+2 பாடத்தில் வந்த கதை. மறக்க முடியாத கதை. மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி. நன்றி சகோதரி ❣️❣️❣️
@RaviKumar-qh5pe Жыл бұрын
Yes tamil 2nd paper....Old memory
@Eswari4538 ай бұрын
S
@chitrasoundharya6612 ай бұрын
Yes...
@chitrasoundharya6612 ай бұрын
90s kids...
@ahilajegandas9286 Жыл бұрын
என் பள்ளி பருவத்தில் 30 வருடத்திற்கு முன்பு படித்த கதை என் மனதை பாதித்த கதை அதை இப்போது கேட்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@ishwarya986 Жыл бұрын
❤️ ஒவ்வொருவருக்கும் குரல் கொடுத்த விதம் அருமை..... உழைப்பின் தன்மையை உழைப்பவர்களே உணர்வது இல்லை...உழைப்பு சுரண்டல் அறியாமல் ஒவ்வொருவரும் உழைத்து கொண்டு தான் இருக்கிறோம்.....😔😔😔
@udhayasankar6354 Жыл бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி, உழைத்தும் செங்கோடனுக்கு ஊதியம் இல்லை, இந்த கதையின் செங்கோடன் கதாபாத்திரம் என் தந்தையின் உழைப்பை என் கண் முன்னே கொண்டு வந்தது. உழைத்தும் என் தந்தைக்கும் பலனில்லை, நீங்கள் சொன்னது போல் இந்த கதை எண் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. மேலும் குழந்தை கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் அருமையாக உங்கள் குரலை மாற்றி மாற்றி பேசி அசத்திவிட்டீற்கள். நான்காவது குழந்தையை விட்டு விட்டீர்கள்.👍👍👍👍👏👏👏👏👏
@christinaarul5857 Жыл бұрын
"எங்க கொள்ளவீட்டு செவ்வாழய பண்ணையாருக்கு குடுத்திட்டோம் , மரத்த வெட்டி பாடையில கட்டிட்டோம் " எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள். மிகப்பெரிய அரசியலும் அதில் உள்ளது. நான்- இந்திய வம்சாவழி தமிழச்சி.
@krivanyasri84132 ай бұрын
ஒரு கணம் மனம் உடைந்துவிட்டது! அந்த பிள்ளைகளைகளின் மனமும் அப்படிதானே இருந்திருக்கும்😢 அவர்களுக்கு 2 சீப்பு தானே தேவை அதை கொடுத்துவிட்டு மீதியை எடுத்துக்கொள்ளலாமே... 🥺 எல்லாம் கணக்குப்பிள்ளை சதி வேலை! இந்த கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் உங்கள் குரலை மாற்றி பேசி அசத்திவிட்டீர்கள் அருமை அருமை ❤🎉🥰🤝👏👏 அந்த கதையில் உழைப்பு போல தான் விவசாயம் செய்பவர்கள் கூலி வேலை செய்பவர்களின் நிலை.. மாற்றம் ஒன்றே மாறாதது அதை நம்மில் இருந்து தொடங்குவோம் நன்றி சகோதரி 🙏 😊
@jraja2003 Жыл бұрын
அருமையான கதை..... உங்கள் கதைப் போக்கு முற்றிலும் சிறப்பு சகோ..... முதலாளிகள் தன் தேவையை தொழிலாளியிடம் இலவசமாக பெறலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.... நானும் ஒரு தொழிலாளி என்று முதலாளிகள் அனைவருமே கூட நினைக்க வேண்டும்.....
@rajaraja-qh4ne Жыл бұрын
பள்ளி பருவத்தில் பாட புத்தகத்தில் படித்த கதை. மனதில் ஆழமாக பதிந்த கதை. நன்றி. மீட்டு கொடுத்தததுக்கு
@udhayasankar6354 Жыл бұрын
உழைப்பவர்களுக்கே எல்லாம் சொந்தம் என்ற நிலையும் தான் உருவாக்கிய பொருட்களுக்கு தானே விலை நிர்ணயம் செய்யும் நிலை வந்தால் தான் ஏழை விவசாயிகளின் நிலை மாறும்.அந்த காலத்தை எதிர்பார்த்து கொண்டு காத்திருக்கும் விவசாயி மகன்.
@palanisamythangavelpalanis7745 Жыл бұрын
P.u.c.1973ல் தமிழ் துணைப் பாடத்தில் படித்தது.நன்றி சகோதரி.
@manoharikarikalan889 Жыл бұрын
இந்த கதை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் +2படிக்கும் போது பாடப்புத்தகத்தில் படித்தது அருமை தோழி😍👌👌👌👌🌹
@RAHAKUMAR Жыл бұрын
ஆஹா எத் த கைய இனிமையான கருத்துள்ள கதை. உங் கள் நற்பணி வாழ்க ❤
@keerthananirmal9190 Жыл бұрын
உடல் சிலிர்க்கும் பதிவு சகோ நான் கூலி கொடுக்கும் முதலாளியும் இல்ல கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியும் இல்ல சகோ ஆனாலும் என் கண்களிலும் ஒரு துளி கண்ணீர் .... காலங்கள் மாறினாலும் இதுபோன்ற நிலை இன்னும் மாறவில்லை தான் இதில் செவ்வாழை ... இன்றும் பலருக்கு பல பரிமாணங்களில் ... கதையாக தோன்றவில்லை சகோ தங்களின் குரல் மாற்றங்களினால் அருமை👌👌👌...
@SuriyaDirector3 ай бұрын
Anyone from Dg vaishnav college😅..
@twinrabbits2273 Жыл бұрын
அன்பு சகோதரிக்கு இனிய இரவு வணக்கம் 💖💖💖 செவ்வாழை சாப்பிடும்போது அல்ல. இனி செவ்வாழை பழத்தை பார்த்தலே இந்த கதை தான் நிச்சயமாக எங்களது நினைவுக்கு வரும். ஏழ்மையை இந்த வசதி எப்படி தன் வசதிக்கேற்ப வளைத்துக் கொண்டு கசக்கி பிழிந்து கொள்கிறது. தன் உழைப்பில் வந்த ஒரு பழம் கூட தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எட்டாக் கனியாக போனது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது போல் வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம். வாழை மட்டும் சமயத்தில் ஏழை கூட தியாகம் செய்ய தருணத்தை வருமை ஏற்ப்படுத்தி விடுகிறது. உழுபவனுக்கே நிலம் சொந்தம். என்ற காலம் வாராது போனாலும். உழைப்பவனுக்கு உண்டான ஊதியம் கிடைத்தாலே போதுமானது. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு கதைக் களத்தில் தங்களின் குரல் மெருகேற்றம் செய்யப்படுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி 💖💖💖💖💖💖💖💖💖
@shunmugavel59512 күн бұрын
Superb akka 🎉🎉🎉 Thank you so much ❤❤❤❤😊🎉❤🎉😊😊😊❤❤❤❤❤🎉
எப்போது ஒரு விவசாயி தான் விளைவிக்கும் பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்கிறானோ, அப்போது இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.அந்த நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன். இந்த பதிவுக்காக என் கண்ணீர் ததும்பிய பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️
@kalaivani9097 Жыл бұрын
Super super Ma 👍👍👍
@rajeshsowmi4452 Жыл бұрын
😊மனதில் ஒருவகை சலனமும் முன்னும் பின்னும் ஆழ் கடல் நீர் கண்களில் நிறைவு
@robertddhanam2499 Жыл бұрын
Entha story na yerkanave kettu eruken sis hearta touch panuna story❤🤎❤️❤💚💙🧡🖤💛♥️