தங்களின் விளக்கம் உலக ஞானத்திற்கு வழிவகுக்கிறது ஆதி முதல் அந்தம் வரை அருமையான விளக்கம் இவை அனைத்தும் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உலகத்தை வலம் வர வேண்டும் தமிழனின் மாபெரும் இறை தத்துவ விளக்கம்
@durairanganathan516Ай бұрын
இவர் உருவத்தை சிலையாக வடித்து உலகம் முழுவதும் தெருக்களில் வைக்கலாமே என்றும் கூறலாமே (புறியாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்)
Wow. Sir. This is too much. So creative yet so spiritually elevating one. The way you connect our gods to our day to day life, no word to describe them. You seem to be a blessed one by all our gods. Only recently seeing these and proves there is a power or sakhti beyond us which we call God. Please continue your talks in these areas. 🙏👍👏
வசந்தன் ஐயா கட்டம்,கட்டடம் கட்டுவதில் மிகவும் வல்லவர் என்பது தெளிவு. கணபதியும் , computer ம் ,விருச்சிக லக்னம், சூரியனும்,புதனும் எப்படி ஒற்றுமை, மற்றும் விளக்கங்கள் அருமை. இன்று நம்மோடு உடலால் இல்லை என்றாலும், நம்முள் உள்ளத்தால் இருந்து வழி காட்டுகிறார். பதிவுக்கு நன்றி.
@vernysupra4020 Жыл бұрын
Wow very beautiful explained.
@umeshjayanth34322 жыл бұрын
சிறப்பான சிந்தனை🙏
@velmanickamt72872 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி சிவ சிவ
@veefour100 Жыл бұрын
Such a brilliant mind.
@sraanandhkrishnan46464 жыл бұрын
nice and good explanation sir thanks sir
@srirampanchu5064 ай бұрын
Awesome, outstanding, out of this world details!!!
@danieljoe9632Ай бұрын
Great sir❤
@ratnambalyogaeswaran85024 ай бұрын
அருமை ஐயா நன்றி 🙏🙏🙏
@revadhimahalingam4605 ай бұрын
அற்புதம்
@thilagamleela17302 жыл бұрын
ஜொதிடர்களில் இவர் வித்தியாசமானவர் ஜோதிடத்தை மே நம்பாதவர்கள் கூட இவர் சொல்லும் விசயங்களை விரூம்புவர்களூம் உளாளனர்
Different and scientific way of research ! Sad that we lost him much early .
@pavithrap9623 Жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@venkateshmuthusamy53512 жыл бұрын
Super 👍🏼🙏🙏🙏
@uthra613 Жыл бұрын
Yes sir mouse 🐁 is common for both lord Ganesha and computer
@vanitha42422 жыл бұрын
தெய்வம் மறைந்து தான் இருக்கும் அது வெளிப்படும் போதும் எல்லா வேலையும் தன்ன நடக்கும் பின்னாடியே ஒவ்வொருத்தனுக்கும் ஆப்பும் விழும் அப்போ துண்ட காணோம் துணிய காணோம் ஒடுங்க பாரு அப்பா irukku😄😄😄😄😄
@sriprasanna5692 Жыл бұрын
இவருடைய ஜாதகத்தை தெரிந்தவர்கள் கொடுக்கவும். 🙏 (ஆய்வுக்காக)
Om Sri Gurubhyo Namaha! Om Gam Ganapathaye Namaha!
@thendralthendral26232 жыл бұрын
👌🙏
@ranjanithiyagarajah7495 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@uyarthirupothujanam6294 жыл бұрын
Super sir
@alanasuranthamizh31442 жыл бұрын
ஜெயலலிதாவும். நேற்று உருவான. அன்னபூரணியும்தெய்வம்தான். அவர்களுக்குள் இருக்கும். விஞ்ஞானத்தையும். தெளிவுபடுத்தினார். நல்லது
@sivasami.k92842 жыл бұрын
Super 🎉😂🙏👍🔥💓
@k.p.prakesh92398 ай бұрын
இறை.தத்துவ.ஞானி.யே.
@channel56guruji672 жыл бұрын
சோதிடம் பற்றிய உண்மைக்கதை அறிய....
@kumar-pb9tg4 жыл бұрын
Super...👍👍👍
@padmasaravanan2564 Жыл бұрын
Address pl
@vrajmohanpillai3482 Жыл бұрын
Hari Om maha kali
@kmeenakshi314 жыл бұрын
கணபதி வாகனம் mouse.விந்தையாகவே உள்ளது
@ganeshram11102 жыл бұрын
Sema 😄
@madhanyoga99962 жыл бұрын
குருநாதா உன் அருள் கிடைக்கட்டும் வழிகாட்டு குருநாதா
@r.usharanirangarajan5562 жыл бұрын
Ippadi ellam yosikka mudiyuma?superb
@halilrahman26464 жыл бұрын
👍👍👍💪🙏
@paranthamanvssuper10942 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@mahalakshmik344 жыл бұрын
In a hindi serial DEVON KE DEV MAHADEV, karthikeya 1st son and ganesh 2nd son. Is that correct?
@ns_boyang Жыл бұрын
No
@ns_boyang Жыл бұрын
Don't watch movies and serials. Most of them are wrong
@rbubhaaskaran16392 жыл бұрын
🙏🙏🙏
@rrassia88034 ай бұрын
ப்பா 🙄என்ன ஞானம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paramasivankannan48502 жыл бұрын
ஐயா உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது நான் தென்காசி மாவட்டத்தில் பரமசிவன்
@srikaleeswarar89892 жыл бұрын
He was dead😢
@bhuvanesh945 Жыл бұрын
8.45 karpanai yellam illa sir unmai mattume
@vathiride69973 ай бұрын
மதிப்பிற்கூறிய நெல்லை வசந்தன் ஐயா போன்று சரியான வாக்கு சொல்றவங்க யாரும் இருக்காங்களா??? அப்படி யாரும் இருந்தால் தெரிய படுத்துங்கள் எனக்கு அது பெரும் உதிவியாக இருக்கும்
@sujathagautam823029 күн бұрын
Meet Murugesan Sir at Chennai Maduravoyal. Mind-blowing
@subramaniams33895 ай бұрын
Subramaniam,s
@singaravelan27262 жыл бұрын
Eswaran electricity na appa parvathy ena powercut ta?
@gomathinallasamy5955 Жыл бұрын
பார்வதி நீர்வீழ்ச்சி
@kamaltnj2 жыл бұрын
🤦♂️🤦♂️🤦♂️முடியல சாமி.. Indian Einstein
@astronurbhavi92462 жыл бұрын
🙏 😭👍👍👍
@meenukuttyandbuttu45072 жыл бұрын
அய்யா உங்க முகவரி சொல்லுங்க
@MK-Mk3787 Жыл бұрын
மா மேதை வசந்த் சார்
@k.p.prakesh92398 ай бұрын
வசந்தன்.நிகர்.வசந்தன்னே
@chitrasubramani37324 жыл бұрын
உண்மை இவ்வளவுதான் என்று தெரிந்தால் இனி சாமி கும்பிட்ட வேண்டியதில்லை. கடவுள் பயம் போய்விடும். தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
@26sundar2 жыл бұрын
What about foreigners..and their God???
@aninvisibleforceofcirculat50852 жыл бұрын
Please provide Sathayam Nakshtra sidha mantra
@gomathinallasamy5955 Жыл бұрын
55
@SanthoshKumar-rl2sj7 ай бұрын
க கணபதி க கம்யூட்டர் எலி மவுஸ் மவுஸ் எலி இரண்டுக்கும் வால் உண்டு
@aakashamparvathik5865 ай бұрын
Nutran than marum
@ashokkumar51604 жыл бұрын
Hope you are doing good sir. I requested you to provide contact please sir
@Thewisdomilion2 жыл бұрын
அப்ப இன்டெர்நெட் என்ன?..
@sujathababu5619Ай бұрын
I have seen few people who can read your mind and tell your future too. Vasanthan sir is using his own imagination and comparisions and how he is telling remedies is his by intutive powers which is his extra sensory power. So, everything he tells need not be accepted or correct .
@subramaniams33895 ай бұрын
Theivapravi
@JJB8430 Жыл бұрын
அப்போ கணபதி கடவுள் இல்லையா ஐயா
@vaidi8653 жыл бұрын
Mouse?
@dhanusuk88442 жыл бұрын
மழுப்பாம,சப்பை கட்டு கட்டாம ஜாதகத்துல வர்ர அந்த ஒன்பது கிரகங்களை அறிவியல் படி நிரூபியுங்கள்...
@MrBlack-bo1js Жыл бұрын
நவகிரகம் என்பது ஒன்பது கோள்களின் குறியீடு
@dprabhu53742 жыл бұрын
எல்லாம் ரூம் போட்டு யோசிச்சிங்களா ஐயா. ஏதாவது சொல்லி மக்களை ஏமாற்றுவதே சில ஜோதிடர்களின் வழக்கம்.