Thala ajith rare interview

  Рет қаралды 3,061,052

lmaigal Talks

lmaigal Talks

Күн бұрын

Пікірлер: 1 100
@aravindhmass2873
@aravindhmass2873 2 жыл бұрын
தன்னுடைய கனவு நனவான போதும் உச்சத்திற்கு சென்ற பிறகும் கூட இன்னும் எளிமையாக இருப்பது சற்றே வியக்க வைக்கிறது..👏❣️
@parthibanraj9846
@parthibanraj9846 2 жыл бұрын
Avan engada elimiya irukkan , panakarana irukkanda.....
@karthikraja1451
@karthikraja1451 2 жыл бұрын
@@parthibanraj9846 panakaran vera, elimai vera. Purinjikungaa
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
Ama
@thirunavarasan1104
@thirunavarasan1104 2 жыл бұрын
@@karthikraja1451 ஆம்
@bitians2270
@bitians2270 2 жыл бұрын
@@karthikraja1451 crt bro 🙌
@tamilkarthick7185
@tamilkarthick7185 2 жыл бұрын
பத்தான் க்ளாஸ் வரைக்கும் தான் படிச்சிருக்கேன்... அந்த தோரண சோ கியூட் ❤️
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
தம்பி, டமில் அல்ல, தமிழ்.
@raghul1214
@raghul1214 2 жыл бұрын
@@Dhurai_Raasalingamoo neeya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@raghul1214 ஆம் தம்பி, நான் தான். *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, விரைவாக அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். வாழ்த்துகள். நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@KK-iz6ov வாழ்த்துகள் என்பதே சரி, இலக்கண விதிகளின் படி வாழ்த்துக்கள் தவறு. நாப்பழக்கம் என்பதே சரி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
Ta - ட. Tamil - டமில். *Tha - த.* *Thamizh - தமிழ்* Tamila - டமிலா *Thamizha - தமிழா* Tamilan - டமிலன் *Thamizhan - தமிழன்* *"ழ"* கர எழுத்து நம் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்து, தனித்துவமானது. தமிழ் பெயர்களை நம் தாய்மொழி தமிழில் எழுதுவது அழகு. அல்லது, ஆங்கிலத்தில் எழுதவேண்டிய அவசியமெனில் *Thamizh* என சற்று திருத்தி சிரியாக எழுதுவது அழகு, சிறப்பு. இன்று, வெளிநாட்டினர், வட இந்தியர்கள் மட்டுமல்ல நம் தமிழ் இன மக்களே உரையாடும் போது, எழுதும்போது டமில் (Tamil), டமில்நாடு (Tamil Nadu) என தவறாக உச்சரிப்பதை, எழுதுவதை காணும் போது மிகவும் வேதனையாக உள்ளது. சற்று சிந்தித்து செயல்படுங்கள். நன்றி.
@indianever4698
@indianever4698 2 жыл бұрын
நேர்மை இதுவே அஜித்தின் வலிமை. இதுவே அவரை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. அந்த காலம் முதல். வாழ்த்துக்கள்...😏 🇮🇳
@livingbeings5009
@livingbeings5009 2 жыл бұрын
IPA eadhuku antha kodiya pota BJP nayea ..
@tamizhan9686
@tamizhan9686 2 жыл бұрын
@@livingbeings5009 wotha odidu
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@livingbeings5009 Pakistan naye
@livingbeings5009
@livingbeings5009 2 жыл бұрын
@@ssbskujnsgvs12 🤣🤣🤣 இதுதாண்டா உங்களுக்கு தெரியும் kuthi nayea ...Pakistan, HINDU , ITHA THAVARA VERA ENADA THeriyu ungaluku silra. kuthi .. neengala தமிழ் la peasarathu thaanda kastama. Iruki .. mango boys ...oddra punda
@vaseegaranshekar3691
@vaseegaranshekar3691 2 жыл бұрын
@@livingbeings5009 yov athu national flag ya.. athu elarukum ana flag.. bjp don't have copyright for it
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 2 жыл бұрын
காதல்மன்னன் அஜித்.. Love u Thala..எத்தனை நேரம் போட்டாலும் போய் பார்ப்பேன்.
@kuttythala1399
@kuttythala1399 2 жыл бұрын
உங்களை பார்த்து இப்போது நிறைய பேர் உண்மையை பேச பழகியிருக்கிறார்கள்....... உங்களது பெற்றோர்க்கு எனது முதல் வணக்கம் அன்றில் இருந்து இன்று வரை ஒரே மாதிரி இருக்கிறீர்கள் 👍👍👍👍
@ChandrakalaChandrakala-qc1cz
@ChandrakalaChandrakala-qc1cz 11 ай бұрын
இது மாதிரி ஒரு பேட்டி இப்போது நீங்கள் கொடுப்பீங்களா அஜித் சார் . ரசிகை யின் வேண்டுகோள்🎉🎉❤❤❤
@nava5807arul
@nava5807arul 2 жыл бұрын
எவ்ளோ பக்குவம் அடக்கம் அழகு... பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு.. our beloved தல
@MayVins
@MayVins 2 жыл бұрын
Voice also cute🤗
@vignesh5093
@vignesh5093 2 жыл бұрын
தன்னம்பிக்கை💫 தன்னடக்கம் தனி வழி என்றும் 🤙அஜித்குமார் வழியில்✨ ரசிகர் சார்பாக 🤩அவர் மேலும் மேலும் 🔥எல்லா படங்களையும் ❤️வெற்றி பெற்று 🔥நன்றாக வாழ வேண்டும்...😎
@ajithkumar9121
@ajithkumar9121 2 жыл бұрын
இந்த இன்டெர்வியூ கொடுக்கும் போது இவளோ பெரிய number one அவர்னு yaarum நெனச்சு இருக்க மாட்டாங்க
@nasmijarjees5129
@nasmijarjees5129 2 жыл бұрын
No.1 vijay
@nkumar4257
@nkumar4257 2 жыл бұрын
என்னது அஜித் நம்பர் 1ஆ 🤣
@janani-janu
@janani-janu 2 жыл бұрын
@@nkumar4257 சம்பளம் வாங்குறதுல no.1 ஆக இருக்கலாம் மக்கள் மனதில் என்றும் no.1 அஜீத் தான்.
@nkumar4257
@nkumar4257 2 жыл бұрын
@@janani-janu இத்துடன் சிரிப்பு செய்தி நிறைவு பெற்றது 🤪
@gopinath7983
@gopinath7983 2 жыл бұрын
@@nasmijarjees5129 வருமான வரி கட்டுவதில் யார் நம்பர் 1???
@subramanikarthi8634
@subramanikarthi8634 2 жыл бұрын
எளிமையான ஒரு வலிமை னா அது தல தான்
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 жыл бұрын
நல்ல வார்த்தைகள் எளிமையான வலிமை 🙏
@mshoukath5731
@mshoukath5731 2 жыл бұрын
Yetho Yelimai...? Anna US Thambi US yentha Yelai Thambigal US la irukkanga... Erode la Textile Business... Ajith is Gem Person no Doubt about it but Yennakku Goundamani Comedy than nyabagam varthu unga comment Patha...
@kirubanandam4771
@kirubanandam4771 2 жыл бұрын
Ipo vandhu sir ah ipadi paesa solunga papom manasa thorandhu ipadi siruchu...kastam avlothan oru stage kasu vandha gethu than paesuvaga yara erundhalum
@DeepakKumar-qk6ep
@DeepakKumar-qk6ep 2 жыл бұрын
ஐயோ மறுபடியும் வலிமை யா 😳😬
@kumar-ju1sx
@kumar-ju1sx 2 жыл бұрын
நான் தமிழன் நான் தமிழன் என்று சொல்லுறதே ஜாதி வெறி பிடித்த மிருகம் எண்ணம் தான். நீ தமிழனா இல்லையா என்று நிருபிக்க ஜாதி சான்றிதழ் வேண்டும்... அதனால் நான் ஒரு இந்தியன் நான் ஒரு இந்தியன் என்று solli பழகுங்கள்... ஜாதி இன வெறி பிடித்த மிருகமே நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி தடை செய்ய வேண்டும், பாரி போன்ற இன வெறி தூண்டும் தமிழ் நாட்டை பிரிக்கும் விதமான illuminati பைத்தியம்... யார் எல்லாம் நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் எல்லாரும் மற்ற நாடுகள் செல்ல தடை செய்ய வேண்டும். மலேசிய சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சி தடை செய்ய பட்டு உள்ளது.
@trends2439
@trends2439 2 жыл бұрын
As a Vijay fan... Ajith one man show 👍
@trends2439
@trends2439 Жыл бұрын
@@Surya-ym3ss I'm Vijay fan da fool
@neengayaru13
@neengayaru13 Жыл бұрын
​@@Surya-ym3ss anil
@VelMurugan-lo7dy
@VelMurugan-lo7dy 2 жыл бұрын
தங்கமான மனுஷன்🤗
@parthibanraj9846
@parthibanraj9846 2 жыл бұрын
Muttal manushan
@rameshs9942
@rameshs9942 2 жыл бұрын
நீங்க நெனைச்சமாறியே மக்கள் ஏத்துட்டாங்க தல நீங்க எப்போமே மாஸ்தான்.அஜீத் னா அது அஜீத் மட்டும் தான் கடின உழைப்பாளி.
@massvenkatmassvenkat267
@massvenkatmassvenkat267 2 жыл бұрын
என்னுடைய life la ungala pola யாரையும் பார்த்த தில்லை....Ak anna...தல.....i love u ❤️❤️
@chandrasekar7184
@chandrasekar7184 2 жыл бұрын
கலைங்கர் முன்னால் மேடையிலயே தைரியமாக என்னை மிரட்டுகிறார்கள் என்று சொன்ன பச்சை தமிழனுக்கு என்றுமே நாம் தமிழர் உறவுகள் தோல் கொடுப்போம்.மண்மாறி விதைத்தாலும் விதை மாறி போகது தலைவா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😃😃💪
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 2 жыл бұрын
Adu ajith sr oda tavarana pechu..pidika Vilai yendral varamal iruntrukalamae?BOSS
@pabitha4658
@pabitha4658 2 жыл бұрын
@@gds.arulkumar2372 vandhanala than solla mudinjithu... Illana avarukku Appadi nadanthuchunu yaarukkum theriyadhu...
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@gds.arulkumar2372 meratunangala dmk party. Kandipa varanum ilena kalinu apram epti varama iruka mudiyum. Nalaiku avaru shooting natatha vida matanga dmk party. Athan nerlaye ketaru ajith
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@Esakki Muthu avaru poranthathu anthra. Valanthathu madras. Appa palakad tamil iyer. Amma north indian. Avaru pesum pothe kadasiyila iyer pasa pesuvaru parunga
@velmuruganvelmurugan3571
@velmuruganvelmurugan3571 2 жыл бұрын
Ajith sir AK Thala 💋💋💋❤️❤️😘😘😘😘😘
@praveentn6159
@praveentn6159 2 жыл бұрын
Punda movana allathukum msg pandriyeda
@thvofficial3000
@thvofficial3000 2 жыл бұрын
Too cute and too handsome beautiful voice missing these kind of interviews nowadays he dont even attain functions missing vintage ajith sir
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Ellam viyabaram nu avaruku therinjuruchu athan avoid pantrary
@mAKMass6732
@mAKMass6732 9 ай бұрын
Eappovumey oreh thala adhu ean Chellam Mr.Ajith sir❤❤❤😂
@manjukutty3839
@manjukutty3839 2 жыл бұрын
So simple & humble 🥺🤗🤗🥰🥰 Ketutey iruklam Ivar pesradha❤️❤️❤️thala😍🔥💕💕
@tamiltrending564
@tamiltrending564 2 жыл бұрын
Handsome guy 🤩🤩
@yogeshramyogeshram9010
@yogeshramyogeshram9010 2 жыл бұрын
முழு வீடியோ லிங் இருக்கா நான் 90ஸ் கிட் எனக்கு அஜித்சாரை ரொம்ப பிடிக்கும் இந்த நேர்கானல் பார்த்தவுடன் எனக்கு அந்த பழைய நினைவுகள் நெஞ்சைபிழிகிறது....
@Bateman-pe7qk
@Bateman-pe7qk 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jnepZYt9p8yfpaM
@manithan9485
@manithan9485 2 жыл бұрын
அஜித் அஜித் அஜித் I Love him so much . he is a Simple man may God bless him
@Roja21701
@Roja21701 2 жыл бұрын
Very determined n clear answers.... Thats Thala...
@swarnaananth6117
@swarnaananth6117 2 жыл бұрын
100/100
@aejazahmed8022
@aejazahmed8022 2 жыл бұрын
Ajith ur dreams comes true brother really hat's off you sir.
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 2 жыл бұрын
Enga anna thalapathy die hard fan ah ungamela romba mathipu varudhu sir...very nice... Achieve panitinga🤗😊😍
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ 2 жыл бұрын
There is something in this video make me so calm and happy.
@sathyaashri2272
@sathyaashri2272 2 жыл бұрын
How humble and down to earth person...
@vinayaka7371
@vinayaka7371 2 жыл бұрын
*no doubt about it* i Love 💕 AJITH sir
@dillirajanjothinager2189
@dillirajanjothinager2189 2 жыл бұрын
அடப்பாவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சிரிப்புக்கு பிறகு உன் சிரிப்புக்குத்தான் இந்த தமிழகம் அடிமை. வாழ்க என் தம்பி அஜித்.
@swarnaananth6117
@swarnaananth6117 2 жыл бұрын
200%
@saravanann.s5195
@saravanann.s5195 2 жыл бұрын
Thala great attitude....love you Thala....
@c.muruganantham
@c.muruganantham 2 жыл бұрын
வணக்கம் அண்ணா சூப்பர் தெளிவாக விளக்கி உள்ளிர்கள் நேர்மை உண்மை உழைப்பு உயர்வு வணங்கி மகிழ்கிறேன்🙏 நானும் 10வதுதான் அண்ணா 😀 என்றைக்கும் நான் என் முயற்சியை கைவிடவில்லை அண்ணா 😀 நான் முதலில் பெரிய ஓட்டல் ஒரியண்டல் டவர் 5ஸ்டார் கேட்டகிரி ஓட்டலில் வேலை செய்தே எந்தப் ஓட்டல் சரி எவ்வளவு பெரிய ஓட்டல் இருந்தாலும் இன்ரியூவ் அட்டன் பன்னுங்க வேலைக்கு செர்ந்துவிடுவேன் தஞ்சை கும்பகோணம் சென்னை வேலை பார்த்து 😀 முடியும் என தன் நம்பிக்கை எரங்குவேன் வெற்றி தான் ஆமாம் உம்மை அண்ணா 😀 மிகவும் மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪💪💪💪💪🌹🇮🇳🇰🇼🌹🙏
@anasa8299
@anasa8299 2 жыл бұрын
Thangame unnoda confidence tha vera level.
@ashapradeep8482
@ashapradeep8482 2 жыл бұрын
Chinna vayasu voice ketta enakku Kalidas Jayaram imitate pannathu nyapakam varuthu❤️
@TheAadit98
@TheAadit98 2 жыл бұрын
Is really speaking iyer bashai hatts offf thala 🤩🤲
@stalinstalin749
@stalinstalin749 2 жыл бұрын
Thala mass honest straight forward 🥰🥰🥰
@vigneshwaran.k1092
@vigneshwaran.k1092 2 жыл бұрын
I had searched for this word only #thala
@sampathsampath9401
@sampathsampath9401 2 жыл бұрын
தல Looking so smart hansome
@arasudhonichannel1940
@arasudhonichannel1940 2 жыл бұрын
தல அண்ணா i love யூ அண்ணா
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 жыл бұрын
எங்க "தல"👍பாலக்காட்டு த் தங்கம்💥💥எங்க ஊர் பெருமை, பொக்கிஷம்🔥🔥அப்பா பாலக்காட்டு தமிழர். பாலக்காட்டு த் தமிழ் சூப்பர் அஜித் Sir👍👍👌👌👏👏👏
@sunwukong2959
@sunwukong2959 2 жыл бұрын
how that is possible? his paternal greatgrandfather's native is Mayiladuthurai@Maayavaram@Mayuram
@grkranjith9471
@grkranjith9471 2 жыл бұрын
சென்னை தான் அப்பா ஊர் என அஜீத் சொல்றாறு ஆனால் நீ பாலக்காடு என பெருமை பீத்தல் வேற
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 жыл бұрын
பாலக்காட்டில்தான் அவர் குலதெய்வம் கோயில் இருக்கு வருடம் தோறும் வந்து கும்பிடுகிறார். சமீபத்தில் கூட வந்திருந்தார். மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பிராமணர்களின் கல்ப்பாத்திஅக்ரஹாரம் மிகவும் பிரசித்திபெற்ற இடம்..ஒற்றப் பாலம் என்ற இடத்தில் அவரது பூர்வீக வீடு உண்டு.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@ntamilselvi9527 yes avaru thatha palakat tamil brahmin.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@grkranjith9471 palakad than avaru grandfather oru kalanjar tv interview la solvaru youtubela parunga
@tamilvendhan257
@tamilvendhan257 2 жыл бұрын
Avaroda etharthamana speech, 👍👍👍, king of acting Tamilnadu thala
@vjmaniblacky8915
@vjmaniblacky8915 2 жыл бұрын
ippo thaaaa theriuthu thala yen ippolaaaam no interwiew ethhvumey kedaiyaathu avaru entha alavuku kasta pattu irukaaru manathalavu kasta pattu romba kasta pattu irukaaaru
@niroshaniro8766
@niroshaniro8766 2 жыл бұрын
Wow super கமெண்ட்ஸ் my ak
@karthickm4348
@karthickm4348 2 жыл бұрын
10th padichutu english pinriye thala... Na ella clg mudichu oru elavukum laiku illa... 🥲
@singleboytravelvlogs8767
@singleboytravelvlogs8767 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@deepasomu4179
@deepasomu4179 2 жыл бұрын
😂😂😂😂
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 жыл бұрын
உங்களை நீங்களே under estimate பண்ணாதீங்க.........உங்களுக்கும் எதாவது திறமை நிச்சயம் இருக்கும் ...ஜெய்ஹிந்த்
@robinteam2657
@robinteam2657 2 жыл бұрын
Lkg pasanga kooda nalla English pesuvangadaaa 😂😂😂🤩🤩🤩🤩😂😂😂🤩🤩🤩🤦🤦🤦🤦
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@deepasomu4179 🤣
@balagowtham5850
@balagowtham5850 11 ай бұрын
Thala always My favourite ❤❤
@divyadivya1542
@divyadivya1542 2 жыл бұрын
Ak tha real super hero 🔥🔥🔥
@Vijayraj-xs7wi
@Vijayraj-xs7wi 2 жыл бұрын
Now he is THALA💪
@Chuk392
@Chuk392 2 жыл бұрын
No, AK is the emotion
@rjbalaji2594
@rjbalaji2594 Жыл бұрын
hey 🤙
@Vijayraj-xs7wi
@Vijayraj-xs7wi Жыл бұрын
@@rjbalaji2594 dei thalaiva......
@maheshwarisubramaniam3469
@maheshwarisubramaniam3469 2 жыл бұрын
இவ்வளவு அழகா நிதானமா தமிழ் பேசிம் போது தெரிகிறது மிக எளிமையானவர் என்று ஆனால் இப்போ இவரிடம் இந்த அழகிய தமிழ் வாயில் வருவதில்லை , குரலில் ஒருவித மாற்றம் தெரிகிறது
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Avaru enga pothu velila pesunaru
@e.bhuvaneshwarie.bhuvanesh8423
@e.bhuvaneshwarie.bhuvanesh8423 2 жыл бұрын
அழகோ 😍💓
@achuaakash1793
@achuaakash1793 2 жыл бұрын
Paththaan class varikum thaa padichiruke... Oru thani style ah ve soldraru paa.... Thala vera level thala nee... 💥💥💥💥
@susmithasubramani5960
@susmithasubramani5960 2 жыл бұрын
Thala evlo alaga pesraru !word Ucharippu lam semma ! Enga communication sir oru time thala ah toll gate la bike la pathrukaru! Pesna apo pakathula tea shop ponangalam ! Apo thala asked my sir about the job n stuff , he said - teaching communication to clg students nu sonathuku ! Thala enga sir ta nengalam deivam sir ! Evlo pera padika vaikringa nu solirkaru !!
@mercilsaravanan6107
@mercilsaravanan6107 2 жыл бұрын
Semma semma
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Super sysmitha unmaiyava
@susmithasubramani5960
@susmithasubramani5960 2 жыл бұрын
@@ssbskujnsgvs12 yeah, our sir used to travel for different districts for taking communication classes!
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@susmithasubramani5960 super. Neenga padikiringala
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
தெளிவான பேச்சு.super
@mahadevanmahadevan5006
@mahadevanmahadevan5006 2 жыл бұрын
தலன்றத கியூட்டா சொல்லிருகிங்க அண் ணா ரொம்ப நல்லா பேசிருக்கிங்க அண்ணா👪👏👍🤝
@nextgenerationinteligentsy9776
@nextgenerationinteligentsy9776 7 ай бұрын
Even though a Thalapathy fan.. Thala is great
@itsmyifea5898
@itsmyifea5898 2 жыл бұрын
Love u ajith sir
@ramiahrajendran2440
@ramiahrajendran2440 2 жыл бұрын
Anna unga interviews ipo ellam paaka mudiyala aana palaya interview paakum podhey semma feel aa iruku naa..😍🥰
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Love a
@ujsworld9340
@ujsworld9340 2 жыл бұрын
Eppavumme you are very very special for us Ajith annaa
@charmingsam8574
@charmingsam8574 2 жыл бұрын
Na vijay fan but enaku Ajith romba pidikum such a wonderful human being.
@shanthinijegathasan4109
@shanthinijegathasan4109 2 жыл бұрын
Very sweet of him ❤
@anu-sn6zb
@anu-sn6zb 2 жыл бұрын
Always my Lovely Hero.... 😍
@vidhyathanikachalam
@vidhyathanikachalam 2 жыл бұрын
Avaroda ucharipu Evalo alagu ☺️☺️ English and Tamil sama class … 😍😍 …
@rajeshkowsrajeshkows596
@rajeshkowsrajeshkows596 2 жыл бұрын
எங்க வீட்டு தல 🔥
@bathera9252
@bathera9252 2 жыл бұрын
Very Great Gentle man Thala AJITH 💞👌👌👌💞🎊🎊🎊
@sajeenabegum7806
@sajeenabegum7806 2 жыл бұрын
Va Thala va thala ne sadhichita 🥺🫶🏼💪🏼
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
S
@badshahbadshah4485
@badshahbadshah4485 2 жыл бұрын
எனக்கு வயது 28 நான் 17 வருடங்களாக கேரளாவில் தான் படித்தேன் வளர்ந்தேன் 60 வயது ஆனாலும் நான் தமிழன் என்று தான் சொல்வேன்
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 жыл бұрын
My favourite actor is Ajit sir .👍👍💐💐
@packyourfeelings3766
@packyourfeelings3766 2 жыл бұрын
THALA is not a word it emotion
@தீபன்மார்க்ஸ்
@தீபன்மார்க்ஸ் 2 жыл бұрын
நானும் 10 வகுப்பு தான் இப்போது நான் இலங்கையின் முதல் இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற வேட்பாளராக இருந்து இருக்கிறேன் அடுத்து அமைச்சராக வர உள்ளேன்
@ssardhar4074
@ssardhar4074 2 жыл бұрын
உண்மையான மனிதன்👍❤️👍👍🤩😍😍🌹💐💐
@SivaSiva-pi3mn
@SivaSiva-pi3mn 2 жыл бұрын
என்ன ஒரு சாதாரண பேச்சு குணம் 👑👑👑🔥🎶💙💙💙💙😇😇😇😇😇😇😇😇😇😇
@priyapraveen2602
@priyapraveen2602 2 жыл бұрын
Ippo niraiya ajith Kumar's inga irukanga 😍😍😍
@kumaresanm6446
@kumaresanm6446 2 жыл бұрын
சூப்பரா இங்கிலிஷ் பேசுறீங்க 👌👌👌
@asha.k7678
@asha.k7678 2 жыл бұрын
Lov u Thala💟
@iruhdnisahtiba9832
@iruhdnisahtiba9832 2 жыл бұрын
Thala Ajith my favorite so handsome i love you
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 2 жыл бұрын
Acknowledged you are a grateful actor!
@narayananpraveena8611
@narayananpraveena8611 2 жыл бұрын
Enakkum romba pudikum ajith my favorite part in life avroda movikku naan adimai etthanvatti patthalum bour adikkadu love you ajith Kumar sir 💯💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@prem91
@prem91 2 жыл бұрын
💕அட😘நம்ப😘👑தல👑
@kanimozhi-go9bx
@kanimozhi-go9bx 2 жыл бұрын
Love u thala
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Love pantringala
@pinkutinkubrothers1280
@pinkutinkubrothers1280 2 жыл бұрын
Ajithkùmar is india tha..... athu true the thala....
@snehapraveen8747
@snehapraveen8747 2 жыл бұрын
Thalaa the way Urr speaking with otherss mass dii...♥️♥️♥️
@moganeshwaransanje7059
@moganeshwaransanje7059 2 жыл бұрын
thalaaaaaaaaaa i o umma nee top takkaru thala ❤❤❤❤❤💕 ak fan
@sairuji7748
@sairuji7748 2 жыл бұрын
I love you thala
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
No ipti lam solla kutathu. Avaru married
@sairuji7748
@sairuji7748 2 жыл бұрын
@@ssbskujnsgvs12 married enral enna. I love you enru yarukkum sollalam. Nan unai nesikkiren enru engilsh il epdi solrathu
@venkatesh9331
@venkatesh9331 2 жыл бұрын
தலனா தமிழ்நாடே அதிரும் அதான் தல
@mr.guganjackbrooks9901
@mr.guganjackbrooks9901 2 жыл бұрын
education is very important kumaruuuu
@MrJk-tw5ox
@MrJk-tw5ox 2 жыл бұрын
Mairu😂😅😂😅😅
@nkumar4257
@nkumar4257 2 жыл бұрын
@Nirmal Raj 🤣🤣
@sivagamisivagami660
@sivagamisivagami660 2 жыл бұрын
I love you so much sir 💞💞💞💞💞💞💞💞
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Sight a
@mohamedashik3208
@mohamedashik3208 2 жыл бұрын
🔥AK..💕✨
@satheyapriya730
@satheyapriya730 2 жыл бұрын
Love you ajith sir😍
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Same
@riz4188
@riz4188 2 жыл бұрын
He is fighter he made ppl love him for wrt he is not becuz of his acting or anything he is an example of success a person who hav no film background has captured the seat of ultimatum it’s not easy life cud hav been very hard on ppl who r in success now .. I’m a suriya fan Bt I respect this man in my opinion He is the GOAT OF TAMIL CINEMA
@Roja21701
@Roja21701 2 жыл бұрын
🙏
@rohinam7339
@rohinam7339 2 жыл бұрын
What do you mean by GOAT OF TAMIL CINEMA?
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@rohinam7339 god
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@rohinam7339 great of alla time
@zayeedali7413
@zayeedali7413 2 жыл бұрын
Thala I am from Sri Lanka I am your fan always
@revvnijaa4177
@revvnijaa4177 2 жыл бұрын
Thala sollikuduthathu never ever give up
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 2 жыл бұрын
Super super Thankes I very fine
@dhivyat1905
@dhivyat1905 2 жыл бұрын
Hey thamgamee ne interview ellam koduthu irukiya😍😍😍😍 Ennavo konja nala Ajith sir oda best actingku saritana best role pakka mudiyal.....Again ungala oru Kadha mannana pakkanum nu aasaiya iruku 😍😍😍🥰🥰🥰
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
KZbin la ajith old interview nu type panunga neraya varum. Ajith sir inemel love role la lam nadika mataru. 10 years a avaru apti nadikala. Because shalini
@dhivyat1905
@dhivyat1905 2 жыл бұрын
@@ssbskujnsgvs12ohh Tq
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@dhivyat1905 😎ok
@saranya6070
@saranya6070 2 жыл бұрын
I am THALAPATHY fan... But Thala looks nice..... 👍👍👍
@SR-mk3go
@SR-mk3go 2 жыл бұрын
Ajith sir 🙏🏽😍😍
@timepasstamizhaas7974
@timepasstamizhaas7974 12 күн бұрын
Learning is not schooling, its the environment - What it can give. He is best example.
@thalarasigai9377
@thalarasigai9377 2 жыл бұрын
My sweet heart ❤️
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Sight atigathinga
@srinathravi1669
@srinathravi1669 2 жыл бұрын
Iyer Ajith 😉😉😉😉
@darkness7524
@darkness7524 2 жыл бұрын
Thala 🥺😍🥰
@swarnaananth6117
@swarnaananth6117 2 жыл бұрын
AK 😍😍😍😍😍😍
@joelratheesh618
@joelratheesh618 2 жыл бұрын
Tala....gethu....💥💥💥💥
@tejasvikrishnan2374
@tejasvikrishnan2374 Жыл бұрын
Iyer pannaiyyan nu open ah theriyidhu. Thambi padichindu irukaan. How cute. I don't support any caste but I like his innocent talks
@nandithashanu2720
@nandithashanu2720 2 жыл бұрын
So cute thala ❤️❤️❤️❤️❤️❤️❤️ Love you sir ❤️❤️❤️❤️
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 73 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,5 МЛН
Thala Ajith Kumar help without publicity ever
11:28
thala Ajith fans club
Рет қаралды 259 М.
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 73 МЛН