லை.
@mrbeanfun3940
@mrbeanfun3940 Жыл бұрын
இங்கு உயர்கல்வி முடித்த ஆளு😂😂😂 ஜெயிலுக்கு போக வேண்டும். சார் இனி உங்களுக்கு பல fans உருவாகி விடுவார்கள் வாழ்த்துக்கள் ❤
@sujathatr3934
@sujathatr3934 Жыл бұрын
We are proud sir that you are Tamilian.
@iamchandrasekar
@iamchandrasekar Жыл бұрын
Q & A with Hon'ble Justice N Anand Venkatesh | HTT
1:24:38
Hindu Tamil Thisai
Рет қаралды 10 М.
Civil Law | Hon'ble Mr. Justice N. Anand Venkatesh | Judge Madras High Court
1:33:34
Women Advocates Association WAA Madurai
Рет қаралды 229 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
EXCLUSIVE : An open mic with Hon'ble Justice N Anand Venkatesh | HTT
42:43
Hindu Tamil Thisai
Рет қаралды 3,7 М.
Structuring of Pleadings | Justice N Anand Venkatesh | Nyaya Forum
2:00:10
NALSAR University of Law
Рет қаралды 41 М.
Interview with Justice V.R. Krishna Iyer
1:20:36
myLaw
Рет қаралды 83 М.
Day 3 : Hon’ble Justice Thiru. N. Anand Venkatesh
1:33:10
TNDALU Media
Рет қаралды 12 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН