அன்பான ஈரோடு மக்களே தயவு செய்து உங்கள் வாக்கை ntk கட்சிக்கு செலுத்தி நீங்கள் வரலாறு படையுங்கள், எங்கள் அண்ணனின் தொண்டை வலியோடு, உங்களோட பேசுகிறார், இவரை நீங்கள் கை விட்டால் நீங்கள் பாவ பட்ட மனிதர்கள்
@Venbala-l6b21 сағат бұрын
❤❤❤❤
@tmuthum708721 сағат бұрын
கைவிட்டால் ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் சீமானால் கெட்ட கெட்ட வார்த்தையால் திடடப்படுவீர்கள் அப்படிதானே
@69Koshi23 сағат бұрын
உடலை பாதுகாத் துகொள்ளுங்கள் சகோதரா.....
@SureshR-uf4mm22 сағат бұрын
வணக்கம் சீமான் அண்ணா உங்கள் உடல் நலன் கொஞ்சம் கருத்தில் கொண்டு அக்கறை கொள்ளுங்கள் எங்களுக்கு நீங்கள் தவிர வேற யாரும் இல்லை உங்கள் உடல் நலம் நீங்கள் எனக்கு ரொம்ப முக்கியம் நன்றி அண்ணா நாம் தமிழர்
@padmanabhan258122 сағат бұрын
உண்மை உங்கள் ஆரோக்கியம் முக்கியம் ஐயா
@akamsvoice462621 сағат бұрын
இறைவன் பெரும் கருணை உங்களை ஆளட்டும் அண்ணா
@josephsimon969521 сағат бұрын
உடல் நலம் முக்கியம்
@balageorgerajakumar240921 сағат бұрын
தம்பி சீமான் உங்கள் உடல் நலம் முக்கியம்❤❤❤
@singampillai828320 сағат бұрын
ஆரோக்கியம் ஐயா கவனம் செலுத்துங்கள்.
@jayaraman671221 сағат бұрын
சட்ட மன்றத்தில் ஒரேஒரு மக்கள் குரள் ஒளிக்கட்டும் அது ஈரோடு மக்கள் அனுப்பிய வீரத் தமிழச்சியின் சீமானின் குரளாகவும் தமிழ் மக்களின் குரளாகவும் முழங்கட்டும் .நன்றி மக்களே
@Tc-id3cz21 сағат бұрын
தமிழ் நாட்டுக்கு கிடைத்த ஆளுமை உள்ள சிறந்த நேர்மையான தலைவர் சீமான் அவர்கள்.
@AnbuC-o6d22 сағат бұрын
வணக்கம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களே சீமான் அவர்கள் நினைத்திருந்தால் நாம் தமிழர் கட்சியை எந்த கட்சியோடு கூட்டணிக்கு சென்றிருந்தாலும் பல கோடிகளை கொட்டிக் கொடுத்து அவரை கௌரவப்படுத்தி வைத்துக்கொள்வார்கள் பாதுகாத்துக் கொள்வார்கள் அவரும் செழிப்பாக மகிழ்ச்சியாக வாழலாம் ஆனால் அவர் மானமுள்ள தமிழ் மகன் என்பதால் தன் தன்மானத்தை இழக்கவும் ஏற்றுக் கொண்ட கொள்கையை இழக்கவும் தயாராக இல்லை என் வழி தனி வழி என் உடல் வலியை விட மக்கள் படும் துன்ப வலி போக்க வந்திருக்கிறேன் அதனால் என் வழியை நான் பொருட்படுத்த மாட்டேன் என்று உள்ள உறுதியோடு உங்களை நம்பி உங்களுக்காகவே வந்தவர் தான் இந்த நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் அவரை நாங்கள் இருக்கிறோம் நீங்கள் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் உண்மையை அதிகமாக கேட்டு பழகாத அவர்களுக்கு உண்மை கூட சில நேரத்தில் கசப்பாக தெரியும் உங்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானும் அவர் தம்பிகளும் பேசுவது கசப்பாக தெரிகிறதா கசப்பா இருக்கும் வேப்பிலையும் பாகற்காயும் உடல்நலத்திற்கு நல்ல மருந்து அப்படி நம் தமிழ் இனத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒரு மருந்தாக வந்திருக்கிறது அதை மறந்து இருந்துவிட்டால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் அன்று சீமான் என்று ஒருவன் வந்தான் அவனை அன்று பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டு நாமும் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோமே என்று பின்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் வேதனை படுவீர்கள் துன்பப்படுவார்கள் அதனால் ஒரு பயனும் உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை அதனால் இப்போதே விழித்துக் கொள்ளுங்கள் நாம் ஒவ்வொருவரும் என்னால் ஐந்து பேரை நாம் தமிழர் கட்சியில் இணைக்க முடியும் வாக்கை செலுத்த வைக்க முடியும் என்ற உறுதியோடு ஈரோடு கிழக்கு தொகுதி மக்களே உண்மையை உணருங்கள் உங்கள் வாழ்க்கை சிறக்கும் தமிழர்கள் வாழ்வு சிறக்கும் 2026 இல் புலிக்கொடி செங்கோட்டையில் பறக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமான் அவர்கள் உடல் நலமுடன் இருக்க தொண்டையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை சரியாக அவர் பேசுவதை குறைக்க வேண்டும் அதற்கு நீங்கள் முழுமையாக அவருக்கு ஆதரவு தர வேண்டும் வாழ்த்துக்கள்
@ayshafathima812421 сағат бұрын
Exactly said brother
@ramum959921 сағат бұрын
100% உண்மை ....!!!!🎉🎉❤❤
@thirumalaikrishnan873520 сағат бұрын
100 percent unmai
@Rubashaa22 сағат бұрын
சிம்மக் குரலோனின் கர்ஜனை முழக்கம் கம்மியது ,மிகவும் வருத்தம் அளிக்கிறது . ஆரோகியத்தை கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்!
@tmuthum708721 сағат бұрын
சரக்கு மிக்சிங் சரியாக இல்லை போலும். ஏன் தினமும் ஊத்திக் கொடுக்கிறவன் வரவில்லையா.மொடக்குடிகாரன் குரல் வேற எப்படி இருக்கும்.. உடல் தான் அது என்ன இரும்பா. எத்தனை மதுவைத் தாங்கும். கண்ணகி விஜயலட்சுமியின் சாபம் சும்மா விடாது...
@selvakumarg839720 сағат бұрын
ரொம்ப வருத்தமா இருந்தா உன் உன் வீட்ல இருக்குற எவலயாவது அனுப்பி வை ... அது சரி நீ தா already ட்முக காரண கிட்ட அனுப்பிட்டியே... உனக்கும் சேர்த்து தா டா கத்துறான்@@tmuthum7087
@muthukumaran317022 сағат бұрын
எனக்கு சீமான் பிடிக்காது. ஆனால் இந்த பேச்சு கண் கலங்க வைக்கிறது. ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே.
@ayshafathima812421 сағат бұрын
Good decision. Really true brother
@CoumaressaneD21 сағат бұрын
2026 கண்டிப்பா நாம் thamiyar
@sprathansprathan527320 сағат бұрын
💝💯🫂
@BBwithoutbrain20 сағат бұрын
Ladies safety will gone, he is another nithyanatha
@BBwithoutbrain20 сағат бұрын
Seeman malayali, we need pure tamilan to lead us
@SaralaSathishkumar-hb7me22 сағат бұрын
அண்ணா ..... நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்...... உடல் நலம் முக்கியம் அண்ணா....
@PRABU5321 сағат бұрын
சற்று ஓய்வெடுங்கள் அண்ணா உங்கள் தம்பி தங்கைகள் பார்த்துக் கொள்வார்கள்
@selvarajselvaraj189222 сағат бұрын
இவனை வணங்காமல் இருக்க முடிய வில்லை தெய்வமே தெய்வமே.. ஏன்? இவனை பூமிக்கு அணுப்பி வைத்தாய்? கடவுளின் மறுபிறவி தான் அண்ணன் செந்தமிழன் சீமான் 🔥✊
@murugesaa22 сағат бұрын
❤❤❤❤
@Umesh1212121 сағат бұрын
😂😂😂. Convicted terrorist ivan appavaam. 😂😂
@selvakumarg839720 сағат бұрын
❤😢
@ArasiyalPazhagu722 сағат бұрын
2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தான் முதல்வர் இது காலத்தால் எழுதப்பட்டது ❤
@sreesviews652122 сағат бұрын
இவர் தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவார்ந்த ஆழமான பேச்சு
@Kabethan-Store22 сағат бұрын
தங்களின் உடல் நலம் முக்கியம் தலைவர் சீமான் அவர்களே. பார்த்து கொள்ளுங்கள்
@newcovaitransport786321 сағат бұрын
அண்ணா உங்களின் உடல்நலம் பேனுங்கள்.நானும் திராவிடத்தில்யிருந்து வந்தவன். 2009 இனப்படுகொலைக்கு பிறகு நாதியற்று போன தமிழினத்திற்கு உங்களை விட்டால் ஆளிள்ளை.
@Sundarin8du21 сағат бұрын
இன்று சீமான் அவர்களின் குரல் சற்று குறைந்து இருந்தாலும் தனது கை அசைவை கூட்டி முன்னிபாக மக்களுக்கு புரிய வைக்கும் போது உங்கள் உள்ளம் புரிகிறது... மிக சிறப்பு 🙏 நாங்கள் உங்களை கை விட மாட்டோம்
@ravichandran883022 сағат бұрын
அண்ணன் சீமான் அவர்களின் குரல் வளம் சரியாக இல்லை எனவே அண்ணன் உடல் நலத்தை பேண வேண்டும் எங்கள் அண்ணனின் உடல் நலன் மிக மிக முக்கியமானது நாம் நன்றாக ஆரோக்கியமாக இருந்தால் தான் இந்த திராவிட சித்தாந்தத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிந்து தமிழ் தேசியத்தை நிலை நாட்ட முடியும் நீங்கள் எங்களுக்கு அயராது பாடுபட தங்களின் உடல் நலத்தை பேண வேண்டும் அண்ணா தயவு செய்து புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை மலருகின்ற நாம் தமிழர் அரசு சொல்லும் நாம் தமிழர் ❤
@kishorkumarthavarajah448722 сағат бұрын
அண்ணா பிசாசுகளின் பிடியில் இருந்து 36 இலட்சம் மக்கள் விடுபட்டு தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி அமைய பாதை வகுத்து விட்டார்கள் அண்ணா. மீதி மக்களும் தம்மை சுய பரிசோதனை செய்யத் துவங்கி விட்டார்கள் அண்ணா நிச்சயமாக எல்லா மக்களும் நாம் தமிழர் கூட அணி திரண்டு வருவார்கள். உங்கள் பணி சிறக்கட்டும்
@avsbro294222 сағат бұрын
அண்ணா நீங்கள் தமிழ் இனத்தின் ஒரே நம்பிக்கை, உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் அண்ணா ❤❤❤❤❤
@classic2012ify21 сағат бұрын
தமிழ்நாட்டு அரசை நிர்வகிக்கும் பொறுப்பு உங்களிடம் வர இருக்கிறது. 🎉🎉🎉🎉 அதன் தொடக்கமே ஈரோடு வெற்றி 🎉🎉🎉🎉
@shanmugasundaram.s299522 сағат бұрын
அசான் சீமான் அவர்கள் வாழ்க நலமுடன் முருகன் அருளோடு..வெற்றி வேல் வீர வேல்....நாம் தமிழர் 🙏👍
@sharmi304522 сағат бұрын
உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.
@chellappany999022 сағат бұрын
தமிழர்களின் உயிர் நீங்கள் உங்கள் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பேச்சுக்கு மட்டும் நான் அடிமை.
@kjagadeesan277622 сағат бұрын
பாவம் இந்த மகன் மக்களுக்காக குரல் கொடுத்து கொடுத்து குரல் பலஹீனமானது தான் மிச்சம்..!
@kalakkalchannelkalakkalchannel21 сағат бұрын
😢😢😢சீமான் அவர்கள் தங்கள் உடல்நலம் பார்த்துக் கொள்ள வேண்டும்😢😢எனக்கு அழுகை தான் வருகிறது😢இவருக்கு வெற்றி கிடைத்தால் அது தமிழர்கள் வெற்றி🎉🎉
@tmuthum708721 сағат бұрын
மலையாளி வெற்றி பெற்றால் அது எப்படி தமிழர் வெற்றியாகும் திமிங்கலம்
@nareshchandru20 сағат бұрын
உண்மை தான், அவர் முக்கியம்
@viswanathanm862322 сағат бұрын
அண்ணனின் குரல் எங்கள் இதயத்தில் கனத்த வலியை தருகிறது .உடல்நலன் பேணவேண்டும் இரத்த கண்ணிர் வருகிறது தமிழா அண்ணனை கைவிட்டு இன அழிப்புக்கு துணைபோகதே தமிழா முடிவெடு
@jesua35822 сағат бұрын
அண்னே அதிகம் பேச வேண்டாம் சும்மா நீங்கள் வந்துவிட்டு போனாலே போதும் என்று நினைக்கிறேன்... மக்கள் இந்த முறை வாக்களிப்பார்கள் ... உங்கள் ஆரோக்கியம் முக்கியம்
@sundararajs398522 сағат бұрын
தமிழ் இனத்தின் விடிவெள்ளி நட்சத்திரம் செந்தமிழன் சீமான் நீடூழி வாழ்க மனவலிமை உடல் நலமுடன் என்று இறைவனை வேண்டுகிறேன்
@nagendramthangarajah255121 сағат бұрын
கனடா
@cholarajanRaja22 сағат бұрын
இன்னைக்கு என்னமோ தலைவர் பிரபாகரோட ஆவி தான் சீமான் அண்ணன் உடம்பில் பூந்திருக்கும் நினைக்கிறேன் அதான் அண்ணன் எவ்வளவு அழகா பேசுற உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் அண்ணா உங்களை விட்டா எங்களுக்கு வேற நாதி கிடையாது
@Sundarin8du21 сағат бұрын
எத வச்சி அவர் இவர் குள்ள வந்த போல் இருக்கு என்று சொல்லுறீங்க
@cholarajanRaja21 сағат бұрын
@Sundarin8du மனதில் தோன்றியது சொன்னேன் அதனால உங்களுக்கு எது கஷ்டமா இருக்கா
@Sundarin8du21 сағат бұрын
@@cholarajanRajaஇல்லை இல்லை ,,, என் மனதிலும் இன்று அதே போல் தான் தோன்றியது அதான் கேட்டேன் 💪😊
@cholarajanRaja21 сағат бұрын
@@Sundarin8du 👍👌
@ananthrasa541621 сағат бұрын
சீமான் அண்ணனினன் குரல் வறண்டு போய்ட்டு,தம்பிமாரே அவரை இரண்டு நாளாவது ஓய்வெடுக்கட்டும்,அவர் உங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார் நீங்கள் பேசுங்களேன்.
@gkannan803122 сағат бұрын
🌹வாழ்த்துக்கள், அடுத்தமுதல்வர் சீமான் தான் இனி, தமிழர்கள் உரிமை காக்க 🙏🌹💕
@tmuthum708721 сағат бұрын
காமெடி❤
@JabaKumaru21 сағат бұрын
அன்பு ஈரோடு மக்களே சற்று யோசியுங்கள் இந்த முறை உங்கள் அதிகாரத்தை பயன்படுத்துங்கள் மாற்றத்தை கொடுங்கள் புதிய சரித்திரம் படையுங்கள்... புதிய பாதை உங்கள் கையில்..
@ArasiyalPazhagu722 сағат бұрын
தமிழ் மக்கள் இழந்து விடகூடாத ஒரே தலைவன் சீமான்❤❤❤
@ajithvignesh533621 сағат бұрын
❤❤❤உங்க குரல் நலிவடைந்து விட்டது 🤕🤕🤕🤕🤕சீமான் அண்ணா உடல் நலம் பார்த்து கொள்ளுங்கள்😢
@KumarKumar-rh4cs21 сағат бұрын
நிச்சயம் வெல்லும்.Ntk Super 👌 👍 😍
@PremSangita22 сағат бұрын
அண்ணா இரவு நேரத்தில் ஓய்வு அவசியம் உடல் நிலையை பார்த்துக் கொள்ளவும்😥 உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் எங்கள் உயிர் மூச்சு நீங்கள்தான் 🙏😥❤️❤️❤️
@nagendramthangarajah255121 сағат бұрын
கனடாவிலிருந்து நானும்
@DevarajT.K22 сағат бұрын
என் உயிரே என் அண்ணனே
@MaheshG-c1g21 сағат бұрын
நான் மாற்றுக்கட்சியாக இருந்தாலும் இம்முறை திராவிடியத்தை தோலுரித்த சீமானுக்கே என் வாக்கு.
@unnisaradha22 сағат бұрын
அண்ணா உங்கள் குரல்.... எங்கள் தொண்டையும் மனதும் வலிக்குது.😢😢😢
@gajendrangajendran261122 сағат бұрын
அண்ணே உங்கள் உடல்நிலை எங்களுக்கு மிகவும் முக்கியம். தயவசெய்து ஓய்வு எடுங்கள்.🙏🙏🙏
@citizenvicky247521 сағат бұрын
என் அரசியல் ஆசானுக்கு மக்களின் பிரச்சனையை பேசி பேசி தொண்டை தண்ணி வத்திபோச்ச்சு😢😢😢 காலம் கடந்தது போதும் வில்லிதுக்கொள் தமிழா அடுத்த ஆட்சி நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்🎉🎉🎉
@viswanathanm862322 сағат бұрын
அண்ணன் மற்றும் பாது காப்பாளர்கள் அவரின் உடல்நலனை பேணவேண்டும் சீமானை நம்பியே தமிழினம் ஒற்றை நம்பிக்கையில் உளளது.
@saravanansmart196922 сағат бұрын
முயற்சிகள் ஒருபோதும் வீன் போகாது நாம் வெல்வோம் நாம் தமிழர்
@Sathees202422 сағат бұрын
தமிழர்களே தமிழனாய் ஒன்றுபடுவோம் தமிழனா, திராவிடமா
@rbala221721 сағат бұрын
My family vote Seeman 2026
@billabatsha378420 сағат бұрын
Your relatives+FRIENDS+ NEIGHBOUR vote also need for NTK BRO
@viswanathanm862322 сағат бұрын
அண்ணன் சீமான் இந்த தமிழினத்திற்க்காக கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பு இனமானமுல்ல தமிழர்கள் இவரை இழந்துவிட்டால் தமிழினம் அழிவது சத்தியமட தமிழா உன் வருங்கால சந்ததினருக்கு நீ செய்யும் பச்சை துரோகம் .திராவிடமா தமிழ்தேசியமா நீயே முடிவெடு தமிழா
@ganesamoorthi584321 сағат бұрын
சீரகம் மிளகு துளசி மற்றும் கற்பூரவள்ளி இலை கலந்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும் அண்ணா.... நல்ல உறக்கம் வேண்டும்.. இறைச்சி தவிர்க்க வேண்டும்..
அண்ணனே உடல் நிலையில் கவனம் வேண்டுமே அண்ணா,,,,,,,,,
@allwilldo21 сағат бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ். 2k தமிழ் சொந்தங்களே, இம்முறையாவது தயவுசெய்து சிந்தித்து செயல்படுங்கள்
@murugesan320121 сағат бұрын
உங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள் .தங்களுடைய ஆரோக்கியமான செயலுக்கு தாங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உங்களுடைய குரல் வளமே இது வல்ல..
@balasubramaniantbalasubram618321 сағат бұрын
சீமான் புகழ் ஓங்குக.
@kalidassthirumalaielectron327921 сағат бұрын
🎉🎉🎉🎉 குரலைக் கேட்கும் போது வருத்தமாக உள்ளது
@SivaMoo-lf7qj22 сағат бұрын
அண்ணா உடல் நலம் முக்கியம் 🎉🎉🎉🎉🎉NTK❤❤❤❤❤
@ayshafathima812421 сағат бұрын
Literally I cried. Anna ungal udambai paarthukollungal Anna please. You are a treasure to our Tamilnadu. Please take care Anna. Makkaley, we shouldn't miss him. Please wakeup.
கூட்டத்தில் அன்புத்தம்பி விஷ்ணுவை பார்க்க மிக்க மகிழ்ச்சி
@arumugamm604022 сағат бұрын
Note ஐ கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு Vote ஐ நாம் தமிழர் கட்சி சின்னம் ஒலிவாங்கிக்கு போடுங்கள். ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காக்க எடுத்து வைக்கும் முதல் காலடியாக அது விளங்கும். வெல்க தமிழ். வாழ்க தமிழ். நாம் தமிழர்.
@ganeshkavin31221 сағат бұрын
தலைவன் டா என் அண்ணன் சீமான் தான் எங்கள் தலைவன்....... ஐ லவ் யூ அண்ணன் ❤️❤️❤️❤️❤️❤️
@minavudeen843121 сағат бұрын
😢😢😢😢😢 அன்னா இப்படி அதிகமாக பேசாதீர்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢
@Dharmarasu88222 сағат бұрын
அண்ணே உடல் நலத்தை பாருங்க 😢
@PRABU5321 сағат бұрын
சத்தியத்தின் வழி நடக்கிற எந்த மனிதனும் சீமானை மறுக்க முடியாது ஏற்காமல் இருக்க முடியாது❤
@balageorgerajakumar240921 сағат бұрын
மக்களே தம்பி சீமான் உங்களிடம் கேட்பது ஒருமுறை உங்கள் ஒட்டை போட்டு சிதாலட்சுமியை வெல்லவையுங்கள் தம்பி சீமான் உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் நீங்கள் உலகத் தமிழர்களின் ஒற்ற நம்பிக்கை தம்பி சீமான் எங்களுக்கு நீங்கள் வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪🇫🇷
@jayaraman671221 сағат бұрын
அன்பார்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காள பெருமக்களே நான் உங்கள் ஒவ்வொருவரின் பொற்ப்பாதம் தொட்டு கேடகிறேன்சீமானை ஆதரித்துவாக்களியுங்கள். பெரும் மாறுதலை தாருங்கள்.மன்றத்திலே மக்கள் குரள் ஒளிக்கட்டும்.அது ஈரோட்டு மக்ளின் எழுச்சிக் குரளாக இருக்கட்டும்.நன்றி மக்களே
@தமிழன்சேகர்22 сағат бұрын
இந்த தமிழினம் வாழ நீங்கள் கத்திகத்தி தொண்டைகட்டி சிரமப்பட்டு பேசுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஓய்வு அவசியம் தயவுசெய்து எடுத்துக்கொள்ளுங்கள்
@MaddySMaddyS21 сағат бұрын
தமிழர்களின் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்ட அவமானச் சின்ன்மான திராவிடத்தை வேரறுக்கும் பணியை சுமந்திருக்கும் சீமான் அவர்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள். திராவிடம் அழியும், தமிழகம் தழைக்கும்😮
@ponraj147522 сағат бұрын
அண்ணா நீங்க வேற லெவல்
@ManikandanS-eo1lx22 сағат бұрын
சீமான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@anishammu523421 сағат бұрын
சத்தியம் ஒரு நாள் வெல்லும் 💪💪 நாம் தமிழர் நாமே தமிழர்
@selvamanit420721 сағат бұрын
நம் ஓட்டு நாம் தமிழருக்கே 🔥💪
@kadalis268822 сағат бұрын
அண்ணா உங்கள் நலனிலும் அக்கறை செலுத்துங்கள். உங்கள் நலன் மிக மிக முக்கியம்.
@ranjithkumar210422 сағат бұрын
சிறந்த ஆண்மகன்....❤❤❤
@ThambigalulOruvan22 сағат бұрын
தமிழர்களுக்காக உண்மையாக போராடுகிற அரசியல் ஆளுமைமிக்க ஆண்மகன் சீமான் ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@thangaraj16922 сағат бұрын
வெற்றி நாம் தமிழருக்கு தான் மீண்டும் தில்லாலங்கடி வேலை செய்து வெற்றி பெற்றால் மூன்றே மாசத்தில் இடைத்தேர்தல் தான் இது இறைவன் என்றே சாவும் உண்டாகும்
@KumarKumar-rh4cs21 сағат бұрын
ஈரோடு வாழ் மக்களை தமிழர்கள் இரக்க மாணவர்கள் இந்த ஒரு வாய்ப்பை தவற விட வேண்டாம் தயவுசெய்து மைக் சின்னத்துக்கு வாக்களியுங்கள் அண்ணனுடைய பேரன்பு கிளியே தமிழக மக்களே வாக்கு உள்ள பெருமாள் பெருமாளே வாக்களிப்பு வாழ்வைக் கொடுங்கள் வாருங்கள் நலமாய்
@shanmugavadiveljvinayagam607822 сағат бұрын
தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க.💪💪💪நாம் தமிழர்.
@dakshavnd591321 сағат бұрын
அண்ணா உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்❤ மனசு கஸ்டமாயிருக்கு
@skduchani122122 сағат бұрын
அண்ணா நாம் தமிழர் கட்சி வெற்றி ❤❤
@tejashwinik474322 сағат бұрын
❤❤வெற்றி வெற்றி❤❤
@tamilkalakala501122 сағат бұрын
நாம் தமிழர்
@தமிழ்ஸ்டேட்டஸ்21 сағат бұрын
சீமான்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@murugeshmurugesh523621 сағат бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@thangaraj1962920 сағат бұрын
சீமான் எனது எதிரி...ஆனால் சீமான் பேச்சு இளைஞர் மத்தியில் எழுச்சியை உண்டு பண்ணி விட்டது...
@KumarKumar-rh4cs22 сағат бұрын
Ntk 👌 👌 👌 👌 👌 ❤🎉
@aravamudantirumalasrinivas503121 сағат бұрын
ஈரோடு மக்களே ஒரே ஒரு முறை நேர்மையான வேட்பாளரை தேர்ந்தெடுங்கள் பிளீஸ்
@Dinesh-h6s4g22 сағат бұрын
வாழ்க நாம்தமிழர் 💪💪💪💪💪💪💪💪
@iraiisai798021 сағат бұрын
❤️❤️❤️❤️SEEMAN
@sathishr443722 сағат бұрын
தமிழ்தேசியம் வெல்லும் ❤❤
@GanesanMokkaiRaj21 сағат бұрын
தமிழ் சொந்த ம் வாழ்க
@arumugammurugan31122 сағат бұрын
❤❤❤NTK
@kumarasivana22 сағат бұрын
அருமையான பதிவு நன்றி
@vigneshkumar125122 сағат бұрын
Ntk❤
@GanesanMokkaiRaj21 сағат бұрын
தமிழ் வாழ்க ஜெய்ஹங வாழ்க சீமான்
@KarthiKeyan-de5gl22 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு
@DevarajT.K22 сағат бұрын
என் அண்ணனே உடல்நிலை முக்கியம்
@IndiraniRaj22 сағат бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க
@rsuresh99321 сағат бұрын
Please tamilnadu people give a change in 2026 your life will be improved God has sent seeman for us dont miss him he should be cm in 2026