இந்த நிகழ்ச்சி மூலம் நாடி ஜோதிடர் மரியாதைக்குரிய திரு. பாபு அவர்கள் நிருபர் கேட்கும் பலவிதமான கேள்விகளுக்கும் பொருத்தமான மற்றும் நம்பும்படியான பதில் கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது. வேந்தர் டிவி மூலம் மக்களுக்கு சிறந்த நிகழ்ச்சியாக நாடி ஜோதிடர் திரு. பாபு அவர்கள் பேட்டி வழங்கி வருவது சிறந்த விஷயம் ஆகும். நாட்டில் பல நபர்கள் அருள் வாக்கு என்ற பெயரில் மக்களிடம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால் நாடி ஜோதிடர் மரியாதைக்குரிய திரு. பாபு அவர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நாடி ஜோதிடம் கூறி வருவது மனதுக்கு ஆறுதலாகவும் சந்தோஷம் அளிப்பதாகவும் உள்ளது. ஜோதிடர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕. து. சிங்கமுத்து துணை ஆட்சியர் (ஓய்வு) புதுக்கோட்டை மாவட்டம். 9080092677. வேந்தர் டிவி க்கு நன்றி🙏💕.
@chandhravidhu7 ай бұрын
🎉
@சீரோன்திருநணா3 жыл бұрын
அம்மா தாங்கள் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறீர்கள் தாங்கள் கேட்கும் கேள்விகளும் மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்க!!!!!
Very good questions asked by the Host and wonderdul answer about Guru etc.
@kumarperiyasamy94554 жыл бұрын
நன்றி ஐயா
@mymind52724 жыл бұрын
உங்களோட எல்லா கருத்தும் பொதுவாக தான் உள்ளது... இப்படி தான் நடக்கும் என்று எந்த தெளிவும் உங்கள் பேச்சில் இல்லையே..
@arunav83594 жыл бұрын
Sidha தத்துவங்கள் புதிர்களை பூப்போல எளிமையாய் எல்லாம்வல்ல ஈசனின் ரூபமாக இருந்திரு ந்ந்ு காட்டிய குரு ரூபமாக அமைந்தது நன்றி ஐயா
@thilakang7169 Жыл бұрын
Hi, I really want to meet Babu Sir, can someone please help me to arrange an appointment with Babu Sir? Thank you 🙏🏼 or how to get an appointment with him?
@KrishnaMoorthy-ws9ul4 жыл бұрын
கருப்பசாமி வாக்கு சத்திய வாக்கு .100/ 100 உண்மை .அதில் எந்த சந்தேகமும் இல்லை
@Soman.m4 жыл бұрын
உண்மை
@abarnaabarna83504 жыл бұрын
ஆம்
@rajubilla41354 жыл бұрын
Unmai... Karuppa
@KrishnaMoorthy-ws9ul4 жыл бұрын
வாழ்க்கையில் சொத்துபிரச்னை .புத்திர தோசம் .பங்காளி சண்டை .செய்வினை கோளாறு எல்லாமே கருப்பன் எல்லைய தொட்டாலே கானம போய்விடும் .அவ்வளவு சக்தி வாய்ந்த காவல் தெய்வம் .கருப்பசாமி இல்லாத ஊரே இல்ல .பதினெட்டாம்படி கருப்பன் எங்க கருப்பசாமி .சபரிமலை காவல்காரன் .கருப்பசாமிய கும்புடுங்கடா வாழ்க்கையில நீ நல்லவனா இருந்தா வெற்றி நிச்சயம்.சத்திய வாக்குடா சத்திய வாக்கு.ஓம் சபரிமலை பதினெட்டாம் படி கருப்பசாமியே போற்றி 🙏🙏🙏🙏🦄🦄🦄🦄🙏🙏🙏🙏🙏சாமியே சரணம் ஐயப்பா .சபரிமலை காவல்காரனை வணங்குவோம்.வாழ்க்கையில் எல்லா வளங்கலும் நலங்கலும் பெற்று வாழ்வோம் .🙏🙏🙏🙏🙏நன்றி வணக்கம்🙏🙏🙏
@umamageswarilakshmanan84504 жыл бұрын
Very good good questions and good explanations Thank you sir Vazhga valamudan 💐💐💐👍
@tn-jai-mahindrapartschenna37044 жыл бұрын
👍👍👍
@dimple9ful4 жыл бұрын
Nandri
@str63544 жыл бұрын
😉😉
@omnavashivayas97873 жыл бұрын
1000/ unmai nantri
@vellgstar18663 жыл бұрын
My best art lovely super I mean video mai like you my heart my heart
@mohankavi70454 жыл бұрын
Ithu Enna ragam? Ella kelvikkum ore music as irukuthe? Music konjama irukku aana pathil perusa irukke? Eppudi¿?
எனக்கும் ஒரு சில கேள்விகள் உள்ளது மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமன் அவர் எங்கு உயிருடன் வாழ்கின்றார் மாவீரன் வீரப்பன் எப்படி கொல்லப்பட்டார் அவரிடம் சந்தன மரங்களை வாங்கியவர்கள் யார் பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம் எப்பொழுது ஏற்படும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என குறிப்பிடுகிறார்களே அது என்ன இதை முடிந்தால் கூறுங்கள் பார்ப்போம் நீங்கள் கூறுவது எல்லாம் தற்போது நவீன காலத்திற்கு தகுந்தவாறு கூறுவதுபோல் உள்ளது அதை சாமானிய மனிதர்கள் கூட கூறிவிட முடியும் ஆகவே நீங்கள் கூறுவதில் நம்பிக்கை இல்லை முடிந்தால் நான் கேட்ட வினாக்களுக்கு பதில் அளியுங்கள் பார்ப்போம்
@velunaachiyaar64074 жыл бұрын
unmai sako.. nalla kelvikal. pathil solvaarkala
@mothershomelyfood60154 жыл бұрын
What is meant by ulvinay, can anyone tell me
@SOmkars4 жыл бұрын
deeds of former births.
@rafaelsalaldeensalaldeen37064 жыл бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தொடர்ந்து உடன் இருந்து கொண்டே இருப்பார்கள்.
@baskarans15753 жыл бұрын
சாத்தான் வேதம் ஓதுவது புதிதல்ல.
@maniottu48544 жыл бұрын
Best questions @ Best answers. Keept. Up👍👍👍👍
@amsvam54583 жыл бұрын
Intha song vayil noolaiya matenguthu
@janaselvi4824 жыл бұрын
Is this true
@archuraju_cutsss9945 Жыл бұрын
now correct nadakuthu 🙏🙏🙏💥💥💥💥💥💥💥
@sumithra1074 жыл бұрын
Thank you Sir for valuable matters.
@justice23944 жыл бұрын
Amma anchor nee eppadi ma sirikama ippadi okathittu iruka antha hing Ming sound ku ...😄
@fazilkhan64734 жыл бұрын
😂😂😂
@mohdjalaldeen83384 жыл бұрын
உண்மையில் நாம் பார்க்கும் போது சிரிப்புதான் வருது,
@chandrasekarana84072 жыл бұрын
Kindly explain me what is the capacity of the chip in the brain of the human .kindly ask your ahastiya
@ideasofashwanth16784 жыл бұрын
Sir this year 10th public exam natakumanu katu soluga please please please please please please please please please please
@ranjivasantharajan9264 жыл бұрын
Let him talk Don't interrupt Please
@ஜெய்ஸ்ரீராம்ஸ்ரீராம்4 жыл бұрын
Super super super
@tharunkumar43254 жыл бұрын
*Adithya Guruji fans like here..👍*
@rsksomu4 жыл бұрын
Congrats vendar TV for informative questions.
@GaneshGanesh-bh5px4 жыл бұрын
நல்லது... நன்றி
@shanthadevigeorge99734 жыл бұрын
Arumaiyana thagaval thanthatharku nantri ayya
@sureshqatar57334 жыл бұрын
சூப்பர் நான் கத்தார் இருக்கேன் கருப்பசாமி அருள் வாக்கு உண்மை தானை
@kannak87414 жыл бұрын
அருள் வாக்கு வேண்டாம், பொருள் வாக்கு கூறும்
@silavarasan14574 жыл бұрын
Sari tiruvannamalai arunachaleshwarar temple history sollunga agathiyar kita ketu sollunga please
@girijagirij3864 жыл бұрын
Appo jothdar arul vakku Thana solranga edu poyya
@saimurugan5403 жыл бұрын
இப்போது ஜுலை மாதம் நீங்கள் சொன்னது ஒன்றுமே நடக்கவில்லை........ நீங்கள் புறனங்களை படித்துவிட்டு கதைஅளக்காதிங்கா
@thenralvendhan82844 жыл бұрын
இலுமினாட்டி பத்தி பாபு அவர்களிடம் கேள்விகள் கேட்கவும்........🙏🙏
@harihararakshan17284 жыл бұрын
Search Roja TV nadi babu. Ur answer there.
@ramanikathir4 жыл бұрын
Already he has told about this .search roja tv
@user-sj7ot7kr2k4 жыл бұрын
Bro iam waiting for this type of people who come out and talk about this, helar basker sollumpothuu sirikarangaa, ipooo unmiyalaa valivaruthuu
@geethak89453 жыл бұрын
டிங் டங் டுங் பங்... அட போங்க
@ஆன்மிகசிந்தனை-ன5ண4 жыл бұрын
இவர் சொல்ரதே அருள் வாக்கு தா
@charansais56234 жыл бұрын
Avargal sothanai thanga mudiyatha sothanaiya erukku sir Vedar TV ku yanaku nadandhathai sollgiren adu yean yendru babu sir sonnal nandraga erukkum
@ravisankar15814 жыл бұрын
please ask babu about MH 370 what actaully happened to the plane which went missing in March 2014
Pleaseeee don't encourage these kind of persons/frauds.... They are easily earning more money by using the weakness/fear of the poor people without doing any hard work.... Hope understand everyone positively.....
@silvarajoomuniandy43163 жыл бұрын
Unnaku enna thaguthi iruku kelvi keka
@ac146984 жыл бұрын
Antha paatta cut 🔪pannuya channel
@sarathisp20182 жыл бұрын
அனைவருக்கும் வனக்கம் ஐய்யா கணிக்கிர மொழி எந்த மொழி யாருக்காவது தெரிவுமா
@vasudevans45868 ай бұрын
Tamil Grantham old tamil Language
@ratnakumar70394 жыл бұрын
பொதுவாகு கடவுள் என்றுஇந்தபிரபஞ்சத்தில் இல்லை இயற்க்கைதான் அனைத்துமே அப்படி கடவுள்என்றுஇருந்தால் அனைத்திற்கும் முடிவும்தீர்வும் இங்கே இருக்கும் கடவுள் இருந்தால் இயற்கை பேரிடர்களும் புயல் வெள்ளபெருக்கு பூகம்பங்கள் நோய்நொடிகல் என்று இவ்வுளகில் துன்பங்கள் இருப்பது சந்தேகம்தான் உண்மையாக இயற்கை தான்இங்கு அனைத்துமேதவிரகடவுள் என்று யாரும்இல்லை தமிழர் வாழ்க்கையில் சிவனும் முருகனும் மாயோனும் வாழ்ந்தசித்தர்களே அவர் கள் ஆதிமனிதர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொள்ளவழிகாட்டிகலாவும் இருந்திருக்கிறார்கள் அவர்களை நாம்தெய்வமாக தமிழர்கள் வழிபட்டார்கள் அதற்குப்பெயர் முன்னோர்கள் வழிபாடு குலசாமிவழிபாடு நடுகல் நட்டுவழிபட்டார்கள் அதை இடையில் வந்தஆரியகூட்டம் மக்கள்மனதில் இடம்பிடிக்க ஆதிக்கம் சிலுத்த அவர்கள் செய்தசூல்சியே இன்று நாம் முன்நிற்க்கும் கடவுள் என்ற பெயரில் கதைகள் கடவுளுக்கு கல்யாணம் பிள்ளைகள் மாமன் மச்சான்உறவு இவைகள் மாற்றம் ஏற்படஇன்னும்கொஞ்சகாலம் ஆகும் சாமிவந்து குரிசொல்வது என்பது நாம் வனங்கிவரும் முன்னோர்கள் தான் நமக்கு சாமிஆடுவதெல்லாம் ஆகையால் தான் நாம் படையல்போடும்போது அவர்களுக்கு பிடித்தவைகளை செய்து படைக்கிறோம் இந்த சோதிடர்சொல்வதும் குரிசொல்லும் வகைதான் ஆனால் இவர் மற்றவர்களைமருக்கிறார் அப்படியானால் இவர் சொல்வது என்ன ?
@JamunaVastralayaa3 жыл бұрын
Enna music pottutu irukaaru🤔🤔
@PraveenVk4 жыл бұрын
Who are coming to hear hing ming rap song🤣
@justice23944 жыл бұрын
Nanu
@kannak87414 жыл бұрын
Ha ha ha hing ming doing dong
@funtime41204 жыл бұрын
🙏🙏🙏🙏
@earnmoney32164 жыл бұрын
Am not see this video bcz of So many ads waste of time
மனித உடலில் தெய்வங்கள் இறங்கி அருள்வாக்குச் சொல்வது உண்மையா? எனும் கேள்வியைப்போல் இவரது "இஞ்ஞிஞ்ஞே இஞ்ஞேயா" பற்றி ஏன் கேட்கவில்லை? ஆனால் கேட்டாலும் என்பதனால்தான் 50/50 பதில் கூறினால்போல் ஊள்ளது. அவரது கருத்தைக் கேட்டதற்கும் இஞ்ஞிஞ்ஞே இஞ்ஞேயா?
@sumathisarvendhrasumathi73803 жыл бұрын
அவங்க சொலற அருளெல்லாம் பொய்.. நீங்க சொல்றது மட்டும் தான் மெய் ஜி.. அப்படித்தானே ஜி..
@Caroline-yf8zq Жыл бұрын
Sir vungaludya phone no sollunga
@maniottu48544 жыл бұрын
Babu. Sir please. Tell. 2021. New year. Tamil. Ellam. BRITH. Or. Not. All world tamilen. Expacted