7=10=2024 நான் பெரியசாமி சின்னசேலம் பக்கத்தில் பாண்டியன் குப்பம் கிராமம் படம் பார்த்தேன் pm-10-மணிஅளவில் பார்த்தேன் படத்தில் கடைசி சீன் விஜயகாந்த் நடித்த படம் ரமணா படம் கடைசியாக இப்படி வருவார் அதே போல்தான் இந்த படத்தில் என்னால் ஏத்துக்க முடியல கண்ணிர் வந்தது தான் டைரக்டர் மிகவும் திறமையான மணிதர் நடிகர் வேர எந்த படத்திலும் இப்படி நடிக்கா திங்க தாங்கிக்க முடியல
@Hemalatha-dp5bo6 ай бұрын
நேர்மையான போலீஸ் எல்லோருமே சினிமாவில் மட்டுமே வாழ்க்கையில் இல்லை படம் சூப்பர் 👌👌💯💯🙏
@lakshminarayanan84906 ай бұрын
காக்கி சட்டை வேஸ்ட்
@krishunni95766 ай бұрын
You are absolutely true,bro.❤
@MAKE_MONEY_XO5 ай бұрын
Bro na oru students bro, enakku police pathi theriyum, na police kooda niraya palagi irukka, police avingala nermaya irukka mudiyathuku Karanam avingalukku irukka pressure tha bro, 1 day police ah irukka avinga evlo kasta paduranga theriyuma, ana atha ethayum veliya kattikama , kammi salary la usura kuduthu vela pakkuranga , police is a great ❤ I love police ❤
@sivakuttykuttysiva88533 ай бұрын
வாழ்க்கையில் இருக்காங்க ஆனா வெளியே தெரிய மாட்டாங்க அப்படியே தெரியணும் நினைச்சாலும் அவங்களை வெளியே தெரிய விடமாட்டாங்க அதுதான் அரசியல்
@cjgrammarschool624614 күн бұрын
இல்லை நீங்கள் நினைப்பது தவறு எனது தந்தை ஒரு நேர்மையான காவலர்
@abianutwins39086 ай бұрын
என் ஒரே மகன் இதுபோல IPS ஆகனும்னு ஆசை..இந்த கதையின் நாயகனைபோல அப்படியே , ஆனா அதற்க்கு முன்னரே 22 வயதில் கடவுளுக்கு ரொம்ப பிடித்துபோய் அழைத்துக்கொண்டார்..குணம் , பண்பு , மரியாதை , ஈகை , கொடை , தைரியம் , அழகு அனைத்தும் ஒன்றாக சேர்ந்த மகன்..இந்ந நாயகனை என் மகனா பார்த்தேன்..ஆனா கண்ணீரை கட்டுபடுத்தலாம் , நினைவுகளை நிப்பாட்ட முடியாது...அனைத்தையும் மீறி கடைசியில் இறந்தது என்னால் ஏற்க்க முடியவில்லை..ஏதோ அடிபட்டு மீண்டும் பிழைத்து பதவி உயர்வு பெற்று மீண்டும் சிங்கம்போல வந்திருக்கணும்..ரொம்ப , ரொம்ப சிறந்த படம்..ஆனா முடிவு சரியில்லை.இனிமேல் யாரையும் இறப்பதுபோல் எடுக்காதீங்க..தாங்கமுடியலை..❤❤இந்த படத்தை save பண்ணி அடிக்கடி பாப்பேன் ❤❤❤❤❤
@jagannathan36774 ай бұрын
Supera sonnenga
@solakumarvelusamy254524 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@RajaGanapathi-sy3qg3 ай бұрын
நல்ல தெரிந்த சூப்பர் ஸ்டார்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தால் படம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்
@sivakamiaustro19185 ай бұрын
நல்ல படம். எல்லா போலீஸ் காரர்களும் இப்படி இருந்து விட்டால் பிறக்க இருக்கும் ஒவ்வொரு குழந்தை யும் அன்னையின் வயிற்றில் இருந்து கொண்டே சலிவுட் அடிக்கும். தமிழ்நாடு போலிஸ் மட்டும் இப்படி இருந்து விட்டால் இந்திய தேசத்தை எவனும் ஒண்ணும் புடுங்க கூட முடியாது. நம்ம நாடு அந்த அளவுக்கு முன்னேறும். பெண் கள் பாது காப்பு மரியாதை எல்லாமே நல்லா இருக்கும். ஜெய் ஹிந்த்
@kabisrikabisri34996 ай бұрын
டைரக்டர் . வாழ்த்துக்கள் ❤❤🎉🎉வாழ்த்திக் கொண்டே இருக்கணும்
@kumargeetha93566 ай бұрын
செம்ம சூப்பர், police story
@jagaraj36906 ай бұрын
சூப்பர் படம். உயிரோடு இருப்பது போல காட்டியிருக்கலாம்.
@rajidamu25013 ай бұрын
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு திரைப்படங்களில் ஜெய மாலினி ஜோதி லட்சுமி விஜய லலிதா குத்து நடனம் மந்திரம் மாயாஜாலம் இப்படி இருந்தது . மலையாளத்தில் பிட்டு படங்களும் வந்தது ஆனால் இப்போது இரண்டிலும் கருத்து உள்ள படங்கள் வருகின்றன. தமிழிலும் இதுபோன்ற படங்கள் இளைஞர்கள் நல்வழி காண வழிவகுக்கும் படங்கள் வரவேண்டும்.
@sadeeshkannan452323 күн бұрын
இந்த மாதிரி படங்கள் தமிழில் வந்தால் பிரச்சினை செய்வார்களே...
அருமையான விழிப்புணர்வு படம். ராமாராஜூவை சாகடித்து இருக்க கூடாது.
@Dadyandsonheart3 ай бұрын
Fantastic 🎉🎉🎉 jaihind
@PrakashPrakash-dv2cz4 ай бұрын
സൂപ്പർ🎉🎉
@anithakuruvila52806 ай бұрын
Its really really superb movie ❤❤lots of love to the entire team.. from Kerala ❤
@hlashwe20376 ай бұрын
Very very great good movie and everyone is super and most super.
@madhukumarradhakrishnanunn31055 ай бұрын
Vow!!!. Super movie 👍👍👍👍
@RamkumarRamkumar1989-rr1ug6 ай бұрын
இந்த மேரி போலீஸ்காரன் இருந்தாக்கா தமிழ்நாடு நம்பர் ஒன் ஆயிருக்கும் நேர்மை போலீஸ் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@SathaBharathi6 ай бұрын
Super movie
@VetriVelC-st1zv3 ай бұрын
சூப்பர் அருமை திரை பட மக் கள்
@FathimaNafa-jz3ue6 ай бұрын
Supper movie Vera leval
@SSelvaraj-gy6sw6 ай бұрын
❤
@mahendran-c8s5 күн бұрын
கும்பகோணம் டிஎஸ்பி கருணாசாகர் சார் வந்தாங்க😮 ஜெய்ஹிந்த்
@apparamasivan3 ай бұрын
அருமை அருமை இது தான்டா போலீஸ்
@vineethnk66624 ай бұрын
Superr movie 👍👍
@m.arulmanimani254Ай бұрын
No words 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@umajeyaram94625 ай бұрын
Inspirational movie.Jaihind.
@RathyDevi-u6t6 ай бұрын
Very nice movie simple and nice
@mohamedsalimohamedreja98305 ай бұрын
Very very good film a big salute to Rama Raju❤
@giovannajason6 ай бұрын
அருமையான ஸ்டோரி பா
@jagannathan36775 ай бұрын
Nermaiyana poice offieruku epadi oru sava venam sir
@renuka_editz30733 ай бұрын
I love police ❤
@ironmanbalakrishann76993 ай бұрын
good movie must be reconiced !
@ghdgyb8868824 күн бұрын
Ad fcxgv
@shameerjaffarshameer18286 ай бұрын
Naice movie really superb ❤❤❤last sceen😢😢
@NANDHITHIRUVADI6 ай бұрын
உயிரோடு இருப்பதுபோல் கதை இருந்திருக்க வேண்டும்...
@JacobJose-z5c2 ай бұрын
Satisfying to watch 🔥
@RamyaKalidas2 ай бұрын
Super🎉🎉🎉🎉🎉
@BalajiRithik5 ай бұрын
Really very very super movie hats off
@sangeethsk935522 күн бұрын
Massive movie 🔥❤
@SeethaNeraparambil4 ай бұрын
👌👏🌹
@asomal1233 ай бұрын
This Movie is a rare gem ❤
@silvarani18425 ай бұрын
Super super movie a big salute
@sekarm59064 ай бұрын
Suppar Move
@YatheesYathees-u5l4 ай бұрын
Best movie ❤❤❤
@dhivya.dhivya-ph8zs6 ай бұрын
Very good movie 🎉
@AbdulsalamS-m9y6 ай бұрын
Super👍🏻👌🏻
@johnnavin6 ай бұрын
எனக்கு அந்த வைப்ஓட கேரக்டர் சுத்தமா புடிக்கவே இல்ல இதுவரைக்கும் புருஷன் கூட சுத்திகிட்டு எங்க கூப்பிட்டாலும் போயிட்டு கடைசில போலீஸ் வேலையை விட்டுட்டு வா அப்போ தான் நாம ஒண்ணா இருக்கலாம் சொல்றது நியாயம் சரி அவ பாயிண்ட் ஆப் வியூ படி பார்த்தா குழந்தைய இழந்துட்டா புருஷனையும் இழக்க வேண்டாம் னு யோசிச்சிருந்தானா ஹாஸ்பிடல்லையவுது பொழச்சு வந்திருப்பான் அவங்க இருக்குறது டோடல் மூவியையே அப்செட் பண்ணிடுச்சி 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
@தேசபக்தன்-ட9ய6 ай бұрын
யூனிபார்ம் போட்டு லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். அதைவிட திருடுவது பரவாயில்லை.
@VijiViji-s7x2 ай бұрын
யூனிஃபார்ம் ல இருந்தா டா லஞ்சம் தருவாங்க😂
@Music-Addict12314 күн бұрын
Appo thirudana da nee😂😂😂
@ආදරෙයිරත්තරන්ගොඩරියක්6 ай бұрын
supar ❤
@sT-ve9zq5 ай бұрын
😂
@thouheedahmed93944 ай бұрын
மாமூக்கு நடித்திருந்தால் super hit ஆகி இருக்கும் மூவி
@KannanKannan-vz4wf6 ай бұрын
Super movie🎉🎉🎉🎉❤❤❤
@rvinoth96826 ай бұрын
Nice moving ❤❤❤
@manimaran81193 ай бұрын
Royal salute to story writter and actors
@gopakumarkumar61576 ай бұрын
Super ❤❤❤❤❤
@yuvarajau12136 ай бұрын
Vera level movie👌👌👌👌
@Brindha-dx1sn6 ай бұрын
Really nice
@kallaisaravana14965 ай бұрын
Tharamana sambavamm😊😊😊😊
@punnoosekandathara21445 ай бұрын
❤😂🎉
@BbbGi-fw1xm5 ай бұрын
Wedding at beach excellent ❤
@Selvam4586 ай бұрын
இருக்காங்க இந்த மாறி போலீஸ் வெளில தெரியல
@gobiananth99926 ай бұрын
❤Best movie nice
@தேசபக்தன்-ட9ய6 ай бұрын
பார்த்ததை சொல்லல. அவனுக்கும் இந்த கதிதான் என்பது தெரியாதா?
@blissgirl055 ай бұрын
அரசியலில் நிரந்தர இருப்பிடத்தை தக்கவைக்க இந்த சினிமாவைப் பயன்படுத்தும் இந்திய அரசியல் வாதிகளை இலங்கை மாதிரி துரத்தினால் ஒரே நாடு ஒரே மக்கள் தீவிரவாதி என்ற பேச்சே இல்லை சிந்தனை செய்யுங்கள் முன்பு போன்ற இந்தியாவை உருவாக்குங்கள்
@naliushmanbhai61196 ай бұрын
Super ❤movie
@rajanpsrk6 ай бұрын
Good movie 👍🇩🇪
@dassjaganathan64762 ай бұрын
A real class movie
@Captured_world...6 ай бұрын
Nalla moviee kollmm settt
@mayandiveluthevar22486 ай бұрын
Have a good police officer in Tamil Nadu
@dhanakumar31896 ай бұрын
❤🎉ஜெய்ஹிந்த்
@mayandiveluthevar22486 ай бұрын
Good Film Jai hind
@ariyarathnaambathalawa52066 ай бұрын
Super movi
@Satheee116 ай бұрын
Jaihind 🔥🔥🔥🔥🔥🔥🔥🥺
@Vasumani7745 ай бұрын
இந்த மாதிரி போலீஸ் இப்பயாரும்இல்லை காவல்துறையின் ஈரல் கெட்டுப்போய் கிடக்கிறது
@amhere.mrperfect6 ай бұрын
സമയം ഉള്ളവർക്കു കണ്ടിരിക്കാം ❤
@muhammedsahad70936 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Movie
@s3live1366 ай бұрын
Vera leval movies
@krishnamoorthy88883 ай бұрын
Super super very very good 👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@NithishKumar-vn4cs3 ай бұрын
super movie fantastick ❤
@silvarani18425 ай бұрын
Fanatics movie actor action super
@ramakrishnanmeenakshisunda1206 ай бұрын
சார் உலகம் சுற்றும் வாலிபன் எம் ஜி ஆர் மூவி அப் லோடு பண்ணுங்க ப்ளீஸ
@vinothpermal82236 ай бұрын
N and your family and friends is a few minutes to talk to you and your family and friends ☺️❤️
@Nanasana-h8f6 ай бұрын
SUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUPER!!!!!!!!!!!!!! SALUTE THE P0LICE & JAIHIND ❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹
@ShanusjazzShanus-iq8pv6 ай бұрын
Gd move 😌💙
@Karpagam026 ай бұрын
😢 super movie ❤
@eagleman25255 ай бұрын
👌
@Sandhya-oo3yn6 ай бұрын
👍👍👍👍👌👌👌👌
@amuthadewisubramaniam8932Ай бұрын
JAIHIND
@Sentamil-rd4prАй бұрын
😊😊😊 1:07:19 mass scene
@jagannathan36776 ай бұрын
Nimaiyana police um kapathi erukkalame director sir. Avaripola officers erukkanum
@ttiruvarudselvan6636 ай бұрын
👍👍👍
@RikazaHafeelRikaza5 ай бұрын
👍👍👍❤️❤️❤️❤️💯💯💯💯💯
@SrinivasanMelmangalam6 ай бұрын
Siren pottu ponal Thieves escape.
@kajenthiran66283 ай бұрын
🎉❤🎉❤🎉
@AyyappanAyyappan-wo7xs21 күн бұрын
24.11.24 ❤
@krishunni95766 ай бұрын
😂😂😂😂😂😂😂 corruption alive because of poor law and order ❤