Please bear with the audio quality of this episode. It's an outsourced department and they have done a shoddy job, which we didn't realize at the location. Only during post-production we came to know this and hence couldn't do much. We will try and improve the quality in due course.
@sathiyaseelan68202 жыл бұрын
Thanks sir. Also, it will be better if we display the word in the bottom when they are saying that will improve the quality of video.
@nageswarybs53002 жыл бұрын
அன்புகூர்ந்து. தமிழில் சொல்லுங்கள்
@chettinadsamayal2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி! தொடர்ந்து பார்க்க விருப்பம்,,,நன்றி அண்ணா!
@manip60012 жыл бұрын
அருமை தொடரட்டும் போட்டி 👍
@rajeswaran83442 жыл бұрын
இப்போட்டியில் பங்குபெற்று அதில் வெற்றியும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது!!! நன்றி திரு .ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் மற்றும் நிகழ்ச்சி குழுவினர் களுக்கு🎉🎉🎉
@sanjeevvlogs54922 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajeswaran83442 жыл бұрын
@@sanjeevvlogs5492 நன்றி!! தமிழ் மீதான ஆர்வம் தொடரும்!!! மேம்படும்!!
@dhivyaravidhivyaravi56572 жыл бұрын
@@sanjeevvlogs5492 வாழ்த்துக்கள் இல்லை வாழ்த்துகள்
வணக்கம் சகோ. அருமையான நிகழ்ச்சி . நன்றாக விளையாடினார்கள் . நானும் வீட்டில் இருந்து விடைகளைச் சொல்லி என்னையும் விளையாட்டில் இணைத்துக் கொண்டேன். மகிழ்ச்சியுடன் டென்மார்க்கில் இருந்து விமலா சந்திரன் .
@ramashappyworld_2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி 👍👍👍👍👍👍I Enjoy it. Thank you sir. 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@meenu61772 жыл бұрын
ஆண்கள் பேசுவது தெளிவாக இல்லை .நிகழ்ச்சி அருமை !நேரத்தை சிறிது கூட்டுங்கள் அண்ணா உடனே முடிந்து விடுகிறது!
@antonia50042 жыл бұрын
ஆமாம்
@pathmasiva78642 жыл бұрын
மிக அருமை உங்களுடைய நிகழ்ச்சிகளை நீண்ட நாட்களாக பார்த்துவருகிறேன். இந்த நிகழ்ச்சியை சிறிது நேரத்தை கூட்டினால் நல்லது என்று நினைக்கிறேன். அறிவு சார்ந்த நிகழ்ச்சி . தொடரட்டும் உங்களது பணி மனதார வாழ்த்துகிறோம்.
@murralitharan2 жыл бұрын
கனம் ஜேம்ஸ் வசந்தன் அண்ணன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்கள். தங்களின் சங்க தமிழிசை மிகச்சிறப்பு. தங்கள் பணி தொடர வாழ்துக்கள். மேலும் நீங்கள் ஏன் உங்களது நிகழ்சியை முத்தமிழ் விழாவாக தரமுயத்தக் கூடாது. 90 களின் ஆரம்பத்தில் எமது தேசியத்தலைவர் முத்தமிழ் விழாவினை மிகச்சிறப்பாக எதிரிகளின் குண்டு மழைக்கு மத்தியிலும் நடத்தியிருந்தார். இயல் இசை நாடகம் மூன்றையும் ஓன்றாக அனுபவிப்பது அலாதியானது. தாங்கள் இதை கருத்தில் கொள்ள தாழ்மையுடன் வேண்டுகிறேன்.மேலும் உங்களது தமிழ் பணி பல்லாண்டுகள் தொடர நீங்கள் நீடூடி வாழ வாழ்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
@maryjeyasingh26122 жыл бұрын
Great Sir ! Learning new words very interesting 👌👌👌
@sricooking2 жыл бұрын
அருமை பதிவு செய்து இருக்கிறீர்கள் நன்றி ❤️👍
@kavithaschannel2 жыл бұрын
Pgm👌👌👌 niraya idathula extra sounds ketkudhu sir. Adha konjam correct pana solunga sir. And words a keezha last episode pola mention pana super a irukum 😊 waiting for upcoming episodes 🎉🎉🎉
@BM-cw7nh2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சிறப்பு.👍🏻👏✌️🎊🎊🎊🎊
@cdnesancd1142 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@lathasuresh81392 жыл бұрын
மிக அருமை. மகிழ்ச்சி 🥰🥰
@melanip4122 жыл бұрын
அருமை, அற்புதம், தரம்!! 💐 👏🇨🇦
@catherinenirmalanirmala201410 ай бұрын
The one and only blessed and correct man for these kind of shows. Thanks to kalaigner t v
@chandrasekaranraman66152 жыл бұрын
இதை இப்படி செய்திருக்க வேண்டும் என்று ஒவ்வொரு போட்டி முடிவிலும் தாங்கள் அறிவுறுத்தும் பொழுது அடுத்து வரும் போட்டிகள் சூடுபிடிக்கும்
@ruthranit6182 жыл бұрын
Again noises in this video in background. Please consider
@umab34762 жыл бұрын
👍🏻
@Pirithivirajh2 жыл бұрын
அருமை, Audio சற்று தெளிவாக இல்லை.
@Rudra-1234-xyz2 жыл бұрын
அருமை அண்ணா
@latharaj78302 жыл бұрын
மிக அருமை. வாழ்த்துகள்.
@alexanderdharmadharma2 жыл бұрын
❣️❣️
@garumugam44802 жыл бұрын
I like this show when they put in TV. Now again in KZbin.. so sooperb. Pls fo continue this. Please work on audio. Not able to hear properly
@suseelamami50932 жыл бұрын
Arumai
@prabaharansabanayagam79362 жыл бұрын
Excellent show.
@nageswarybs53002 жыл бұрын
நல்ல செயல்.....
@Dhanam-42110 ай бұрын
Great job 🎉❤sir
@manimegalaikrishnan78722 жыл бұрын
Please mention the word on the screen I'm lost
@barun13742 жыл бұрын
Please show the answers so that we can see how the contestants are trying. Sometimes audio isn’t clear, so this would help
Programme too fast i think.pl.little bit slow down.it will easy to follow us.
@kei6382 жыл бұрын
👍 anna
@rajalakshmidevarajan22542 жыл бұрын
Very nice sir
@Abi-eg1rp2 жыл бұрын
Suberb program, consider Audio Clarity and editing too Sir.🇱🇰🇨🇦
@suneethasuresh87652 жыл бұрын
Super
@imransalluimran30962 жыл бұрын
How can I apply for this programme participation
@allan595710 ай бұрын
அண்ணன் குரல் வசீகரம்
@kanthimathishankaran275810 ай бұрын
Sound sariyagalai
@mohammedyunusa13422 жыл бұрын
Good show, please correct the audio and background noise
@shreejaya40632 жыл бұрын
Background music is dominating much ,due to that could not able to listen the conversations. Voice innum clarity a keta nalla irukum
@dhivyaravidhivyaravi56572 жыл бұрын
Background voice disturbing somuch please clear it sir we can't hearing sir
@ayilavanveetuvlogs70582 жыл бұрын
Where is the third episode
@malarvani65052 жыл бұрын
Padhil keezha mentoin pannunga sir sounds adhigama kekkudhu sir
@myfavourites52712 жыл бұрын
Rounds though guys
@preethiprabakar74682 жыл бұрын
Super...... time taken is perfect...but audio clarity is needed
@most32282 жыл бұрын
Migavum payanulathaaga irunthathu
@panneerselvamkannan61572 жыл бұрын
Good show. Improve audio quality
@rukkurangan30782 жыл бұрын
WE can't hear clearly because of over noise. Pl correct.
@SIVA-oh9vf2 жыл бұрын
👏😀👍
@jessone73702 жыл бұрын
Audio of the boys was not clear and the correct answers for round 3 were not given
@varathalaxmynadarajah92112 жыл бұрын
புத்தகப்பை ஒற்றைச்சொல்
@ekugachandran2 жыл бұрын
பதில் சொல்லவேண்டிய நேரத்தை இன்னும் ஓரிரு நிமிடங்கள் நீடிக்கலாமே? இதனால் முதலில் கலந்து கொள்பவர்கள் பதட்டமின்றி விளையாட ஏதுவாக இருக்கும்.
@readingstorieskids2 жыл бұрын
Please display the words below as in the previous episode.
@JamesVasanthanChennai2 жыл бұрын
Many didnt want it. Thats why.
@sheeluaravind42862 жыл бұрын
Do mention the display of words sir...
@readingstorieskids2 жыл бұрын
@@JamesVasanthanChennai Oh, ok. You can decide based on the majority of people's choices.
@monicaraman41222 жыл бұрын
Audio is not clear sir
@Satheesh442 жыл бұрын
Un mobile sari illa bro, audio super cleara irukku
@aneesaaaisha84912 жыл бұрын
Mobile sari ellana program pakka aasai irukkatha
@rukkurangan30782 жыл бұрын
Keezhe ezhudhi kaamikkalaame ketta niraive illanga. Indha nigazhchi romba pidikkum.pl.next episode clear aa varum ena nambugiren
@Jency.g-b1d2 ай бұрын
Audio not fine very poor
@aneesaaaisha84912 жыл бұрын
Please autio clear sir
@yasyas147511 ай бұрын
சரியாக குரல் கேட்கவில்லை
@suraiyaparveen70882 жыл бұрын
Audio not clear, sorry
@zendaya82872 жыл бұрын
Super Sir
@prabavathinatesan114410 ай бұрын
Adap paavigsla.rnnada Thamizh loadu? Intha kokaikku life imprisonment kodukkanum.
@arvindnaidu11092 жыл бұрын
வணக்கம் திரு ஜேம்ஸ். ஆண் போட்டியாளர்கள் பேசுவது தெளிவாக இல்லை.
@suseelamami50932 жыл бұрын
Nangalum pangerkalama
@cmskumar672 жыл бұрын
Sir give more chance to people, whose mother tongue is Tamil. As you were aware, even in big boss tamil many contestant without any knowledge of tamil participated . Along with we were sad and sorry for it now the same thin should not happen to our prigramme sir . Of course we respect other language people, when it comes to pure tamil oriented contest like this , priorities should for our people Pl.
@JamesVasanthanChennai2 жыл бұрын
தமிழர் இதைப்போன்ற நிகழ்வுகளுக்கு வருவதில்லை.
@RaviChandran-jl3nk2 жыл бұрын
@@JamesVasanthanChennai நான் பங்கு கொள்ள ஆவலாக உள்ளேன்