பிடித்த.. பாடல் பிடித்த.. நடிகர்கள்... நடிப்பு சிகரங்கள் 👍
@KalaiyarasiSurendran7 ай бұрын
கிராமத்து டூரிங் டாக்கீஸ் திரையரங்குகளில் ""இன்றே-இப்படம்-கடைசி"" என்கிற வாசகம் இன்றும் நினைவில் நிற்கிறது
@dossantony5707 ай бұрын
ரொம்ப நாளா தேடிட்ட இருந்தேன் இந்த குவாலிட்டிய...❤❤
@k.sarprasatham666Ай бұрын
நானும்❤
@Balakrishnan-di5gc20 күн бұрын
Excellent Sound
@kowshik7941Ай бұрын
ஆண் : தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே ஆண் : ஹே ஹே குய்யா குய்யா குய்யா ஏலா வாலி ஹே குய்யா குய்யா குய்யா தன் தேவா வாலம் குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி வலியில் தினமும் வந்து ஏலோ எங்கள் மோனோதம்மா ஏலோ குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா பெண் : அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம் ஆண் : நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம் பெண் : மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம் ஆண் : கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம் பெண் : எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம் பெண் : தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய் இது கார்கால சங்கீதம் பெண் : இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே எண்ணம் ஆண் : ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன் பெண் : சொர்க்கத்திலே இது முடிவானது ஆண் : சொர்க்கம் என்றே இது முடிவானது பெண் : காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம் ஆண் : தாலாட்டுதே பெண் : தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் ஆண் : தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் பெண் : இது கார்கால சங்கீதம் இருவர் : தாலாட்டுதே…..
@manivasagammani246213 күн бұрын
Super👌👌👌🙏🙏🙏
@sivakumarc61662 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு. உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤
@KalaiyarasiSurendran7 ай бұрын
சென்னை தேவிA/c 70mm அபிராமிA/c கமலாA/c பாண்டியன் திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களின் கடல் மீன்கள் (ஜுன் 5, 1981)
@manivasagammani246213 күн бұрын
Yes sir
@KalaiyarasiSurendran13 күн бұрын
@manivasagammani2462 🙏 Thank you So much SIR
@devendransripathy81323 ай бұрын
Beautiful melody !... but I appreciate the Cinematographer of this movie..... Wonderful scenes from God's Own Country !
@shaswatakoshan8261Ай бұрын
Wat a song by ilayaraja. Beautiful and romantic song.❤❤❤❤
@kokilaselvam52995 күн бұрын
Manathai mayakkum song ❤❤❤🎉🎉❤❤🎉🎉❤❤
@nagaprabakaran30127 ай бұрын
இனிய மாலைப் பொழுதினிலே ❤❤❤❤
@JohnJohn-lf7pxАй бұрын
Maestro ❤❤❤
@Firaz1Ай бұрын
Heart touching melody....love you raja sir. No english word
@rose_manАй бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : ஹே ஹே குய்யா குய்யா குய்யா ஏலா வாலி ஹே குய்யா குய்யா குய்யா தன் தேவா வாலம் குய்யா ஏலா வாலே தான் தேயா வாலி வலியில் தினமும் வந்து ஏலோ எங்கள் மோனோதம்மா ஏலோ குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா குடிலா பெண் : அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம் ஆண் : நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம் பெண் : மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம் ஆண் : கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம் பெண் : எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம் பெண் : தாலாட்டுதே தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய் இது கார்கால சங்கீதம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : இரு கண்கள் மூடி செல்லும் போதும் ஒரே எண்ணம் ஆண் : ஒரு சங்கில்தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன் பெண் : சொர்க்கத்திலே இது முடிவானது ஆண் : சொர்க்கம் என்றே இது முடிவானது பெண் : காதல் ஒரு வேதம் அது தெய்வம் தரும் கீதம் ஆண் : தாலாட்டுதே பெண் : தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம் ஆண் : தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் பெண் : இது கார்கால சங்கீதம் இருவர் : தாலாட்டுதே….. 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@devvarier3 ай бұрын
Jachandran and S. Janaki are the singers, I think.
@kannanvelayutham71823 күн бұрын
தமிழ் சாங் சூப்பர்
@kannanvelayutham7189 күн бұрын
❤❤❤
@paramasivanp231Ай бұрын
Old is gold❤❤
@vijayprabanaiken14627 ай бұрын
Much needed song. Thanks ayngaran ❤
@sivakumar-xl2qoАй бұрын
Evergreen melody song
@kamadchiarasu49803 ай бұрын
Wow wow wow ❤❤❤❤❤❤❤❤❤ what a song 😊😊😊😊😊
@786-Shan7 ай бұрын
Super super super super super super super super super super super super super super super
@sumithrarajoo51322 ай бұрын
❤❤❤❤❤❤wow super song
@mukundanradhikam7732 ай бұрын
Super Song.
@k.sarprasatham666Ай бұрын
❤❤❤❤❤❤❤
@livestreamuk2967 ай бұрын
❤❤❤❤
@YOGARAJA-zs8ce7 ай бұрын
❤❤❤❤❤❤👌👌👌💯🔥
@muralimp4868Ай бұрын
Malayalam kattu tharattum kilimara ..... 😊
@cmmnellai34567 ай бұрын
Ada mutta payalagale...... Ithanda.....Enga ...Raja.... Relevant to recent happenings....