@ஆத்மஞானம் ஐயா ஒரு தாழ்மையான விண்ணப்பம். 11 ஆண்டுகளுக்கு முன்னர் டெட் தேர்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் வேலை வாய்ப்பை இழந்தது. இப்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வில் வெற்றி பெற்று. வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்காக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா. அரசு பணியில் இருந்து கொண்டே , சம்பளத்தையும் பெற்றுக்கொண்டே அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்து. 11 வருடமாக வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்று நீதிமன்றத்தில் தடையாணை பெற்று கொண்டு இருக்கும் அமைச்சு பணியாளர்கள் பக்கம் இருக்கும் சிறு நியாயத்திற்காக எங்கள் வாழ்கையில் விளையாடுவது எப்படி ஐயா நியாயம். அவர்களுக்கு நாங்கள் என்ன பாவம் செய்தோம். 3192 குடும்பங்கள் படும் கஷ்டம் ரொம்ப அதிகம் சார். Plssssssss
@sam021057 күн бұрын
Try to understand who requested to the court for stay. That's DMK government not 2% ministerial staffs
@abebedeva6 күн бұрын
Government work panrwangaluku vainga sir ethana per tet thagidhi agi adhe job la irukanganu paarpom awangaluku tet illa engaluku tet sir enga family la enga appa amma padikadhawanga first land sale panni loan mahalir loan pottu padichi enna labam nangalum adhe catagory la than irukom padithum use illa ma judgment correct walangana engala madhiri poor family s ku nalla irukum sir konjam paarthu pannunga
@svedamoorthy43497 күн бұрын
Cut off date 29.07.11 is accepted in the SUPREME COURT?
@dhandapanip10386 күн бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தமிழ்நாடு அரசு பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பொழுது மாநில முன்னுரிமை படியும் டிஆர்பி மூலமும் தற்பொழுது (2012)டெட் மூலமும் தேர்வு செய்து வருகிறது வருகிறது. இப்பொழுது நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணிக்கு டெட் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது எவ்வகையில் சாத்தியம். இவர்களுக்கு முன்னால் 10 வருடத்திற்கு மேல் சீனியராக இருக்கும் பொழுது இவர்களுக்கு வழங்குவது எவ்வகையில் நியாயம்.... தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற டெட் ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எந்த அரசனையும் பிறப்பிக்கவில்லை. இது யாருடைய தவறு... அப்படி அரசானை விட்டிருந்தால் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள்....(பதவி உயர்வை விரும்புபவர்கள்).... அதை விட்டு விட்டு டெட் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது சரியான அணுகுமுறையா.....
@trichylakshmitrichylakshmi87386 күн бұрын
If we have passed TRB since 2004 and working in school means ,is it necessary for we teachers also should write TET, inform us
@beulah.t52177 күн бұрын
Happy Happy sir Thank you sir. we will waiting
@NitheshKannan-e9g6 күн бұрын
Sir ugtrb stay entha month mudiya vaippu irukku sir
@senthamizhselvam13526 күн бұрын
Thank you sir ❤
@umanselviud85867 күн бұрын
Sir 6.2.25 case final aituma ila march April akuma sir
@kalirajan36 күн бұрын
No
@suganantham46037 күн бұрын
தலைவா மிகவும் நன்றி❤🙏🙏💐💐💐
@ஆத்மஞானம்7 күн бұрын
இறைவன் ஒருவரே தலைவர். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் தோழரே
@abebedeva6 күн бұрын
Tet awasiyam illa sir en. Na traning + exam write panni than warom thirumba adhe portion padikanum na endha vidhil neeyam sir adhu vum 2010 munnadi mudithwargal paadhi per job la meedhi per veliya minimum qualification kidayadhu sir appa traning mudichi exam write panraawa ga teaching posting eilijabal illa ya sir thagidhi illdhawa traning eduthutu exam pass panrom 2010 ku munnadi mudhawaruku job kodunga sir engalukum family Iruku exame write panni kittu irundha engalukum ag agudhu sir .en pillagala padikum time la nangalum aracha mava arachikittu Iruka mudi u ma sollunga nanga la poor family s sir 3 ponnunga land sale panni education mukithuwam koduthom land poe job m illa ma adhy poor family ya adutha vela food ? Mark sir yallorum wasadhiyanawanga kidayadhu 😂😂😂 kaneerana walka sir first 2009 la mudithawaruku job kodunga sir 2012 la than tet kondu wandhanga appa traning panrangala ku indha sattatha sollunga 2010 mun mudithawaruku job kodunga sir
@kesavansuganthi66447 күн бұрын
Sir BTBRTE la SF non available vacancy general merit list la posting potruvanga la sir?
@vigneshshankar41217 күн бұрын
No
@kesavansuganthi66447 күн бұрын
See him old video...
@mansinghs.tamilsong56 күн бұрын
இடைலையில் பணியாற்றியவருக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலும் Tet exam must ஆ sir. அலுவலகத்திலிருந்து ஒருவர் ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலும் TET Exam எழுதி pass ஆகணுமா? என்பதை தொளிவுபடுத்தவும்
sir please make video in english we are from Maharashtra.
@kavikavyaarul26687 күн бұрын
17/12/2012 batch high school hm chance irukka sir
@bopathic2816 күн бұрын
amechur employee ku salary cut panbidunga silenta aagiduvaanunga paradesiga
@dhayalang86407 күн бұрын
Thanks sir detailed video post today sir
@karthikeyankarthikeyan45926 күн бұрын
2001 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு TET தேவையில்லை என்பது போல வாதாடினார்கள். என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்லியிருக்கின்ற வருடம் ஓர் உளரல்.
@MurugaRoja6 күн бұрын
உளறல்... ஸ்பெல்லிங் மிஸ்டேக்.ok
@rameshchinnakannu5267 күн бұрын
Judgement two or three months la vanthudumaa sir...