ஏனோ தெரியவில்லை... நாமகிரி தாயார் பற்றி நினைத்தாலே.... என் மனம். அமைதியாகி விடுகிறது 🙏🏾🙏🏾🙏🏾
@janardhanantn42504 жыл бұрын
நா..... ம..... கி..... ரி ஒவ்வொரு எழுத்துக்கும் அருமையான விளக்கம் நன்றி ஸ்ரீ கிருஷ்ண கிருபா நன்றி பொதிகை ஸ்ரீ கிருஷ்ண கிருபா நீடூழி வாழ வேண்டும் என எம்பிரானை பிரார்த்திக்கிறேன்
@deivanaideivanai13612 жыл бұрын
P0
@nellaimurugan369 Жыл бұрын
Good morning 🙏🏻 நல்ல தகவலாக உள்ளது நன்றி
@ravipravichandra6844 жыл бұрын
ரொம்ப நன்றாக தாயரீன் மகிமை நல்ல ஒரு திருத்தலம் வரலாற்றை துய தமிழ் விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல அம்மா
@arunaravamudhan924 Жыл бұрын
Namagiri Thayar, the divine consort of Maha Vishnu in the temple at Namakkal would appear and make Ramanujan (mathematician) ‘see’ the equations and he would later commit them to paper.
@Vishnu-pm3rc2 жыл бұрын
11:22 ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா விஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா
@indhuparesh231611 ай бұрын
Thanks
@Rahulyadav-dg9dp3 жыл бұрын
I don't understand Tamil but I feel🙏🙏
@ckharikrishnan10083 жыл бұрын
கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை காலை, மற்றும் மாலை இருவேளையும் 12 தடவை பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும், சுலபமானதாகவும் மாறி, கணிதத்தில் மேதை ஆகலாம். இது நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார் மீது பாடப்பட்ட சுலோகம். கணிதமேதை ஸ்ரீ ராமானுஜத்துக்கு ஸ்ரீ நாமகிரி தாயார் அனுக்கிரகம் செய்து அருளியது: ஸ்லோகம்: ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா விஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா 🛕 கணக்கு என்றாலே அலர்ஜி எனும் மாணவர்கள் இதன் மூலம் மிக சிறந்த பலன்பெறுவது சர்வநிச்சயம்.
@vijayakannan30543 жыл бұрын
Superb 🙏
@ckharikrishnan10083 жыл бұрын
@ARAVINTHAN S This sloka has been recited in this episode at 11. 22 minutes.
@emerald51793 жыл бұрын
Namaskaram this slogam only for maths or other subjects can recite this slogam....please reply
@ushachandrasekhar52043 жыл бұрын
@@emerald5179 this is for all subjects.
@sripriya71742 жыл бұрын
@@ushachandrasekhar5204 Mam my kids are preparing for JEE advanced and NEET.Can this sloka be recited or please suggest any other slokas for success in competitive exams.Thanks in advance.
@bonjour2raj4 жыл бұрын
Sri NamaGiri Thaayaare namagha.VazghaValamudan Krishna Kruba
@raguldhamotharan91443 жыл бұрын
Radhekrishna 🙏. Thanks podhigai
@evokevok14323 жыл бұрын
It would be nice if you could add English subtitles. Thank you.
@saitechinfo7 ай бұрын
அற்புதம்
@venkatesannagarajan8621 Жыл бұрын
My Kula deivam is Namakkal Thayaar❤
@velasamy49082 жыл бұрын
Wou what kind speach very nice Very great
@Balakrishnan-di5gc Жыл бұрын
Our KulaDeivam Amman
@revathysridhar87869 ай бұрын
Thank you
@hariarankakadikai3541 Жыл бұрын
தாயேவாழ்க!
@anandhalakshmi4218 Жыл бұрын
காப்பாற்று தாயே
@manimekalaikesavaramanujam25306 ай бұрын
Excellent
@thecraftycolours28164 жыл бұрын
Superb.tnk.u
@leewesley4803 жыл бұрын
Pro tip: watch series at flixzone. Me and my gf have been using them for watching all kinds of movies recently.
@imrangraham55963 жыл бұрын
@Lee Wesley Yup, I've been watching on Flixzone} for since november myself :D