உணர்வுகளை கொள்ளை கொள்ளும் படம்!! இந்த படத்துல யாருமே நடிக்கல வாழ்ந்து இருக்காங்க அப்படி தான் சொல்லனும்!! அருமையான இன்றைய உலக வழக்க கதை நல்ல டைரக்டர்!! லட்சுமி அம்மா ராஜேஷ் சார் இவங்கலாம் நடிக்கல கதாபாத்திரமாவே வாழ்ந்து இருக்காங்கன்னு தான் சொல்லனும்!!.
@VENKATESHA-37 ай бұрын
தாய்மை என்கின்ற அடுத்த நிலை எவ்வளவு எதிர்பார்ப்பு அது தவறும்போது இருக்கும் வலி கொடுமையானது உண்மையாகவே லஷ்மி அவர்களின் நடிப்பு அருமை அடுத்து அனைத்து கதாபாத்திரமும் கட்சிதமாக கதையோடு பொருந்தியுள்ளது பார்க்க வேண்டிய படம்❤❤❤
@அன்பிற்கினியவன்-ல1ங2 жыл бұрын
15வயதில் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகம் 17வயதில் திருமணம் 18வயதில் குழந்தைக்கு தாய். 19வயதில் உச்ச கதாநயகி.20வயதில் விவாகரத்து.இந்த நேரத்தில் தான் அவள் ஒரு தொடர் கதை. படத்திலிருந்து நடித்த சில காட்சிகள் நடித்து இருக்கும் பட்சத்தில் படத்திலிருந்து விளகினார் லட்சுமி.சிலவருடங்கள் குறைவான படங்களையே தேற்வு செய்து நடித்திருப்பார்.பின்பு தனது இரண்டவது இன்ங்சை நடிக்க தொடங்கினார்.நடிக்க தொடங்கிய உடனே சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்க்காக 1978 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் முதல் தேசிய விருது வாங்கியவர் நடிகை லட்சுமி.இரண்டவது திருமணமும் செய்து கொண்டார். சாதித்த நடிகையெல்லாம் சிக்கலுக்கு மத்தியில் தான் நடித்திருப்பார்கள். இப்போதய நடிகை நயன்தாராவிற்க்கும் இது பொருந்தும்.
@Karpagamramasamy Жыл бұрын
தாலி தானம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
@maduraigoms45332 жыл бұрын
ச்ச... என்ன அருமையான படம்... நெஞ்ச பிழிஞ்சு விட்ருச்சுப்பா......
@umamaheswari-wg7fq2 жыл бұрын
வேற லெவல் 👍. Now a days we can't find like this movie. Laxmi mam acting is so nice. So beautiful lady 🎉😭
@UVTAMIL2 жыл бұрын
லெட்சுமி நடித்த அனைத்து படங்களும் அருமையாக இருக்கும்
@yasminbasheer86124 жыл бұрын
இந்த படம் நான் first time பார்க்கும் போது எனக்கு வயசு 6 அப்பவே இந்த படத்தை பார்த்து அழுதேன் இப்போ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இப்போதான் பார்க்கறேன் எனக்கு பிடித்த படம் 15/6/2020 இந்த படம் பார்த்துகிட்டு இருக்கேன்
@DGNsKathambam2 жыл бұрын
yasmin heart touching words intha padammum kuda apdithaan
@aaxrani24024 жыл бұрын
"அல்லாவின் பேர்தன்னை"பாடல் அருமை.படத்தின் இறுதிக் கட்டம் மிகமிக அருமை.
@subbulaksmi80832 жыл бұрын
லெட்ச்சுமி அவர்கள் நடிக்க மாட்டாங்க எந்த படம் மா இருந்தாலும் அந்த கதையில் நடிக்கமாட்டாங்க வாழ்ந்து காட்டுவாங்க லட்சும் கேரெட்டரே வேறலெவள் 👌👌👌👌👌👌👌👌
@rajaplakshmin5853 Жыл бұрын
😅
@ManimehalaiS.manimehalai Жыл бұрын
P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢
@ManimehalaiS.manimehalai Жыл бұрын
P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢❤
@ManimehalaiS.manimehalai Жыл бұрын
P p I planted p I don't prepare p I planted p p I planted p I planted some sticks and even p I planted p p p p p 😢❤
லட்சுமி madam அருமையான நடிப்பு 😭😭😭😭😭சொல்ல வார்த்தையே இல்லை.. 😭😭😭அருமையான நடிப்பு
@kavyaseliyan09333 жыл бұрын
Ungalaala parunga miss yallaraium thituranga yennaga divya ipdi pandranga miss inimea class ku Vara maatangalaan
@jeevarathanam70512 жыл бұрын
0 erz picu R
@MaharaniIn10 ай бұрын
@@kavyaseliyan0933சங
@GracemattildaMarvin-nn2hq8 ай бұрын
Ppp@@kavyaseliyan0933
@subbulaksmi80832 жыл бұрын
இந்த படம் பார்க்கிற யார்ரா இருந்தாலும் 😭😭😭 இருக்கமுடியாது 💔😭
@fathanalfarisqi97642 жыл бұрын
0,
@tharjarajpandiyan16562 жыл бұрын
மதம் பெரிதில்லை மனித நேயம் தான் பெரிது என்று உணர்த்திய சூப்பர் காவியம் கிளைமாக்ஸ் சூப்பர் கண்ணீர் வந்துவிட்டது
@gnanamsounthariya41633 жыл бұрын
Oru baby.... Ellana yevlo Kashtam...... I'm so crying now
@Nandhini-dy6ti9 ай бұрын
Idhukellam aladheenga anadhai kolandhai evlo kolandhaingala eduthtu valathirkalam adha vitutu over scene ah iruku
@sitinurfarhanaabdullah98585 жыл бұрын
Wonderful movie.. wow I watched this movie on 29 April 2019.. semmma acting by Laxmi mam
@sivasuresh11333 жыл бұрын
2nd lockdown il parththa padam 2021.semma super padam.lakshmi amma acting veralevel.😭😭😭
@durgabanumathi35762 жыл бұрын
E(* ̄(エ) ̄*
@durgabanumathi35762 жыл бұрын
Cxq,
@kalai75283 жыл бұрын
One of the best classic movies ever watched
@thirumalairaghavan4 жыл бұрын
ஐயோ.... கல்யாணி..... இப்படி அநியாயம் பண்ணிட்டாங்களே..... உன் புருஷனே இப்படி பண்ணுவானா..... நீ தெய்வம்.....😭😭😭
@praveenakrishnan955 жыл бұрын
indha thappa naan seiyave matten .en kanavar enakku mattumdhaan enakku avar kulandhai , naan avarukku kulandhai , idhu ennoda suyanalamdhaan yenna avar illaama oru nimidam kooda ennala irukka mudiyaadhu .i love so..much my dear husband .i love you mama
@zahidajaleel4 жыл бұрын
உண்மைதான் உயிர் கனவரை பங்கு போட யார்தான் விரும்புவார்.
@ms.Athiraa64034 жыл бұрын
Super
@raamsarangopal72783 жыл бұрын
Hai sister vv super your husband lucky man
@dhivikrishnan13403 жыл бұрын
ungaluku pothum pothum nu sollum alavuku kulanthai prikatum...mudinthal amma appa illatha anathai kulanthai thathu yedugal sagothari...
@vaanavilsaivarahi2 жыл бұрын
சிவாஜி, லக்ஷ்மி, கமல் போன்ற ஒரு சிலரால் மட்டுமே பார்வையாளர்களைக் கண்ணீர் சிந்த வைக்க முடியும். அந்த சகாப்தம் முடிந்தது.
@chenche631610 ай бұрын
அருமையான படம் ஒரு தாய்க்கு குழந்தை இல்லை என்றாலும் கஷ்டம்... குழந்தைக்கு தாய் இல்லை என்றாலும் கஷ்டம்❤ லக்ஷ்மி அம்மா படம் அருமை.....எப்போதும்...இந்த படத்தை பார்த்தல் கண் கலங்காமல் இருக முடியாது😢😢😢
@Sivakanda1232 жыл бұрын
இப்படி ஒரு புருஷன் யாருக்காவது கிடைக்குமா.கணவன் தான் கண் க்ண்ட தெய்வம்
@kumarikumari31424 жыл бұрын
Superb movie wow sema great acting Lakshmi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veersai86915 жыл бұрын
YGM sir & LAXMI mam acting was awesome 😘
@priyadarshini16855 жыл бұрын
Lakshmi madam ur acting and face feeling expressions really fantastic.
@கடலூர்-தமிழச்சி2 жыл бұрын
நல்ல கருத்துகள் உள்ள படத்தை பதிவு செய்ததுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@m.senthamilselvi96682 жыл бұрын
உலகம் ரொம்ப பெருசு ஆனால் மக்கள் மனசு ரொம்ப சின்னது.துக்கம் தாங்கல லெட்சுமி அம்மா ....
@sinnajmc31383 жыл бұрын
கண் கலங்க வைத்த படம் super movice
@megalagopal10902 жыл бұрын
இப்போ இவங்க மாறி யாரு இல்ல இந்த படம் பார்த்தவங்கலாவதூ மாருங்க
@saraswathinaidu32755 жыл бұрын
Best performance Lakshmi. Beautiful looking. Saree makeup best actress. Saw this picture many times just for Laxmi
@zahidajaleel4 жыл бұрын
லஷ்மி நடிப்பு என்றுமே ப்ரமாதமாகத்தான் இருக்கும்.
@fathimabeeviabdulsalim6070 Жыл бұрын
I am keralite i saw this film many timed bcos laxmi mam
@u.geethau.geetha89575 жыл бұрын
what a awesome movie....now a days we cant see movies like this.
@govindarajgovindaraj552 Жыл бұрын
Vera Leavel. Movie. Lakshmi mam and Rajesh sir Acting Amazing. Climax super. 😭😭😭😭😭😭. 6.10 23. At 10 clock A.m...Usman Acting Vera Leavel.👌👌👌👌👌👌
@noorfathima78453 жыл бұрын
Mahendran sir'roda nadippu than idhula romba pidichadhu, he is real hero
@mangaimangai2626 жыл бұрын
Emotional movie. Lakshmi Amma acting superbbbbb
@funmuks6 жыл бұрын
Lakshmi lakshmi than super acting
@krishnamoorthimoorthi12253 жыл бұрын
Lakshmio
@jamunaroshan61634 жыл бұрын
Today I am watching this movie superb
@balayadav46134 жыл бұрын
Lashmi madam ur acting super movie super more emotional i luv u lashmi madam
@saberunnisa27365 ай бұрын
Such a nice movie, in 2024 I am watching ..Lakshmi mam acting fabulous..love u a lot mam
@KalaiSelvi-tq9yb5 жыл бұрын
அல்லாவின் பெயர் சொல்லும் பிள்ளை அன்னையின் முன்னால் மதம் பார்க்கவில்லை😢😢😢🙏🙏🙏18.11.2019.
@senthilkumarcp14855 жыл бұрын
I love my husband best film in Tamil cinema superb acting Lakshmi veralevel film en mansu romba feelpanna seithetuchu
@uthumaanali8896Ай бұрын
Sujatha,, lakshmi,, saritha are absolutely versatile performers
@CraftygirlVitamineandc123453 жыл бұрын
Kollanthai illatie innoru kalyanam Varthatchanai kodutha kalyanam. innum maruvathilai sila edathula.kandipa mulusa maranum. nice film
@sangeethiyagu57752 жыл бұрын
Lakshmi madam acting super 👍👍👍claimax 😭😭😭😭😭😭
@shammuthu29294 жыл бұрын
நல்ல படம் ஒரு நல்ல பெண்ணின் அன்பு பொருமை பாசம் அனைத்தும் இந்த படத்தில் பார்க்கலாம் இந்த பெண்ணிற்குஒரு ஏமாற்றம்...
@KauvyaBalaji Жыл бұрын
Literally cried😭😭😭😭😭
@jayanthijayanthi7123 жыл бұрын
இது மாதிரி ஒரு நல்ல தாய் உலகில் இன்னும் இருக்குதான் செய்யறஙக கண்கலஙக வத்தபடம்👌
@AbiAbi-lz3sj5 жыл бұрын
Nalla padam .. climax very nice but y.g mahendran avanga ellaraium kadaisiya naaku pudungura mathiri naalu kelvi ketrukanum..kadaisiya antha payyan kollikattaya y.g kitta kulira seen enna azha vachitu..... Semma movie
1st May 2019 Very nice movie Lakshmi and Rajes acting really good 👌🏻👌🏻👌🏻
@sumathirajadurai73852 жыл бұрын
R.C.Sakthi such a wonderful director. Tears comes out from our eyes. Excellent movie.
@ranjanidurai94698 ай бұрын
Super movie....laxmi acting super
@jeevapreethi24063 жыл бұрын
Irukkamana manamum irangi kaneer vidum what a movie awesome
@vkr.45634 жыл бұрын
கல் மனசு குட அழுகை வரும்
@yogesg5634 Жыл бұрын
Great movie.. 🙏
@thalapathykarthickk42613 жыл бұрын
First class Movie,
@kswpnaswapna8564 жыл бұрын
Kadasi varaku laxmi madum patha alugey vandirchu..anha endha movie pathu pathu kannu LA tanni dha avaridi really supereb movie. Enda mari movie endha kalthla varadh
@soulnandhupuvi84802 жыл бұрын
Claimax la enala control pana mudiyala nijamagave romba periya twist ... Nenachipakala😭😭😭😭😭must wach every one valuable movie
@priyadarshini16855 жыл бұрын
Super super super i have no words to say 4 ur acting and at last i cried at climax
@shanthithilaka80204 жыл бұрын
Lakshmi mom acting supèr and good movie
@manilakshmi54689 ай бұрын
Super movie.kalyani acting semma.nirmala ava amma 🐒🐒🐒🐒🐒manasula துக்கம் pavam kalayani
@anbesivam67604 жыл бұрын
Lakshmi madam is Good acting person 🙏👌😍
@lalithasuresh83304 жыл бұрын
Lakshmi mam and YG superb acting.....nice movie
@anithapanneerselvam97604 жыл бұрын
Good movie..Laxmi acting superb
@sendhilkumarjayanthi12003 жыл бұрын
Lakshmi madam acting super
@ambikasrinivasan91945 жыл бұрын
Intha maathiri movie ellam ippo yaarum panrathey illa Ippo vara movie ellam onnumey puriyala Aana intha maathiri nadippu ellam ippa yaarukkumey varaathu Lakshmi mam super
@s.akisanjays.akisanjay76934 жыл бұрын
Corona time watching 2020
@karthigar90604 жыл бұрын
கண்ணீர் நிற்கவே இல்லை................ பெண் தெய்வமாகவே வாழ்ந்திருக்கிறார் ( நடித்திருக்கிறார்) நடிகை லட்சுமி
@jannathsamah86635 жыл бұрын
today I watch this movie laksmi mam acting super
@saisuganthi68223 жыл бұрын
Great movie. No words to say. 😭😭
@vadiveluvadivelu99385 жыл бұрын
கண் கலங்க வைத்த திரைப்படம் இது தான் உண்மை
@pooranisenthil28723 жыл бұрын
Unfortunately
@vn98795 жыл бұрын
Laxmi medam super nadippu
@loganathanmunusamy63003 жыл бұрын
Lakshmi amma acting very nice🙏👍❤️
@radhasenthil49755 жыл бұрын
ரொம்ப நல்லவங்களா இருப்பதும் தவறுதான், நம்மள ஏமாளி ஆக்கி ஏமாற்றி விடும் நன்றிகெட்ட உலகம்
@palanivelupillay57394 жыл бұрын
42.
@anbesivam67604 жыл бұрын
Yes sister
@zahidajaleel4 жыл бұрын
சரியா சொன்னீங்க.
@govindarajgovindaraj552 Жыл бұрын
True mam.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@thirumalaimount74404 жыл бұрын
RC sakthi a classic director.
@shilpamohan60632 жыл бұрын
Hats of this movie lakshmi amma vera level nenga na pathila irundhe aludhutan
@bushrah99722 жыл бұрын
First time pathean super good flims ithutan
@vishnupriya.a83309 ай бұрын
Old is gold 🎉
@ritafernando50495 жыл бұрын
Indha movie. 1st time. Parthen. Nice. Movie. Luxmi acting. Good. Rajesh as usual. 1st wife ponavudan business VEETIL. NIMMADHI. ELLAME. Poivittadhu. Y.g. m. Nadippu. Arumai very. natural. Veetil. Velai. Seidha. Anaivarume. . Nandriyudan. Irukirargal. Rajeshai thavira. all. In. all. Nice. Story.