Song Edukkarappove TMS sir enna oru majestic voice Equally PS madam also superb
@selvasundarithiru58324 жыл бұрын
பழைய பாடல்களில் உள்ள இனிமை என்றும் நினைவில் கொண்டு மகிழ்விக்கும் உங்கள் பதிவேற்றம் அருமை மிகவும். நன்றி
@sagayaraja8110 Жыл бұрын
புரட்சி தலைவரின் இயல்பான நடிப்பும், பப்பிமா அவர்கள் அழகும் காதுக்குள் தேன் பாயிம்இந்த அழகான பாடலும், இசையும்...ஆ...ஹா...!!! சொல்ல வார்த்தைகள் இல்லை!!!👏👏👏👏👍🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🌺🌺
@saravananecc424 Жыл бұрын
வாழ்க வள்ளலின் புகழ்
@chellappakrishnan1061 Жыл бұрын
உங்களின் நீங்கா புகழ் போல , உங்களின் பாடல்களும் நீடித்து,நிலைத்து நிற்கும்.
@hariharasubramanianraman34854 жыл бұрын
இந்தப் பாடலின் இனிமை, இப்போது வரும் பாடல்களில் எங்கே? கருத்தும், குரலும், இசையும், நடிப்பும் உன்னத உண்மைக் காதல் வரலாற்றுக்கு கட்டியம் கூறுவன போன்று அமைந்த பாடல்!
@udhayakumar3132 жыл бұрын
What a beautiful liricks energy Power voice t m s and susheela m g r and Padmini so beautiful two'pairs in Tamil movies kalathal marakkamudiya genius
@singrama574 жыл бұрын
The slower version with prelude music is sweeter, I feel.