யாரெல்லாம் 2021 ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் போடவும்
@karthi_inttu___karthi_intt6663 жыл бұрын
Back to memories 😭
@darlingsaravana26023 жыл бұрын
@@karthi_inttu___karthi_intt666 don't worry
@catpapa63782 жыл бұрын
Me
@bannyriya99042 жыл бұрын
20-10-2021💗💗
@darlingsaravana26022 жыл бұрын
@@bannyriya9904 ❤❤
@nuha42822 жыл бұрын
தங்கம் போல குணம் இருக்கனும் தாய போல மனம் இருக்கனும் மனசு போல வாய்ச்சிருக்கனும் மனைவி பேச்ச கேட்டிருக்கனும் அவனே தங்கமான புருஷன் மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கனும் பார்க்கும் படியா அழகிருக்கனும் அத்த மாமனு மதிச்சிருக்கனும் அன்பு பொங்கும் மனசிருக்கனும் அவனே தங்கமான புருஷன் சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகனும் சம்சாரம் கையில அத தந்தாகனும் அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம் என்கிற நல்லறம் காத்திடனும் தங்கம் போல குணம் இருக்கனும் தாய போல மனம் இருக்கனும் மனசு போல வாய்ச்சிருக்கனும் மனைவி பேச்ச கேட்டிருக்கனும் அவனே தங்கமான புருஷன் தாலிகட்டி வந்தவள தலைக்கு மேல தூக்கிவச்சு தாங்குவானே தங்கமான புருஷன் ஒரு நிமிஷம் பிரிஞ்சிருந்தா பல வருஷம் பிரிஞ்சதுபோல் ஏங்குவனே தங்கமான புருஷன் கொண்டவள ஊர்வசியா மேனகையா தேவதையா கொஞ்சுறவன் தங்கமான புருஷன் கண்டவள எண்ணிடாம ஆண்களிலே கண்ணகியா வாழுறவன் தங்கமான புருஷன் அதுபோல் இருந்தால் அது மனைவி பாக்கியம் அவன புகழ இங்கு இல்ல வாக்கியம் தங்கம் போல குணம் இருக்கனும் தாய போல மனம் இருக்கனும் மனசு போல வாய்ச்சிருக்கனும் மனைவி பேச்ச கேட்டிருக்கனும் அவனே தங்கமான புருஷன் மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கனும் பார்க்கும் படியா அழகிருக்கனும் அத்த மாமனு மதிச்சிருக்கனும் அன்பு பொங்கும் மனசிருக்கனும் அவனே தங்கமான புருஷன் சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகனும் சம்சாரம் கையில அத தந்தாகனும் அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம் என்கிற நல்லறம் காத்திடனும்
@nandhinimanoharan86623 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும் என் கணவருக்காக எழுதியதாக உள்ளது. பொண்ணாட்டிதாசன் அல்ல, இல்லாளின் இளவரசன், Feeling blessed🙏🙏🙏🙏😍😍😍😍
@chandrasaravanan99882 жыл бұрын
Nice sister ,
@mareeskuttymaarunachellam14092 жыл бұрын
Sema
@tamilarasan45602 жыл бұрын
Apa nenga kuduthu vachavanga sis
@nandhinimanoharan86622 жыл бұрын
@@tamilarasan4560 Thank you
@parimaladevi63374 жыл бұрын
இந்த வரிகளில் உள்ள மாதிரி எல்லா பொண்ணுக்கும் கணவன் அமைந்தால் அது பெண்ணின் பாக்கியம்
@balathevarbalathevar41604 жыл бұрын
அ
@gopiammu66644 жыл бұрын
Good song
@aathibala8744 жыл бұрын
Ennota husband eppati than
@jjpriya40404 жыл бұрын
Unmai than
@monicamoni28384 жыл бұрын
Enaku kdachurkanga indha mathri husband😊
@domnikutty5684 жыл бұрын
அது போல் இருந்தால் அது மனைவி பாக்கியம்.... அவன புகழ வேற இல்லை வாக்கியம் 🙈😍🤗😘
@manimegalai81652 жыл бұрын
ஆண்களிலே கன்னகியாய் வாழுறவன் தங்கமான புருஷன். En mama sokka thangam...😘... அவன புகழ இங்கு இல்ல வாக்கியம்... ❤️...Love u mama...😘
@priyadharshinibabu7727 Жыл бұрын
Enakum future la entha song la ulla lyrics mari hubby kidakanum.. 😍♥️nu nenikeren kadavul than enoda asaiya niriveythanum🙏🥰
@howtomake014 жыл бұрын
என் அக்காவுக்கு பிடித்த பாடல்👍👌👌❤️ super❤️❤️❤️❤️❤️❤️❤️
@punnakku20104 жыл бұрын
Hmm
@revathirajendhiran26082 жыл бұрын
எனக்கும் இந்த மாதிரி அன்பான கணவர் கிடைக்க கடவுளிடம் வேண்டுகிறேன் இறைவா நல்ல வாழ்க்கையை தருங்க 🙏
@RadhikaRadhika-nd3bz Жыл бұрын
Same to you sis
@sppandi14682 жыл бұрын
இந்த பாடல் வரிகள் அனைத்தும் என் வீட்டுகார்க்கு பொருந்தும்👸🤴
@rathikam73762 жыл бұрын
வாழ்த்துக்கள் 🥳
@sppandi1468 Жыл бұрын
@@rathikam7376 Tanks
@mahakokilamahakokila32875 жыл бұрын
என் புருஷான் தங்கமானவர்தன் இந்த பாடல் வரிகளைப் போல் என் உயிரு என் புருஷான்
@Subinpathi5 жыл бұрын
Super
@tamiltamil97355 жыл бұрын
Congratulations
@packiyarajs93014 жыл бұрын
Valthukal
@pavitrapavitra83204 жыл бұрын
😊😊
@sivanathan5554 жыл бұрын
Maha kokila* Maha kokila& vaalththukkal
@ammushree78973 жыл бұрын
My fav song 😍😍😍 apo na 7th padichitu iruntha IPO enaku 24 age feel that🙈❤️❤️
@sevenstarsmediafocus16664 жыл бұрын
" தேனிசை தென்றல் தேவா காவிய கவிஞர் வாலி சின்ன குயில் சித்ரா "
@narayanans36784 жыл бұрын
Super👌👌👌👌
@narayanans36784 жыл бұрын
Super 👌👌👌👌
@shenthoorankanagaradnam61522 жыл бұрын
வாலி தேவா சித்திராம்மா ஒரு பக்திப்பாட்டு போல ஆக்கிட்டாங்க…
@buvaneshr.31456 жыл бұрын
கொண்டவள ஊர்வசியா மேனகையா தேவதையா கொஞ்சுறவேன் தங்கமான புருஷன்... கண்டவள எண்ணிடாம ஆண்களிலே கண்ணகியா வாழுறவேன் தங்கமான புருஷன்.... இதுபோல் இருந்தா அது மனைவி பாக்கியம் அவன புகழ இங்கு இல்ல வாக்கியம்.... அருமையான வாிகள்...
@chandraskumar71456 жыл бұрын
Buvanesh R vfc
@chandraskumar71456 жыл бұрын
Buvanesh R
@muthuyuva21226 жыл бұрын
super
@shanthishanthi13695 жыл бұрын
Semma
@venki.dvenki.d38305 жыл бұрын
Buvanesh R.
@narmatha414 жыл бұрын
எல்லா பெண்களுக்கும் இந்த மாதிரி கணவன் கிடைப்பதில்லை இந்த மாதிரி எல்லாம் serial மட்டும் தான் 🌷🌸🌹🌹🌹🌹🌹
@karthickk29903 жыл бұрын
Enaku kidacharu but kadavul parichukittaru enna vittu poittaru intha ovoru line ku Arthame en husband than😭
@chennaikkuvaada1324 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை உண்மையிலேயே அருமையான வீடியோ மற்றும் அருமையான பாடல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@arulpandiyan32334 жыл бұрын
K. S. Chitra Amma voice love you amma 😍
@moosaismailmoosa2906 жыл бұрын
I like this song rommmmmmmmba pidikum I dedicated this song my future husband 😘😘😘😘😘😘
@mohamedmasood18585 жыл бұрын
Ssssssss
@jeeva.v86135 жыл бұрын
Yean di kalyanam kooda aagula adhukkulla imagination a di pakki munda
@fyikhggfcnnjgghj32364 жыл бұрын
Moosaismail Moosa
@riswana12423 жыл бұрын
Best wishes
@catpapa63782 жыл бұрын
S me too
@lathamary33796 жыл бұрын
ஒவ்வொரு பெண்ணும் இந்த பாடலில்உள்ளவாத்தைகேட்டு தன் வாழ்க்கையை இப்படி இருந்தால் நல்லது
@eswarimurugesan58873 жыл бұрын
My child hood serial miss this serial 😭😍😍😍😍
@MonikaMonika-fr1xx4 жыл бұрын
Intha song poruthama kadavul yanaku husband kuduthu irukaru😍🤗Intha song en husband dedicate😘
@yasaryasar21675 жыл бұрын
Edhu marri ellam ipa endha serial song edukuranga salute for thangamana purusan serial song
@fathimazahra12333 жыл бұрын
Supar 💖💔💝💤song i love song ❤
@Rajeshkumar-uw3cg2 жыл бұрын
I love my husband..love u lot da...ur my thangamana purushan,
@suryasekar93006 жыл бұрын
ennota purusanum thanga manavanthan.....I love u da purusha😍😘😍😘😍😘
@rajeshkumar98412 жыл бұрын
😘😘❤️👍🥰சின்ன வயதில் எனக்கு ரொம்ப💥 பிடித்த சீரியல் என் அம்மாவுக்கும் 🌺🥰😘🥰ரொம்ப பிடித்த பாடல் 😘💝இந்த சீரியல் பாடல் 🤍கேட்டாலே 🤍அம்மா 😘ஞாபகம் ரொம்ப மிஸ் பண்றேன் 😭 அந்த வாழ்க்கைய😭😭😭😭😭😭😘😘❤️😘😘💖 😘😘😘😘😘💝💝💖💙😘🤱🤱🤱🤱🤱
@user-qd5ms9rx7u3 жыл бұрын
Abitha best acting for thirumathi selvam serial
@swathysabari16985 жыл бұрын
Ethu ellam serial Ku set agum....but nejamana life Ku set agathu.........epavuma ponnuga pavam yellam sontham bantham ellaraiyum vittu valaikaiya dharaga.apavum Silla pennagal life romba kodumaya erukum..
@anbarasivasanth24592 жыл бұрын
100% correct
@sulaman54332 жыл бұрын
Unma tha
@kashthurigovindaraj56102 жыл бұрын
Correct
@vaishalivaishu83664 жыл бұрын
iyoooo paaa vera level song....song kekumbothu love athigama aaguthu....😊😍😍😍
@voiceofvasanth6 жыл бұрын
Semaaaaa Voice Semaaaaa song
@deepikadarl87634 жыл бұрын
My favorite serial palaya nebagam varuthu intha song pakkum pothu,
@priyabalasubramaniyan21414 жыл бұрын
I remember na 3rd std padikum podhu enga amma enga tution sir kita complain panuvanga thangamana purushan serial pathutu dhn thoongura nu now am studying M. Com.... Awsme memories ❤😅😆
@Raja-gq6cx3 жыл бұрын
🤣🤣🤭🤭
@arathyr25183 жыл бұрын
Super
@mahendran_tn293 жыл бұрын
Naanum...
@mrs49872 жыл бұрын
😂😂😂😂
@sarathir94816 жыл бұрын
OLD IS GOLD 👭👭👭👭👭. VERY GOLDEN
@shorthandonlineclasses48665 жыл бұрын
My husband intha song la vara lines maritha.... Enakaga piranthavar... Love you mama...
@fathimasujithas77905 жыл бұрын
Life la Ella ponnukkum intha Mathiri husband kidaikkanum 😍😍😍😍❤❤❤❤💖💖💖💞💕💖💖💝💝💞💗💜❤💓💋
@babyammu3064 жыл бұрын
Antha mathiri husband ellarukum kidaikka mattanga
@veniveni9034 жыл бұрын
Tq mam for Ur wishing
@helloviewers74865 жыл бұрын
Intha Madhuri serial sng yentha serialayum illa semma 👍👌💋 Chitra mam padunale antha sng Ku Thani respect wow
@gowrikaveri88944 жыл бұрын
En mama um thangamana purusan 😍😍😘😘😘💋💋💋💋💖💖💖💖I love u mama 💟💟💟💟I miss u mama 💝💝❤❤❤
En purushanum thangamana purushanthan......avar indha jenmethula enaku kedacha periya gift.....i love you machan.....
@sivaji92835 жыл бұрын
செம எனக்கு புடித்த பாடல் தங்கமான புருஷன்
@ramyat40684 жыл бұрын
Semma Mass song ... Ultimate lrylics Vera level super amazing....
@aishubaby24766 жыл бұрын
I love this song... Delicate to my sweet heart........
@vanmathirajendran88383 жыл бұрын
Childhood memory romba nalla serial😍😍😍😘😘😘
@Aruneyyy4 жыл бұрын
Enaku idha ketta oru maari udambu koosudhu apdi iruku song wowwwww
@dinojahuthayakumaran8243 жыл бұрын
Hmm
@m.s.mugeshkarthim.s.mugesh10114 жыл бұрын
Chitra amma voice semma sweet and semma top
@anbun77956 жыл бұрын
Sema sema nice song💖💖💖👌👌👌😻😻😻😿😀😀😀😀🌷🌷🌷🦋🦋🦋🦋
@vanivani80146 жыл бұрын
Anbu N 😆😆😆😆😆😆😆
@narayanankumar97832 жыл бұрын
Enaku romba favourite song
@veeramani54293 жыл бұрын
சூப்பர்.பாடல்.நான்.ரொம்பகொடுத்து.வச்சவ.
@rammyrammya12586 жыл бұрын
all ladies expect this type of husband
@Raja-xx4gd5 жыл бұрын
Rammy rammya sssss but ethana perukku ippadi kidaikkuthu
@ajafar58305 жыл бұрын
Yes
@edwinvinoliya73645 жыл бұрын
All d girls r not getting
@muhamedajmayeen7305 жыл бұрын
Such expectations holds good when she s worthy of it.....
@sulokshnasounder98947 жыл бұрын
I like this song so much
@user-qd5ms9rx7u2 жыл бұрын
இது போல் தங்கமான புருஷன வாழ எனக்கும் தான் ஆசை
@jamalmohammed56124 жыл бұрын
Who all watching in 2019
@velanvelan58384 жыл бұрын
Super song
@SureshGV4 жыл бұрын
2020
@vinothkumar18885 жыл бұрын
My favourite song 🤗💝 yen purusha Vinoth kumar😘😍😘😘 this song dedicated to my Vinoth mama
@mithraselvam11227 жыл бұрын
I dedicate to my future' husband by R.punitha
@kamal-68913 жыл бұрын
Hi
@prabhaponnusamy98605 жыл бұрын
10 Yrs ku munnadi tv la paartha song edhu .. KZbin la eppo dhaan paarka chance kidachudhu.. movie song ai vida, romba super ah eruku indha song👌
@RArchanadeviMBO4 жыл бұрын
En purushan thangamana purushan😍😍i really miss him in this quarantine
@sathyanithya57544 жыл бұрын
🌹செம்ம song, 🌹❤️🙏👌
@narmatharaji87486 жыл бұрын
En purusha thangamana purusha than I love you my purusha 💑♥️♥️🌺🌺💮🌸💐💐💐💐
@udhiudhaya42523 жыл бұрын
Intha serial thirumba sun tv ku vantha nalla irukkum
@naziyafathi-cg5pg3 жыл бұрын
Ethu sun tv serial illa zee tamil la telecast aana serial
@JAHIRHUSSAINPRO3 жыл бұрын
Super I love for Serial Actors Thanga maana purushan
@subhashinidurai2254 жыл бұрын
Fav ever❤️🤩still watching 2020
@yogeshwari38726 жыл бұрын
Ippovum song super
@thennarasuarasu96595 жыл бұрын
I love this song
@dinojahuthayakumaran8243 жыл бұрын
Thats right
@Northchennai4 жыл бұрын
Deva music sonnale maja thaan..... #Chitra mam voice and #Deva sir Music... Beautiful... #90''s kids #Childhood memories
@user-zi4pt2lr7r2 ай бұрын
My fav serial abitha❤❤
@maheswariagalya15143 жыл бұрын
Semma song😍😍All girls dream song🤗🤗
@kashthurigovindaraj56102 жыл бұрын
Aama aasa irruku aana perasa illa yetho ooralvu irrutha pothum
@raiyanansar38556 жыл бұрын
my favorite serial song
@vithiyaravi26395 жыл бұрын
Ennoda puruchanum thankamanapuruchanthan iam so lucky.
@sumethasumo6793 жыл бұрын
Enaku intha song romba romba pudikum this song lyrics are very very precious to every husband's who loved his wife's true and really in the world
@Ajayajay-ss7bc4 жыл бұрын
😍I love u so much this song ❤️💙
@NaveenKumar-dz4qm6 жыл бұрын
this song dedicated my sweet husband 🌹💐👌
@anuarasi12683 жыл бұрын
En husband thangama matum ila Diamond ,platinum etcccccccc......................no more words to say about him I am the luckiest person in this world to having u as my husband (Mr.vasanth)love u my dr husband Thanks a lot dr god🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-pt8uv5dp1u2 ай бұрын
My fav serial premsai abitha beautiful pair❤❤
@sushmamillatcoolcool44975 жыл бұрын
My lover futurela thangamana purusan aana ippo oru thangamana lover
@rajineshraji92193 жыл бұрын
bringing back my memories
@PriyaDharshini-xe9ys3 жыл бұрын
Vara level ❤❤❤❤❤❤❤❤❤❤
@kowsalyamayavaraj42192 жыл бұрын
2022 ill indha padalai virumbi ketparaga irundhal like podavum
@dharani14076 жыл бұрын
I like the song
@vigneshkumar87935 жыл бұрын
vijay sarathi smmasoogar
@kannanmsd65685 жыл бұрын
Sema song♥️♥️♥️
@fathimarasmina86343 жыл бұрын
Wow super song l Lk yoo
@vinothinis94273 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்💋💋
@BalajiBalaji-rm8kw5 жыл бұрын
100 percentageEn husband ipdi than atha vidavum romba love iruku enmela
@yourschannel95173 жыл бұрын
Ohhh.... Sprr.. Congrats 😇😇
@mullaivendan.c14563 жыл бұрын
Vaalthukal 🤝
@monikaa85683 жыл бұрын
U very very lucky person
@k.velmurugank.velmurugan88873 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, இதே அன்புடன் வாழ்க பல்லாண்டு...
@lavanyalavanya96393 жыл бұрын
U r very Lucky
@chandram87006 жыл бұрын
ennoda mama um thangamana paian"😍😍😍😍 i love you mama🌹🌹🌹
@saravanank792 жыл бұрын
I like it song .my wife is dedicated ❤️sarvanan Sangeetha💕💖🌹🌹💔👩❤️👨