Рет қаралды 17,492
Our Sincere Thanks to
Rev Fr. Y. F. Bosco - Parish Priest
Rev Fr. Joseph Lawrence - Asst. Parish Priest
Song : Thandhaiyaga - St. Joseph Theme Song - 2021
Lyrics : J. Albert
Music & Music Direction : X.Paulraj
Singer : Dinesh
Sound Engineer : M. John Nirmal
Recording studio : Paul X Sounds
Video Making : X.Paulraj- XPmusics - 9841040510
Co ordinators : Br. Joshua
Ryan Innovation - Joe Mark
Thomas Decorators - Mari
F 104 2-4t ( 6-8 )
தந்தையாக இயேசுவை காத்தவரே - திரு
குடும்பத்துடன் வாய்மையுடன் வாழ்ந்தவரே
ஆபத்திலே காத்துவரும் யோசேப்பே
எம்மையும் எம் குடும்பத்தையும் காத்தருளும்
நல் வாய்மையானவரே
பெரும் தூய்மையானவரே
நல்ல பண்பு கொண்டவரே - 2
1
வளமையில் இயேசுவையே வளர்த்தவரே
பொறுமைகள் கற்றுத் தந்து வாழ்ந்தவரே - 2
தந்தை என்ற இதயத்துடன் கன்னிமரி தாயுடனே
கணவராய் வாழ்ந்த தூய வளனாரே - 2. ..... நல்
2
இளமையின் துடிப்புடனே உழைத்தவரே
இயேசுவை அரவணைத்துக் காத்தவரே - 2
தந்தை என்ற இதயத்துடன் இயேசுவை வழி நடத்தி
தாழ்மையில் வாழ்ந்த தூய வளனாரே - 2. ....... நல்