மிக அருமையாக சொல்லப்பட்டது. தர்மத்தால் அதர்மத்தை முற்றிலும் சூழ்ச்சியின்றி வெற்றி கொள்ள முடியாது என்பது புலனாகிறது. பரந்தாமனே அதற்கு சான்றாக விளங்குகிறார். இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன். ஆதலால் அதர்மத்திற்கும் அரக்கர்களுக்கும் ஒரு யுகத்தை படைத்து இருக்கிறார். தேவர்கள் சுகவாசிகள். அரக்கர்களைப் போல் கடும் தவம் செய்வதில்லை. கலியுகம் அரக்கர்கள் யுகம். தெய்வ சக்திகள் 25% தான் செயல் படுகிறது. இறைவன் நின்று கொல்லும். கால நேரங்களுக்கு இறைவனும் கட்டுப்படுகிறார்
@srinivasanjayaraman3581 Жыл бұрын
I love lord Krishna he is my favourite character in the great Mahabharata.
@dillibabu.c6 ай бұрын
எனக்கு ஸ்ரீகிருஷ்ணர் தான் மிகவும் மிகவும் பிடித்த வர்♥️👌👌👌👌👌👌
@ARUNAARUNA-kc3hq Жыл бұрын
I like Bishma & Lord Krishna so much❤
@vasanthakumar4497 Жыл бұрын
கர்ணன்
@cschanel8236 Жыл бұрын
Comments panna ellorukkum thanks 😊
@KumarKumar-fu5mn5 ай бұрын
Abimanyu❤
@MrBSubramanian11 ай бұрын
Krishnan my favourite ❤️
@kannanrajraj Жыл бұрын
ஏதலைவன்கர்ணன்
@lingeshwarans8756 Жыл бұрын
Sri Krishna 🥰 Dharman Bhismar Arjunan Veda vyasar Vidurar ❤
@ezhilarasan2785 Жыл бұрын
Karnan is always favourite dhuryodhanan anhilated caste in magabharatham
@krishnamoorthym1375 Жыл бұрын
😢😢😢 அருமையான உள்ளது
@creativitiesofsadhana86586 ай бұрын
@thagavalthalam Excellent dear!! I'm so proud of you.. Found your channel by god's grace.. I wish my grandpa be alive today to listen to your posts!! I want to meet you in person to congratulate you,dear... Please keep up your good work going....
@ThagavalThalam6 ай бұрын
Thank u so much for your kind words madam 🙏🏻😊
@jaisuriyar8440 Жыл бұрын
கர்ணன் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் 🔥💥💯
@GanesanStorytellinghub369 Жыл бұрын
அருமை சகோதரி!... வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@RAJRAJ-rq4vq Жыл бұрын
KARNA THE GREATEST CHARACTER IN MAHABHARAT
@RadhaRajendran-bm6cb8 ай бұрын
கர்ணன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Gokilasathish936 ай бұрын
❤❤❤❤
@venkatachalamg14356 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் அம்மா!
@saravananlmssaravanan44758 ай бұрын
கர்ணன் .🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
@srinivasanjayaraman3581 Жыл бұрын
Lord Krishna,karna and arjuna my favourite character.
Hi sis Few things i came to know from this video. Thank you so much. I like saguni. He never giveup his aim until he reach
@anjammalk6722 Жыл бұрын
பீஷ்மர் விதுரன் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்
@sathishkanna1738 Жыл бұрын
Mahabharata. Very nice historical story I like only Karnan character he is lovable person❤❤❤❤❤❤
@Lali-of9ev Жыл бұрын
கிருஷ்ணன் எனக்கு பிடிக்கும்❤❤❤
@NSaravanan-hj3mw8 ай бұрын
I like one and only KARNAN KARNAN KARNAN. no reason is there. But i like karnan . I love karnan ,, more than lord krishnan.❤ 🙏 nandri
@kanishka1471210 ай бұрын
என் பரமாத்மா கிருஷ்ணரே ஆவார்❤
@nagalakshmik3839 Жыл бұрын
அருமை ❤
@policepoi526910 ай бұрын
Krishnar & Arjunar & karnan❤❤❤❤❤❤❤❤❤
@Cookie_07789 ай бұрын
எனக்கு பிடித்த கதாபாத்திரம் ஶ்ரீ கிருஷ்ணர்
@anitham6697 Жыл бұрын
எனக்கு கர்ணனை மிகவும் பிடித்தமானவர்
@ramamanibalaji6343 Жыл бұрын
பெண்ணை அவமானப்படுத்தும் எவனும் மனிதனேயல்லன்!
@mahalakshmisivagurunathan77619 күн бұрын
கர்ணன் ❤
@Priyadharshiniv-r8k Жыл бұрын
Arjunan
@rajasekaranm4853 Жыл бұрын
Arjunan❤😊
@realmec3gamer541 Жыл бұрын
அக்கா உங்கள் பதிவு அருமை நான் இப்போதுதான் உணவு பலக்கம் வீடியோ பார்த்துவிட்டு வருக்கிரன் உணவுக்கு முன்னும் பின்னும் தண்ணீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? ??😊
@anithas2065 Жыл бұрын
Krishnan ❤ Arjun ❤ vithuran❤ Throwbathi ❤❤
@sivaramjig578 Жыл бұрын
இப்படி சின்ன வயசு, போன ஜென்மம், மூதாதையர் செய்த பாவம் எல்லாத்துக்கும் நம்மள கடவுள் அடி கொடுத்தால் நாம எப்போதான் வாழறது, இதற்கு கெட்டவன் போல வாழலாம் சிலரை பார்க்கும் பொழுது தோன்றுகிறது. உதாரணம்: நம் அரசியல்வாதிகள் அவர்களுடைய குடும்பமும் தகுதி திறமை என்று எதுவும் இல்லாமல் வாரிசு அரசியல் செய்து தமிழகத்தை கூறு போடும் கூட்டம் நல்லா சகல வசதியுடன் வாழ்கிறது, அவர்கள் அழிக்காத மனிதனும் இல்லை இயற்கை வளங்களும் இல்ல.
@ThagavalThalam Жыл бұрын
எனக்குள்ளும் இந்தக் கேள்வி உண்டு 😂😂😂😂😂
@sivaramjig578 Жыл бұрын
@@ThagavalThalam 😂😂இதற்கும் சிலர் பதில் சொல்வது உண்டு "கலியுகம்" அப்படிதான் இருக்கும் என்று😂 சொர்கமோ நரகமோ போற இடத்தில யார் இருந்தாலும் சரி கண்டிப்பா என் கையால அவர்களுக்கு அடி உண்டு 😂😂
@ThagavalThalam Жыл бұрын
Part 2 of this story: kzbin.info/www/bejne/m4q5f62Epat6rqc Join our WhatsApp channel for regular updates: shorturl.at/lszW4
@loganathan7716 Жыл бұрын
அருமையான கதை சகோதரி. மிக நன்று சகோதரி ❤❤❤
@thenmozhi-os1tv6 ай бұрын
எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன்
@saravananSaravanan-bh8gb6 ай бұрын
எனக்கு கர்ணன் ரொம்ப பிடிக்கும்
@twinrabbits2273 Жыл бұрын
கார்த்திகை திங்கள் முதல் வெள்ளி கிழமை இனிய இரவு வணக்கம் ✨✨✨ மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன் & கண்ணன். "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்." அற்புதமான புராண கதை. ஒவ்வொரு நிகழ்வும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எதிர்வரும் பதிவிறக்காக அன்பு உள்ளங்களோடு நானும் காத்திருக்கிறேன். குரலின் இனிமை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நன்றிகள் சகோதரி💖💖💖
@ramamanibalaji6343 Жыл бұрын
ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுவதை இரசிப்டவன் உங்களுக்குப் பிடித்தவரா? பேஷ், பேஷ்!
@twinrabbits227310 ай бұрын
@@ramamanibalaji6343 தாங்கள் யாரை இங்கே பெண்ணின் மானபங்கத்தை ரசிப்பவன் என குறிப்பிடுறீங்கன்னு எனக்கு புரியவில்லை. ஆடை தந்து ஆபத்பாந்தவன் ஆக இருந்தவன் கண்ணன்.
@rajasekarrajendhiran3566 Жыл бұрын
Krishnan❤ karnan❤
@gajagaja318110 ай бұрын
🙏🙏🙏
@harivelchandrasekaran59077 ай бұрын
Sri Krishna is my favourite character 😊😊😊
@karuthapandir761710 ай бұрын
Ennaku pidithavar karnan🙏
@sagadevansagadevan360310 ай бұрын
Vrishasena my love 💗
@MANIRAJ_G6 ай бұрын
Karnan❤
@kazhagesan236610 ай бұрын
கண்ணன். விதுரர் ❤
@zafaryas770 Жыл бұрын
கர்ணன்❤❤❤
@phoenixrise9996 ай бұрын
Draupadi my favourite ❤
@veereswaranv7152 Жыл бұрын
மகாபாரதத்தில் எனக்கு பிடித்தவர் பீஷ்மர் மற்றும் கர்ணன் ❤
@KumarKumar-fu5mn10 ай бұрын
Thiriyothanan
@vaishnavikadarkaraiselvan2352 Жыл бұрын
Karnan 🔥
@BalaKrishnan-b2n9 ай бұрын
I love divyadharshini voice
@selvamurugankeelgudi6257 ай бұрын
ஸ்ரீ கிருஷ்ணா
@velanrd434 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு.இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️. என் மனம் கவர்ந்த கதாபாத்திரம் "கர்ணன்" மற்றும் "ஏகலைவன்"
@ThagavalThalam Жыл бұрын
நன்றி Vignesh தம்பி
@SAMY-tu6gd Жыл бұрын
🎉❤😊 Lv
@ARULMOZHIM5 ай бұрын
Karnan and Krishan, I like very much
@GaandeevVijay Жыл бұрын
Hi Mahabharat Story Ah Ethanai Tharavai Kettaalum Salikkaathu Enakku Mahabharat Story lah Rombha Pudhicha Character Adhavathu Enakku Rombha Pudhicha Character Morgan Aaru Characters. First Vaasudev Krishnar. Because He Was Very very Clever Boy And Support with paandavas Avaru illana paandavas warlah Thothu poirupaange. Second Sakuni Avarum Clever Dhaan Paandavas kku Vaasudev Krishnar Aanaah kauravaas kku Indha Sakuni Dhaan Third Guru Dhoranaacharyar Enna Porutha Varaikkum Avaru Best Teacher Naalavatha Bheesmar Adhuthu Dhuriyodhanar Adhuthu Karnar Ekalayvan Arjunar Bhemmar Sahadevar Aswathamar Ippadi Solikitta Pigalam Sister
@kumarnarayanan3182 Жыл бұрын
நல்ல கருத்து மிகுந்த கதை....
@meenatailor470 Жыл бұрын
Arumai Arumai sister ❤❤❤❤
@mohansudha6462 Жыл бұрын
எனக்குப் பிடித்த கதாபாத்திரம் கர்ணன் மற்றும் துருயதரண்
@santhoshshivan6356 Жыл бұрын
Krishnan Arjunan throwbathi ❤❤❤
@gnanavadivel6152 Жыл бұрын
super mam.....very useful
@RajKumar-qp1qv Жыл бұрын
தேவவரதன் ❤பீஷ்மர் 🔥
@kavin1703 Жыл бұрын
அம்பை, கர்ணன், இருவரும் தவறே செய்யாமல் நல்லவர்களால் தண்டிக்க பட்டவர்கள் 😢 சகுனியின் பக்கமும் நியாயம் உண்டு... கதையின் நாயகனே அவர்தான்