விஜய் சொன்ன திராவிடம்! சீமான் தான் எதிரி! Seeman About Tvk Vijay Speech

  Рет қаралды 37,690

ThaaiThamizh Official

ThaaiThamizh Official

Күн бұрын

Пікірлер: 370
@VillathiVillan-y6t
@VillathiVillan-y6t 3 сағат бұрын
வெற்றியோ தோல்வியோ அண்ணன் ❤ எப்போதும் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் ❤❤❤❤
@JohnjesurajaJohnjesuraja
@JohnjesurajaJohnjesuraja Сағат бұрын
எங்கள் அண்ணன் அரசியல்வாதி அல்ல புரட்சியாளர்.... வாழ்க நாம் தமிழர்........ ஒரு உரையில் இரு கத்திகள் ஆபத்து......
@vjgopinath
@vjgopinath Сағат бұрын
உறை
@SLRのMaster
@SLRのMaster 36 минут бұрын
Tholvi than😂😂
@mariselvam2530
@mariselvam2530 3 сағат бұрын
எனறும் எங்களுக்கு தமிழ் தேசியம் மட்டும் தான் என்றும் அண்ணன் சீமான் வழியில் "நாம் தமிழர் நாமே தமிழர் "
@Vishal-wq5yt
@Vishal-wq5yt 3 сағат бұрын
எப்போதும் நாம் தமிழர் 💚
@praveenpraveen370
@praveenpraveen370 2 сағат бұрын
இதுவரை நான் சீமானுக்கா வாக்களித்தது இல்லை அடுத்த முறை என் வாக்கு சீமானுக்கு மட்டும்தான்❤
@arulnathansasi3072
@arulnathansasi3072 Сағат бұрын
👌👌👌💪🏽💪🏽💪🏽
@michaelkavitha7079
@michaelkavitha7079 43 минут бұрын
வாழ்த்துக்கள் தம்பி..🎉
@SayanRajah-ge6nu
@SayanRajah-ge6nu 3 сағат бұрын
தரமான சம்பவம் இனி தான் திராவிட மாடலுக்கு சரவெடி💐👋
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 56 минут бұрын
சீமான் சிறப்பான கொள்கையையுடயவர்.வாழ்த்துகள ஈழத்தமிழிச்சி🇨🇭🇨🇭🇨🇭
@madasamym
@madasamym 3 сағат бұрын
நாம் தமிழர் கட்சி 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌷🌷💐🌷💐🌷💐💐🌷💐🌷💐🌷💐🌷💐
@துக்கைரஜ்
@துக்கைரஜ் 2 сағат бұрын
சூப்பர் அண்ணே!!! நாம் தமிழர்
@skduchani1221
@skduchani1221 3 сағат бұрын
எங்கள் அண்ணன் சீமான் தான் சிறந்த தலைவர் ❤❤
@udayakumar54055
@udayakumar54055 3 сағат бұрын
சீமான் அரசியல் கொள்கை... தமிழர்களால் மட்டுமே உணர முடியும்.. திராவிட போர்வையில் எத்தனை விஜய் அரசியல் களத்தில் இருந்தாலும் என்றும் அண்ணன் சீமான் வழியில்...
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 3 сағат бұрын
என்றும் நாம் தமிழர் கட்சிக்குத் தான் எங்கள் ஆதரவு சீமான்❤❤❤❤❤❤❤❤👍
@sampathkumar7016
@sampathkumar7016 3 сағат бұрын
Vendum vendum seeman vendum Naam thamizar ❤❤❤❤❤❤❤❤❤❤
@katharmeeran
@katharmeeran 3 сағат бұрын
❤❤❤என் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சி அரியணையில் அமர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் ❤❤❤❤❤
@bavaidappadi5316
@bavaidappadi5316 3 сағат бұрын
அரசியல் பேராசான் அண்ணன் திரு சீமான் அவர்கள் ❤❤❤
@badman3808
@badman3808 3 сағат бұрын
எப்போதும் clear vision and speach only brother Seeman
@MrAbubackar
@MrAbubackar 3 сағат бұрын
❤❤❤
@MrAbubackar
@MrAbubackar 3 сағат бұрын
💯 ❤
@Pandiyan-y1d
@Pandiyan-y1d 2 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@vasuvasudevan8516
@vasuvasudevan8516 3 сағат бұрын
இரு கண்களும் தமிழ்தேசியம் 🔥🔥🔥
@aravindangurusamy7754
@aravindangurusamy7754 3 сағат бұрын
❤❤❤
@tamilutopia690
@tamilutopia690 Сағат бұрын
​@@aravindangurusamy7754❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
@muthukumar8949
@muthukumar8949 3 сағат бұрын
நாம் தமிழர் வெல்லும்
@ArunKumar-mm5wu
@ArunKumar-mm5wu 3 сағат бұрын
Correct anna❤
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 2 сағат бұрын
Seeman is Gift from god for Tamil people 🇨🇭🇨🇭🇨🇭 from
@anthonyjohn3052
@anthonyjohn3052 2 сағат бұрын
😂😂😂😂😂
@KhalidRiyaz1
@KhalidRiyaz1 3 сағат бұрын
என்றும் அண்ணன் சீமான்🔥🔥🔥
@muthuramanraman7106
@muthuramanraman7106 3 сағат бұрын
தமிழனாக, தமிழ்நாட்டுக்காக எப்போதும் அண்ணன் சீமானுடன்.
@tamilansabari1399
@tamilansabari1399 3 сағат бұрын
அண்ணணின் தெளிவு ❤❤❤
@josepha6860
@josepha6860 3 сағат бұрын
எப்போதும் அண்ணன் சீமான் தான் ❤
@MugundanRaju
@MugundanRaju 3 сағат бұрын
தமிழ் தேசியம் வெல்லும்
@vijayn5654
@vijayn5654 3 сағат бұрын
❤ Again seeman proves he is raw and very true to tamilnadu
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 сағат бұрын
நாம் தமிழர்❤️💛❤️💛❤️💛 NTK forever and for ever political force of Tamil Nadu Annan Seeman
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 3 сағат бұрын
அண்ணன் சீமானுக்கு நிகர் சீமான் மட்டுமே
@MS-us7gz
@MS-us7gz Сағат бұрын
நாம் தமிழர் ❤❤❤
@RiziaAgathya-xb8id
@RiziaAgathya-xb8id 2 сағат бұрын
இது தான் என் அண்ணன் டா.
@settusettu5648
@settusettu5648 3 сағат бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥 அரசியல் ஆளுமை செந்தமிழன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@Painthamil28
@Painthamil28 2 сағат бұрын
சரியான தெளிவான தேவையான விளக்கம் எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் . எங்கள் அண்ணன் சீமான் நன்றி நாம் தமிழர்
@Labourcooking2023
@Labourcooking2023 3 сағат бұрын
தமிழ் தேசியம் ❤❤❤
@sathishr4437
@sathishr4437 3 сағат бұрын
Ntk 💪❤
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 2 сағат бұрын
மாஸ்டா எங்கள் அண்ணண் சீமான்
@kesavanperumal7209
@kesavanperumal7209 3 сағат бұрын
அண்ணா ❤❤❤❤
@brokappinjoy4734
@brokappinjoy4734 2 сағат бұрын
எங்களுக்கு ஒரே அண்ணன் சீமான்... நாம் தமிழர் 💐💐💐💐💐
@yogansiva1391
@yogansiva1391 3 сағат бұрын
நாம்தமிழர்
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 2 сағат бұрын
சீமான் வைக்கும் அரசியலே மிகத் தெளிவான தமிழ் தேசிய அரசியல் பாராட்டப்பட வேண்டும் சீமான் அவர்களை !
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Сағат бұрын
அரசியல் ஆசான்
@powa2d
@powa2d 33 минут бұрын
he will not win one seat also
@Amutharaj-l2y
@Amutharaj-l2y 2 сағат бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க❤❤❤❤
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 3 сағат бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯🐯🐯
@TIGER.MEDIA2024
@TIGER.MEDIA2024 3 сағат бұрын
தமிழ்நாட்டில் குழப்பமான கொள்கை உடைய விஜய் பருப்பு வேகாது
@ma_tha_va007
@ma_tha_va007 Сағат бұрын
Apdiya bro naanga pathukurom
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த 2 сағат бұрын
நாங்கள் தமிழர்
@pualwalkersam7362
@pualwalkersam7362 Сағат бұрын
எப்போதும் சீமானின் மாசான பதில்கள்🎉
@thevankandasamy5286
@thevankandasamy5286 3 сағат бұрын
விஐய் நடிப்பில் super star அரசியலில் சீமான் அண்ணா தான் கெத்து🎉🎉
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 3 сағат бұрын
இன்னுமொரு கமல்காசன்! விஜய்!!
@Manim0947
@Manim0947 3 сағат бұрын
நாம் தமிழர் Vsவிஜய் இனிதான் ஆட்டம் ஆரம்பம்
@madheshwaran6863
@madheshwaran6863 Сағат бұрын
எங்கள் கொள்கை கோட்பாடு எப்போதும் தமிழ்தேசியமே!எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானே எங்கள் வழிகாட்டி
@vendhangovindhan2006
@vendhangovindhan2006 2 сағат бұрын
அறிவார்ந்த அரசியல் ஆசான்.... எங்கள் அண்ணன் சீமான்........... ❤
@melodies4031
@melodies4031 Сағат бұрын
😱😱😱😱😱
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 2 сағат бұрын
வெல்வான் நாம் தமிழன்
@eelam6164
@eelam6164 Сағат бұрын
LONG LONG LONG LIVE NAAM TAMILAR KATCHI SEEMAN FORCES TAMIL THESIYAM 🙏❤️🙏
@ravir7764
@ravir7764 3 сағат бұрын
பாவம் விஜய் இது போல் பேச முடியுமா
@counterpoint9260
@counterpoint9260 2 сағат бұрын
idha vida pramaadhama pesittaan da..irukkura 6% voteum pochu..
@tamilutopia690
@tamilutopia690 Сағат бұрын
❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
@karthikramanujam8693
@karthikramanujam8693 3 сағат бұрын
சிறப்பான பதிவு அண்ணா. விஜய் ஒரு திராவிடன். அவன் தமிழ் தேசியத்திற்கு ஒத்து வரமாட்டான். வீரமில்லாதவன் அதனால்தான்( தமிழ் + திராவிடம்) ரெண்டும் வேனும்கிரான். வீரமுள்ளவன் யேதாவது ஒரு கொள்கையை சொல்லி வரவேண்டும். பயந்தாகொள்ளி😂😂😂😂😂😂😂😂😂😂😂🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@divaz.6047
@divaz.6047 3 сағат бұрын
Very clear speech.... Answered all questions...
@prabhu9189
@prabhu9189 Сағат бұрын
என்றும் எங்கள் அண்ணன் சீமான் வழியில் ❤. நாம் தமிழர்
@pug296
@pug296 2 сағат бұрын
என்றும் அண்ணன் சீமானுடனேயே... தளபதியின் ரசிகன் நான்
@rajeshalagar2968
@rajeshalagar2968 2 сағат бұрын
தமிழ் தேசிய தலைவன் பிரபாகரன் வழி .............நாம் தமிழர்...👍
@ntk786
@ntk786 3 сағат бұрын
இதுதாண்டா என் அண்ணன்🎉
@SivaPriya-mi6qr
@SivaPriya-mi6qr 3 сағат бұрын
தமிழ்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@Thamizh1985
@Thamizh1985 2 сағат бұрын
நானும் எதிர்பார்ப்பில் தான் இருந்தேன்... மாநாட்டுக்கு பிறகுதான் தெரியுது என்றென்றும் எங்கள் அண்ணன் "சீமான்" தான் நம் தமிழினத்திற்கான ஒரே தலைவர்...
@apnavoice24
@apnavoice24 2 сағат бұрын
கூட்ட பிரமாண்டத்தை பார்த்ததும் தான்தான் அடுத்த முதல்வர் என்று குழம்பி விட்டார். மடுதோல்வியில் முட்டுசந்தில் முட்டி நிற்பார் கொழை விசய். அடுத்தவன் எழுதிக ்கொடுத்ததை வாசிக்கிறார். செய்தியாளர்களை இனித்தானே சந்திக்கப்போகிறார்😂 கோமணமும் இல்லாமல் நின்மதியும் இல்லாமல் அலையப்போகிறார்😂. ஆனானப்பட்ட விசயகாந்தையே பைத்தியக்காரன் ஆக்கியவர்கள் பத்திரிக்கையாளர்கள்🤪 சுண்டைக்காய்பயல் விசய் எம்மாத்திரம்😂, சம்பவம் இனித்தான் இருக்கு எழுதிவைத்துக்கொள்ளுங்கள்😜🤪💪
@divakarkuppan
@divakarkuppan 2 сағат бұрын
Anbumani brothers, We stand with Seeman annan ♥️ you are the real Goat
@சீமான்பாதுகாப்புபடை
@சீமான்பாதுகாப்புபடை 3 сағат бұрын
❤நாம் தமிழர்❤
@fahadfaha8156
@fahadfaha8156 Сағат бұрын
முடிஞ்சு போச்சு உங்க சோலி
@CopytoliveFakepeople
@CopytoliveFakepeople 3 сағат бұрын
பிரபாகரன் பிள்ளைகள் சத்தியத்தின் பிள்ளைகள் .. காசுக்காக ஒருபோதும் இல்லௌ உயிர்ம நேயத்திற்கான உயிர்கள் ... இருக்கும்வரை...
@thennaliathi5170
@thennaliathi5170 Сағат бұрын
தெளிவான பதில்.... ஆனால் மனதில் சிறிது சுணக்கம் தெரிகிறது..... நிந்தனதுடன் நடந்தால் வெற்றி உமதே❤❤❤
@ayshafathima8124
@ayshafathima8124 3 сағат бұрын
One and only Seeman Annan.
@pandianpharma495
@pandianpharma495 2 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤❤
@kartheebans2035
@kartheebans2035 2 сағат бұрын
Seeman 🔥🔥🔥
@pandiraja8997
@pandiraja8997 3 сағат бұрын
சில நேரங்களில் உன் பேச்சு எனக்கு பிடிக்குது நான் ரஜினி பேன் இதே கொள்கையில் இரு என்றாவது உன் இலட்சியம் நிறைவேரும் வாழ்த்துகள்
@user-tamil5671
@user-tamil5671 2 сағат бұрын
Unmai Sir Valthugal
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Сағат бұрын
ஆயிரம் பிழைகள் சீமானில் இருக்கலாம் ஆனால் அரசியலைப்பொறுத்தவரை சீமான் சிறந்த ஆசான்தான்
@fahadfaha8156
@fahadfaha8156 Сағат бұрын
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை ​@@user-tamil5671
@rajeshalagar2968
@rajeshalagar2968 2 сағат бұрын
எங்களுக்கு இருகண்களும் தமிழ் தேசியம் மட்டும் தான் ..என்றும் நாம் தமிழர்...👍
@bizgurukul-tamil-sanjaykumar
@bizgurukul-tamil-sanjaykumar Сағат бұрын
I'm thalapathy Vijay fan but I'll vote for seeman Anna 💥💎
@srini2945
@srini2945 2 сағат бұрын
Vijay ennoda heart...semanukku thaan yappayum ennoda vote
@kumar-xd6yw
@kumar-xd6yw 2 сағат бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் ❤❤
@siva1715
@siva1715 3 сағат бұрын
Ntk
@MahaSellam
@MahaSellam 2 сағат бұрын
❤❤❤❤❤❤ நாம் தமிழர் நாமே தமிழர்...
@josel8739
@josel8739 2 сағат бұрын
நாம் தமிழர்
@Pandiyan-y1d
@Pandiyan-y1d 2 сағат бұрын
நாம் தமிழர் கட்சி தான் தமிழகத்தில் தலைசிறந்த கட்சி
@yogansiva1391
@yogansiva1391 3 сағат бұрын
ஒன்றில் ஆண் என்று சொல்லு அல்லது பெண் என்று சொல்லும் ஆண் பெண் என்று சொன்னால் அது அலி என்றது
@தமிழர்நிலம்
@தமிழர்நிலம் 2 сағат бұрын
அண்ணன் கருத்து எவ்வளவு சரியாக இருந்தாலும் என் கூமுட்டை தமிழர்களிடம் எடுபடாது..
@mahendrann2690
@mahendrann2690 Сағат бұрын
😢😢😢
@vjgopinath
@vjgopinath Сағат бұрын
Be positive
@MPerumalraja-u5b
@MPerumalraja-u5b 3 сағат бұрын
Last chance 2026 one and only seeman😢
@SarojiniSarojini-q9e
@SarojiniSarojini-q9e 3 сағат бұрын
சைவ அரசியலுக்கு வாழ்த்துக்கள்
@Indhrajit
@Indhrajit 2 сағат бұрын
NTK forever
@Priyalokesh2627
@Priyalokesh2627 Сағат бұрын
என்னோட வாக்கு எப்போதும் சீமான் அண்ணனுக்கு ❤️
@IniyanSelva-m6u
@IniyanSelva-m6u 2 сағат бұрын
Vijay came to politics..just to dilute seeman Anna politics...but every one should understand we are not for seeman but only for his ideologies...seeman anna is unique 🎉
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 Сағат бұрын
சிறப்பு.. சிறப்பு தலைவா…இங்கதான் நம்ம சீமான் நிற்கின்றார்… தலைவா நீதான் கெத்து.. நீ ஆபிரிக்காவில் தான் பிறந்திருந்தால் கூட எந்த இனத்தில் பிறந்தாலும் கூட… தமிழ் தமிழனுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பது தமிழ்மக்களைப்பொறுத்தவரையில் நீதான் ஏற்ற தலைவன் தமிழுக்கும் தமிழருக்கும் பிழைகளை களைந்து தொடர்ந்தும் முன்னேறு… அடுத்த தேர்தலில் எங்கள் ஓட்டு உனக்கே
@jayamsri1977
@jayamsri1977 Сағат бұрын
எப்போதும் நாம் தமிழர்
@prabhukrish1713
@prabhukrish1713 3 сағат бұрын
vijay rasigan padam papen but vote ntk ku than
@rasimalarsuresh8256
@rasimalarsuresh8256 Сағат бұрын
இப்பிடியே தமிழர்கள் அனைவரும் தெளிவு பெற்ற தமிழ்நாடு தமிழங்க கையில் இதை சிந்திப்பாங்களா மானம் உள்ள தமிழர்கள்
@FIRSTLAST007
@FIRSTLAST007 2 сағат бұрын
விஜய்க்கு கூட்டம் கூடியது விஜயை ஒரு பொருட்காட்சி என்று நினைத்து வந்து பார்த்த மக்கள் தான் ஆனால் ஓட்டு சீமான் அண்ணனுக்கு மட்டும்தான் போடுவார்கள்
@rasimalarsuresh8256
@rasimalarsuresh8256 Сағат бұрын
ரொம்ப நல்ல கருத்து இதுதான் 100,/' உண்மை சகோ
@vasanthkumarhg2409
@vasanthkumarhg2409 35 минут бұрын
என் உயிர் உள்ளவரை என் வாக்கு நாம் தமிழருக்கு வாழ்க பிரபாகரன் வாழ்க அண்ணன் செந்தமிழன் சீமான் ✊✊✊✊✊✊✊✊✊✊✊
@VithushaJerisan
@VithushaJerisan Сағат бұрын
நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை வெல்வது உறுதி சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️💪💪👍
@krishna7086
@krishna7086 2 сағат бұрын
அண்ணா நாம் தமிழர்
@karthiksubramani6027
@karthiksubramani6027 3 сағат бұрын
இது தாண்டா எங்கள் அண்ணன்… தமிழ் தேசியம் = பிரபாகரன்… எமது தலைவனின் வழி
@kannansmartkannan9869
@kannansmartkannan9869 2 сағат бұрын
Athu என்ன வழி உங்க அண்ணன் என்ன வழி காட்டினார்
@fabulouslife3144
@fabulouslife3144 2 сағат бұрын
இப்பொழுது பிரபாகரனின் வழி இலங்கையில் என்ன ஆயிற்று தெரியுமா?
@suseelachokkalingam6849
@suseelachokkalingam6849 2 сағат бұрын
​@@kannansmartkannan9869❤
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 2 сағат бұрын
​​@@fabulouslife3144தலைவர் இருந்த வரையில் மக்கள் நலமாகத் தான் இருந்தார்கள். கோழைகள் உலகமே சேர்ந்து அவரைக் கொன்றது அவரின் தோல்வி அல்ல. கடைசி வரை போராடியது அவர் வீரம். 😎
@vishnuvaishnavam5546
@vishnuvaishnavam5546 Сағат бұрын
Enga Ayya THALAPATHY 2026 Going to rule.. TVK ONLY ❤
@techshan2185
@techshan2185 2 сағат бұрын
என்றும் எங்கள் அண்ணன் சீமான் தாண்டா கெத்து
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 2 сағат бұрын
விஜய் எடுத்து வைக்கும் அரசியல் மிக வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சொதப்பிட்டார். வருத்தம் அளிக்கிறது.
@kumarraju9139
@kumarraju9139 Сағат бұрын
விஜய் சரவணபவன் customers களுக்கும் , முனியாண்டி விலாஸ் customers களுக்கும் ஒரே கடையில் சாப்பாடு போட நினைக்கின்றார் .கடைசியில் கடையை மூடிட்டு திரும்பவும் சினிமாவுக்கு திருப்பவேண்டியதுதான் 🤣
@vjgopinath
@vjgopinath Сағат бұрын
பயந்தாங்கொள்ளி
@manokrishna5884
@manokrishna5884 2 сағат бұрын
அண்ணன் சீமான் சொன்ன பதில் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி
@sakthiganesh8161
@sakthiganesh8161 3 сағат бұрын
நான் தெலுங்கு பேசும் தமிழ் நாட்டினண் இருந்தும் என் உணர்வில் கலந்த அண்ணன் சீமானே இந்த மன்னை ஆளக் கூடிய தகுதியான மன்னன்
@sebastianarokiasamy5350
@sebastianarokiasamy5350 Сағат бұрын
சீமான் 💪💪💪
@daisivappusattai7922
@daisivappusattai7922 Сағат бұрын
எங்க குடும்ப ஓட்டுகள் அனைத்தும் சீமான் அண்ணன் அவர்கள் மட்டும் தான் ❤️❤️❤️❤️❤️நாம் தமிழர்
@BalajiDoss-iw7rd
@BalajiDoss-iw7rd 56 минут бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@aravindp2636
@aravindp2636 Сағат бұрын
Tvk confusion start 🤯🤯🤯🎭🎭 tvk is acting like cat will never become tiger Ntk is the actual tiger bold & daring 💪💪as always believe in people support not political party support🙏🙏🙏
@manokrishna5884
@manokrishna5884 2 сағат бұрын
சீமான் அண்ணன் போல் இங்கு அரசிஜல் பேச அரும் இல்லை
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 5 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 124 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН