மிகவும் பயனுள்ள பதிவு... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
@vasanthisrinivasan55322 ай бұрын
Excellent excellent. Nitharsanamana UNNMAI. Bold reply guruji 🙏. Saranya mam the way u r asking questions is so lively. Thank you guruji 🙏
@selvaranisocrates44892 ай бұрын
சொன்ன பேச்சைக் கேட்டு வளர்ந்த பிள்ளைகள் கஷ்டபடுகிறார்ஐயா
@pavithrap96232 ай бұрын
குருஜி நீங்க ஒரு பதிவு தாருங்கள் தாய் தந்தை ஒரு குழந்தையை எவ்வாறு அரவணிக்க வேண்டும் என்று மாமியார் மாமனார் எப்படி மருமகளிடம் நல்லது எது கெட்டது எதுனு சொல்லிதரவேண்டும் என்று நன்றி நன்றி குருவே ❤
@rameshram-wb5tr2 ай бұрын
மிக்க நன்றிங்க குரு ஜி நீங்கள் தான் எங்களின் அறிவுக் கண்ணை திறந்த குரு.மிக்க நன்றி ❤❤❤❤
@karthikadevi-oi1fc2 ай бұрын
என் கணவர் நான் கருவுற்றிருக்கும் போது என் மாமியாரிடம் உதவுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் தன் மகளையும் அவரது குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உங்களைப் பார்க்க நேரமில்லை என்று கூறியும் தவிர்த்து விட்டார்.இப்போது என் குழந்தைக்கு இரண்டு வயது. கருவுற்றது முதல் குழந்தை பராமரிப்பு என இப்போது வரை நாங்கள் தான் தனியாக பார்த்துக்கொள்கிறோம்.இப்போது நான் மறுபடியும் ஏழாவது மாதம் கர்ப்பம். அவர் தன் தாயை மறுபடியும் உதவிக்கு அழைத்தார். அதே காரணத்தைக் கூறி மறுத்துவிட்டார். நாங்கள் என்ன செய்வது. நீங்கள் பேசுவது எங்கள் மனதை காயப்படுத்துகிறது.
@buviparthi95672 ай бұрын
அருமையான பதிவு.அனைவருக்கும் தேவையான பதிவு.
@malathysrini30092 ай бұрын
Guruji, excellent...excellent definition for KARMA 👌 🙏🙏🙏🙏
@jegankavijegankavi4213Ай бұрын
இது என் குடும்பத்தில் நடக்கிறது ❤ குருஜி
@parimaladevi48732 ай бұрын
ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤
@ramramesh74882 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்து உண்மை
@velgeetha56132 ай бұрын
ஐயா எனது மாமியார் தனது பெண் பிள்ளைகள் நல்ல வாழனும் என நினைக்கிறார். ஆனால் தன் மகன் நல்லா வாழ கூடாதுன்னு நினைக்கிறார். என் கணவர் தன் தந்தை தாய் சகோதரிகள் அனைவருக்காக உழைத்து கொடுத்தவர். இன்று தன் பெண் குழந்தைகளுக்கு என்று எதுவும் கிடையாது.ஒரு கட்டத்தில் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். ஆனால் இன்றும் என் கணவர் தன் அம்மா தந்தை சகோதரிகள் அனைவருக்காகவும் வாழ்கிறார். இப்படி பட்ட தாய் பற்றி பதிவு தாருங்கள்
@n.sathishsathishn.sathishsathiАй бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@KavithaKavitha-dr9jn2 ай бұрын
எங்கள் குருவே சரணம்
@nishavijay88662 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@sasirekhakumar89072 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@Eswari-k5v2 ай бұрын
தாய் தந்தை குரு வே சரணம்🙏
@kaliyammalkaliyammal24102 ай бұрын
மிக்க நன்றி குருஜீ.🙏
@SolaiHome2 ай бұрын
அப்பா அம்மா இருவரும் எனக்கு கடவுள்.இவ்வுலகில் என்னை புரிந்து கொண்ட ஒரே ஜீவன் அப்பா தான்.
@prabhanithin18952 ай бұрын
❤ fantastic msg tq so much guruji
@manigavasagamk52312 ай бұрын
Sariana pathivu thank you
@Ggkills-v2z2 ай бұрын
Unmai dan.. Kan kudaga partha unmai. Romba Sathyam
@SaiNageswari.2 ай бұрын
Thank you swamiji ❤❤🎉🎉🙏🙏
@MotherTeresa-x6g2 ай бұрын
Sir ennudaya amma appa vai nan than parthu kolkiren veru udan pirappugal parrkkavillai annalum nan than kashtapadukiren yean sir?
@S.dhasarajanS.dhasarajan-s6iАй бұрын
Correct.guruji
@chandrasekaransekar40212 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@KanthaHari2 ай бұрын
Great guruji 🙏🙏🙏
@kamatchikamatchi60862 ай бұрын
Thank you guruji,🙏🙏🙏
@santhinath841927 күн бұрын
Gurujii, en amma kazhtapadumpothu, naa job seythu, 1.00 na vaithu kolamal en ammavedam kuduthu vathen en appa ellathathal 8 years, so marriage apparum na Poralatharathil kazhatapadum avargaledam land eruthum kadasi kaalathil mudal daughter ka kudakirargal, avargal en periya sister matra 4 sisters kurai solli amavin manathai maatriyum thanduya poyana vasithienmayai sooli, Saathikirargal, naano en appa ellathal naana en amma Seyavendiya kadamai naane gowrathukaga seythukodan, adhu Emarathuku kaaranam. Ethatku pathil solluga gurujii, naa mithua rasi. Edhtha en kanavarkum, mukuvum vethanai, avar kuma rasi
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
சுக்ரதோஷம் பரிகாரம் சொல்லுங்க...நன்றி🙏
@pavithrap96232 ай бұрын
குருஜிக்கு வணக்கம் ❤ என் கணவருடன் பிறர்ந்தவர்கள் இரண்டு அக்கா.என் மாமியார் என்னிடம் அவங்க ரெண்டு பொண்ணுங்க நல்லா இருந்த போதும் அப்படினு சொல்லுறாங்க குருஜி என் அம்மா மாமியார் நாத்தனார் இவங்களுக்கு நான் கொஞ்சம் மேகப் போட்டா நகை எடுத்தா கணவன் மனைவி வெளியே சென்று வந்தா போதும் கூட்டு குடும்பம் தான் குருஜி
@Rajalakshmi-o9b2 ай бұрын
Vanakkam guru ji 🙏🏼
@Mohi._.3912 ай бұрын
Veetil pooja cupboard ,hall lin vadamacur il edathil vaikalama
Neenga soluvathu unmai.but en husband oda mother en husband ku nambikai throgam panraga epdi oru human ah avaru accept panika mudium.ethuku ethum solution eruka sir? But nanga elarum ona same house la erukom sir.
@geetharobert5372 ай бұрын
18 chithar Padam veetil vaigalama sollungal gurujii R Geetha choolai
@MonishasaiMonisha-qq4ih2 ай бұрын
Thank you so much Guruji 💓
@jamunaranikarthikeyan70942 ай бұрын
Vanakam iyaa veetuku vilakagi 4th day ssashti viratham irukalama
@SolaiHome2 ай бұрын
குருஜி எனக்கு முதுகு தண்டு பிரச்சினை இருக்கு அப்பா தற்போது இல்லை.எனக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் மனம் கலங்கி கேட்டுக் கொள்கிறேன்.தயவு செய்து இந்த கேள்வியை கேளுங்கள்
@bharatimb12062 ай бұрын
Guruveaaaaaaa charanam
@baburohit31902 ай бұрын
dasa pudhi varanum illa illaiana yeppadi nalladhu nadakkum
@zxcvbnm-pb4ts2 ай бұрын
நாம் பிறந்த ஆண்டு, மாசம், தேதிக்கும் நம் வாழ்க்கையின் பலன்களுக்கும் தொடர்பு உண்டா.... இது நம்முடைய Certificate,ஆதார் card,pancard இல் மாறுபட்டால் பலன்கள் மாறுபடுமா...konjam தெளிவாக விளக்கம்...plzzzz 🙏🙏🙏🙏🙏
சிறு வயதில் இருந்தே பாரபட்சம் பார்த்த அப்பாவால் நான் மனதளவில் பாதித்து இருக்கிறேன். தம்பியையும் தங்கையையும் கொண்டாடுவார்கள் அப்பா.எனக்கு அப்படிஇல்லை. சிறு வயதில் இருந்து இன்று வரை நான் அதை நினைத்து வருந்திருக்குறேன். அப்பாவை நினைத்தால் ஒரு வித அப்செட் மனநிலை தான் வருகிறது. நான் என்ன செய்வது குருஜி. எனக்கு advice தாருங்கள் 🙏🙏🙏🙏
@vigavarnaa37282 ай бұрын
24ஆயிரம் online class ல் படித்து கொண்டிருக்கிறேன்.எனக்கு நல்ல energy உள்ள எதை பார்த்தாலும் கிறுகிறுப்பு வருகிறது.ஏன் உங்களை பார்த்தால் கூட. எனக்கு உங்கள் நட்சத்திர வகுப்பு பயன் அளிக்குமா plls
Padikindra varai parents will see the children equal but after earnings. Some zealous comes to the parents and after wife then become tragedy.😂.... porumaiya sothikranga.... ji
@lal3942 ай бұрын
என் மாமியார் எனக்கு பெண் குழந்தை பிறந்ததால் 17 வருடமாக என்னை வேண்டாம் விட்டு விட்டு வேறு பெண்னை திருமணம் செய்ய சொல்கிறார் மனைவியை விட மாட்டேன் பாவம் என என் கணவர் தன் தாயை தனி வீட்டில் வைத்து பார்த்து கொள்கிறார் . என்னுடன் மாமியார் ஒரே வீட்டில் இருக்க மறுக்கிறார் இப்போது உங்கள் வீடியோ பார்த்ததும் நாங்கள் என்ன செய்ய வேண்டும்