Kalacharaya adimai Nee Kanja pothai la irukarai yaa
@nithyasri2815 ай бұрын
Yarada solra
@nithyasri2815 ай бұрын
Ennada da solla vara
@kingslyking5 ай бұрын
@@rprabhu9509 british shoe nakki parambarai. Ni
@shaliniroja55355 ай бұрын
இன்னும் தமிழ் நிலைத்து இருப்பது உங்களை போன்றோர்கள் தான்.தமிழ் வாழ்க
@rudolfdiezel1614Ай бұрын
அப்படி என்றால் Velachery Sunshine school-ல் ஹிந்தி கற்று தரப்படுவது ஏன்?
@stanisstanislaus26035 ай бұрын
தமிழோ தமிழ். தமிழ் தலைதூக்கி நிர்கும். ஒன்றிய அரசின் மனிதாபிமானம். சூப்பர் சகோதரி..
@babusingh57015 ай бұрын
ஓட்டுக்கேட்டு வரும்போது இந்திய. மக்கள் அனைவரும் என் குடும்பம். என்று பேசியது எல்லாம் வெறும் நாடகம்தான் என்பதை. இப்போது தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேன்டும். தமிழச்சி தங்கபான்டியனின் தமிழ் வீச்சுக்கு வாழ்த்துக்கள். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@sridharshini50155 ай бұрын
நமக்கு நிதி வேண்டாம் உங்கள் அருமையான வாதம் வேண்டும் அனைவரும் போராடுங்கள் வாழ்த்துக்கள்.
@malarvizhiparthiban78625 ай бұрын
மிக அருமையான அழகான தமிழ் உச்சரிப்பு, மட்டுமில்லாமல் ஆங்கிலத்தையும் அழகு மிளிர தமிழசிக்கே உரிய கம்பீரப் பேச்சு.வாழ்த்துக்கள் சகோதரி.பாராட்டுக்கள்.
@parameswarythevathas48015 ай бұрын
மேகாகப்பும் பிரமாதம்.😅😅😅
@Ramuthai-v1s5 ай бұрын
அருமையான பதிவு இது தமிழ்ச்சியின் பேச்சு அல்லா வீச்சு🎉🎉🎉🎉
@balasubramaniang24245 ай бұрын
தங்க தமிழச்சி அருமை யான பதிவு தந்தீர்கள் ஒன்றி அரசு தமிழ் நாட்டை புறக்கணித்து விட்டது இது கண்டிக்க தக்கது அருமையாக விளக்கம் தந்தீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivaganandamg5 ай бұрын
தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு தமிழ் நாடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍👍👍👍
@parthasarathy6635 ай бұрын
உங்கள் பேச்சு போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள்
@vgmathisubramanian41015 ай бұрын
நிர்மலாவுக்கு பட்ஜெட் தயாரிக்கத் தெரியாது என்று நினைக்கிறேன்..யாரோ எழுதியதைப் படிக்கிறார் என்று நினைக்கிறேன்...
@parameswarythevathas48015 ай бұрын
நீ கொஞ்சம் உதவி செய்யேன் .உன் வீட்டு பால்காரன் மளிகைச்சாமான் கணக்குபாரு ஸ்டாலின் கோமாளி யும் இப்படித்தானே இந்தியாவை கணக்கு போட்டு வைத்திருகாகிறார்.
@viju19545 ай бұрын
Adhayum thappaga padikiral
@Newton5955 ай бұрын
மாநில அரசு நிதி /நீதி கேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாமா ?என்பது பற்றி சட்டஆலோசனை பண்ணவும் .
@AbdulAzeez-sw7xp5 ай бұрын
அருமை.அருமை. உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
@tamilselvang70455 ай бұрын
Dravidam stocks speech
@loganathanpalani34585 ай бұрын
எங்கள் தென் சென்னை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர். அன்பு தங்கச்சி. தமிழிசை தங்கபாண்டியன். சிறப்பான பேச்சு
@murugesanthirumalaisamy56135 ай бұрын
பேசத் தானே தெரியும் 😮😮😮
@SenthilKumar-em7pp5 ай бұрын
வேற என்னடா பண்ணலாம் கூ பையா
@rev.christopher16845 ай бұрын
மக்களால பாராளுமன்றம் சென்ற எங்கள் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் 🙏
@arunachalam94415 ай бұрын
படித்தது தமிழ்நாடு. பதவி கொடுத்தது கர்நாடகா. இரண்டுக்கும் உதவாத. ஒரு நிதியமைச்சர்.
@murugesanthirumalaisamy56135 ай бұрын
40 ம் தெண்டங்கள் தானே
@kingslyking5 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 sollitaru da sathichavaru... Tamilnadu la 1ruthar malakuda nambika ellanu ta 0 vaguniga.... Mudu.
இந்த உயர்சாதி என்று தங்களை தாமே கூறிக்கொள்ளும் சமுதாயம் உண்ட வீட்டிற்க்கு இரண்டகம் செய்பவர்களே இதுமட்டுமா இந்நாட்டில் அந்த சமுதாயத்தினரைத்தவிர அரசுக்கு கட்டும் வரிப்பணத்தில் இயங்கும் உயர்கல்விகளான IAM, IITபோன்றவைகளில் பயிலும் இவர்கள் அண்னிய நாடான மேற்க்கதித்திய நாடுகளுக்கு சென்று அந்நாட்டின்வளற்ச்சிக்காக நமது வரிப்பணத்தில் பெற்ற அறிவை விற்ப்பனைசெய்திட இந்நாட்டின் குடியுரிமையையே உதரிவிடும் இவர்கள் தேசத்துரோகிகள்
@vikramrajbalasubramanian3105 ай бұрын
@murugesanthirumalaisamy5613 why you're telling like this, can you please explain if possible?
@animehangover245 ай бұрын
எங்கள் அக்கா பேசும் தமிழ் மிகவும் சிறப்பு வாழ்த்துகள்எங்கள்நாட்டின்மங்கையே
@sivakumar-zv6sj5 ай бұрын
You have proved that you are a thamizachi . Proud of you.
@90gombakcourts585 ай бұрын
Bullshit she only talks never do anything for tamil nadu ppl are you stupid to say you are proud of her Proud of what tamil ppl if never talk they will die thats what she is doing
@nageshvaranna30815 ай бұрын
அழகு தமிழும் அறிவார்ந்த பேச்சும் உங்களுக்கு. அழகு நிறைந்த பாவை இத்தனை அறிவுடன் இருப்பதை நான் என் வாழ் நாளில் பார்க்கவில்லை. வாழ்த்துகள். மென்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்
@sridharankrish35415 ай бұрын
Jaalra
@nageshvaranna30815 ай бұрын
@@sridharankrish3541 நன்றி நண்பரே
@parameswarythevathas48015 ай бұрын
இது தமிழ் நாட்டுக்கு ஏதாவது பிரயோசனமா?மற்ற மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் காறித்துப்ப மாட்டார்கள்.முதலில் முதல்வருமான உன் தமிழைசொல்லிக்கொடு.. கோமாளிகளா?
@@nageshvaranna3081 ஏன் தலைவா நிர்மலா சீத்தாராமனின் அழகான தமிழ்,அறிவான பேச்சு,அழகு நிறைந்த பார்வை ,கனிவான முகம்,பணிவான பேச்சு,போலியில்லாத புன்னகை இன்னும் இது போன்ற எண்ணற்ற தமிழினத்தின் பண்பாடுகள் இருப்பது தெரிய வில்லையா😂🤣😅😆😁😄😄😃😀😃😄😁😆😅😅🤣😂
@robinsonselladurai69115 ай бұрын
தமிழக எம்.பி.க்கள் 40 பேரும் முத்துக்கள் தான். எம். பி. யின் பேச்சு அருமை. வாழ்த்துக்கள்.
@maaintimails5 ай бұрын
enna payan ?
@muthulingam-xw7cd5 ай бұрын
சொத்தையான முத்துக்கள்
@robinsonselladurai69115 ай бұрын
தமிழ்நாட்டின் நலனுக்காக தமிழ்நாடு மக்களுக்காக போராடும் தமிழக எம்.பி.க்கள் விலையேறப்பெற்ற முத்துக்களே.
@RAVIK-ry9jp5 ай бұрын
@@muthulingam-xw7cd பொத்தையான பதிவு
@chandruguna35835 ай бұрын
Ada ponga ketka yenna urimai erukkuthu😂😂
@sasikumarmariyappan70985 ай бұрын
அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் தமிழ்
@srirangan8893Ай бұрын
❤ சிறப்பு வாழ்த்துக்கள்
@VijaySelfie-Hari5 ай бұрын
தமிழில் பேசும் போதும் மிகுந்த மன மகிழ்ச்சி அளிக்கிறது தாய் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்ற நம் மொழி 🫂💃
@sujiselfie8125 ай бұрын
சிறப்பு🙏
@plpazhanisamy60035 ай бұрын
கலைஞர் ஏன் சுமதியை தமிழச்சி ஆக்கினார் என்பது புரிகிறது. இந்த தமிழச்சியின் குரல் டெல்லியில் ஒலிக்கட்டும். சிறப்பாக ஆங்கிலம் பேச தெரிந்தாலும் அழகு தமிழில் பேசி தமிழை உயர்த்தி பிடித்த இந்த தமிழச்சிக்கி உணர்வு பூர்வமாக வாழ்த்துக்கள்.
@rams92575 ай бұрын
Mp fund la thamizhachi enna pannunga..😂.adha modala sollumga
@RamasamySanthi5 ай бұрын
Ýýý@@rams9257
@satmet0075 ай бұрын
அக்கா வின் பேச்சு அருமை 👌
@narayananraman71725 ай бұрын
Indha Madhiri Speech TN MPs particularly DMK vil Mattum Varum Suttu Pottalum North India MPs (BJP) ivvala u Fluenta English Varaadhu.
@sentamilselvi28485 ай бұрын
Ungaluku Gpay panni irunthangale pakkalaya
@srinivasaperumal645 ай бұрын
அருமையான உறை வாழ்த்துக்கள் உண்மையை தெளிவாக எடுத்துறத்துள்ளார்
@rabeekraja57565 ай бұрын
உரை சரியானது 🎉
@mganesan74305 ай бұрын
அறிவின் களஞ்சியமே தங்கம் பெத்த தெடுத்த தமிழச்சிொண்டியன் தீப்பொறி அனல் பேச்சு பெருமை மிக்க மகிழச்சி
ஆச்சி நல்லா மேக்கப்போட்டுக்கொண்டு ,கள்ளன் கருணாநிதி போல் நல்லாஅளக்கிறாங்க இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை அடிச்சு விடு. வாய்ப்பந்தல் மட்டும்தான்??????????
@mganesan74305 ай бұрын
உங்க மாமி போடுற பட்ஜெட் நல்ல இருக்கா
@veemalac.pillai87945 ай бұрын
Wow amazing very beautiful speech vaalthukkal mam. Vaalga Tamil makkal, Vaalga Tamil moli,.
@vijayakumarvijayakumar80365 ай бұрын
தமிழ் வீச்சு🔥🔥🔥🔥🔥🔥
@jkannanspm53645 ай бұрын
எவ்வளவு பெரிய திறமையான பேச்சு. நான் மட்டும் தி.மு.க தலைவர் என்றால் நிச்சயம் தமிழச்சி அக்காவை தி மு க பாராளுமன்ற (Lok sabha) தலைவர் ஆக நியமித்து இருப்பேன். அறிவார்ந்த அக்காவின் நுழைபுலத்தை மதித்து உயர்த்திட வேண்டும். Knowledge is power.
@calebgideon-uw8rg5 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்த்துகிறோம் வாழ்க
@arunachalam94415 ай бұрын
பெருவெள்ளம் ஏற்பட்டபோது. மக்கள் எவ்வளவு துன்பப்பட்டார்கள். பத்து பைசா கொடுக்கலையே. பீகாரர்க்கு பதினோராயிரம் கோடி.. என்ன நியாயம்?
@kkamdurga4865 ай бұрын
Nee ஓட்டு போட்டியா
@Soman.m5 ай бұрын
எப்படி இப்படி வெக்கமே இல்லால் பொய் சொல்கிறாய்
@MJANSI-vz6mp5 ай бұрын
@@kkamdurga486athanathan nanga vota poduvathillai andru thamilagamakkal mudiaduthullom
@How_is..It95 ай бұрын
@@kkamdurga486உங்காத்தால் வீட்டில் வெள்ளம் புகுந்து ராமரின் ஆசியுடன் சாவாயாக 😊😂
@How_is..It95 ай бұрын
@@Soman.mபேரிடர் நிதி மாநிலத்திடம் 25% என்பதும்... அதில் ₹300 கோடிவரை பேரிடர் நிதியாக மாநிலத்திற்கு ஆய்வு ஏதுமின்றி கொடுக்க சட்டம் உண்டு என்பது தெரியுமா??? இப்போது சொல்லுங்கள் எது சரி 279 கோடி 👍👌
@kaliyaperumald35955 ай бұрын
அன்று ஈஸ்ட் இந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டியது.இன்று நார்த் இந்திய கம்பெனி தென் இந்தியாவை சுரண்டுகிறது.
கருணாகுடும்பம் eastindiyaa கம்பெனிய விட கொள்ளைக்கார ல்குடும்பம்னு சொல்லு அதுதான் சரி
@saminathan61795 ай бұрын
17:06. ❤ .................,,,,❤❤@@jayakumarnec
@arunachalamdurai21335 ай бұрын
தமிழகத்திற்காக குரல் கொடுக்கும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல கோடி
@gowthamanjambunathan32485 ай бұрын
தமிழ் நாட்டின் வரி தமிழ்நாடு மக்களுக்கே அப்படி ஒரு அரசியல் சட்டத்தை நிரை வேர்ட்ட வேண்டும்
@VijayakumarG-q8e20 күн бұрын
Appo neenga Tamilnadu vittu koncham i mean karnataka Andhrapradesh Kerala pona anga motha komanamun uruvi vittuduvanga parava illa ya moodittu tax appadina yannanu therinchi vandhu pesu oru pakkam mattum oompatha
@sureshperumal33364 ай бұрын
என் அருமை சகோதரி ❤ பெருமை படுகிறேன் 🙏வணக்கம்🌹
@mohandas15025 ай бұрын
எங்கள் மனசுல உள்ள பாரமே இறங்குன மாதிரி இருக்கு அக்கா நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤
@durgadasan20325 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு நன்றி தமிழச்சி
@ibrahima68255 ай бұрын
அருமையான அறிவார்ந்தவர்கள் புரிந்து கொள்ள கூடிய பேச்சு,நிதியமைச்சரும் புரிந்தும் பதவிக்காக பம்மாத்து காட்டுகிறார்.மக்கள் பாடம் புகட்டுவார்கள். சரியான
@ibrahima68255 ай бұрын
நேரத்தில்
@a.l.johnsonasirvatham61375 ай бұрын
Wow..Superb and Wonderful Speech , Mam your statement is Appreciatable..👌👍
@mathiisai11945 ай бұрын
Wowwww wonderful speech I am very proud of myself because I am tamilan. Don't judge a book by cover........
@jessybivin9605 ай бұрын
Super mam 🎉 I love your speech.
@rajakkannu39155 ай бұрын
அற்புதமான உரை
@senthilshoba25965 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@stalinstalin81485 ай бұрын
அழகு அருமை வாழ்த்துக்கள் தோழி 🎉🎉🎉🎉🎉
@MeeranMohammed-b5v5 ай бұрын
அர்புதஉரை
@RSSAMYR5 ай бұрын
சூப்பர் அக்கா🎉🎉🎉🎉🎉
@chenguttuvanthangrasu55205 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு மிக்க நன்றி
@avinashm22555 ай бұрын
Wonderful speech madam ❤❤ So happy to hear beautiful Tamil you spoke
@valanaadankavi9375 ай бұрын
வெகு சிறப்பு வாழ்த்துகள்மா வாழ்த்துகள்
@rkpillai14055 ай бұрын
Veryfinespeechy
@jeevika.b58475 ай бұрын
வேற வழியே இல்லை எனில் ஒன்றியத்தின் திட்டத்தினை எப்படி விளம்பரங்கள் பண்ணி பெரும்பாலும் பெருமையை பீத்திக் கொள்ளுகின்றதோ அதே பாணியில் அதே விளம்பரங்களில் ஒன்றியத்தின் பங்கு இந்த திட்டத்தில் இவ்வளவு.... இந்த இந்த திட்டம் அறிவிப்பு இந்த ஆண்டு ஆனால் முடியும் காலம் தெரியவில்லை என்று மக்களின் பார்வையில் விட வேண்டியது தான்..... மாநிலம் தனது அரசு வருவாயைப் பெருக்கும் வழிவகைகளைச் செய்ய முடியாத நிலையில் குறைந்தபட்சம் ஊழலை ஒழிப்பது , அரசுத் துறை structure ஐ தொடர் கண்காணிப்பில் வைத்து proper maintenance பண்ணாதே மக்களின் மனங்களில் நம்பிக்கை ஏற்படும்....
@mgsindica18405 ай бұрын
தமிழச்சியின் சிறந்த பேச்சு அருமை, அற்புதம், அழகு! அனைவரும் இனி அழகு தமிழில் அநீதியை பற்றி பேசுங்கள்! தமிழனின் உழைப்பை தமிழன் மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கலாம், ஆனால் இடைத்தரகர்களாள் அல்ல. தமிழ்நாடு இன்றி இந்தியா இல்லை.
@jayakumara73955 ай бұрын
Super excellent speech 🔥 Is not INDIAN budget. Only B JP alliance budget.
@krishnankarthikeyan29385 ай бұрын
அருமையான பேச்சு சிங்கபெண்..
@mvinayagamurthy21965 ай бұрын
சரவெடி ஸ்பீச் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் அனல் பறக்கும் ஸ்பீச்
சகோதரியே உங்களின் இந்த வீரமும் விவாதமும் தொடர்ந்து நடக்கட்டும். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில், கேரளத்தில், சிக்கிம் மாநிலத்திற்கு என்று அனைத்து மாநில பிரச்சனைகளையும் பாரதி கண்ட புதுமை பெண்ணாக பேசுங்கள். வாழ்த்துகள். மணிப்பூர் மட்டுமா???? எல்லா மாநிலமும் தான்.
@balakaanthi76795 ай бұрын
Very good👍👍👍👍 seech congratulations👏👏👏👏
@Thelivingword38185 ай бұрын
இப்படி தமிழ் நாடு mpஅனைவரும் தமிழில் பேசினால் நாடாளுமன்றமே அதிரும் .பாமரமக்களாகிய எங்களுக்கும் புரியும்
@sarojabharathy91985 ай бұрын
Namakku puriyum English pesinaalum. But hindiyil pesinaal thaan avargalukku puriyum.
@PazhanivelPazhanivel-tq3bs5 ай бұрын
Super.aakka
@avnnn10065 ай бұрын
Ungaluku purinchu ena panna ??? .anga ullavangaluku puriyanum la
@christynajebaselvi30135 ай бұрын
Avanga ears la matti iruka headset language interpreter than, language change panni kodukum
@rx100killerandlover85 ай бұрын
இதில் என்ன அதிசயம் இருக்கிறது அவங்க நமக்கு செஞ்சாதான் அதிசயம் நிதியமைச்சர் முகத்தைப் பார்த்தாலே தெரியாதா எவ்வளவு காண்டுல இருக்கிறது மோடியை பார்த்தா தெரியாதா காண்டு காண்டு தமிழ்நாட்டுல தாமரை மலராது மலராது மலரவே மலராது கருகி தான் போவோம்
@jkannanspm53645 ай бұрын
தமிழச்சி அக்கா உங்களுக்கு என் வீரவணக்கம்.
@sampathkumar37205 ай бұрын
🎉👌👌
@karuppasamyktr55765 ай бұрын
😊😊@@sampathkumar3720
@segarsr74035 ай бұрын
Sister your speech super point
@churchreformationmission6225 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி. செந்தமிழ்
@spskmusix68265 ай бұрын
வெகு சிறப்பான முழக்கம் செய்த மாண்புமிகு MP அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் 👌🤝👍🏻🌄
@kalaiselselvan96295 ай бұрын
சூப்பர் மேடம்.
@dassdass4028Ай бұрын
We want a leader like you wishes
@NparivindhanttvtTvtАй бұрын
Supper. Speech. Valthukal. N. P. Aravindan. Dmk. Tvt
@ambujamm96665 ай бұрын
வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்.
@senthilkumarsenthilkumar19555 ай бұрын
நிச்சயமாக நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அந்தப் பதவிக்கு தகுதி இல்லாதவர்
@shanmuganathanvenkatesan59365 ай бұрын
எத்தனையே முறை தன் சொந்த கணணவரே காரிஉமிழ்ந்தும் மறுபடியும் மறுபடியும் பதவி ஒரு கேடா.
தமிழ் நாட்டில் இருந்து இனி யாவது வரியை மத்திய அரசுக்கு வழங்க முடியாது
@RAVIK-ry9jp5 ай бұрын
பிச்சி எடுத்திட்டீங்க ஆச்சி.. தமிழ் ஆட்சி நீங்கள்.. 🎉
@murugesanthirumalaisamy56135 ай бұрын
அவங்க தெலுங்கு சுமதி😮😮 ஊரை ஏமாற்றும் பெயர் தமிழச்சி😮😮😅
@onlinme78845 ай бұрын
@@murugesanthirumalaisamy5613nonsense. Dei zombie, Unga Simon is Malayalam, his wife bakery koyavili is telugu
@jayamurali19095 ай бұрын
❤
@sivakumarangamuthu10295 ай бұрын
15:59 super
@PantPant-v4n5 ай бұрын
Excellent Tamil good
@arulrajkalimuthu93955 ай бұрын
மூதேவி க்கு என்ன சொன்னாலும் சாணி மூளையில் ஏறாது.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு நன்றி
@sridharankrish35415 ай бұрын
Thiruttu mottai katharaathey
@srinivasanranganathan39615 ай бұрын
@@sridharankrish3541ஏன் கதருவதற்கென்றே நீ இருப்பதினாலா.
@gowthamangowthaman62065 ай бұрын
வீர தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் விவாதம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்
@Indralingasekar5 ай бұрын
👌👌👌👌👍👍🌟🌟🌟
@drsonidzutva5 ай бұрын
Great Salute Madam MP Tamizhachchi Thanga pandiyan. Great sound of Tamizh
@janagiraman58765 ай бұрын
மிக மிக சிறப்பு❤❤❤தமிழச்சி தங்க பாண்டிய பேச்சு வாழ்த்துக்கள்❤❤❤
@ManiK-ct8hi5 ай бұрын
இவர் போல மற்றவர்களும் பேச கட்டுக்கொள்ளவெண்டும்
@murugananthamkvy95 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvarajm775 ай бұрын
super excellant marvolus speech end fine fine
@rozario.d45065 ай бұрын
Super speech mam. உயிர்ப்புடன் வாழ்க.🙏
@MuthiahAnandhi-hv4by5 ай бұрын
Your speech is super and great, it proves that FM should give up alliance budget if really she is with Tamil blood.
@mrajaguru70165 ай бұрын
வாழ்க என் சகோதரி....நாங்கள் இருக்கிறோம் உனக்காக வீறுநடை போடு மன துணிவோடு.......
@chinnamani51645 ай бұрын
Vera level ❤❤❤ Madam
@KamatchiG-lz3yp5 ай бұрын
நான் பார்த்த என் தொகுதி தென் சென்னை Mp தமிழச்சி தஙகபாண்டியன் பேச்சுப் அருமை தமிழனின் பெருமை நான் கோவிலம்பாக்கம் கோவிந்தன்
@kuttychellammoureen20125 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
@parimalaselvanvelayutham39415 ай бұрын
தமிழ், தமிழர்களுக்காக கட்சி ஆரம்பித்து இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். மக்கள் நலனை முன்னிட்டு தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் குரல் கொடுப்பதுதான் நல்லது. !
@xavierthangaraj7025 ай бұрын
நிம்மி ஒரு உதவாக்கறை ...அதான் புருஷனே சொல்கிறாரே
@shivanishivani8975 ай бұрын
Fact
@கதிரவன்-ங3ண5 ай бұрын
ஏம்பா அதையெல்லாம் இங்க சொல்லனுமா?
@கதிரவன்-ங3ண5 ай бұрын
சகோதரியின் முழக்கத்தை இந்தியில் அவரைப் பேச வைத்து வடமாநில சேனல்களில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்தால் சங்கிகள் சருகாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. அவர் இந்தியில் பேசும் ஆற்றல் கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன்.
@parameswarythevathas48015 ай бұрын
@@கதிரவன்-ங3ணஇவர்களுக்கு இந்த தமிழேதகிடத்தத்தோம் இதில் இந்தி வேற ,இதென்ன எங்கள்தாய் இரும்புப்பெண் மணிஅம்மா என்ற நினைப்போ? சபை நாகரிகம் கூடத் தெரியாத பதர்கள். அம்மா நிர்மலாசீதாராமனைப் பாருங்கள் எவ்வளவுஎளிமையாக இருக்கிறார். நிதானமாக பேசுகிறார்.நிறை குடம் ஒருநாளும் தளம்பாதுநினைவில்வைத்துக்கொள்ளுங்கள்.அரை குறைகள்.எப்போ பார்த்தாலும் கோமாளித்தனம் குரங்குகள் மாதிரி பல்லைகாட்டிக் கொண்டு கயவன் கருணாநிதி மாநாடாபல்லைக்காட்ட காசு கொடுத்துகூட்டி வருவதுமாதிரி.
@parameswarythevathas48015 ай бұрын
இவர்கள் கெட்ட கேட்டுக்கு இந்தி ஒரு கேடு.
@rasoolbeevi64955 ай бұрын
Super mam❤❤
@mallikamuthusamy7675 ай бұрын
Kalakkunga sumathi akka. Vazhukal
@narayanann8925 ай бұрын
மிகச் சிறப்பான உரை
@ThangarajM-ih3iv5 ай бұрын
சிறப்பு தங்கமே
@shaunbird80515 ай бұрын
Super talk Madam, thanks for upholding true Tamil values. You are also following Gandhian values. Congrats !
@MayilvagananM-s6o5 ай бұрын
இடிப்பாரே இல்லா ஏமாறா மன்னன்கெடுப்பாரிலாரிலுங் கெடும்.தமிழகத்திற்க்கு நிதியை கொடு மோடி அரசே . எங்கள் MP super ❤
இப்படித்தான் ஜெயலலிதா அம்மையார் தன் மாண்பையும் பெருமையையும் இழந்தார்.
@venkat19395 ай бұрын
Punnakku
@parameswarythevathas48015 ай бұрын
இவர்களோடு அந்த தெய்வத்தை ஒப்பிடுவதா ?அவர் எங்கள் தாய்.சொத்தைகள் எல்லாம் கூவுது.
@kingslyking5 ай бұрын
Super speech..... Correct ah Tamilnadu makkal manasula erukuratha apdiya pasitega.
@sureshsowntharya5 ай бұрын
ஏற்கனவே நிதி வாங்கிய தமிழ்நாடு அரசியல் வாதிகளை அமலாக்க துறை உள்ள தள்ளி விட்டது பாவம் மீதமுள்ள அரசியல் வாதிகளாது நிம்மதியாக வெளியே இருக்கட்டும் என்று தான் ஒன்றிய அரசு நிதி கொடுக்காமல் நல்லது தான் செய்துள்ளது😊
@elliyask93995 ай бұрын
CONGRADULATIONS MRS M.P EXCELLENT SPEECH AMAZING EXPLANATION ABOUT THE BUDGET
@jagadeesanm17015 ай бұрын
அறம் பாடியுள்ளார் ,தமிழச்சி!பாண்டியன் அவையில் நீதி யுரைத்த அன்னை கண்ணகியை நினைவூட்டினார்!வாழ்க!😊
@sagumano9955 ай бұрын
அருமையான பதிவு
@SHANNALLIAH5 ай бұрын
Ms.Thamilachi Thangapandian shd become the CM-TN PM-INDIA President of India later UNSG soon! She is intelligent kind Knowledgable smart & with Self-Confidence Self-lessness etc! Great Leader! Great Hindu! Great Tamil! Great Indian! Great Human!