Thangameenkal - Aanandha Yaazhai Video | Ram | Yuvanshankar Raja

  Рет қаралды 26,329,418

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

What makes daughters so special to fathers? What is that magical bond between the two? ‘Aanandha Yaazhai’ from Thangameenkal tells you just that. In Sriram Parthasarathy’s heart tugging voice & Na. Muthukumar’s lyrics, this song will bring a tear to ever parent’s eyes.
Song Name - Aanandha Yaazhai
Movie - Thangameenkal
Singer - Sriram Parthasarathy
Music - Yuvanshankar Raja
Lyrics - Na. Muthukumar
Director - Ram
Starring - Ram, Sadhana
Producer - Gautham Vasudev Menon, Reshma Ghatala, Venkat Somasundaram
Studio - Photon Kathaas
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - / sonymusicsouthvevo
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...
Instagram: / sonymusic_south

Пікірлер: 5 600
@prakashunplugged
@prakashunplugged 3 жыл бұрын
கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி❤️❤️❤️ நா.முத்துக்குமார்
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LWfJV7rrxmmZI
@sathishvk88
@sathishvk88 2 жыл бұрын
Nice
@alagarsamy44
@alagarsamy44 5 ай бұрын
Learnmoe
@lawrenceswamikannu8926
@lawrenceswamikannu8926 Ай бұрын
The best
@victorasuran
@victorasuran 4 жыл бұрын
இந்த பாட்ட கேட்டா கண்ணெல்லாம் கலங்குது 😢👌🎶🎻 நா. முத்துக்குமார் வரிகள் மற்றும் யுவன் இசை 👌💟😍
@kanesanappu5637
@kanesanappu5637 4 жыл бұрын
Yes
@neppi2100
@neppi2100 4 жыл бұрын
Amam bro
@thamaraiselvan6572
@thamaraiselvan6572 4 жыл бұрын
Miss you na. முத்து குமார் sir
@harrystyles6894
@harrystyles6894 4 жыл бұрын
Plz do listen to my whistle version of aanandha yaazhai kzbin.info/www/bejne/oIq7o3WVrZ5gb5I
@parvinrila8100
@parvinrila8100 4 жыл бұрын
Yes
@veeravlogs333
@veeravlogs333 Жыл бұрын
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.....என் தாய் மொழியான தமிழ்மொழி யிலயே பிறக்க வேண்டும்....இசை மழையில் நனைய💞💞
@VenkateshP-z4g
@VenkateshP-z4g 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤ ஷூ
@SubaSri-c8p
@SubaSri-c8p 9 ай бұрын
❤2024 ❤வருடங்கள் பல கடந்தும் இந்த பாடலின் வரிகள் என்றும் நெஞ்சில் நிற்பவை .நா.முத்துகுமார் என்னும் கவிதை ,🙏
@DineshDinesh-jt1ee
@DineshDinesh-jt1ee 7 ай бұрын
Fact bro
@SubaSri-c8p
@SubaSri-c8p 7 ай бұрын
@@DineshDinesh-jt1ee 🥰🙏
@lavanyaahariskitchen9858
@lavanyaahariskitchen9858 3 жыл бұрын
நா.முத்துக்குமார் மறைந்தாலும் காலத்திற்கு அழியாத பாடல் வரிகள்...🙏🙏
@vincenta4157
@vincenta4157 3 жыл бұрын
💯
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LWfJV7rrxmmZI
@nazeerrafiullah2860
@nazeerrafiullah2860 3 жыл бұрын
Amma song
@யாழ்தமிழ்-வ8ப
@யாழ்தமிழ்-வ8ப 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivaramakrishnanvenkataram677
@sivaramakrishnanvenkataram677 3 жыл бұрын
எதற்காக இறந்து போனாய் முத்துக்குமரா?
@Thalapathy_hardcore
@Thalapathy_hardcore 3 жыл бұрын
മലയാളികൾക്ക് തമിഴ് പാട്ട്നോട്‌ പ്രേത്യേക ഇഷ്ടം ആണ് ❤..
@rtr3818
@rtr3818 3 жыл бұрын
❤️ from TN
@san.jan.a
@san.jan.a 2 жыл бұрын
💖
@vijayvvenkitesh120
@vijayvvenkitesh120 2 жыл бұрын
ayin
@nh4iii_
@nh4iii_ 2 жыл бұрын
Pakshe avarkk thirich angane illa😒
@godyt4676
@godyt4676 2 жыл бұрын
Allelum malayaliii polii allee machanneee❤❤❤🥰
@arunkm1459
@arunkm1459 3 жыл бұрын
ഈ പാട്ടിന് ഒരിക്കലും നമ്മൾ പിടികൊടുക്കരുത് , പിന്നീട് ഒരിക്കലും ഈ പാട്ടിൽ നിന്നും രക്ഷ പെടാൻ പറ്റില്ല.. ❤️❤️❤️
@elevenkhan5854
@elevenkhan5854 3 жыл бұрын
U said it...I'm now addicted
@ganeshramk291
@ganeshramk291 3 жыл бұрын
நீங்கள் சொன்னது சரியே
@vishnuv8826
@vishnuv8826 3 жыл бұрын
addict aayi bro....oru rakshayum illatha song.mmmm
@shibingoutham6759
@shibingoutham6759 3 жыл бұрын
സത്യം. ❤
@lijeshkv7188
@lijeshkv7188 3 жыл бұрын
Correct👍🏻❤️
@Vengeance81819
@Vengeance81819 Жыл бұрын
As a Malayalee, I have to admit that nothing beats the beauty of the Tamil language. I've fallen in love with Tamil because of such a lovely song. The lyrics are so poetic and Yuvan's soothing melody, you might even cry while listening to the song. Every time you hear this song, you get a great feeling. I won't get bored with this song even if I listen to it nonstop all day.
@krisgray1957
@krisgray1957 Жыл бұрын
Well said. Kudos to all Malayalis from TN
@MAlik-di2se
@MAlik-di2se Жыл бұрын
💯
@thamaraiselvan5284
@thamaraiselvan5284 Жыл бұрын
😍🫂
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 11 ай бұрын
Thanks from Tamilnadu
@thamaraiselvan5284
@thamaraiselvan5284 11 ай бұрын
👋❤️🫶
@vayshanavayga655
@vayshanavayga655 4 жыл бұрын
പല രാത്രികളിലും ഈ പാട്ടിനെ കൂട്ടുപിടിച്ചു ഉറങ്ങിട്ടുണ്ട്.😊😊
@mrmalayaaligaming9071
@mrmalayaaligaming9071 3 жыл бұрын
Are u single
@vvskuttanzzz
@vvskuttanzzz 3 жыл бұрын
@krishnaprasad5928
@krishnaprasad5928 3 жыл бұрын
Arod chodhichit?🤨
@sk.kurup2013
@sk.kurup2013 3 жыл бұрын
Sathyam
@dhanusdevadas8671
@dhanusdevadas8671 3 жыл бұрын
Sometimes before thought about , but I can't remember this song but KZbin recommend me ,I don't how , anyway thanks KZbin artificial intelligence (I e)
@anthuvana5140
@anthuvana5140 8 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்களை தந்த நா.முத்துகுமார் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகவும் கவலை அடைகிரேன்.....
@kauaku2359
@kauaku2359 8 жыл бұрын
Anthuvan A
@mubarakrajan437
@mubarakrajan437 6 жыл бұрын
Anthuvan A. hai
@sarathvarman4061
@sarathvarman4061 6 жыл бұрын
nice...👍👌
@SureshSuresh-of7ee
@SureshSuresh-of7ee 5 жыл бұрын
Always my dad is my blood I like that I should not miss my father I love u appa
@shivanitharun5093
@shivanitharun5093 5 жыл бұрын
என்ன பேச மனது வலிக்குது .அவர் எழுதிய பாடல்கள் மூலம் நாம் அவருடன் .
@subramani9149
@subramani9149 2 жыл бұрын
அப்பா மகளுக்காக பாடும் தேசிய கீதம் ❤😍
@sowmya5869
@sowmya5869 2 жыл бұрын
உங்களின் இந்த பதிவு ஒரு அழகான கவிதை போல் இருக்கு.
@subramani9149
@subramani9149 2 жыл бұрын
@@sowmya5869 thanks
@subramani9149
@subramani9149 2 жыл бұрын
Thanks for ur nice comment
@pandiyarajan2827
@pandiyarajan2827 Жыл бұрын
Semmaya sonninga bro
@subramani9149
@subramani9149 Жыл бұрын
@@pandiyarajan2827 thanks
@vallarasuvellayappan8102
@vallarasuvellayappan8102 10 ай бұрын
பெண்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரு ஜீவன் அப்பா மட்டுமே 🎀😍😘.... My daddy My happiness 🤗
@AravindKumar-o5r
@AravindKumar-o5r Ай бұрын
😊
@thilak03
@thilak03 3 жыл бұрын
மகள்களை அப்பாக்காளுக்கும் மட்டும் இல்லை சித்தப்பாக்களுக்கும் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லையென்று ❤️
@beaulahjeba4455
@beaulahjeba4455 3 жыл бұрын
😍😍😍😘😘😘
@naveen0856
@naveen0856 3 жыл бұрын
👊👊👊
@ashwinreigns
@ashwinreigns 3 жыл бұрын
😂😂
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
super bro 😊😊
@lyricsandwords5827
@lyricsandwords5827 3 жыл бұрын
கூட பிறந்த அண்ணனுக்கும் தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்ததல்ல என்று😍👨‍👧
@kanagarajkanagu1177
@kanagarajkanagu1177 4 жыл бұрын
மகளை பெற்ற நானும் ஒரு தந்தை என பெருமைபடுகிறேன் .மாஸ் சாங்.
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LWfJV7rrxmmZI
@jayapandian8059
@jayapandian8059 6 жыл бұрын
கோவில்கள் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதும்மடி
@thalapathiramu7771
@thalapathiramu7771 4 жыл бұрын
எச்ச ராஜா பார்க்கல இல்லன CopyRights கேப்பான்😁
@singam41
@singam41 4 жыл бұрын
Best part
@manojkumar-jw9yb
@manojkumar-jw9yb 4 жыл бұрын
@@thalapathiramu7771 deii first athu Enna problem nu net la olunga paarunga da.. Apram avara thittu. .
@harrystyles6894
@harrystyles6894 4 жыл бұрын
Plz do listen to my whistle version of aanandha yaazhai kzbin.info/www/bejne/oIq7o3WVrZ5gb5I
@harrystyles6894
@harrystyles6894 4 жыл бұрын
Plz do listen to my whistle version of aanandha yaazhai kzbin.info/www/bejne/oIq7o3WVrZ5gb5I
@KDchandrYT
@KDchandrYT 7 ай бұрын
2024 yaarellm indha song kekkuringa❤😊
@vishnusruthi124
@vishnusruthi124 5 ай бұрын
நான் பார்க்கிறேன்
@fireflybabyathome9906
@fireflybabyathome9906 4 ай бұрын
Jun 1 2024 10.37 I am watching this beautiful heart warming song . I am a girl but I love this song . I love my daughter ❤❤❤
@amaravathinatarajan8617
@amaravathinatarajan8617 4 ай бұрын
நானும் தான் ❤
@rajalakshmi-qn7vz
@rajalakshmi-qn7vz 3 ай бұрын
Nanum
@RazeeRazee-ho4yq
@RazeeRazee-ho4yq 3 ай бұрын
𝙼𝚎 𝚝𝚘𝚘❤
@prakash.l1910
@prakash.l1910 2 жыл бұрын
2023 வருடமும் யாரெல்லாம் இந்த பாடலை பாக்குறீங்க முத்துகுமார் அவர்களின் அருமையான வரிகள்
@karthikeyann7258
@karthikeyann7258 2 жыл бұрын
Nan ketka maten da
@captainj3349
@captainj3349 2 жыл бұрын
Me too
@mohideentsi5094
@mohideentsi5094 2 жыл бұрын
me 🎉
@prakashrn7443
@prakashrn7443 2 жыл бұрын
Super songs
@iyyappanramakrishnan6066
@iyyappanramakrishnan6066 2 жыл бұрын
Yes, I am also...
@veeramanir4543
@veeramanir4543 4 жыл бұрын
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்தா பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி ஆண் : { ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் } (2
@selvagneshm8964
@selvagneshm8964 3 жыл бұрын
Sir oru KZbin▶️ channel open panni athula podungs
@bobmardey2825
@bobmardey2825 3 жыл бұрын
hello naan oro tamizhan from mauritius teevu. please how can get the translation into english please..thnaks for the lyrics in tamil. Aroumeyaana paadal
@malinivenkata1314
@malinivenkata1314 2 жыл бұрын
Thanks
@sendilkumar3966
@sendilkumar3966 2 жыл бұрын
🙏
@ultragaming984
@ultragaming984 2 жыл бұрын
Superb bro
@whysoserious836
@whysoserious836 3 жыл бұрын
2021🥰ലും ഞങ്ങൾ മലയാളികൾ ഉണ്ടെ കൂടെ ❤️❤️❤️അതെ ഫീലോടെ 😘😘😘
@pramods4410
@pramods4410 3 жыл бұрын
S s s
@abhi-kt5gt
@abhi-kt5gt 3 жыл бұрын
Yes😊
@Tulipz-b9o
@Tulipz-b9o 3 жыл бұрын
Indaloo
@adhiiithyan
@adhiiithyan 3 жыл бұрын
Yess
@nandanas.s8959
@nandanas.s8959 3 жыл бұрын
und...
@SpiderMani_23
@SpiderMani_23 Жыл бұрын
எனக்கு தேவதை பிறந்திருக்கிறாள் (ஜூன் 11, 2023) ❤
@Hari-qb3rm
@Hari-qb3rm Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉
@tech_aashish_kumar
@tech_aashish_kumar 2 ай бұрын
வாழ்த்துகள்
@SundariSundari-bz1il
@SundariSundari-bz1il 21 күн бұрын
10.4.2024
@manimn8086
@manimn8086 3 жыл бұрын
எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறாள் 😍😍😍😋😋😍😍
@rajeswari.naveen.t1628
@rajeswari.naveen.t1628 3 жыл бұрын
Congrats 🤗🤩😍😉
@akilaramamoorthy1489
@akilaramamoorthy1489 3 жыл бұрын
I have baby girl.
@ramkumargkumarg3470
@ramkumargkumarg3470 3 жыл бұрын
வாழ்த்துகள் உறவே
@ramkumargkumarg3470
@ramkumargkumarg3470 3 жыл бұрын
@@akilaramamoorthy1489 வாழ்த்துகள் உறவே
@kathiravandhoni8281
@kathiravandhoni8281 3 жыл бұрын
Congratulations
@kumarsamykumarsamy355
@kumarsamykumarsamy355 3 жыл бұрын
எனக்கு அப்பா கிடையாது இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு தருணம், அப்பா என் கூட இருப்பதுபோல் இருக்கும் 😥😥😥😥😥😥🥺
@meenaindummathi9974
@meenaindummathi9974 3 жыл бұрын
Same feel
@Gayu611
@Gayu611 3 жыл бұрын
😣Same feeling
@hariharanjesus6648
@hariharanjesus6648 2 жыл бұрын
I am
@keerthanachandrakumar3761
@keerthanachandrakumar3761 2 жыл бұрын
Same here ...🥺
@pavithrav5455
@pavithrav5455 2 жыл бұрын
❤️❤️
@angaleswarichinnasamy4637
@angaleswarichinnasamy4637 4 жыл бұрын
Anyone in 2020?? Na.Muthukumar+Yuvan+ Ram= Heavenly 💖
@harrystyles6894
@harrystyles6894 4 жыл бұрын
Plz do listen to my whistle version of aanandha yaazhai kzbin.info/www/bejne/oIq7o3WVrZ5gb5I
@angaleswarichinnasamy4637
@angaleswarichinnasamy4637 4 жыл бұрын
@@harrystyles6894 super bro!!
@ashwinreigns
@ashwinreigns 3 жыл бұрын
😍😍😍😍.. I am waiting in 2021
@user-HariHaran21
@user-HariHaran21 3 жыл бұрын
2021 bri
@matheskarthiegc
@matheskarthiegc 7 ай бұрын
2024 வருடமும் யாரெல்லாம் இந்த பாடலை பாக்குறீங்க முத்துகுமார் அவர்களின் அருமையான வரிகள்
@zic015
@zic015 3 жыл бұрын
மகள்களை பெற்ற அப்பாகளுக்கு மட்டுமே.. தேவதைகளின் அன்பு புரியும் ..😍 காலத்தால் அழியாத பாடலை படைத்த கவிஞர் நா.முத்துக்குமார் புகழ் வாழ்க பல்லாண்டு..🧚‍♀️👍
@barathidasansenbagam831
@barathidasansenbagam831 2 жыл бұрын
சூப்பர்
@shibingoutham6759
@shibingoutham6759 3 жыл бұрын
4.2k ഹൃദയമില്ലാത്ത മനുഷ്യർ.എത്ര മനോഹരമാണ് ഈ പാട്ട്‌ 💕💕❤
@View_finderr
@View_finderr 3 жыл бұрын
💯
@Sujishapratheesh
@Sujishapratheesh 3 жыл бұрын
Yes 💯
@manikandankt9178
@manikandankt9178 2 жыл бұрын
Anganeyum chilar😊
@tamizhgamersff
@tamizhgamersff 2 жыл бұрын
@hil
@MiddleBencher1989
@MiddleBencher1989 2 жыл бұрын
ഇപ്പൊ എത്രയായി
@revanthaarthika
@revanthaarthika 3 жыл бұрын
நான் தந்தையான பின்பு அதிகம் விரும்பும் பாடல். நன்றி: நா.முத்துகுமார், யுவன், ராம்👍🙏
@sathishKumar-rv2re
@sathishKumar-rv2re 3 жыл бұрын
Nanum tha bro
@surenrajrajan760
@surenrajrajan760 2 жыл бұрын
Me2
@snaveen4813
@snaveen4813 2 ай бұрын
எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எனது மனைவியின் கோபத்தினால் அவளை என்னால் பார்க்க முடியவில்லை. இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு என் மகள் ஞாபகமாக இருக்கும்.
@anaghaanagharenjith3520
@anaghaanagharenjith3520 3 жыл бұрын
Addicted😍 എന്റെ പൊന്നോ ഒരു വെട്ടം അറിയാതെ കേട്ടു പോയി പിന്നെ ഇതിൽ നിന്ന് ഒരു മോചനം ഇല്ല ഇപ്പോൾ ഡെയിലി എത്ര വെട്ടം കേൾക്കും എന്ന് എനിക്ക് പോലും അറിയില്ല ❤️
@mallutrollsworld8425
@mallutrollsworld8425 2 жыл бұрын
ഇതുപോലെ തന്നെയാണ് 2015 ൽ മലയാളത്തിൽ പുറത്തിറങ്ങിയ 🎬അനാർക്കലിയിലെ "വാനം ചായും"🎶 എന്ന പാട്ടും.🎵വിദ്യാസാഗർ ഈണം നൽകിയ ആ മനോഹരമായ❤️ ഗാനം ഇപ്പോഴും മനസ്സിന് ഒരു പ്രത്യേക feeling ആണ് തരുന്നത്,💓അത് പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റില്ല.💞💞💞💞
@kingisrodinfifa
@kingisrodinfifa 2 жыл бұрын
സത്യം
@sreeragtorque9213
@sreeragtorque9213 2 жыл бұрын
Addictive music and lyrics ❤️
@godistrueking5136
@godistrueking5136 7 жыл бұрын
Best Music, Best Lyrics, Best Singer Best Location. What else I need to say..?
@harrystyles6894
@harrystyles6894 4 жыл бұрын
Plz do listen to my whistle version of aanandha yaazhai kzbin.info/www/bejne/oIq7o3WVrZ5gb5I
@sonsivafly
@sonsivafly 3 жыл бұрын
With best director 😉
@KILLERGAMER-sx2bc
@KILLERGAMER-sx2bc 3 жыл бұрын
Mmmmmmmmm.really
@sandhiyasandhiya4233
@sandhiyasandhiya4233 3 жыл бұрын
Sss
@cinematic-360
@cinematic-360 3 жыл бұрын
Best Director Best Cinematography The Girl performed like a real daughter to the Director/Actor
@RajasekarStanislaus6886
@RajasekarStanislaus6886 3 жыл бұрын
இந்தபாடலை எங்கள் கல்லூரி பாடல் போட்டியில் நான் பாடி முதல் பரிசு பெற்றேன் 500 ரூ அன்பளிப்பும் பெற்றேன்...
@abinayasiva4490
@abinayasiva4490 2 жыл бұрын
Congrats nanba ♥️
@trendingcontentz6323
@trendingcontentz6323 2 жыл бұрын
Itha la nampra Mariya irku yenga😂😂😂
@RajasekarStanislaus6886
@RajasekarStanislaus6886 2 жыл бұрын
@@trendingcontentz6323 Enkita Certificate and Proof irukku
@வெளவால்
@வெளவால் 2 жыл бұрын
பாடினியா இல்ல படிச்சி யா
@lifeisveryverycreative7396
@lifeisveryverycreative7396 2 жыл бұрын
Congratulations to you
@a.smedia4032
@a.smedia4032 Жыл бұрын
Yuvan magical 😘😘😘😘😘😍🥰
@lyz.7
@lyz.7 3 жыл бұрын
*ഈ പാട്ടിനു addict ആയവർ ഉണ്ടോ എന്നെ പോലെ* ♥😍 . . Yuvan ♥💯
@Jina72
@Jina72 3 жыл бұрын
Aa ഉണ്ടേ ഞാൻ ദിവസം 2 പ്രാവശ്യം must അണ്
@kavyarajesh4978
@kavyarajesh4978 3 жыл бұрын
Ys🔥
@nidhindasps343
@nidhindasps343 3 жыл бұрын
Yes.......
@saranyasaran3049
@saranyasaran3049 3 жыл бұрын
Ys
@subithas6629
@subithas6629 2 жыл бұрын
Ss my ring tone
@crrahul4401
@crrahul4401 2 жыл бұрын
ഇത് പോലെ കേൾക്കാത്ത എന്തോരം വീണ്ടും വീണ്ടും അറിയാതെ കെട്ടുപോകുന്ന മാജിക്‌ സോങ്‌സുകൾ മറഞ്ഞു കിടക്കുന്നു ! എല്ലാം നിമിത്തം ആണ് വരേണ്ടത് അതാത് സമയത്ത് വന്നു ചേരും !
@ஏமாற்றமும்ஏக்கங்களும்
@ஏமாற்றமும்ஏக்கங்களும் 3 жыл бұрын
அப்பா மகளுக்காக இனி எந்த பாட்டு வந்தாலும் இந்த பாடல் வரிகளுக்கு ஈடாகாது
@chandrasekar03
@chandrasekar03 3 жыл бұрын
Pls listen to anbe anbin peranbu
@P.Sridharshinidharani
@P.Sridharshinidharani 3 жыл бұрын
Kannana kanne
@cinemash4155
@cinemash4155 2 жыл бұрын
@@P.Sridharshinidharani kannane kanne is a cringe🤣
@79vikesh13
@79vikesh13 2 жыл бұрын
Missing this LYRICS LEGEND Na.muthukumar😢🙌💎🥀
@reader1672
@reader1672 2 жыл бұрын
Yes. He is real LEGEND. It's a huge loss to TAMIL. but please consider to appreciate living lyricists Thaamarai,Yugabharathi,Snegan and etc.
@Akashjackk
@Akashjackk Жыл бұрын
@@reader1672 ok
@HarishHarish-jt6qv
@HarishHarish-jt6qv 7 ай бұрын
Also me
@adithianajikumar8232
@adithianajikumar8232 3 жыл бұрын
മലയാളികൾ ആരുമില്ലേ ഈ പാട്ടുകൂടി ഒന്ന് ഏറ്റടുക്കാൻ 💓
@Jina72
@Jina72 3 жыл бұрын
ഇപ്പൊ വരും bro
@boopathiselvam2611
@boopathiselvam2611 4 жыл бұрын
யுவன் & நா. முத்துக்குமார் கலைத்தாயின் இரு கண்கள்
@jayasurya4381
@jayasurya4381 3 жыл бұрын
உண்மை 🔥
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LWfJV7rrxmmZI
@pratheeksharaju5102
@pratheeksharaju5102 3 жыл бұрын
ഒരുവെട്ടം കേട്ടുകഴിഞ്ഞാൽ പിന്നെ അഡിക്റ്റ് ആയി പോകും 🥰✨️✨️
@vvskuttanzzz
@vvskuttanzzz 3 жыл бұрын
♥️
@loganathanm7365
@loganathanm7365 3 жыл бұрын
.
@footballtrickandskills1108
@footballtrickandskills1108 3 жыл бұрын
ശെരിയാ...
@karthikraja2786
@karthikraja2786 3 жыл бұрын
Hi I'm Karthik
@highrangeangler2422
@highrangeangler2422 3 жыл бұрын
Sathyam
@devu6136
@devu6136 2 жыл бұрын
"""""Every girl child is a princess to her father.... And every father is a hero to his daughter......."""" Lyricist deserves a big salute.....🌼🌼🌼
@venkatesansubramanian7102
@venkatesansubramanian7102 2 жыл бұрын
Your quote also greate....
@sathishekambaram6357
@sathishekambaram6357 2 жыл бұрын
Nice
@rajendrann289
@rajendrann289 2 жыл бұрын
Itharkkumel illai..
@prithikva7736
@prithikva7736 2 жыл бұрын
Nala comment enikye othiri ishtaayi .enikyum magalaann oru devadha njan ayalk hero aanonn ariyilla .enta nenjiley kidann urangathollu daivam thanna bhaagyam.enthayalum thanta kudumbathinum nallath varate .great quote 💯♥️🙏
@sigamaniramaswamy2277
@sigamaniramaswamy2277 Жыл бұрын
TRUE...
@sethusasi4875
@sethusasi4875 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என் போன்று வாலிபனுக்கும் பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை வருகிறது Always Na. Muthukumar lyrics addicted 💫✨❤️
@sinajabdulsalam743
@sinajabdulsalam743 Жыл бұрын
I have a girl child and she is my world
@gurunathan3899
@gurunathan3899 Жыл бұрын
Correct 💯💯
@crazyclans8879
@crazyclans8879 9 ай бұрын
I am blessed really thx god for giving a daughter
@sangeethasenthilkumar-g8k
@sangeethasenthilkumar-g8k 10 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்... பாடல் வரிகளின் ஆழம்... இசை...❤
@Murugaraj-ts8bd
@Murugaraj-ts8bd 4 жыл бұрын
நா.முத்துக்குமார் அவருடைய பாடல்களின் ஒவ்வொரு வரிகளிளும்...யுவன் இசையிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ♥️
@athifaslm5650
@athifaslm5650 3 жыл бұрын
#എത്ര കേട്ടാലും മതിവരില്ല... 🥰😍
@1848Xo
@1848Xo 2 жыл бұрын
அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி....👑
@indukrishnan6858
@indukrishnan6858 Жыл бұрын
ഒരുപാട് ഇഷ്ടം ഉള്ള പാട്ട് ആണ്. പക്ഷേ ഇപ്പോഴും കേൾക്കാറില്ല. ഇത് കേൾക്കുമ്പോൾ അറിയാതെ കണ്ണ് നിറഞ്ഞ് പോകും. അച്ഛനെ ഓർമ വരും. അത്രക്ക് ഹൃദയം തൊട്ട വരികൾ ആണ്
@ramoji567
@ramoji567 Жыл бұрын
Oh
@thankYOU-py7jc
@thankYOU-py7jc 2 жыл бұрын
ഈ പാട്ട് കേൾക്കുന്ന പല അച്ചന്മാരും മകനെ കാളും പെണ്മക്കളെ ഒരുപാട്......സ്നേഹിക്കുന്നവരാണ്.നേരെ തിരിച്ചും.....🥰🥰🥰🥰🥰
@pranavprakash6606
@pranavprakash6606 Жыл бұрын
❤️❤️👍
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 4 жыл бұрын
இன்று என் மகளின் பிறந்தநாள்.. அவளுக்கு இந்த பாடலை deticate பன்றேன்..... happy birthday swetha 💖 💞🍫🍭 🎉
@janavigneshwaran228
@janavigneshwaran228 3 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 3 жыл бұрын
@@janavigneshwaran228 நன்றி 🙏
@dineshkarthick3021
@dineshkarthick3021 3 жыл бұрын
Hpy birthday
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 3 жыл бұрын
@@dineshkarthick3021 thank you,❤️
@selvagneshm8964
@selvagneshm8964 3 жыл бұрын
Happy🎂 birthday
@malathimalathi3447
@malathimalathi3447 3 жыл бұрын
I am 7 month pregnant entha song ketaley pappa azhaga vilayaduvaa😍❤️❣️😘
@mahaflowers
@mahaflowers 3 жыл бұрын
Haahahh really 😻😻😻😻
@malathimalathi3447
@malathimalathi3447 3 жыл бұрын
@@mahaflowers yes
@balamurugan2083
@balamurugan2083 3 жыл бұрын
Hope baby and you are doing good now🤩🤩
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LWfJV7rrxmmZI
@SunilKumar-lz8bo
@SunilKumar-lz8bo 3 жыл бұрын
Super
@karthikt5587
@karthikt5587 Жыл бұрын
அருமையான பாடல் நன்றிகள் பல ந முத்துக்குமார் அய்யா அவர்களுக்கு🙏
@jayajanani9187
@jayajanani9187 3 жыл бұрын
இனி எத்தனை ஜென்மம் ஆனாலும் அப்பா மகள் உறவு அழியாததோ அதைப்போல் இந்த பாட்டும் அழியாத ஒன்று
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 жыл бұрын
பெண்குழந்தைகளுக்குஅப்பாமீதுஅலாதிப்ரயம்
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LWfJV7rrxmmZI
@manishms3149
@manishms3149 2 жыл бұрын
♥️♥️♥️🥰
@arunaruviarunaruvi4074
@arunaruviarunaruvi4074 4 жыл бұрын
௮டி கோயில் எதற்கு? தெய்வங்கள் ௭தற்கு? ௨னது புன்னகை போதுமடி.... Miss u baa.. Happy father's Day.. Dad is my God😇🙏👼
@sathishm3014
@sathishm3014 4 жыл бұрын
Nice
@mathavanmuniyan2958
@mathavanmuniyan2958 4 жыл бұрын
Miss my dad
@arunaruviarunaruvi4074
@arunaruviarunaruvi4074 4 жыл бұрын
@@mathavanmuniyan2958 don't feel amma va nalla pathukkonga .. Appa unga kudatha yeppyume eruppanga
@sabarinatha5768
@sabarinatha5768 4 жыл бұрын
Super
@arasankumar7083
@arasankumar7083 Жыл бұрын
அழகான வரிகளில் வாழும் அமைதியான புயல் . முத்தான வரிகளில் தமிழ் முத்தாக. காட்சியகம் ஆகும் மூத்துக்குமரனே! உனது பாடல்களால் என்றும் நீ நிலைத்திருப்பாய் கவியே! ❤❤🙏
@thiru770
@thiru770 3 жыл бұрын
நா முத்துகுமார் இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும் அவரின் பாடல்கள் அன்றும் இன்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் 😭😭😭
@vanavarayanr5144
@vanavarayanr5144 4 жыл бұрын
தந்தைக்கும் மகளுக்குமான அன்பு தங்க மீன்கள் ஆனந்த யாழை மீட்டுகிறாள் அருமையான வரிகள் 💯♥️
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LWfJV7rrxmmZI
@sivaprakashs4820
@sivaprakashs4820 3 жыл бұрын
பாடல், பாடியவர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவருக்கும் நல்ல பாடல் கொடுத்தமைக்கு நன்றி. 💐💐💐💐💐💐
@rizammohamed3302
@rizammohamed3302 3 жыл бұрын
இசையமைத்தவர் பற்றி எழுத மாட்டிங்களா
@sivaprakashs4820
@sivaprakashs4820 3 жыл бұрын
@@rizammohamed3302 Yuvan shanker rajaவுக்கும் Thanks.
@vjvijy3889
@vjvijy3889 3 жыл бұрын
Yenga music potta enga annanuku oru thanks🙄🙄❤️❤️❤️
@pothuvaiarul8048
@pothuvaiarul8048 2 жыл бұрын
@@sivaprakashs4820 don't understimate A legendary musician
@dinakaransaminathan813
@dinakaransaminathan813 2 жыл бұрын
Firstly tune created by Music director and lyricist done in fabulous job! Marvelous both Yuvan and Na. Muthu kumar sir
@Utavumcirakukal
@Utavumcirakukal Жыл бұрын
நா.முத்துக்குமார் மறைத்தாலும் அவர் வரிகள் என்றும் மறையாது
@matangimawley
@matangimawley 3 жыл бұрын
I just feel uncontrollable sorrow listening to this song. I lost my dad. No one can love a girl more than her father. I miss him every single moment of my life. It's been 3 years already- but I will miss him till the end of my life! A beautiful masterpiece by Yuvan and Na Muthukumar...
@3ree6ixty19
@3ree6ixty19 3 жыл бұрын
kzbin.info/www/bejne/b5LWfJV7rrxmmZI
@rjtamilanfilms7717
@rjtamilanfilms7717 3 жыл бұрын
Let his soul may rest in peace.... I'm so sorry sister..... Your comment broke my heart
@karthikraja2786
@karthikraja2786 3 жыл бұрын
Hiii
@nimyarajps4027
@nimyarajps4027 4 жыл бұрын
I AM FROM KERALA First dialogue.. very heart touchable..... MUTHAM KAAMATHIL SERNTHATHALLA
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
@Nimyaraj, Hi Bro, in Malayalam Kaamugan Kaamugi means lovers - in Tamil it is called as Kaathalan Kaathali. Is kaamam means love in Malayalam? In Tamil kaamam means lust. What is the actual word for lust in Malayalam then?
@nimyarajps4027
@nimyarajps4027 3 жыл бұрын
@@eniyathendral2728 same as wt u saud bro in malayalam.. lust means kaamam, aasakthi, echaa, theevraagraham etc..
@nimyarajps4027
@nimyarajps4027 3 жыл бұрын
@@eniyathendral2728 actually I don't known tamil well just movies experience only so may be there is mistakes wt I mentioned about lyrics
@fullblis4788
@fullblis4788 3 жыл бұрын
well actually the full sentence should read as... "மகள்களை பெற்ற அப்பாவுக்கு தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று" 'Only those fathers who has daughters knows that a kiss is not associated/corelated to lust.' Meaning...... A father kisses his daughter with love not lust and vice versa.
@rajkumara8127
@rajkumara8127 3 жыл бұрын
Bro.love.is.no. Language. Only. Love. We.are.also. Indians
@nithinnithi9785
@nithinnithi9785 3 жыл бұрын
പാട്ടിനും മനസ്സിനും തണുപ്പ് feel...💜💜
@Shakilanshakilan
@Shakilanshakilan 2 жыл бұрын
I miss you appa
@gvenkat_web
@gvenkat_web Жыл бұрын
😍😍2023 யாரெல்லாம் கேட்கிறீர்கள், காலத்தால் அழியாத காவியங்கள் பல தந்த கவிஞர் நா. முத்துக்குமார் ❤️❤️❤️
@behindthemystery5923
@behindthemystery5923 3 жыл бұрын
Male : Maghalkalai petra appakaluku mattum than theriyum Mutham kamathai sernthathu illai endru Male : Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Anbennum kudayai neetugiraai Adhil aayiram mazhai thuli kootugiraai Male : Iru nenjam inaindhu pesida ulagil Baashaigal edhuvum thevayillai Siru pullil urangum paniyil Theriyum malayin azhago thaangavillai Unthan kaigal pidithu pogum vazhi Adhu podhavillai innum vendumadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi Male : Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Anbennum kudayai neetugiraai Adhil aayiram mazhai thuli kootugiraai Male : Dhoorathu marangal paarkudhadi Dhevadhai ivalaa ketkudhadi Thannilai marandha pookudhadi Kaatrinil vaasam thookudhadi Adi kovil edharku dheivangal edharku Unnadhu punnagai podhumadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi Male : Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Male : Un mugam paarthaal thonudhadi Vaanathu nilavu chinnadhadi Megathil maraindhae paarkudhadi Unnidam velicham ketkudhadi Adhai kaiyil pidithu aarudhal uraithu Veetuku anuppu nallapadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi Male : {Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai} (2)
@unnimaya2318
@unnimaya2318 2 жыл бұрын
🤩🤩🤩
@HobbyArtyCrafty
@HobbyArtyCrafty 3 жыл бұрын
2021 வருஷமும் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறீங்க
@mathumithavasanthan1511
@mathumithavasanthan1511 3 жыл бұрын
cgrzteutzztu xygheztezz
@rajKumarKumar-jh4eg
@rajKumarKumar-jh4eg 3 жыл бұрын
🤬😡
@lakshnakamesh2303
@lakshnakamesh2303 3 жыл бұрын
😊
@victorpushpa8811
@victorpushpa8811 3 жыл бұрын
❤❤... ❤.?9@@mathumithavasanthan1511 Rt❤
@mahendranmahesh1317
@mahendranmahesh1317 3 жыл бұрын
Me
@Mr.ARB_23
@Mr.ARB_23 3 жыл бұрын
ഈ പാട്ട് എപ്പോൾ കേട്ടാലും കുളിര് കോരും..💯💯😘yuvan what a musician ❤️ sriram voice🤩👌
@shivacreativeworld9092
@shivacreativeworld9092 Жыл бұрын
Grace voice.... Best music... Lyrics... Emotion... Result addiction to this song
@vimals.b2543
@vimals.b2543 3 жыл бұрын
இப்போது மட்டும் அல்ல இன்னும் எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் புதுமையாகவே இருக்கும் 🥰 நா.முத்துகுமார் அவர்கள் 🙏 மறைந்தாலும் என்றும் மனதில் ❤️
@krisgray1957
@krisgray1957 2 жыл бұрын
கேட்டாலும்
@-AbishekK
@-AbishekK 3 жыл бұрын
Na. Muthukumar lyrics ✍️ + Yuvan music 🎶 = Heart melts ❤️🥺✨
@a.s.sathishkumarap-civil4632
@a.s.sathishkumarap-civil4632 2 жыл бұрын
Add Sriram Parthasarathy Sir voice 🤩💥
@perfectviews9047
@perfectviews9047 3 жыл бұрын
நா. முத்துக்குமார்...♥️ இந்த பாடலை விரும்பாதவர் மனிதன் இல்லை....♥️♥️ வரிகளில் வாழும் முத்துக்குமார்....♥️♥️
@AnandNR
@AnandNR Ай бұрын
Yuvan Sir Great Music 🎶
@sreeragssu
@sreeragssu 2 жыл бұрын
വർഷങ്ങളായി എന്റെ ഒരു സുഹൃത്തിന്റെ caller tune ഈ പാട്ടാണ്.. ഇത് കേൾക്കുമ്പോൾ അവനെ ഓർമ വരുന്നു.... 😍❤
@MRMEMEIDIOT
@MRMEMEIDIOT 3 жыл бұрын
Kannana kanney=comment Aanatha yazhai =Like 💓💓
@madebyharini9684
@madebyharini9684 3 жыл бұрын
Hii
@lastday5586
@lastday5586 3 жыл бұрын
Hi
@storiesofsree
@storiesofsree 3 жыл бұрын
Alwyz kannana kanne♥️
@opelreveals1026
@opelreveals1026 3 жыл бұрын
Aanatha yaalai best 😭
@sathishshakti87
@sathishshakti87 3 жыл бұрын
Both are good song
@kumaresanmariyappan6947
@kumaresanmariyappan6947 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது எனக்கு நா முத்துக்குமார் ஞாபகம் வருது யாரெல்லாம் முத்துக்குமார் மிஸ் பன்றிங்க...
@vadivels3588
@vadivels3588 3 жыл бұрын
rip sir i.mis you sir
@riyah8772
@riyah8772 3 жыл бұрын
நா முத்து குமார் always missing
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
Yesyess 🥺🥺🥺
@vigneshm2168
@vigneshm2168 2 жыл бұрын
I miss you
@dharanibharati8328
@dharanibharati8328 2 жыл бұрын
Rip muthukumar sir miss you lot sir
@MubarakK-cg6vl
@MubarakK-cg6vl 6 ай бұрын
Super song bro 🎉🎉🎉
@moviemotivation8908
@moviemotivation8908 9 ай бұрын
പണ്ടാരമടങ്ങാൻ ഏതു നേരത്താണാവോ ഈ പാട്ട് കേൾക്കാൻ തോന്നിയത് ..ഒരു വട്ടം അറിയാതെ പ്ലൈ ചെയ്തുള്ളു 78 തവണ വീണ്ടും വീണ്ടും കേട്ടു.. എന്നെ ആരെങ്കിലും രക്ഷിക്കൂ
@தமிழன்யுவன்சுரேந்தர்
@தமிழன்யுவன்சுரேந்தர் 3 жыл бұрын
நா. முத்துக்குமாரும்- யுவனும் /இசையும்- இயற்கையும் ❤️ அன்றும் இன்றும் என்றும் யுவனுடன் நம் பயணம் தொடரும். 😍 எவரேனும் 2021 இல் இருக்கிங்களா?
@thilakraj344
@thilakraj344 3 жыл бұрын
ஐயா முத்துகுமார் அவர்களே, என்னயா அவசரம் உமக்கு.... முன்பு இந்த பாடலை கேட்டு பரவசமடைந்தோம் இப்போதோ கண்ணீர்தான் வருகிறது.....
@Jina72
@Jina72 3 жыл бұрын
ഈ സോങ് ന് എന്തോ ഒരു magic ഉണ്ട് അത്രയ്ക്കും addicted ❤️
@சாமி.ருத்ரேஷ்
@சாமி.ருத்ரேஷ் 2 жыл бұрын
Yes so cut and mesmerising
@sree2394
@sree2394 2 жыл бұрын
Correct aado
@g__thg__th771
@g__thg__th771 Күн бұрын
2024 உணர்வுகள் தாண்டி உயிரூட்டுகிறது ❤
@truesayers2811
@truesayers2811 2 жыл бұрын
இந்தப் பாடல் வரிகள் பெண் குழந்தை பெற்ற தந்தை மனதில் ஏற்படும் விவரிக்க முடியாத ஆனந்த சுகத்தை ஒவ்வொரு முறை கேட்கும் போது ஏற்படுகிறது.... நன்றி நா முத்துக்குமார் சார் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இந்த உன்னதமான பாடலை தந்தற்கு
@user-di6tn3uq6s
@user-di6tn3uq6s 2 жыл бұрын
I am from Maharashtra and used to listen to this song frequently. My daughter also loves this song. Great work by a singer and composer. God bless
@VasanthVasanth-sb7mm
@VasanthVasanth-sb7mm Жыл бұрын
Music by YUVAN SANKAR RAJA U¹
@krisgray1957
@krisgray1957 Жыл бұрын
But the real beauty of this song is in the lyrics. It is very poetical , expressing the love between a father and his daughter.
@Karthika-un1zp
@Karthika-un1zp 9 ай бұрын
Jf ga uf greyhounds jvtnvthvrjvfwgs gtifth hai
@sreejithjsjanu5632
@sreejithjsjanu5632 Жыл бұрын
എങ്ങനെ ഞാൻ ലേറ്റ് ആയി.....?? ദൈവമേ 😍😍 ഇനി ഈ അഡിക്ഷൻ എങ്ങനാ മാറുക ദൈവമേ 🥰🙏
@pmvgroups6635
@pmvgroups6635 Жыл бұрын
இப்பாடலின் கேக்கும்போதெல்லாம் ஏதோ இனம் புரியாத அழுகை என் கண்களில் 😢😭 amma
@manasvini6390
@manasvini6390 5 ай бұрын
There is some magic in this song! Every single time when I hear to this I feel emotional and overwhelmed!! Do any one feel this?
@DrMBala
@DrMBala 8 жыл бұрын
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - பாடல் வரிகள் (Aanandha yaazhai - Lyrics) படம் : தங்கமீன்கள் பாடியவர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை : யுவன் சங்கர் ராஜா இயற்றியவர் : நா. முத்துக்குமார் ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்! அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்! இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை! சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை! உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி! இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி! ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்! அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்! தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேட்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி! உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி! ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்! ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
@iyyappaniyyappan1731
@iyyappaniyyappan1731 7 жыл бұрын
IPS
@sarand9567
@sarand9567 4 жыл бұрын
😍
@MuthuKumar-wh6ur
@MuthuKumar-wh6ur 4 жыл бұрын
😍
@krish18na_
@krish18na_ 4 жыл бұрын
Vera level bro
@dhanamammavasai837
@dhanamammavasai837 4 жыл бұрын
Sema 😚😚😚
@Aj-mq4iy
@Aj-mq4iy 2 жыл бұрын
എന്തൊരു ഫീൽ ആണ് ഈ പാട്ടിനു ❤️ യുവൻ 🎶❤️🙏
@PRABAKARAN_700
@PRABAKARAN_700 4 жыл бұрын
யுவனுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்காமல் போனது வருத்தமாக உள்ளது,கோவமாகவும் உள்ளது.
@jayanthiv4062
@jayanthiv4062 3 жыл бұрын
Atputham
@arumaidhas505
@arumaidhas505 2 жыл бұрын
Exactly true
@ajeepmk5833
@ajeepmk5833 2 жыл бұрын
Raam,katradhu tamizh,paruthiveeran... National award vanga vendiya albums🙂💔
@lachu_naina
@lachu_naina Жыл бұрын
പെണ്മക്കൾക്ക് അച്ഛൻ എന്നാൽ ഒരു പ്രത്യേക ആത്മബന്ധം ആണ് [ബോയ്സ് ഇല്ല ന്നല്ല ട്ടോ ) ❤️❤️❤️❤️❤️
@pradeeshpradeep214
@pradeeshpradeep214 3 жыл бұрын
കേക്കാൻ 6 വർഷം വൈകി എന്ന വിഷമത്തോടെ എത്തിയവർ ഉണ്ടോ.. 😐💔 Lyrics... 👌😪
@nandanavijayan9032
@nandanavijayan9032 3 жыл бұрын
Njan 🙁
@pradeeshpradeep214
@pradeeshpradeep214 3 жыл бұрын
@@nandanavijayan9032 പോട്ട് മോളുസേ 😌🤭😜
@nandanavijayan9032
@nandanavijayan9032 3 жыл бұрын
@@pradeeshpradeep214 😁😁😁
@pradeeshpradeep214
@pradeeshpradeep214 3 жыл бұрын
@@nandanavijayan9032 😌☺️
@shajahantharakan3735
@shajahantharakan3735 3 жыл бұрын
Na Muthukumar❤❤😔😔
@arunaruviarunaruvi4074
@arunaruviarunaruvi4074 4 жыл бұрын
Every girl may not be a angel to her husband but every girl is an queen to her Dad........
@elavarasanm7874
@elavarasanm7874 3 жыл бұрын
Nice
@jojyjohn7496
@jojyjohn7496 3 жыл бұрын
Men have angel too in there life and that angel is his mother not wife...
@dds6234
@dds6234 3 жыл бұрын
True.. 🥰
@mallunavi7681
@mallunavi7681 3 жыл бұрын
Waa
@jaisymahesh6860
@jaisymahesh6860 3 жыл бұрын
True
@devanvc4458
@devanvc4458 2 жыл бұрын
മയക്കുമരുന്നിനും കഞ്ചാവിനും ഒന്നും അല്ല ഇതുപോലെ ഉള്ള ഉള്ളിൽ തട്ടുന്ന പാട്ടുകളിൽ ആണ് addict ആവേണ്ടത്
@chinnaraj3552
@chinnaraj3552 Жыл бұрын
22.12.2022 inru enakku mudhal penkuzhandhai pirandhu irukkirathu. En magalukku oru dhandhayai indha padalai avangkalukku samarpikkiren ❤️
@pulens5444
@pulens5444 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா!
@jayanarasimhan2170
@jayanarasimhan2170 3 жыл бұрын
இப்போது வரும் பாடல்களில் இது போன்று வரிகள் இல்லை We Miss You நா. முத்துக்குமார் சார்
@ManiVaas
@ManiVaas 4 жыл бұрын
இந்த பாடலுக்கு எவரும் "Still 2019/39/49" என்றெல்லாம் பதிவிட தேவையில்லை, இந்த பாடலை ஒருவரெனும் பார்த்துக்கொண்டே தான் இருப்பார்கள், ஒவொரு வருடமும், இசையின் கொண்டாட்டம் இந்த பாடல்
@allall2294
@allall2294 4 жыл бұрын
😂😂
@arunaruviarunaruvi4074
@arunaruviarunaruvi4074 4 жыл бұрын
🤗🙂
@harrystyles6894
@harrystyles6894 4 жыл бұрын
Plz do listen to my whistle version of aanandha yaazhai kzbin.info/www/bejne/oIq7o3WVrZ5gb5I
@____vasa____
@____vasa____ 3 жыл бұрын
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை 😍😍😍
@Harish_1809
@Harish_1809 2 ай бұрын
Outstanding lyrics by Na Muthukumar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I really miss him 😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Athuljoseph-c7e
@Athuljoseph-c7e 4 жыл бұрын
U1 lover from kerala
@chakkuschakku2480
@chakkuschakku2480 3 жыл бұрын
എജ്ജാതി പാട്ട് 😍 ഇന്ന് കേൾക്കാൻ ഇട വന്നു..... 🥰🥰🥰2021 ൽ ഞാൻ മാത്രമാണോ കേൾക്കുന്നത് 😂superb🥰
@chakkuschakku2480
@chakkuschakku2480 3 жыл бұрын
@@malu369 🥰🥰🥰
@logogaming4418
@logogaming4418 2 жыл бұрын
🤗🤗🤗
@baijusr258
@baijusr258 2 жыл бұрын
2022
@jishnuskumar6396
@jishnuskumar6396 2 жыл бұрын
2022
@dhanush4792
@dhanush4792 2 жыл бұрын
2022
@joejoseph316
@joejoseph316 2 жыл бұрын
Great.. ആ പാട്ടു കേക്കുമ്പം തന്നെ കണ്ണു നിറയും
@Cutecraftbyteen
@Cutecraftbyteen 4 ай бұрын
Today is my father's birthday🎉 I am very happy for listening this now. it's very touching
@prammithaya3791
@prammithaya3791 3 жыл бұрын
கூட பிறந்த அண்ணன்களுக்கும் தெரியும்.... முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று ❤
@hemamalinihemamalini7448
@hemamalinihemamalini7448 3 жыл бұрын
Yes correct
@anjalimuthu8305
@anjalimuthu8305 2 жыл бұрын
Absolutely
@kuppuzz
@kuppuzz 2 жыл бұрын
Kuda pirakatha annankalukum theriyum brother 😍😍🤗🤗❣️❤❣️
@41thirisha85
@41thirisha85 2 жыл бұрын
@@kuppuzz truth
Yennai Arindhaal - Unakkenna Venum Sollu Video | Ajith| Harris Jayaraj
5:07
SonyMusicSouthVEVO
Рет қаралды 102 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН