மற்ற படிப்புகளுக்கு படிக்கும் முன்பு தகுதி தேர்வு எங்கள் படிப்பிற்கு படித்த பிறகு தகுதி தேர்வு....எங்கள் காலமும், பொருளாதாரமும், உழைப்பும் வீணாகி இருக்காது.படிக்கும் முன்பே இந்த தேர்வை வைத்திருந்தால்.ஏதாவது ஒரு நூல் பிடித்து வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று கனவுகளோடு படித்தோம்.இன்று குடும்பம்,குழந்தைகள், என்று பொருளாதாரத்திற்கு ஓடி கொண்டு இருக்கையில் எங்கே படிக்க முடியும் 😢😢😢😢😢😢😢
@Justin-dgl3 ай бұрын
நிறைமாத கர்ப்பிணி... வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ரேஷன் கார்டில் பெயர் பிறக்கும் முன்பே சேர்த்துக் கொள்ளலாம்.... குழந்தை இறந்து பிறந்தது.... மீண்டும் தாய் கருவுற்று பெற்றெடுத்த அடுத்த குழந்தைக்கு .... முன்னர் பதிவு செய்யப்பட்ட குழந்தை விபரங்களே போதும்... புதிதாக மீண்டும் பெயர் சேர்க்க அவசியம் இல்லை.... ஏனென்றால் அதே தாய் தான் மீண்டும் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.... மிகவும் சரியான தீர்ப்பு ... எல்லா அறிவாளிகளும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க.....
@robinraj20543 ай бұрын
muttal education thooooo
@gangadharank10793 ай бұрын
Sit TET paper 1 ku grammar enna enna topic varum ella topicku sollunga sir please
@MESMERIZEACADEMY3 ай бұрын
Already uploaded
@gangadharank10793 ай бұрын
@@MESMERIZEACADEMY antha video link kudunga sir
@KrithigaArun3 ай бұрын
Sir i have one doubt tet exam apply panum pothu 2yr ah irtha ena certificate proff kebainga pls rply sir na epo unga videos pathu dan tet padikren
@MESMERIZEACADEMY3 ай бұрын
Bonafide certificate from college
@KrithigaArun3 ай бұрын
@@MESMERIZEACADEMY thanks for reply sir
@pavithraks51763 ай бұрын
Sir last niyamana thervu elluthavillai sir Tet pass panna athe certificate vachi next niyamana thervu eluthalama illa again tet paper elluthanuma
@MESMERIZEACADEMY3 ай бұрын
Yes
@pavithraks51763 ай бұрын
@@MESMERIZEACADEMY tet elluthanuma sir
@Study9585-d93 ай бұрын
@@pavithraks5176TET pass pannita evlo time venumnalum neenga SGT eluthalam
சார் நான் D.T.Ed... ஆங்கிலம் முதலாம் ஆண்டு அரியர். பேப்பர் 1 தகுதிதேர்வு 2022 பாஸ்.ஆனால் அரியர் என்ற காரணத்தால் 2024 ல் நடந்த நியமனத்தேர்வு எழுதவில்லை.இனிவரும்காலங்களில் நான் நியமனதேர்வினை எழுதமுடியுமா சார்.( பி.எட் ம் முடித்திருக்கின்றேன்)
@stalinganesan42743 ай бұрын
Dted clear ah bro...pass pannita.. sgt எழுதலாம்
@muththuraja30423 ай бұрын
Sir sgt result eppo sir varum .3 month aaga poguthu
@AnithaDev-d9w3 ай бұрын
Good morning sir...SGT paththi video podunga sir... answer key release panna ean ivlo delay panraanga TRB..
@MESMERIZEACADEMY3 ай бұрын
I will check
@AnithaDev-d9w3 ай бұрын
@@MESMERIZEACADEMY thank you sir
@athiramam3 ай бұрын
Arrears illama ellam clear panniyum velai potu thara avangaluku onnum mudiala ithula ithu vera ya 10 years posting illa
@rekhabagath56323 ай бұрын
Sgt ans key apo varum sir...90 days atchu..help us to get
@niranjanasangar66183 ай бұрын
Sir epo sir tet exam
@MESMERIZEACADEMY3 ай бұрын
Please wait
@Muthulakshmi-k5l3 ай бұрын
Sir Army quota உண்டா.I went certificate verification but iam not selected privisional list. Plz reply sir.
@k.sarvesh68993 ай бұрын
Enaku oru doubt 🧐 sir... Na tet paper1 pass but na dted finish pannala ... Ipo dted padicha andha tet paper 1 pass certificate selluma ...
@ffrooban57683 ай бұрын
Life time certificate one time pass pannuna pothum next நியமன தேர்வு
@MESMERIZEACADEMY3 ай бұрын
Not applicable After finishing or second year d t ed only eligible for tet paper 1 exam.
@kanimozhi1133 ай бұрын
S Definitely. It is possible only when you approach the court. One candidate B.Ed and tet paper 1 eligible but not D.T.Ed has been appeared for SGT exam through the court order.
@k.sarvesh68993 ай бұрын
@@ffrooban5768 life time than pa.. but b.ed vachi than eluthunom...
@natureisfuture30143 ай бұрын
Next Ugtrb exam eppa sir vara possibility iruku
@MESMERIZEACADEMY3 ай бұрын
2025-2026 BATCH
@BairavanBairavan-o8g3 ай бұрын
Sir sgt enatha achi sgt exam base pani postinga ila weigtage la pathika patavankaluku postinga sir pls ans me sir elarum nethu news paperla anbil mahesh weightage la ulavankalukunu sonatha soluranka ipo enatha sir nilavaram pls reply sir
@neelaram96483 ай бұрын
சிறப்பாசிரியர் ஓவியம் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்
@robinraj20543 ай бұрын
government waste . worst system following . iniyum nummbi iruntha life waste.
@easymathsgoldfish85323 ай бұрын
Tet notification epa varum sir
@MESMERIZEACADEMY3 ай бұрын
This month
@easymathsgoldfish85323 ай бұрын
@@MESMERIZEACADEMY conform ah sir
@ArchanaSaravanan-o7j3 ай бұрын
Sir govt oru g.o vitta adai process mananuma illai avanga like oannalana process pannama vadalama pls reply sir
@ArchanaSaravanan-o7j3 ай бұрын
Reply pls sir
@cpalani25823 ай бұрын
TET என்பது ஒரு தகுதித் தேர்வு மட்டும் பணி நியமனத்துக்கு பொருந்தாது