ஆடி செவ்வாய் சக்திவாய்ந்த வழிபாடு:அனைத்து தடைகளும் நீங்கி குடும்ப ஒற்றுமை மேலோங்கும்!மறக்காதீங்க!!

  Рет қаралды 22,556

Thamizharasi Balamurugan

Thamizharasi Balamurugan

Күн бұрын

ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இலாளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூர நாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவானவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்ய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் முத்து நாயகியே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

Пікірлер: 127
@dhurkesh5th234
@dhurkesh5th234 2 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@sumathiramesh490
@sumathiramesh490 2 ай бұрын
So grateful to you Tamil arasi avargal for sharing all the good vibe things to help us come up in life ❤🌸🌼
@mohanasclassicpassion
@mohanasclassicpassion 2 ай бұрын
🌿🌸 Definitely I will do My dear Sister.. 🌸🌿 🙏🙏
@ramsumi9200
@ramsumi9200 2 ай бұрын
ஓம் ‌சரவணபவ முருகனுக்கு அரோகரா 🙏
@rajakarthiga3613
@rajakarthiga3613 2 ай бұрын
எங்கள் வீட்டில் இந்த பிரச்சனை இருக்கிறது. நான் இந்த தீப வழிபாடு செய்கிறேன். நன்றி மேடம்.. ஓம் சரவணபவ.
@user-ff7ye7ig4o
@user-ff7ye7ig4o 2 ай бұрын
Paniten akka ❤
@shyamishamu2824
@shyamishamu2824 2 ай бұрын
Thanks amma 🙏🙏🙏
@muniyappank9005
@muniyappank9005 2 ай бұрын
Amma eanga kanavarukku vellai ketha sampalam kudukka matenkuranga MA
@SaranEzhil
@SaranEzhil 2 ай бұрын
Akka money plant pathi sollunga❤❤❤❤❤❤ ples thiriyala
@VijayVijay-v9l4u
@VijayVijay-v9l4u 2 ай бұрын
Thank you akka 🙏🙏🙏
@kakashi_hatake270
@kakashi_hatake270 2 ай бұрын
Thank you mam
@pavithram585
@pavithram585 2 ай бұрын
Sareenga Amma roomba roomba Nandri Amma 🙏🙏💓
@indhumanikandan3780
@indhumanikandan3780 2 ай бұрын
Nandri Amma❤❤❤
@DhivyaDhivya-dl6us
@DhivyaDhivya-dl6us 2 ай бұрын
வணக்கம் அக்கா குலதெய்வத்தை நினைத்து வாசலில் மஞ்சள் துணியில் கட்ட சொன்னீங்க நேற்று வேப்பிலையை மாற்றினேன் நக்க நெற்றிக் கூழ் ஊத்தினேன் எங்க அப்பா வந்திருந்தார் அப்பா இந்த துணியில மஞ்சள் குங்குமம் வைங்க வாப்பான்னு சொன்னா எங்க அப்பா வச்ச உடனே எங்கப்பா மேல சாமி வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது அக்கா❤🎉❤
@pavithrag4859
@pavithrag4859 2 ай бұрын
Ena panninga sis theliva sollunga
@Dhusvinrajchannel
@Dhusvinrajchannel 2 ай бұрын
Thanks akka ❤❤na kadipa panuna akka❤❤
@rathinaskaraikudispecial5405
@rathinaskaraikudispecial5405 2 ай бұрын
நன்றி சிஸ்டர்
@nithyanithu459
@nithyanithu459 2 ай бұрын
Thanks a lot ❤akka...
@bhavanianandhan1394
@bhavanianandhan1394 2 ай бұрын
Vanakkam sago😊nan kalaiyil manjal deepam yetrinen
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Soooper
@bhavanianandhan1394
@bhavanianandhan1394 2 ай бұрын
@@ThamizharasiBalamurugan 😍
@user-kn9kb4ll8r
@user-kn9kb4ll8r 2 ай бұрын
Thanks you sis some channels gave unnecessary tips for eg how do vessels wash and how do put rangoli its basic all are knows it they show Pooja room genrally most of knowledge people never show pooja room. Some you tube channel very irritating. I like you sister
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Thanks sister, keep supporting
@muthuelangovan7416
@muthuelangovan7416 2 ай бұрын
Thank you sister
@deekshag6392
@deekshag6392 2 ай бұрын
Good morning mam, kandipaka seikiren mam
@vijayalakshmisenthil4409
@vijayalakshmisenthil4409 2 ай бұрын
Thank you 🙏🙏🙏
@muniyappank9005
@muniyappank9005 2 ай бұрын
Amma ean manasula nenaija tha soningama kudi palagam munnu thanuma
@Karunakaran-bb6ui
@Karunakaran-bb6ui 2 ай бұрын
An appn muruga Saravana bava garu saranam help me with my family members nanri appa muruga 🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@B_S_Y_S
@B_S_Y_S 2 ай бұрын
நன்றி மேம்
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp 2 ай бұрын
Thank you sis❤❤
@Saranya-h9d
@Saranya-h9d 2 ай бұрын
ஓம் ‌முருகா போற்றி போற்றி 🌺🙏🌺🙏🌺
@JeyanthiSrini
@JeyanthiSrini 2 ай бұрын
Mam inda manjal deepam daily yethanuma or only on Tuesdays? Vetrilai la kumkuma archanai also Tuesday only a or all days? Pls explain mam..
@girijaa3416
@girijaa3416 2 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
@SathyaG-i9l
@SathyaG-i9l 2 ай бұрын
Varahi, kulatheivam, samayapurathamman irukku sis ella samikum podanuma
@kavikrissh2377
@kavikrissh2377 2 ай бұрын
Mng did manjal vilaku poojai, n recited d 108 pottri with kumkum. Hv shared d video to my friend, kindly clarify abt what to do with that manjal maalai, after end Aadi.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
You can donate it to nearby Amman kovil or keep the malai in the Amman foots and bring it back home and then you can use
@kavikrissh2377
@kavikrissh2377 2 ай бұрын
@@ThamizharasiBalamurugan thank u mam.
@guga5545
@guga5545 2 ай бұрын
Thanks mam
@rameshniranjan2244
@rameshniranjan2244 2 ай бұрын
Kungumam vazhipadu evvala u neram seyyanum madam
@vinayagarvinayagar5619
@vinayagarvinayagar5619 2 ай бұрын
Good evening mam,im your subscriber. Widow inthe poojai panalama.pls reply mam.
@guna2784
@guna2784 2 ай бұрын
Thank-you mam for you are information
@sivakumarm3115
@sivakumarm3115 2 ай бұрын
Om muruga potri
@Mallikapranith
@Mallikapranith 2 ай бұрын
இன்று வெற்றிலை தீபம் ஏற்றிவிட்டேன் மாலை மஞ்சள் தீபம் ஏற்றலாமா
@shanthi8611
@shanthi8611 2 ай бұрын
Pournami antru elutha sonnirgal sis nambikkayoda ekuthinen maru nall ehir paaratha pana varavu vanthathu thank you sister aanal en nagai mattum meetkave mudiya maatikkuthu
@PriyaLachu-p9b
@PriyaLachu-p9b 2 ай бұрын
Kuingumam archanai pannum pothu enna manthiram solla vendum ma
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Please check the description box
@sumatraram4684
@sumatraram4684 2 ай бұрын
Good morning mam .kubera vilaku irukkudhu.deepam ettrala please reply mam.
@Vasu9309
@Vasu9309 2 ай бұрын
Amma Vanakkam Kubera vilakkil manjal vaithu yetralama
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Yes sister
@madavys4394
@madavys4394 2 ай бұрын
Sister, manjal deepathuku archani seidha kumkum namba vera yaarukavadhu kodugalama or namba mattum than use pannanum sollunga sister..
@manimekalaimounagurusamy3803
@manimekalaimounagurusamy3803 2 ай бұрын
Good morning sister 👌❤🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Good morning
@sreemukhigopikrishnan4199
@sreemukhigopikrishnan4199 2 ай бұрын
Kunkuma archanaiyin bodhu enna solli pannanum mam...
@subhashiniravikumar2095
@subhashiniravikumar2095 2 ай бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் சொன்ன குலதெய்வ கலச வழிபாடு நல்ல படியாக முடித்து விட்டேன் நன்றி சகோதரி எங்கள் குலதெய்வம் முருகன் ஆகையால் மாதம் ஒரு செவ்வாய் கலசம் வைக்க சொன்னிங்க அதை ஒரு நாள் வைத்தால் பொதும்மா இல்ல இது மாதிரி மூன்று நாள் வைக்க வேண்டுமா என்பதை சொல்லுங்க சகோதரி 🦚🦚🦚 🙏🙏🙏 ❤❤❤
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
ஒரு நாள் போதும்
@subhashiniravikumar2095
@subhashiniravikumar2095 2 ай бұрын
நன்றி சகோதரி உடனே பதில் சொன்னதர்க்கு மீண்டும் ஒரு சந்தேகம் என் வீட்டில் ஐந்து சக்தி அம்மன்,வாராகி அம்மன் படம் உள்ளது எல்லா படத்துக்கும் மஞ்சள் மாலை போடலாமா என்பதை தயவு செய்து சொல்லுங்க சகோதரி 🦚🦚🦚 🙏🙏🙏 ❤❤❤
@sudhasudha9745
@sudhasudha9745 2 ай бұрын
சிஸ்டர் என்கிட்ட லட்சுமி சில வாராயோ சில இருக்கு ஓம் சக்தி போட்டோ இருக்கு இதுல எதுக்கு சிஸ்டர் நான் மஞ்சள் மாலை கட்டி போடலாம்
@sarikasri3325
@sarikasri3325 2 ай бұрын
❤❤❤ first madam thanks 🙏🙏
@geethajayakumar3926
@geethajayakumar3926 2 ай бұрын
Madam can we keep karpusamy photo n our gods room plz tel mam
@happylifej.p
@happylifej.p 2 ай бұрын
❤❤
@shanthik9229
@shanthik9229 2 ай бұрын
Om.muruka.potri
@dhanushkodi7083
@dhanushkodi7083 2 ай бұрын
அக்கா குபேரன் மகாலட்சுமி தாயார் இருவரும் இணைந்து இருக்கிறது அக்கா அந்த சுவாமி படத்துக்கு விரலி மஞ்சள் மாலை போடலாமா சிஸ்டர்
@saraswathivinodh5028
@saraswathivinodh5028 2 ай бұрын
Ma'am oru oru Tuesday oru vendudhal vechi manjal deepam yetralama.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Yes
@palanipalani1140
@palanipalani1140 2 ай бұрын
Friday pananuma mam
@saradha783
@saradha783 2 ай бұрын
Kumkuma arsanai seiyum pothu Ena solanum soluga sister pls
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Please check the description box
@saradha783
@saradha783 2 ай бұрын
Thank you sister for reply
@EkambaramThangavelu
@EkambaramThangavelu 2 ай бұрын
மாலை நேரம் ஏற்றலாம
@anusaisai
@anusaisai 2 ай бұрын
Good afternoon mam virali manjal vitila irukurathu use pannalama mam illana new ahh vanganumaa
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
If it is new, you can use it
@karthikakarthi8337
@karthikakarthi8337 2 ай бұрын
Antha manjal ah yena use ku vachikalam nu solunga mam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
To apply on face, palms, mangalyam
@Jansikumar-j2h
@Jansikumar-j2h 2 ай бұрын
Good morning sister ❤❤❤
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Good morning
@sasikalasivakumar6863
@sasikalasivakumar6863 2 ай бұрын
மஞ்சள் கிழங்கு மாலை வீட்டில் இரூக்கும் அமபாளுக்கு சாற்றி விட்டு பிறகு கோவிலில் இருக்கும் அம்பாளுக்கு சாத்தாலாமாor உண்டியலில் போடலாமா தயவு செய்து சொல்வவூம்
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
ஆடி மாத முடிவடையும் போது, இந்த மாலையை கோவிலில் இருக்கும் அம்மன் பாதத்தில் வைத்து, வாங்குங்க
@lathasundaramoorthy4570
@lathasundaramoorthy4570 2 ай бұрын
🙏🙏🙏
@Jayasree-g2l
@Jayasree-g2l 2 ай бұрын
Panjami , sasti eppo mam varuthu. Confusiona iruku.please.reply mam🙏🙏
@poonkothair5595
@poonkothair5595 2 ай бұрын
Kanchi kamatchi amman padathirku podalama mam.
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Yes sister
@Karthik-v8k
@Karthik-v8k 2 ай бұрын
Good morning mam
@Mallikapranith
@Mallikapranith 2 ай бұрын
அம்மனுக்கு போட்ட விரலி மஞ்சளை சமையலுக்கு பயன்படுத்தலாமா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Yes
@Mallikapranith
@Mallikapranith 2 ай бұрын
Ok sister
@devakisabarirajan896
@devakisabarirajan896 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@porkodigold
@porkodigold 2 ай бұрын
Narpavi narpavi narpavi mam
@shanthi8611
@shanthi8611 2 ай бұрын
vidhavai pen seiyyalama sister
@LakshmiLakshmi-uv5wu
@LakshmiLakshmi-uv5wu 2 ай бұрын
Mam November 14 muhoortha naal irukka time sollunga mam please.,..
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Okay
@LakshmiLakshmi-uv5wu
@LakshmiLakshmi-uv5wu 2 ай бұрын
Thank you mam
@vanithapalanisamy5929
@vanithapalanisamy5929 2 ай бұрын
Mam குபேர விளக்கு வைத்து ஏற்ற லாமா❤❤
@indiraaparthiban1602
@indiraaparthiban1602 2 ай бұрын
@SandhyaRaoB
@SandhyaRaoB 2 ай бұрын
Madam En kanavar illai 5 varudamagiradhu Nan seiyalama sollungal
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Yes
@Mallikapranith
@Mallikapranith 2 ай бұрын
காமாட்சி அம்மன் போட்டோ மட்டும் தான் இருக்கு அதை வைத்து வழிபாடு செய்யலாமா
@shanthi8611
@shanthi8611 2 ай бұрын
2st view 1st like 1st comment.seigiren sister
@SumathiKkk
@SumathiKkk 2 ай бұрын
Nanni ma
@kalaimagalg6919
@kalaimagalg6919 2 ай бұрын
Sister indha manjal maalai engal kuladeivam Angala parameswari photo ulladhu sister adarkku malai podalama. Please reply me sister ❤🙏🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Yes sister
@kalaimagalg6919
@kalaimagalg6919 2 ай бұрын
Thank you sister 🙏
@kavithakumar9206
@kavithakumar9206 2 ай бұрын
🙏🙏🙏🙏
@chitrapugazh5451
@chitrapugazh5451 2 ай бұрын
Akka yepdrukinga
@thamizhvelavan1322
@thamizhvelavan1322 2 ай бұрын
என் கணவரோட சித்தப்பா தவறிட்டாங்க நான் செய்யலாமா சொல்லுங்கள்
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
No
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp 2 ай бұрын
Hi sis❤
@KavithaKavitha-zx4wp
@KavithaKavitha-zx4wp 2 ай бұрын
Hai Amma
@dhanalakshmimurali234
@dhanalakshmimurali234 2 ай бұрын
Hi,Good morning Sis ❤
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Good morning!
@POONKODIG-xl1oj
@POONKODIG-xl1oj 2 ай бұрын
Amma 1st comment amma
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Great sister ❤️
@rathinaskaraikudispecial5405
@rathinaskaraikudispecial5405 2 ай бұрын
காலை 6to7 வெற்றிலை தீபம் ஏற்றுவேன் அப்ப இந்த தீபம் ஏற்றலாமா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
வேண்டாம்,வேற நேரத்துல செய்யுங்க
@rathinaskaraikudispecial5405
@rathinaskaraikudispecial5405 2 ай бұрын
@@ThamizharasiBalamurugan ok Thank you sister
@ranjanirakshan7744
@ranjanirakshan7744 2 ай бұрын
Hi akka
@subbulakshmi547
@subbulakshmi547 2 ай бұрын
Kunguma archanaikku enna slogan sollanum sister
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Please check the description
@devidevi7493
@devidevi7493 2 ай бұрын
I am video hi I am just say the videos but I like it but I do this I am video here yah poochha hydrate and not do it you tell me
@jamunacc143
@jamunacc143 2 ай бұрын
என்ன மந்திரம் சொல்ல வும்
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Please check the description box
@Karthik-v8k
@Karthik-v8k 2 ай бұрын
Eppadi irukinga mam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
Fine sister, thanks
@rathishkak.5863
@rathishkak.5863 2 ай бұрын
செய்கிறேன் நன்றி
@bmnmoorthy1946
@bmnmoorthy1946 2 ай бұрын
This message already rleased by. Some one video already releaded
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 2 ай бұрын
In our channel, last year
@dhurkesh5th234
@dhurkesh5th234 2 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@tjsurya3428
@tjsurya3428 2 ай бұрын
Tq sister ❤
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 25 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 253 М.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,2 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 25 МЛН