சகோதரி சீதாலட்சுமி அவர்கள் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
@muthukumarkumar41194 сағат бұрын
உங்கள் வாக்கு பொன்னகட்டும் 🙏🙏🙏🙏
@balasubramaniantbalasubram61833 сағат бұрын
வாழ்த்துகள்
@thusanthsiva82064 сағат бұрын
ஈழத்தமிழனாக நான் சொல்ல விரும்புவது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியும்தான்.உலகத் தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.❤❤💪🏽💪🏽💪🏽🔥🔥
@m.palanimurugan25234 сағат бұрын
ஈரோடு மக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள்.
@balusbalu64255 сағат бұрын
இது தமிழ் தேசியத்தின் காலம். வெல்வான் சீமான் 💪
@Vash295 сағат бұрын
Vaipilla raja 😂
@jackyjacky78215 сағат бұрын
@@Vash29அப்படியா கொத்தடிமை 😂
@nagai15994 сағат бұрын
Poda kothadimai 😅@@Vash29
@lRMS194 сағат бұрын
@@Vash29தமிழ் தேசியம் வெல்க 🎉❤
@9865414958Сағат бұрын
ஊம்புவான் சீமான் 😂😂😂😂👍tvk
@dharmalingamarumugam30355 сағат бұрын
ஒன்றாக வேண்டும் தமிழர். வென்றாக வேண்டும் தமிழ்.
@Agsbots26 минут бұрын
நல்ல வாசகம்,இதை தேர்தலுக்கு பயன் படுத்தலாம்
@BharathanRanganathan4 сағат бұрын
கதறும் பதறும் சிதறும் திராவிடம் சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@MuthuRamalingam-q2x5 сағат бұрын
அன்புள்ளம் கொண்ட என் தமிழ் சமுகமே தமிழ்க்காகவும் தமிழனுக்காகவும் போராடும் நம் இனத்து வேட்பாளர் ஈரோடு தொகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற உங்களின் ஒருவனாக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி
@user-sg3jy7rg1b5 сағат бұрын
வென்றாக வேண்டும் என் உறவே என் இனமே நாம் தமிழர் அயல் நாட்டு தமிழன்❤
@Kamal-l2s8g4 сағат бұрын
ஈரோடு கிழக்கு நாம் தமிழரின் முதல் வெற்றி 🙏❤️👍
@SayanRajah-ge6nu3 сағат бұрын
நாம் தமிழர் தமிழனா இணைந்து தமிழ் நாட்டை வென்றெடுத்து மாற்றி காட்டுவோம்💪🏼
@உண்மைநடத்தை3 сағат бұрын
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு அவர்கள் பணத்தைக் ொடுக்கிறார்கள் பொருளைக் கொடுக்கிறார்கள் அதையெல்லாம் மீறி ஓட்டு வேட்டை ஆட தயாரா இருக்க வேண்டும் வெல்ல வேண்டும் இந்த வாய்ப்பை இழந்தால் வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை வெற்றி பெற வாழ்த்துக்கள் 2026 முடிவுக்கு ஒரு வாய்ப்பு முடிவு கட்டா விட்டால் இல்ல ராஜா வாய்ப்பு இல்ல வீட்றிபெற வாழ்த்துக்கள் ❤
@sureshanand60644 сағат бұрын
தமிழ்,தமிழன் என்ற திமிர் எப்போதும் எங்களுக்கு உண்டு... தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்...
@andisamyc77555 сағат бұрын
தமிழர்கள் ஒன்றாக வேண்டும் ❤ தமிழ் இனம் காக்கும் தலைவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்
@rajagopal31215 сағат бұрын
இந்த முறையாவது நாம் தமிழர் கட்சியை வெல்ல செய்யுங்கள் ❤
@ravir77644 сағат бұрын
சீமான் அவர்களே உங்களை வீழ்த்த இங்கு இனி எவனும் இல்லை வெற்றியோ தோல்வியோ உமது பணி மக்கள் நலனே
@KokilambalKokila-x1u5 сағат бұрын
ஈரோடு மக்களுக்கு தெய்வம் மூன்றாவது முறையாக ஒரு நல்ல வேட்ப்பாளரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது, இம்முறையும் பணத்திற்கு விலை போகாமல் ஒரு நல்ல மாற்றத்தை தொடங்கி வரலாற்றில் ஈரோட்டை பதிவு செய்து கொள்ளுங்கள்
@GanesanK-z3q5 сағат бұрын
அதை நல்ல முறையில் பயன்படுத்திக் காங்க இல்லைனா செம்மறி ஆடு மாதிரி போடுங்க
@PurushothLove5 сағат бұрын
என் உயிர் இருக்கும்வரை என் வாக்கும் என் குடும்ப வாக்கும் என் அன்னனுக்குதான் ❤
@shajitali58114 сағат бұрын
Nalaikku un kudumbathai ye thittuvan
@GuruGuruGuru34 сағат бұрын
அன்னன் ❌ அண்ணன்✅
@Maverick6992-h4l4 сағат бұрын
@@shajitali5811எப்புடி ராமசாமி நாயக்கன் திட்டன மாதிரி யா
சகோதரி சீதாலட்சுமி வாழ்க வெல்க வெல்க சீமான் புகழ் தமிழகம் எங்க நாடு தமிழ்நாடு
@Muruganthunai662 сағат бұрын
இதைவிட நல்ல வாய்ப்பு ஈரோடு மக்களுக்கு கிடைக்காது.🎤🎤🎤🎤
@jayaraman56435 сағат бұрын
யாரும் வாங்க வாழுங்க ஆனா நாங்கதான் ஆளுவோம் நாம எல்லாம் ஒன்ன நிற்போம் நாங்கதான் முன்னால நிற்போம்... நாம எல்லாம் ஒரு தாய் பிள்ளையா கூடி வாழுவோம் ஆனா எங்கள் தாய்நாட்ட நாங்கதான் ஆளுவோம்.. NTK💪🔥
@MOHAMEDALIJINNA-zf9ou4 сағат бұрын
மானத்தமிழ் மகள்களுக்கு நன்றிகள் நிறைந்த வாழ்த்துக்கள்
@SenthilVelmurugan-p9p5 сағат бұрын
வெற்றி மாபெரும் வெற்றி நாம் தமிழர் கட்சி 🎙️🎤🎙️🎙️♥️♥️💪💪💪🙏
@jegandharmaraj1575 сағат бұрын
தமிழால் தமிழராய் இணைவோம்!!!
@veeramuthuponnusamy58194 сағат бұрын
100/100🎉🎉🎉UNMAI
@AshokKumar-jt3su5 сағат бұрын
வெல்லட்டும் தமிழ் சமுதாயம்....
@alagappankavitha99825 сағат бұрын
வெற்றி நிச்சயம் அதுவே நமது லட்சியம் நாம் தமிழர் ❤❤❤
@dharmalingamarumugam30355 сағат бұрын
தமிழ்நாடு செழித்தோங்க, விவசாயம் செழித்தோங்க நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் மக்களே! மானத்தமிழர்களே!
@anandrajd44194 сағат бұрын
அண்ணா எனக்கு 56 வயசு ஆகுது உங்க பேச்சை கேட்டு நான் அழுதுட்டே❤❤❤❤
@mathayusbradius45923 сағат бұрын
Yen… kaadhu vali ah ?
@kathirvelbtassistant52915 сағат бұрын
வெல்க சீமான்
@rajagopal31214 сағат бұрын
வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி உங்கள் சின்னம் மைக் (ஒலிவாங்கி) நன்றி 🎉
@Rammurthy-ox8jc5 сағат бұрын
சட்டை அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் , தமிழ் நாட்டில் உள்ள எந்த கன்னடிக்கணும் நான் திராவிடம் என்று பேச வரவில்லை, எந்த மலையாளியும் நான் திராவிடன் என்று பேச வரவில்லை , நான் திராவிடன் என்று பேசும் தாய் மொழி யை தெலுங்கய் கொண்ட இவன் தமிழ் நாட்டை ஆள வழி வகுதடு அந்த காலம், ஒரு தெலுங்கன் தமிழ் நாட்டை ஆலா அனுமதிக்க மாட்டோம், ஈரோடு இடை தேர்தலில் இதற்கு மக்கள் பதில் அளிப்பர்கள்
@Sriramjak5 сағат бұрын
நாம் தமிழர்❤️❤️❤️
@siva.kumar155 сағат бұрын
நாம் தமிழர்❤❤❤❤ நமது சின்னம் ஒலிவாங்கி மைக்❤❤❤❤
@dharmalingamarumugam30355 сағат бұрын
🙋♂️🙋♂️நாம்தமிழர்
@MuthuveluSakthi5 сағат бұрын
நம்தமிழர்
@balamurugan-so9th4 сағат бұрын
தமிழ் தம்பிகளின் ஒற்றை அண்ணன் சீமான் 🎉
@antonnicholasjames85595 сағат бұрын
தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்
@MohamedIbrahim-or2cz5 сағат бұрын
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் 👍💪வரலாற்று நாயகன் 👍
@kumarasivana5 сағат бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க
@karuppaiahkarupu13175 сағат бұрын
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை,மக்களுக்கு, உரக்க சொல்வோம், உண்மையை, எ டுத்து சொல்வோம், தமிழன், தலை நிமிர்ந்து வாழ, நாம் தமிழர் கட்சி க்கு, ஒலி வாங்கி, சின்னத்தில்,வாக்களியுங்கள்.
@jayaraman56435 сағат бұрын
ஒருவர் பத்தாவோம் !! பத்து நூறாவோம் !! பகைவர் நடுங்கும் படையாவோம் !!! இலக்கு ஒன்றுதான் !! இனத்தின் விடுதலை !!
@nanthaadhithya29873 сағат бұрын
❤
@Palanisamy-u1n4 сағат бұрын
வென்றாக வேண்டும் நாம் தமிழர்.
@Tamilarasan-s7i5 сағат бұрын
நாம் தமிழர் வெல்க!!
@SivaSiva-wf1kx5 сағат бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@arthanaarirajasabarish68675 сағат бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
@bhavanidinakaran83415 сағат бұрын
அண்ணன் சீமான் அவர்கள்
@annakumar533 сағат бұрын
வெற்றி பெறுவது உறுதி நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@Time-x3m4 сағат бұрын
ஒரு காலத்தில் நாம் தமிழர் கட்சி செய்திகளை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்...இன்று நாம் தமிழர் கட்சியை தவிர்க்க முடியவில்லை ஊடகங்களால்....
@chellappany99905 сағат бұрын
Dmk கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் நிற்காமல் தனித்து நாம் தமிழர் கட்சியை எதிர்த்து போட்டி போட முடியுமா?
@jaisivaramsivaram2585 сағат бұрын
இந்த தேர்தலில் மக்களுக்கு இரண்டே வாய்ப்பு தான்... ஒன்று ஆளூம் திமுகவுக்கு ஆதரவு... அல்லது அனைத்து எதிர்கட்சிகளும் கட்சிவேறுபாடின்றி மக்களும் ஒன்று சேர்ந்து திமுக வுக்கு எதிர்ப்பு...😮
@GanesanK-z3q5 сағат бұрын
அடுத்த வருமானத்தை பார்க்க பாத்துட்டாங்க செம்மறி ஆடு
@kumarraj68634 сағат бұрын
அவர் பேசுவது வழியிருக்கிறது சீமான் பேசுவது வழி இருக்கிறது உண்மைதான் நாம் பேசுவது உயிர் இருக்கிறது அது உண்மைதான்
@sat07babu3 сағат бұрын
ஈரோடு கிழக்கு நாம் தமிழரின் முதல் வெற்றி 👍
@sureshp37165 сағат бұрын
மிக அருமை அண்ணா க
@karthickarumugam22324 сағат бұрын
உண்மையில் அண்ணன் இருக்கும் இடத்தில் வேறு ஒருவர் இருந்தால் சிதைந்து இருப்பார்கள்... உங்கள் உழைப்புக்கு மக்கள் பரிசளிப்பார்கள்..❤️🦚
@classic2012ify3 сағат бұрын
உரமான பேச்சு. தமிழக புரட்சியின் வித்தே. உன் வெற்றி உறுதி. 🎉🎉🎉
@avengerusman23614 сағат бұрын
சீமான் அண்ணா ❤❤❤❤
@MohamedIbrahim-or2cz5 сағат бұрын
திராவிட கும்பலை கதறவிட்ட அண்ணன் சீமான் 🎉🎉
@சேவகன்செந்தில்4 сағат бұрын
ஈரோடு மக்கள் மாற்றத்திற்காண நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்வார்கள் என்று நம்புகிறோம்
@kathirelanjiam96974 сағат бұрын
நாம் தமிழர் வெல்ல வேண்டும்.
@kasimayand90434 сағат бұрын
ஈரோடு மக்களே நாம் தமிழர்க்கு ஓட்டு போடுங்க இது நல்ல வாய்ப்பு
@Rammurthy-ox8jc5 сағат бұрын
தேர்தல் முடிந்து வாக்கு முடிவு அறிவிக்கும் போது நாம் தமிழார் வெற்றி பெற்றர் என்ற செய்தி கேட்டு ஸ்டாலினைக்கு heart attack varum அப்போது தெரியும், பெரியார, மேதைகு பிரபாகரண என்பதை அடுத்த மாதம் 8 ஆம் தேதி முடிவு செய்யும் என்பதை சொல்லி கோகிரோம்
@sivadhas95845 сағат бұрын
உருட்டு மன்னன் மாமியாராயும் மகள்யும் ஒத்த காம வெறியன் சீமான் வாழ்க.... இனி நீ என் தலைவன் விஜய் கிட்ட மிதி வாங்கி போற.. தற்குறி தம்பிகள் தற்கொலை பண்ணி விட்டார்கள்
@sivashankaran54585 сағат бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 👍👍👍
@DhanaSekar-rv6mo5 сағат бұрын
நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅
@mohankasinathan19904 сағат бұрын
மிகவும் சிறப்பான உரை... மக்கள் மனதில் உறை...
@prabhuvarsan13205 сағат бұрын
வெற்றி நிச்சயம்
@SuryaSuryapalani5 сағат бұрын
நமது சின்னம் மைக் சின்னம்
@kumaradhasm61785 сағат бұрын
Velvom uruthy aga wellvom Naame Tamilar
@kathirvelbtassistant52915 сағат бұрын
சீமான் வெல்க
@VijayaGunasekaran-k7v3 сағат бұрын
ஈரோடு மேற்கு திண்டல் நாம் தமிழர் வெற்றி நமதே
@arasankumar70835 сағат бұрын
தமிழ்தேசியம் வெல்லும் 💪💪💪💪💪💪
@mohanrms39193 сағат бұрын
சீதாலட்சுமி வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉
@வைசுப்பிரமனி5 сағат бұрын
நாம் தமிழர்
@SurshSuresh-c1l5 сағат бұрын
பயம்மறியா புலிகளின் கோட்டை நாம் தமிழர் கட்சி
@nayagampillai42592 сағат бұрын
இந்த முறை மக்கள் எப்படியாவது சீமானுக்கு ஆதரவு தர வேண்டும். அவர் இன்று தமிழர் களுக்காக போராளியாக உருவெடுத்து இருக்கிறார்..ஆகவே பணத்திற்கு விலை போகாமல் சிந்தித்து உங்கள் பொன்னான ஓட்டுகளை நாம் தமிழர் சீமானுக்கு இருக்க வேண்டும்...
@prabakaran54995 сағат бұрын
நாம் தமிழர்..
@thenmozhie75044 сағат бұрын
வாழ்த்துக்கள் நிச்சயம் வெல்வீர்கள்
@தடம்காட்டி4 сағат бұрын
வலைதளம் முழுக்க நிறைந்து இருக்கிறது நாம் தமிழர்...கையில் உள்ள அலைபேசியை தொட்டது அவன் கருத்தை மாற்றாதா....மிக எளிது....❤❤❤
@shra38345 сағат бұрын
❤❤❤❤ அண்ணன்
@lesoiseauxouvertsdesailes64554 сағат бұрын
இனம் ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் மக்கள் எழிச்சி வாக்கு ஒலி வாங்கி நாம் தழிழர்
@MaddySMaddyS3 сағат бұрын
கனிம வளர்ச்சியை இழந்து கனிமொழி வளர்ச்சியை கண்டதுதான் திராவிட மாடல். 😮😮
@palanikumar90305 сағат бұрын
மாஸ் தலைவா
@KalaiRaji-q4i5 сағат бұрын
Naam Thamilr Naamai Thamilar madurai 🎙️🎙️🎙️🎙️🎙️💪💪
@BabuBright-f9t5 сағат бұрын
Ntk❤
@paramamoorthy5 сағат бұрын
ஈரோட்டு புரட்டு தந்தையை தைரியமாக தோல் உரிங்க. பிம்பம் உடைந்து வருகிறது
@rayanselvi97944 сағат бұрын
❤❤❤ நாம் தமிழர்❤❤
@ffriders84704 сағат бұрын
NTK ❤❤❤
@தடம்காட்டி4 сағат бұрын
ஆதரவு அலை ஆரம்பித்து விட்டது...அலையில் வேகத்துடன் விவேகமும் வேண்டும் உறவுகளே....ஆதாரத்தை கையில் எடுத்து எதிர் கருத்தை நொறுக்க வேண்டும்
@shifahrvlogs20364 сағат бұрын
அண்ணன் சீமான் சொல்வது முற்றிலும் உண்மை, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், Prevention is better than cure
@RajaSaravananan4 сағат бұрын
நாம் சகோதிரி யை வெற்றி பெற செய்யுங்கள் 🎉
@CeciliaCroos3 сағат бұрын
வாழ்க தமிழ்🎉👍வெல்க தமிழ் தேசியம்💪🏻🙏🏻
@aruchamyd88785 сағат бұрын
பெரியார் என்று கூற வேண்டாம் இராமசாமி என்று கூறுங்கள்
@RaviKumar-ti8kc3 сағат бұрын
சரிதான்
@arunSethu-t8o2 сағат бұрын
❤❤❤congrats 🎉🎉🎉
@vijayalakshmianbalagan89225 сағат бұрын
Win NTK 🏆 ✌️ 💪 🏆 ✌️ 💪 🏆 ✌️
@seethalakshmi41475 сағат бұрын
ஈரோடு உருப்பட நாதகவுக்கு வாக்களியுங்கள். ஈரோடு நாசமாக திமுகவுக்கு வாக்களியுங்கள்
@shythu73355 сағат бұрын
நாம் தமிழர்!
@puvaneshwarannallarakku12802 сағат бұрын
தமிழினமே விழித்துக்கொள் அண்ணன் கரங்களை பற்றிக் கொள்.வெல்க நாம் தமிழர்.வாழ்க தமிழ்த் தேசியம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VokeelShh4 сағат бұрын
🙏🏿🌹🙏🏿வாழ்த்துக்கள்
@kumarraj68634 сағат бұрын
சீமான் பேச வேண்டும் நீங்களா ஒரு மாதிரி பேச முடியாது தமது தேசத்தில் அவரை பேச முடியுமா என்று சீமான் பேசுவதுதான் நான் கேட்க வேண்டும்
@babubhaskaran-ns6vb3 сағат бұрын
மக்கள் முன் களத்தில் நாம் தமிழர் உறவுகள் இந்தத் தேர்தல் நாம் தமிழர் 2026 கான ஒத்திகை அதை உணர்ந்து வாக்களியுங்கள் நல்ல மக்களின் வாக்கு நாம் தமிழர் கட்சியின் MIC -OLI VAANGI-வெற்றி சின்னத்திற்கே. NTK NAAM THAMIZHAR VURAVOOGALUKKU VALZHTHTHUKKAL.
@MuthayyaK-p1g5 сағат бұрын
வாழ்த்துக்கள் 👍
@ThirumalD-mn3uv3 сағат бұрын
ஈரோடு மக்களுக்காக நாம் தமிழர் கட்சி நிற்கும். தயவு செய்து வாக்களிக்க வேண்டுகின்றேன்.