அரசியல் கருத்துக்களை அருமையாக சொல்கிறீர்கள் தம்பி இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐🙏🙏🤝🙏
@elangothamizh25265 ай бұрын
நன்றிங்க
@bewatermyfriends90885 ай бұрын
இந்த கவலை திருமதி.தமிழிசைக்கு இருக்கவேண்டும்
@stephenkj67995 ай бұрын
Very shame for the ex governor thamilisai😢😢😢
@jehuyeshur10115 ай бұрын
She should resign then only who is tamilan we should show our unity in voting we showed
@premkumarnarasimhan81435 ай бұрын
Tamil isai should resign from bjp to maintain her dignity as a doctor by profession , self respect is Very important
@srinivassrinivasank87125 ай бұрын
💯💯💯
@victoriaantony67175 ай бұрын
I agree with you 💯
@vaimurthy5 ай бұрын
பொன்முடி மனைவி காலில் விழுந்த சிறுத்தை மாதிரி இருக்கணுமா
@snekathamilarasi47585 ай бұрын
😅🎉❤😅😅o@@victoriaantony6717
@solasivarajan5 ай бұрын
நல்ல நல்ல தகவல்கள் அருமையாக எடுத்து கூறினீர்கள்.
@anparasithangarasu77195 ай бұрын
ஒரு வடநாட்டுக்காரனிடம் கூனிகுறுகி வாழ்வது...பார்க்க .கேவலமாக இருக்கு...உங்க படிப்பென்ன??🤔
@VmlucyBDaGV2aQ5 ай бұрын
ஆம். வெட்கக்கேடு. வடக்கனுக்காக தமிழ்நாட்டில் அரசியல் நடத்துகிறவர்களுக்கு இது தேவைதான்.
@mohamedyaseen29735 ай бұрын
மானக்கேடு
@vaimurthy5 ай бұрын
அதானே ஓங்கோல் திராவிடனிடம் கூனி குறுகி வாழ்வதுதான் சாதனை
@pandiyarajanrajan37055 ай бұрын
ஒ அப்ப தெலுங்கன்கிட்ட கொத்தடிமையாக இருக்கலாமா
@lourdusangeetharaj48765 ай бұрын
திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை இழிவு படுத்தும் படி செயல்பட்டவரை வன்மையாக கண்டிக்கிறோம்
@gnanasekaranjames52415 ай бұрын
We support Tamizhai madam
@vaimurthy5 ай бұрын
என்ன ஒரு கரிசனம், அவரை பரட்டை என்று உருவ கேலி செய்தவர்கள் எல்லாம் இப்போ ஆதரிக்கிறார்கள்.
@rajur135 ай бұрын
நன்றி உணர்ச்சி என்பதே எள்ளளவும் இல்லாத மருத்துவர் தமிழிசை இதுபோன்ற நிகழ்வுகளை சந்திப்பதில் வியப்பில்லை.!
@anandrajJoys5 ай бұрын
அமித்ஷாவின் செயல் முறை தவறானது தனியாக அழைத்து சொல்லியிருந்தால் கட்சிக்கு நல்லது
@vaimurthy5 ай бұрын
தமிழிசை தன்னுடைய கருத்தை பொதுவெளியில் ஏன் சொல்லணும்
@abibullaabibulla26135 ай бұрын
சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் பதவி சுலபமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது
@1_Of_A_Kind_AB5 ай бұрын
Yes true ...even secular force r doing like this is alarming
@JanibashaJanibasha-n1m5 ай бұрын
உண்மை தான்
@rangaswamimettupalayamkali94165 ай бұрын
@@1_Of_A_Kind_AB நீ சிறுபான்மையாக மாறும்வரை மதசார்பின்மை பற்றி வாய் கிழிய பேசலாம். பிறகு அமைதி மார்க்கம் கூறும் மூன்று வழிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அமைதியாக இருக்கலாம்.
@tamilupdate81625 ай бұрын
தமிழ்நாட்டில் தாமரை விரைவில் மண்ணோடு மண்ணாகி விடும்.
@mohamedyaseen29735 ай бұрын
சேற்றில் கூட மலராது 😂
@vaimurthy5 ай бұрын
அப்படி தெரியலையே 3% இருந்த கட்சி இப்போ 11%
@libinj18895 ай бұрын
~@@vaimurthy
@tamilupdate81625 ай бұрын
@@vaimurthy 11% ஒட்டில் தான் பாமக, தமாகா, பச்சமுத்து, ஜான் பாண்டியன், ACS என அனைவரின் ஓட்டும் உள்ளடக்கியது தான். பிஜேபி ஒட்டு 3-4 % இருக்கும்
@vaimurthy5 ай бұрын
@@tamilupdate8162 விவரம் தெரியாத பேச்சு. கூட்டணியுடன் சேர்த்து வாங்கிய ஒட்டு சதவீதம் 18%. இது கூட தெரியலை.
@marimuthuas41655 ай бұрын
உள்கட்சி விவகாரத்தை பொது விவகாரம் இல்லை. அதன் விளைவு தான் இது. பா.ஜ.க பெண்களை மதிக்காத கட்சி.
@Jay_Selvadurai5 ай бұрын
poriki DMK pengalai remba mithikkum...
@mksundaresan17505 ай бұрын
ஆணவம் அழிய வேண்டும் இருவருக்கும்.
@akrajarunachalam28785 ай бұрын
அமாவாசை அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் தாமரை மலராது.
@robinmanel13745 ай бұрын
யார் வந்தாலும் மலராது சகோதரே
@vaimurthy5 ай бұрын
அப்புறம் என்ன, உங்கள் ஆசை அதுதானே.
@gopinathan65015 ай бұрын
சும்மா இருப்பா அண்ணாமலையை அமாவாசை என்று நீ சொன்னால் தமிழிசையும் அமாவாசை என்று சங்கிகள் கூறி விடப் போகிறார்கள்
@KSUNDARRAJ-t8o5 ай бұрын
No Annamalai sir BJP state president in Tamil Nadu , never should not be developed BJP in Tamil Nadu , I am always Annamalai sir (ex IPS) and Indian PM Modi ji sir fan ❤❤❤...
@Jay_Selvadurai5 ай бұрын
udhayanidhi irrukum varai BJP will grow double...
@sathishchandrasekar84895 ай бұрын
I think Very quickly join Tamil isai soundararajan in congress
@kumarasivana5 ай бұрын
நல்ல கருத்து. நாம் தமிழர்
@gopinathan65015 ай бұрын
அண்ணாமலை அமீத் சாவால் டைனமிக் லீடர் என்று பாராட்டு பெற்றவர் மோடியின் காரில் ஒரு மணி நேரம் பயணம் செய்யும் அளவிற்கு அவரது செல்வாக்கு உழைப்பு உள்ளது வேண்டுமானால் தனது உழைப்பை நிரூபிக்க அண்ணாமலை பாதயாத்திரை சென்றது போல தமிழிசை நடக்க முடியாவிட்டால் கூட உருளை தண்டம் போட்டாவது தமிழகம் முழுவதும் வலம் வந்து தனது உழைப்பை நிரூபிக்க வேண்டும்
@arivazhaganM-sn6lg5 ай бұрын
தமிழசை வார்த்தை கள் அரசியலில் மிகவும் சரியானதே
@Rajendra-lm7yq5 ай бұрын
GOOD NIGHT 🙏🙏🙏
@jayachandranv19135 ай бұрын
தமிழ் இசை இங்லிசை இதெல்லாம் இதெல்லாம் கூடாது இந்தி இசைதான் இருக்கனும் இல்லானா கட்சி விட்டுபோயிடு
@ramachandrangopalan52825 ай бұрын
தமிழிசை அமிட்ஷாத் கிட்ட என்ன பேசின எங்களுக்கு என்ன ஒரு யூஸ் உம் இல்ல
@gunaseelansamuelraj65325 ай бұрын
All failed to note the jovial face expressions of Vengaiah Naidu. Though he is easily approachable nobody approached him for comments. Vathanthigal fast ah paravum.
@venkatesannithya10005 ай бұрын
தமிழிசை ராஜினாமா செய்யனும் 😅
@varadharajan10465 ай бұрын
தமிழ்நாட்டில் தாமரை மலராது
@jayam_infotainment5 ай бұрын
வெங்கைய நாயுடு குடியரசு தலைவராக இருந்தவர் அல்ல அவர் துணை குடியரசுத் தலைவராக தான் இருந்தார்
@rajasekaranramasamy77585 ай бұрын
மேடையில் அமித்ஷா மற்றும் தமிழிசை பேசியதை நான் தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறேன். இப்படி பேசி இருப்பார்கள் என்று கட்டு கதையை தெரிவிப்பதால் நாட்டுக்கு என்ன பயன்.
@srinivassrinivasank87125 ай бұрын
💯
@sripriyasrinivasan75355 ай бұрын
what do you after watching this video ? what is the use ?
@abdulrazackrazack49885 ай бұрын
அமித்ஷா மீது அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@ramasamygopalakrishnasamy8435 ай бұрын
எதிர் கட்சிகளில் சில நாரதர்கள் இருந்தாலும்,யு டியுபர்களில் பலர் நாரதர் பணி செய்கின்றனர். ஆனால் நாரதர் நல்லசெயலுக்கு பணி செய்தார் என்பது உண்மை.😊
@subramanianmk26315 ай бұрын
இது திரு.குமரி அனந்தன் அவர்கள் புகழ் நினைவுக்கு வருகிறது.
@Mellgelly5 ай бұрын
😅சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கண்டம் விட்டு கண்டம் சாடுபவர்களுக்கு இது பாடமாகட்டும்
@a.shanmugamarumugam83635 ай бұрын
அமித்ஷா பேரு பாரசீகப் பேரா இருக்கு. எனவே அந்த ஆளு உண்மையிலேயே இந்துவான்ற சந்தேகம் வருது.
@subburam24795 ай бұрын
உங்கள் தகுதிக்கு அவனிடம் பணிந்து பேசவேண்டுமா? வெட்கக்கேடு. கட்சியைவிட்டு வெளியில் வாருங்கள் அம்மா
@tamiltamiltamil31725 ай бұрын
வெங்கையாநாயுடு தான் சொல்ல வேண்டும்.
@balajiramachandran77075 ай бұрын
Amit needs to start respecting Tamil people
@senthilkumarb91525 ай бұрын
Tamil immediately start new party
@tajismail705 ай бұрын
She deserves
@ammarameshammk46565 ай бұрын
தமிழிசை சௌந்தரராஜன்கவர்னர் பதவியை விட்டுவந்தது மாபெரும் தவறு
@mahamanthralayambirdspark21815 ай бұрын
தமிழிசைக்கு மாநில தலைவர் MP பதவி மேலும் உச்சபட்ச பதவி கவர்னர் கொடுத்தும் இன்னும் பதவி பதவி ஆசைகள் மற்றவர்களுக்கு என்ன பதவிகள் கொடுப்பது
@VenkataramanNatesan5 ай бұрын
In a public platform it is quite unbecoming of a home minister like what happened to Thimizgisai if there is any veracity in it. She should immediately resign and throw the letter through post.
@t.v.thangavelu9565 ай бұрын
சார் ஜுலை மாதத்தில் ஏபிசி சட்டத்திற்கு பதில் வேறு சட்டம் வருகிறதாம் விவாதிக்கவம்
@sivarajdinesh30415 ай бұрын
தளபதியார் அதிரடி காட்டவேண்டும்
@MuraMura-kz5qf5 ай бұрын
Hai socho continue speech ❤
@jehuyeshur10115 ай бұрын
Already we showed our nature in voting... Even though Tamilisai treating bad its bad impression about tamilnadu culture
@mathav96945 ай бұрын
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை க்கு தயாராகும் மோடி அமித்ஷா
@chandrasekaran42435 ай бұрын
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால், திமுக கூட்டணி இப்போது பெற்ற வாக்குகளை விட மேலும் கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகளை பெற்று இருக்கும்.
@VenkataramanNatesan5 ай бұрын
In fact if she resigns she can lead a dignified life as a qualified doctor. Yes then these people are upto anything to poise ED IT & CBI against her
@alphonsasr66025 ай бұрын
மேடம் வேறு வழியைப் பார்க்கவேண்டும்
@palanimech38595 ай бұрын
We stand tamil isai mam❤
@jayaramanng78225 ай бұрын
Very shame to Tamilnadu. Thamizhisai madam should resign from BJP.
@sreekaarthik69695 ай бұрын
ஆந்திரா மேடையில் என்ன பேசியிருந்தாலும் அது அவங்க கட்சியின் உள் விவகாரம். அதை பத்தி உனக்கு என்ன அக்கறை???
@sathishchandrasekar84895 ай бұрын
I support Annamalai ❤
@NICENICE-oe1ct5 ай бұрын
அக்கா இனிமேலாவது அமுக்கி வாசிங்க. உங்கள் பீரியட்ல பாஜக அப்படின்னா என்ன என்று மக்களுக்கு தெரியாது. ஆனால் ஒன்னு நீங்க இதுக்கு எல்லாம் வெக்கபடவே மாட்டிங்க.
@VenkataramanNatesan5 ай бұрын
Excepting a few ministers in Mody Govt.all are people with no politeness.
@sulaimansait19605 ай бұрын
இதுவரை திமுகவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆவடி நாசர் பாளையங்கோட்டை அப்துல் வஹாப் செஞ்சி மஸ்தான் முஸ்லிம் என்பதால் திமுகவில் எளிதாக நடவடிக்கை எடுத்து விடுகிறார்கள் இது எந்த அளவுக்கு பிண்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தேர்தலில் தெரியும் அருப்புக்கோட்டையில் குறைவான வாக்குகளை வாங்கிக் கொடுத்த சாத்தூர் ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்ட அமைச்சர் பொன்முடி மஸ்தானிடம் மைக்கை பிடுங்கிய காட்சி சந்தி சிரித்தது இதற்குப் பிறகு பலனாக பொன்முடி மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி திமுக இனிமே விளங்கிவிடும்
@m.shahulhameed15955 ай бұрын
Ponmudi தொகுதில வாக்கு குறைவு அவர நீக்கலியே
@senthils48625 ай бұрын
துலுக்கனுங்க ரொம்பவே ஆட்டம் போடுறானுங்க அதை தட்டிவைக்கவே இந்த நடவடிக்கை ஹாஹாஹாஹாஹா
@parthasarathyprakasam3785 ай бұрын
Dmk victory credit goes to AUTTUKUTTI policy only, as for as AUTTUKUTTI their DMK victory easier
@senthils48625 ай бұрын
தமிழிசை பேசியது 100% உண்மை தான் இது மோடிஜிக்கும் நல்லாவே தெரியும் விரைவில் மாற்றம் உறுதியே....😂😂😂😂😂😂
@krishnakumarag27525 ай бұрын
ஒற்றுமையாக ஒருமித்த கருத்தை பதிவு செய்து வெற்றி பெற உட்கட்சி பூசல்கள் தயவுசெய்து வேண்டாம்.
@Shrine1215 ай бұрын
If she has dignity, then she should quit BJP 😂😂
@ravirm54415 ай бұрын
Annamalai might have a few audio and video of some higher-ups. Otherwise, such incidents would not happen.
@jonnyanthony-f5i5 ай бұрын
ஓரு போதும் தாமரை தமிழ் நாட்டில் மலராது தமிழிசைக்கு தேவை தான்
@premkumarnarasimhan81435 ай бұрын
Is amitshah is god or above every one. He is an ordinary citizen . Naidu and nithish should be blamed for this situation . Both should withdraw their support to bjp
@vaimurthy5 ай бұрын
அப்படியாவது ஆட்சி கலையுமான்னு அலையறாங்க.
@lamelizard-wq7yo5 ай бұрын
Cry more Upiiii who cares, more then BJP Naidu and Nithish need BJP more, if BJP doesn't support them then their state govt will fall also even if Nithish and Naidu go to dot alliance they won't have majority still NDA has the majority
I support Tamilisai mam... Amit sha in public place treated tamil.people ..... Is bad for tamil female
@KSUNDARRAJ-t8o5 ай бұрын
No Annamalai sir BJP state president in Tamil Nadu never should not be developed BJP party in Tamil Nadu , I am always Annamalai sir ex IPS and Indian prime minister Modi ji sir fan. ❤❤❤...
@Nayagam99505 ай бұрын
Tamilisai Mam, you are a Tamil lady and from Periyaar soil. Please resign from the BJP Party. North BJP party should not dominate Tamil people.
@rvkumaran5 ай бұрын
சுப்ரமணியசாமி பேட்டிகள் அவர்கள் கண்ணில் பட வில்லையா
@SumitraEbenezer5 ай бұрын
What are the persons Sitting close to Sha, Say about the conversation??
@9180210305 ай бұрын
Without Amitshahs blessing Tamilisai should not have become governor..she should not have brought up internal BJP issues in the public talks.
@quentinmin5 ай бұрын
As being doctor,can do as much public service to poor sick people instead of in dirty politics 😮
@peethambarajanmuthuswamy39005 ай бұрын
ராணிப்பேட்டை காந்திக்கு எப்போது மண்டகாபிஷேகம்.
@viswanathaneswaran50885 ай бұрын
பேசி பேசி தமிழ் நாட்டில் ஜீரோ ஆனதால் கிடைத்த அனுபவம் இப்படி பேச சொல்கிறதோ ???
@amishhrdaya96065 ай бұрын
கவர்னர் பதவி மத்திய அமைச்சர் பதவிக்கும் மேலே, மூத்தவர், பெண், படித்தவர், மருத்துவர் என்ன இருந்தும் என்ன? அக்கா தமிழிசையை கால் மேல் கால் போட்டு அதிகாரத்துடன் பொது (வெளியில்) மேடையில் வைத்து அவமானபடுத்தியது வேதனை.
@vaimurthy5 ай бұрын
பார்றா, அதே தமிழிசையை பரட்டை தலை என்று உருவ கேலி செய்தவர்கள் எல்லாம் திடீர்னு அவர் மேல் கரிசனத்தை காட்டுகிறார்கள்.
@mvganesan93115 ай бұрын
எவ்வளவு கேவலமாக நடத்தினாலும் தமிழிசை திருந்த மாட்டார்கள்
@pandianvk29535 ай бұрын
ஏய் இங்கே வா மரியாதையா நடந்து கொண்ட அமித்ஷா?
@nagarathinamv19495 ай бұрын
It is unfair to Àmifthshsji to scold Thamilisai in public meeting.
@E_Rama5 ай бұрын
Malai Potts background sketch for Tamil Isai . She is straight forward lady in bjp compared to malai
@padmanabhanja5 ай бұрын
முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆ? எப்போ இளங்கோவன்? Lol.. அவர் கேட்டா சந்தோஷ படுவார்
@arivazhaganM-sn6lg5 ай бұрын
அமித்ஷா தமிழசையை போது மேடையில் வைத்து இப்படி பேசுவது மிகவும் மோசமான செயல்
@kakrajesh5 ай бұрын
வெங்கைய்யா நாயுடு எப்பப்பா குடியரசுத் தலைவராய் இருந்தார்??
Vengaiah Naisu is a very learned and dignified politician but not given the presidentship. Again this only shows that highly qualified and competent persons are not liked by Mody in important positions because that person is likely to go against BJP any such situation arising.
@kanchikarthik4275 ай бұрын
Be quite... Annamalai having his own time... After 2026 you can proceeds anything against him...
@s.selvarajan85 ай бұрын
தமிழிசை விளக்கம் கேட்காமல் உருட்டுவது RSB மீடியா
@V.RAVIKUMARV.RAVIKUMAR5 ай бұрын
😊
@gnanjappan74675 ай бұрын
In 2019 election AIADMK, BJP,PMK are same allince and contest and got only one seat .
@kumarasivana5 ай бұрын
தமிழிசையை. தமிழகம். போற்றும்
@skr50395 ай бұрын
அண்ணாமலை என் பையன் மாதிரி கம்முன்னு கிட, உனக்கு அவனை பற்றி சொல்ல ஒரு தகுதியும் இல்லை என்று சொல்லியிருப்பாரோ.😂😂
@Mannagroup5 ай бұрын
இத பாரும்மா இன்னும் ஒரு மாசதில அண்ணா மலைய விரட்டனும் செரியா
@thambinelloore77955 ай бұрын
Pavam Tamilisi 😢😢😢. A great vibrant women. Today BJP made her a comedy. Again humiliating tamilnadu 😢😢. See how they are looking at her, so disguised. She is a highly qualified medical Doctor. Daughter of Veteran, Gandhian, former TN Congress President Kumari Anandan. This is the tragedy of leaving your family Deginity and legacy..😢 Amitsha 😮😮
@deepthikamal5 ай бұрын
Its on the way out for madam TI i think
@rajendranjaya90175 ай бұрын
ஸ்டாலின் என்ன கிழிக்கமுடியும்
@JamesoppoAntony5 ай бұрын
Very soon
@asangan5 ай бұрын
Story.. screen Play... Dialogues.. by sea tha and vigadan. 😮 Better to do other business like etc..
@karuppananp90865 ай бұрын
PARATTAI is Very Strong.
@anusri88985 ай бұрын
உன் மீது நடவடிக்கை வரும்
@johndavid30645 ай бұрын
Madam join Congress or DMK u will b given more respect. Get an expert on lip reading,the truth will come out on what Shah said.
@vaimurthy5 ай бұрын
செம காமெடி. ரெண்டும் குடும்ப கொத்தடிமை கட்சிகள். குடும்பவாரிசு யார் வந்தாலும் ஜே என்று கொடிபிடிக்கணும்.
@rameshramasamy86095 ай бұрын
Tamilisai knows well while contesting election bjp is not in alliance with admk. So she could have avoided contesting election. After loosing talking against party president is not good. She has damaged party image. It's better she quit bjp and join Congress or dmk. On their behalf only she is functioning.
@RajadevanMarimuthu-vj2nm5 ай бұрын
😮
@mansoorsharief21265 ай бұрын
Romba kastam
@viswanathankabeerdas5 ай бұрын
This action proved that She is unfit for Tamil culture and do not have self-respect. All India poltics knows what will happened when they joined BJP.