திமுக சின்னம் எதுக்குடா கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு? கொதிதெழுந்த சீமான்! Seeman Udhayanidhi

  Рет қаралды 368,331

ThaaiThamizh Official

ThaaiThamizh Official

Күн бұрын

Пікірлер: 890
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 11 ай бұрын
ஒரு விஜயகாந்த்தை இழந்து விட்டோம் இவரையாவது சீமான் பேச்சை கேட்போம் ஒன்று இணைவோம் 🙏🙏
@CL-bh5vt
@CL-bh5vt 11 ай бұрын
பதவிக்கு வரும் வரை இப்படித்தான் கதைப்பார்கள்
@kumarasivana
@kumarasivana 11 ай бұрын
ஷேன் தமிழன் ஷிமான் அப் ப டி இ ல்லை
@Mrwatermountain
@Mrwatermountain 11 ай бұрын
​@@CL-bh5vtunna Mathiri oru aalu erukura varaikum nadu urupudathu seeman ponathuku aparama yarachum vantha avanuyum epadiyae soluva😅😅
@veeracveera2647
@veeracveera2647 11 ай бұрын
Unmai than Anna 😊
@VinothKut
@VinothKut 11 ай бұрын
Enda vijayakanthum intha othu sapidura naium onnada
@SuganyaB-o3h
@SuganyaB-o3h 11 ай бұрын
என் கோபத்தின் வெளிப்பாடு தான் அண்ணனின் பேச்சி""👏👏👏...
@aemarudhun1286
@aemarudhun1286 11 ай бұрын
கேள்வி கேட்கும் போதே ஓடும் தலைவர்களுக்கு மத்தியில், அடுத்த கேள்விக்காக காத்திருக்கும் தலைவன் ❤❤❤
@prabhaprabha2210
@prabhaprabha2210 11 ай бұрын
சொல்வதெல்லாம் பொய் இதுல பெருமை வேற
@தா.அருண்குமார்
@தா.அருண்குமார் 11 ай бұрын
அடி பொலி தமிழா
@Puthumaippen1
@Puthumaippen1 11 ай бұрын
🙏அன்றும் இன்றும் என்றும் நாம் தமிழர்தான் மக்களுக்கானது சிந்தியுங்கள் என்உறவுகளே 💕 அண்ணன் சீமான் எத்தனை தடவை சொன்னார் போதிக்கும்போது தெரியாது பாதிக்கும் போது தெரியுமென்று. திராவிடகட்சிக்கு வாக்களிபவர்க்கு எப்பவும் இதேநிலைதான் ஆனால் எல்லோரும் பாதிக்கிறதைபார்த்தால் மனவேதனையா இருக்கு திராவிடம் என்றாலே திருட்டுத்தானே அவர்கள் திருடுவதற்கும் வளங்களை அழிக்கவும் மக்களை ஏமாற்றவும் வசதியாக வாழவும் உருவாக்கப்பட்டதே திருட்டு திராவிடம் 😎😎 நாம்தமிழராய் இணைந்து கயவர்களை நாட்டைவிட்டே விரட்டி அடிப்போம் 💪💪 நாம் தமிழர் அரசு அமைந்தால் இப்படி மக்கள் அவலப்பட தேவையில்லை இனியாவது சிந்தித்து நாம்தமிழருக்கு வாக்களித்து மகிழ்சியோடு வாழுங்கள்💪நாம்தமிழர்🤝போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார்தூற்றட்டும், பணிந்து நில் பசியை போக்க, துணிந்து நில் தர்மம் காக்க, மக்களுள் ஒருவனும் நீயே, மாபெரும் தலைவனும் நீயே, மரம் செடி கொடிகளுக்கானவன் நீ, அனைத்து உயிர்களுக்கானவன் நீ, இன்றைய அரசியலில் தவிர்க்கமுடியாத மாபெரும் மனிதன் நீ, உம் நடை வாழ்க உம் கொடை வாழ்க நீ பல்லாண்டு வாழ்க வாழ்க ……🙏🙏🙏🙏🙏
@தா.அருண்குமார்
@தா.அருண்குமார் 11 ай бұрын
@@prabhaprabha2210 எது பொய் ? சரி நீங்க உண்மைய சொல்லுங்க கேட்போம் . நீங்க சொல்றது மட்டும் பொய்யா இருந்துச்சி ...................................
@balanarayanan361
@balanarayanan361 11 ай бұрын
Annamalai educated and never runaway from questions. DMK kodutha mathiri seemanukku kudungal. Perum vidiyal varum
@vshavsha6658
@vshavsha6658 11 ай бұрын
தமிழ் தாய் வாழ்க 🐯💪 தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪 நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪
@iitm2011prak
@iitm2011prak 11 ай бұрын
சிறப்பான பேட்டி.... தமிழ் இனத்தின் ஒரே தலைவர் சீமான் தான்.... நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று....
@mohamedjailanijailani
@mohamedjailanijailani 11 ай бұрын
இரட்டை இலை சின்னம் வைத்திருக்க வேண்டும்.
@m2m321
@m2m321 11 ай бұрын
​@@mohamedjailanijailaniதாமரை சின்னம் வைத்திருக்க வேண்டும்
@m2m321
@m2m321 11 ай бұрын
​@@mohamedjailanijailaniமட்டி புன்ட
@jamespandiannaraj5744
@jamespandiannaraj5744 11 ай бұрын
vijikitta poyi itha sollu..........
@K.palanisamyK.palanisamy-s6k
@K.palanisamyK.palanisamy-s6k 11 ай бұрын
😂
@thangarajraj8735
@thangarajraj8735 11 ай бұрын
அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்
@kuttyprakash950
@kuttyprakash950 11 ай бұрын
செய்தியாளர் சந்திப்பில் முதல் முறையாக காண்கிறேன் மருத்துவர் கார்த்திகேயன் அவர்களை❤
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 11 ай бұрын
ஆம், மிக்க மகிழ்ச்சி
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 11 ай бұрын
அவரு இன்று தான் கொஞ்சம் ஓய்வு இல் இருந்து இருப்பார் 🙏🙏
@Rajbharath10
@Rajbharath10 11 ай бұрын
நானும் தான்
@kesavankesavan9999
@kesavankesavan9999 11 ай бұрын
யார் அவர்
@gilbertgilbertts8776
@gilbertgilbertts8776 11 ай бұрын
அண்ணா சரியான கேள்வி.
@doubletick5788
@doubletick5788 11 ай бұрын
சீமான் கேட்கும் கேள்விகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை.. ஒவ்வொரு சாமானியன் மனதிலும் உள்ள உணர்ச்சியின் வெளிப்பாடு.. நன்றி சீமான் அண்ணா
@தஞ்சைசோழன்
@தஞ்சைசோழன் 11 ай бұрын
எத்தனை கேள்வி கேட்டாலும் பதில் கூறும் ஆற்றல் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do 11 ай бұрын
விஜயலட்சுமி க்கு பதில் சொல்லாம ஏன் ஓடினான்.
@Annamalai.G04
@Annamalai.G04 11 ай бұрын
​​@@FunnyCanoe-km5dopoola umbu😊
@rocknithin
@rocknithin 11 ай бұрын
​@@FunnyCanoe-km5dodai tevidiyaa paiyaa otthaaa ugaaa akka vaa annupu da guluti ku
@panchalingammani711
@panchalingammani711 11 ай бұрын
​@@FunnyCanoe-km5doவிஜயலக்ஷ்மி உன் அம்மா வா?
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do 11 ай бұрын
@@panchalingammani711 உன் அண்ணி
@ஶ்ரீர்
@ஶ்ரீர் 11 ай бұрын
அடுத்த ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான் ❤❤❤ சீமான் முதல்வர் ஆக வேண்டும்
@CL-bh5vt
@CL-bh5vt 11 ай бұрын
ஆம் சீமான் அடுத்த கருணாநிதியாக மாற வேண்டும்
@subramanir6265
@subramanir6265 11 ай бұрын
​@@CL-bh5vtசீமான் ஒன்றும் தன் முன்னத்திய ஆளுமைகளை அழித்து வளரவில்லை
@kesavankesavan9999
@kesavankesavan9999 11 ай бұрын
அப்போது போன தடவை யாருக்கு போட்டீங்க
@kumarraju9139
@kumarraju9139 11 ай бұрын
@@CL-bh5vt திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@CL-bh5vt
@CL-bh5vt 11 ай бұрын
@@kumarraju9139 சீமானும் வந்து ஒன்றும் புதிதாக செய்யப் போவதில்லை. ஒழுங்காக நாலு வார்த்தை கதைக்க தெரியாது
@jaichandru6597
@jaichandru6597 11 ай бұрын
கடைசியாக மக்கள் நம்பும் ஒரு ஆள் இவர் தான். யார் வேணாலும் வாங்க, ஆனா இனியும் மக்களை கைவிடாமல் காப்பாத்துங்க, இயற்கை, விவசாயம், விவசாயி, இவை தான் தமிழ்நாட்டின் பலம், அது அழிந்தால், தமிழ்நாடு கதை முடிந்துவிடும்.
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 10 ай бұрын
Then why DMK has Sunrise as it's logo? It should be Sunset
@sathishe6028
@sathishe6028 11 ай бұрын
Seeman Sir always asking good Question. Hats off to Seeman Sir
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 11 ай бұрын
நன்றி வாக்கு செலுத்தி வெல்ல வைங்க 🙏
@premkumarn122
@premkumarn122 11 ай бұрын
கிழிச்சான் பாஐகவை எதிர்த்து பேச்ச் சொல்
@yogaforyou539
@yogaforyou539 11 ай бұрын
​@premkumarn122 ippa yenna pesitu irikkaru venna bjp kilichutu tha irukaru 😂😂😂kothu adimai orama poi kathrunga 😂
@CL-bh5vt
@CL-bh5vt 11 ай бұрын
@@mahalakshmimaha1179 சினிமாக்காரர்கள் அல்லாத ஒருவரை வெல்ல வையுங்கள்
@Bharathan-u7z
@Bharathan-u7z 11 ай бұрын
@@premkumarn122 சீமானின் கொள்கை திமுக காங்கிரஸ் தமிழ் இன துரோகி அதிமுக இன் அழிப்பதை வேடிக்கை பார்த்த கட்சி பாஜக மனித குலத்தின் எதிரி இது தான் நாம் தமிழர் கட்சி நிலைபாடு
@pikkachi
@pikkachi 11 ай бұрын
சீமானுக்கு ஏற்படும் கேள்வியும் கோபமும் , ஏன் நாட்டில் உள்ள மற்ரய தமிழ் அரசியல்த் தலைவர்களுக்கு வரவில்லை ?
@balabalakrishna797
@balabalakrishna797 11 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள்.
@rameshrk9770
@rameshrk9770 11 ай бұрын
அவர்களுக்கு அவன் குடும்பம் அவர்கள் சொந்தக்கார குடும்பம் நன்றாக இருந்தால் போதும் மற்றவரைப் பற்றி அக்கறை இல்லை சீமான் அப்படி இல்லையே நாடு நன்றாக இருக்க வேண்டும் தமிழை காப்பாற்ற வேண்டும் தமிழ் மண்ணை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்
@kadagam1958
@kadagam1958 11 ай бұрын
கைல காசு வாய்ல தோச
@suresheswaran3805
@suresheswaran3805 11 ай бұрын
World le entha mathiri kelvi evanum kekka mudiyathu. enna intelligent questions. So that any one thinking like this
@pselvam3492
@pselvam3492 11 ай бұрын
அவர்கள்பேரிக்கிதிங்கும்நாய்கல்
@Lion-t1q
@Lion-t1q 11 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பின்னாடி அவர் நல்லவர் வல்லவர் என்று புகழும் சூடும் இவர் உயிரோடு இருக்கும்போது போராடுகிறார் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க மக்களே தமிழ்நாட்டு மக்களை
@marimuthu9848
@marimuthu9848 11 ай бұрын
❤❤❤❤❤உண்மைநண்பா.
@prabhaprabha2210
@prabhaprabha2210 11 ай бұрын
விஜயகாந்த்தை பற்றி இவன் இதுக்கு முன்னாடி பேசிய காணொளியை போய் பாரு
@SandeepChakravarthy-gb1dm
@SandeepChakravarthy-gb1dm 11 ай бұрын
Udane captain kunjai pidipargal naam dumblergal
@marimuthu9848
@marimuthu9848 11 ай бұрын
@@SandeepChakravarthy-gb1dm நாங்க விஜயகாந் குஞ்சபுடிக்கிறோமோ இல்லையோ நீ ஸடாலின் குஞ்சவாயில வச்சிருக்கேனு நல்லாதெறியுது.
@kasanadukarthik2774
@kasanadukarthik2774 11 ай бұрын
கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுடா​@@SandeepChakravarthy-gb1dm
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 11 ай бұрын
Senthamizhan seeman valga. Australia
@ramachandranps499
@ramachandranps499 11 ай бұрын
D.M.K என்ற கட்சி ஒழிந்தால் தான் நேர்மையான அரசியல் வளரும். தமிழன் சீமான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.
@CL-bh5vt
@CL-bh5vt 11 ай бұрын
மக்களினுடைய ஆதரவுடன் தானே டிஎம்கே பதவிக்கு வந்தது😊
@rameshrk9770
@rameshrk9770 11 ай бұрын
Good 👍
@RANJITHKUMAR-rx5yr
@RANJITHKUMAR-rx5yr 11 ай бұрын
பணத்தின் ஆதரவாலே வந்தது ​@@CL-bh5vt
@klaitusstephen4992
@klaitusstephen4992 11 ай бұрын
மக்களிடம் காசு கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வந்த கட்சிதான் திமுக​@@CL-bh5vt
@raghuram7584
@raghuram7584 11 ай бұрын
​@@CL-bh5vtகாசு கொடுத்து ஓட்டை வாங்கி ஆட்சிக்கு வந்தது..தீமுக
@Puthumaippen1
@Puthumaippen1 11 ай бұрын
❤அண்ணனென்றால் அண்ணனடா எங்கள்துயர் தீர்க்கும் கர்ணனடா ❤❤❤
@varaiamman
@varaiamman 11 ай бұрын
சீமான் அண்ணா இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் தமிழான் இருப்பான சந்தேகம் மற்றும் கவனம் தேவை அண்ணா
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 11 ай бұрын
மக்களின் மனதில் நிற்பவர் வெற்றியாளர் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருபவர் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருபவர் நம்ம அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டுக்களை செலுத்துங்கள் தமிழர்களே அதிமுக அடிமைகள் திமுக கொத்தடிமைகள் கொத்தடிமைகள் புரிந்து கொண்டு வாக்குகளை செலுத்துங்கள் மக்களே செந்தமிழன் சீமான் அண்ணன் எல்லா உயிர்களுக்குமான அரசியல் தலைவர் காமராஜர் ஆட்சி நிச்சயமாக செய்து வழிநடத்துவார் சீமான் அண்ணன் நாம் தமிழர் என இனமக்களுக்காக பாடுபடும் ஒரே தலைவர் செந்தமிழன் சீமான் அண்ணன் மட்டுமே வாழ்க வளமுடன் கடவுளின் அருள் என்றென்றும் கிடைக்க வேண்டும் அண்ணன் தமிழன் நானும் தமிழன் நாம் தமிழர்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 11 ай бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அறத்தின் வழி
@spsampathkumar4294
@spsampathkumar4294 11 ай бұрын
எந்தககேளவி கேட்டாலாம் அந்த கேள்வி கேட்டு முடிக்கும் அடுத்த வினாடி அதற்கான ஆகச்சிறந்த பதில்களை அள்ளித்தெளிக்கிறாரே❤❤❤
@rathiname9207
@rathiname9207 11 ай бұрын
உண்மை யை உரக்க பேசும் ஒரே தலைவர் சீமான் அவர்கள். வாழ்த்துகள்.
@elangoakamalg8157
@elangoakamalg8157 11 ай бұрын
பேசுறது பூராவும் பொய்.இதுல.
@kumarraju9139
@kumarraju9139 11 ай бұрын
@@elangoakamalg8157 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@adamshouseadamshouse1469
@adamshouseadamshouse1469 11 ай бұрын
மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் மற்றும் மக்கள் சக்தி பெற்றவன் சீமான் 🙏🙏🙏🙏
@KumbiduranSaami-cw9qt
@KumbiduranSaami-cw9qt 11 ай бұрын
நாம் தமிழர் 💪💪💪💪😍
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 11 ай бұрын
தடுப்பனை.மின்சார தண்ணீர் விவசாயம் தாணிய சேமிப்பு கி டங்கு ஆட்சிக்கு ஓட்டு போடுஓம்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 11 ай бұрын
நிச்சயமாக விரைவில் ஒரு நாள் அதிகாரம் நமது கையில் வரும் அதுதான் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் நாள்
@jamespandiannaraj5744
@jamespandiannaraj5744 11 ай бұрын
katchiyil irukkum ellaarum ippadi irunthaa antha katchi company thaan.
@prabhaprabha2210
@prabhaprabha2210 11 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா 😂
@victors3798
@victors3798 11 ай бұрын
தம்பி அவர் எதிர் கட்சியிடம்பணத்தை பெற்றுக்கொண்டு பேசி உங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் பாவம் ஏமாளிகள் நீங்கள் சரி இவருக்கு ஏதுபணம் கட்சியை நடத்துவதற்க்கு
@karikalan8589
@karikalan8589 11 ай бұрын
SUNNIYA...KOODA....JAIKKA...MAATTINGADAA😂😂😂😂
@dinesh----
@dinesh---- 11 ай бұрын
​@@victors3798கட்சியில் இருக்கும் நாங்கள் கொடுக்கும் மாத சந்தா தான் போதுமா
@rameshar4046
@rameshar4046 11 ай бұрын
അണ്ണൻ സീമാൻ .. Ntk 🙏🙋
@kamarrajn2103
@kamarrajn2103 11 ай бұрын
ஒரே ஒரு முறை நாம் தமிழர் கட்சியின் சின்னத்துக்கு (விவசாயி) வாக்களித்து பாருங்கள் மக்களே. நன்றாக ஆட்சி செய்தால் ஆதரிப்போம். இல்லை என்றால் ஒதுக்கி வைத்து விடுவோம்.
@sanrafaa
@sanrafaa 11 ай бұрын
@15:10 - Reporter asks a question with wrong info.. Seeman promptly corrects the mistake... Amidst all the protests he is taking part across TN, he is up to date with the latest information.. He handles all kinds of questions like a gem.. Such immense talent ❤
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 10 ай бұрын
Reporters getting slipper shot whenever interview him😂
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 10 ай бұрын
All because Seeman brother eats beef. He is becoming genius
@gomathis2677
@gomathis2677 11 ай бұрын
❤❤❤NTK💪💪💪💪
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 11 ай бұрын
திமுக அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே கிளாம்பாக்கம் பேரூந்து நிலையம் திட்ட முதலீட்டிற்கான அசல் மற்றும் வட்டி தொகைகளுக்கு வரி விதிக்க வேண்டும்.
@sekar-mr6xg
@sekar-mr6xg 11 ай бұрын
மலையாளிக்கு .... வேண்டும்
@subramanir6265
@subramanir6265 11 ай бұрын
​@@sekar-mr6xgநீ யார்?
@kumarraju9139
@kumarraju9139 11 ай бұрын
@@sekar-mr6xg திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 11 ай бұрын
@@sekar-mr6xg சேர சோழ பாண்டியர் நாடு குமரிக்கண்டம் பகுதி தான் தமிழர்கள் நாடு. சேர மலைப்பகுதியில் வாழ்ந்த தமிழைத்தாய்மொழியாக கொண்ட மக்கள் தமிழினம் தான்..
@SathaSivam-pw8uc
@SathaSivam-pw8uc 11 ай бұрын
தமிழ் தாய் வாழ்க மேதகு தலைவர் பிரபாகரன் பல்லாண்டு வாழ்க நாம் தமிழர் மலேசியா 🇲🇾🐅💪👍
@artharking2801
@artharking2801 11 ай бұрын
Wow extalend master mass question my brother Seeman say 100 %reyalit speech congratulations brother Seeman please next election vote for NTK Seeman only please very good leader in Tamil Nadu 🙏🏿🙏🏿🙏🏿👌👌👍👍💪💪💪💪💐💐💐💐💐
@NTKBoys1971
@NTKBoys1971 11 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான் தான் இது போல் கேள்விகள் கேட்கமுடியும் ❤❤❤❤❤❤
@VelMuruganK92
@VelMuruganK92 11 ай бұрын
❤ அண்ணன்
@Puthumaippen1
@Puthumaippen1 11 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் நான் விரும்பும் என் உயிர் அண்ணன் நாங்கள் நல்லா இருக்கனுமென்று நினைக்கும் நீர் நல்லாவாழனும் சாமி❤❤❤❤
@ilakkiyailakkiya251
@ilakkiyailakkiya251 11 ай бұрын
அண்ணா என் ஓட்டு நிச்சயமாக உங்களுக்குதான்.
@Bharathan-u7z
@Bharathan-u7z 11 ай бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
@prajan8197
@prajan8197 11 ай бұрын
அருமை அண்ணா 🔥💥💥💥💥🔥💪
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 11 ай бұрын
Next c.m ,,seeman Annan 💐💐💐💐💐💐💐💐💐💐
@kuttyprakash950
@kuttyprakash950 11 ай бұрын
திமுகவின் அதிகார திமிர் இவ்வாறு செய்கிறார்கள்???
@JeyarajTnstc-v2x
@JeyarajTnstc-v2x 11 ай бұрын
போக்குவரத்து தொழிலார் போராட்டத்தை பற்றி உண்மையை பேசியதற்கு நன்றி நாம் தமிழர்
@kenya1647
@kenya1647 11 ай бұрын
NTK super best leader❤
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 11 ай бұрын
என் அண்ணன் சீமான் ❤
@kalaivani5698
@kalaivani5698 11 ай бұрын
அருமை அருமை சீமான் அண்ணன் 👌👌👌👌 சிறப்பான பதிவு.
@pathmasisa8352
@pathmasisa8352 11 ай бұрын
நீங்கள் தமிழ் நாட்டின் முதல்வர் அல்ல்.நீங்க உலக தமிழர்களின் தலைவர்.
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 11 ай бұрын
I support only SEEMAN ANNA NAAM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾
@pkarthik-2265
@pkarthik-2265 11 ай бұрын
🔥சீமான் 🔥❤️சீமான் 🔥அண்ணா
@jamuna184
@jamuna184 11 ай бұрын
அறுமையான விளக்கம் மக்கள் தான் பாவம் விண் செலவு மக்களுக்கு
@kannanmuthu4870
@kannanmuthu4870 11 ай бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் .இப்போ தவறவிட்டால் எப்போதும் மக்களின் வாழ்விற்காக எதிர்கால தலைமுறைக்காக நோக்கம் கொண்டவர் எனது அண்ணன்.மக்கள்தான் சிந்திக்க வேண்டும்
@tamilwaytraveller9047
@tamilwaytraveller9047 11 ай бұрын
சிந்தனையான பேச்சு .... அருமை ❤❤❤
@Pradeepchandru09
@Pradeepchandru09 11 ай бұрын
2026 ல இவருக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம் மக்கள்
@prabuvinayagam23
@prabuvinayagam23 11 ай бұрын
நேருக்கு நேர் தப்பை தட்டி கேட்கும் தைரியம் உள்ள மனிதர்....... அண்ணன் சீமான் மட்டுமே.....
@tamilanda6729
@tamilanda6729 11 ай бұрын
அண்ணன் 🔥🔥🔥
@RSureshkumar-yy4wc
@RSureshkumar-yy4wc 11 ай бұрын
மிக சரியான கேள்விகளை கேட்கிறார் அண்ணன் சீமான் 👍🙋‍♂️
@PrincePaul-n9o
@PrincePaul-n9o 11 ай бұрын
Anna your words I'm getting goosebumps real leader Anna you're God bless NTK very soon fan from Karnataka tamilan
@paganeri.muru360
@paganeri.muru360 11 ай бұрын
மக்கள் பிரச்சினைகளை சரியாக கேள்விகேட்க எதிர்கட்சி தலைவர்கள் இல்லை அதன் விளைவுதான் இது. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க எவர் வருகிறார்களோ அவறே சிறந்த தலைவர்.
@KarthickKarthick-rs2tx
@KarthickKarthick-rs2tx 10 ай бұрын
என் அண்ணா உங்கள் உடம்பை கவனமாக பத்து கொள் அண்ணா நீங்கள் தான் தமிழ் நாட்டு சொத்து...❤❤❤
@muruganandamk4385
@muruganandamk4385 11 ай бұрын
செருப்புல அடிச்ச மாதிரி இருக்கு ஒவ்வொரு கேள்வியும் பதிலும்.......... வாழ்த்துக்கள் மாவீரன் சீமன் அண்ணன் அவர்களுக்கு............
@premkumarn122
@premkumarn122 10 ай бұрын
நல்லா பேசுவான் வாய் கிழிய உன் சீமான்
@thurai2505
@thurai2505 11 ай бұрын
சீமான் வாழ்க❤நாம் தமிழர்💪💪💪💪
@sekar-mr6xg
@sekar-mr6xg 11 ай бұрын
நாம் மலையாளி
@subramanir6265
@subramanir6265 11 ай бұрын
​@@sekar-mr6xgவிடுப்பா மலையாளியும் திராவிடன்தானே
@elangoakamalg8157
@elangoakamalg8157 11 ай бұрын
இவன் ( புரோக்கர்) வாழ்ந்து ஊர் தாலிய அறுக்கவா...
@subramanir6265
@subramanir6265 11 ай бұрын
@@elangoakamalg8157 அதுக்கு திக இருக்கு இது தமிழ்தேசியம் உங்களுக்கு காய்ச்சி காதில் ஊற்றினாலும் புரியாது
@kumarraju9139
@kumarraju9139 11 ай бұрын
@@elangoakamalg8157 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@mjha6000
@mjha6000 11 ай бұрын
❤super excellent ❤
@IRaja-wu8og
@IRaja-wu8og 11 ай бұрын
NTK 💪💪💪💪💪
@durgashanmugam9135
@durgashanmugam9135 11 ай бұрын
அண்ணனின் பேச்சு மிக சிறப்பு 💐💐💐💐💐💐💐💐
@govindarajvelan5990
@govindarajvelan5990 11 ай бұрын
நகைச்சுவையான செயல் ஆட்சி முறை என்ன செய்வதே என்று தெரியவில்லே வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@parir3752
@parir3752 11 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் 👍👍👍👍
@RamKumar-lo5ne
@RamKumar-lo5ne 11 ай бұрын
💥💥💥💥சீன் சிந்தா பாத் 🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠🌠
@nanthunanthu3379
@nanthunanthu3379 11 ай бұрын
இத்தனை கேள்விகளுக்கும் ஒரே தீர்வு நாம்தமிழர் ஆட்சி அமைவதுதான்.
@premkumarn122
@premkumarn122 11 ай бұрын
ஆமாம நல்லா கிழிப்பீங்க நாதக ஆட்சி வந்தால்
@kumarraju9139
@kumarraju9139 11 ай бұрын
@@premkumarn122 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 11 ай бұрын
வேற என்ன என்று கேக்குற ஒரு தலைவர் இப்ப இவர் மட்டும் தான் செம்ம வேற கேள்வி இல்ல தினமும் செய்தி யாளர் சந்திப்பு 🙏
@madhesanmadhesan1446
@madhesanmadhesan1446 11 ай бұрын
Mamanidhan seeman
@thamaraiirulapan1576
@thamaraiirulapan1576 11 ай бұрын
நாம் தமிழர் கட்சி 💪💪💪
@muthun2491
@muthun2491 11 ай бұрын
💐💐💐💐💐💐💐💯💯 unmai anna valka valamudan anna valka valamudan 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅 nellai nanguneri ntk
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 11 ай бұрын
Our votes are for Mr. Seeman....We will not vote for DMK and ADMK anymore
@t.ananthanananth7704
@t.ananthanananth7704 11 ай бұрын
ஒ௫ நாள் அனைத்தும் துடைத்து எறியப்படும்.
@SandeepChakravarthy-gb1dm
@SandeepChakravarthy-gb1dm 11 ай бұрын
Apram aadu maadu meika padam😂😂mada thaaileee poda anguttu
@SGovindasamy
@SGovindasamy 11 ай бұрын
ks
@subramanir6265
@subramanir6265 11 ай бұрын
​@@SandeepChakravarthy-gb1dmநீ மேய்க்கவேண்டாம் உங்கள் வீட்டில் தாயை அப்படித்தான் நடத்துவீர்களா ஈவேராவின் அறிவுறையோ...
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 11 ай бұрын
Neeye ipo maadu meikravan mathiri than da pesura​@@SandeepChakravarthy-gb1dm
@run6079
@run6079 11 ай бұрын
கருணாநிதியே முதலில் தலைவன் கிடையாது அதை புரிந்து கொள்ளுங்கள் சீமான் 😢😢
@arockiadass668
@arockiadass668 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள். தலைவனே இல்லை. தமிழினத் துரோகிக்கு தமிழ் நாட்டில் எங்கும் சிலை எதிலும் சிலை என்பது தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய கருணாநிதி அந்த திருவள்ளுவர் கூறும் தலைவனுக்குரிய தகுதிகள் கொஞ்சமும் இல்லாதவர் எப்படி தலைவனாக முடியும்?
@vaspriyan
@vaspriyan 11 ай бұрын
சீமான் மனுஷனே கிடையாது..அதையும் தமிழ்நாட்டுத்தமிழர்கள் த்த்த்தெளிவாக அறிவார்கள்.அதனால்தான் கட்டுத்தொகையை கூட கண்ணில் காட்றதில்லை நம்ம தமிழ்நாட்டுத்தமிழர்கள்.
@AbdulRasheed-ig6tc
@AbdulRasheed-ig6tc 11 ай бұрын
Mass😂😂😂
@SelvaKumar-xi1lg
@SelvaKumar-xi1lg 11 ай бұрын
👉👉👉அண்ணனின் வெற்றி உறுதி✍️✍️✍️ 💐💐💐
@SugantharajanRajan
@SugantharajanRajan 11 ай бұрын
ராமர் தமிழ் அரசன் மக்களுக்காக நன்மை செய்ததால் மக்கள் அவரை கடவுளாக வழிபடும் முறை வந்தது.இது தான் உண்மை. நன்றி.
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 11 ай бұрын
ராமன் ஒன்றும் தமிழர் இல்லை
@rajinimanju9192
@rajinimanju9192 11 ай бұрын
Super super Anna 💪💪 ntk Manju Hosur 🐯🐯
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 11 ай бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@devadeva9786
@devadeva9786 11 ай бұрын
Anna enku thriym etha pathi pasa ningha matum tha varuvianghaia Anna 💕 mass SEEMAN Anna 😮 my ottu 🌏ningha vangha enna next CM
@alagesh1412
@alagesh1412 11 ай бұрын
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தமிழ் மகன் செந்தமிழன் சீமான்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 11 ай бұрын
Tank you all Canada Kumar valka naam tamilar 🇨🇦
@sureshksureshk4921
@sureshksureshk4921 11 ай бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤
@CL-bh5vt
@CL-bh5vt 11 ай бұрын
நீங்கள் சொல்வது சரி ஆனால் இவர் தமிழர் கிடையாது
@satheeshkumar-wd9vw
@satheeshkumar-wd9vw 11 ай бұрын
அருமையான பதிவு
@hariharan-ls4vv
@hariharan-ls4vv 10 ай бұрын
சூப்பரா பேசினீங்க சீமான்
@l.sivamoorthymoorthy1268
@l.sivamoorthymoorthy1268 10 ай бұрын
NTK MANDALAVADI JOLARPETTAI TIRUPATTUR DISTRICT
@mahendrankalirasa4479
@mahendrankalirasa4479 11 ай бұрын
சிறப்புடா அண்ணன் சீமான்❤❤❤வாழ்த்துகள்
@SwamiKuppa
@SwamiKuppa 11 ай бұрын
Super speech sir I like you sir❤
@healerthoufiqali1845
@healerthoufiqali1845 11 ай бұрын
பாயும் புலி நம் அண்ணன்
@KannanKannan-jw7ms
@KannanKannan-jw7ms 11 ай бұрын
என்றும் எங்கள் அண்ணன் முதலமைச்சர்
@dr.aruledwin9250
@dr.aruledwin9250 11 ай бұрын
மிக சிறப்பு அண்ணா.
@imrankhanmd385
@imrankhanmd385 11 ай бұрын
Super thalaiva❤❤❤seeman
@kumarasivana
@kumarasivana 11 ай бұрын
Super💯 super👌 super👍 speech நாம்தமிழர்
@tonytiger236
@tonytiger236 11 ай бұрын
அருமை சீமான் அண்ணன் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾
@irjjraj2179
@irjjraj2179 11 ай бұрын
நீயெல்லாம் இந்த நாட்டுக் காரனே கெடையாது. இங்க இருக்க அரசியல் ஒனக்கு என்னா தெரியும். மூடிக்கிட்டு ஓ நாட்டு அரசியல பாருடா
@kumarraju9139
@kumarraju9139 11 ай бұрын
@@irjjraj2179 திரவிடிய பயல் கதற தொடங்கிட்டான் .🤣
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 11 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏻👍🏻👍🏻👍🏻
@Oklucky_10
@Oklucky_10 11 ай бұрын
🎉❤❤🎉
@Painthamil28
@Painthamil28 11 ай бұрын
நன்றி நாம் தமிழர்
@crazybrawlstarstamil4115
@crazybrawlstarstamil4115 11 ай бұрын
தலைவன் தலைவன் தான்
@loganathanvedhapuri5772
@loganathanvedhapuri5772 11 ай бұрын
வளர்க சீமான் அரசியல்
@marimuthumarimuthu3351
@marimuthumarimuthu3351 11 ай бұрын
Super super speech natha kili
@yuvarajadhakshnamoorthy7222
@yuvarajadhakshnamoorthy7222 11 ай бұрын
உதயநிதியின் நாக்கு புடுங்குற மாதிரி கேட்கிறார் அப்ப கூட உடைக்க மாட்டேன்து
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 51 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 14 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН