என்ன கொர எம் பொறபில் ....அத்தனைக்கும் நா பொறுப்பா...உன்ன விட்ட எனக்கு யார் இருக்க....செம்ம song...❤️🌹
@projokerofficialАй бұрын
Big boss Jeffrey yaa pathuu yarulam intha song kekaa vanthega avenga oru (like poduga )
@devittsivaАй бұрын
Ippothan bro.. instra paththuthu inka vanthan✌️
@projokerofficial20 күн бұрын
@@devittsiva👌🏻👌🏻👌🏻
@mudhalmozhi8204 Жыл бұрын
ஒவ்வோரு ஆணுக்குள்ளும் பெண்ணின் குணங்களான பொறுமை, தாய்மை, அன்பு படைத்து ஒவ்வோரு பெண்ணுக்குள்ளும் ஆணின் குணங்களான வீரம், ஆளுமை, வேகம் போன்றவைகளை இறைவனே படைத்த போது.. பார்வை தோற்றத்தில் பெண்ணை ஆணாகவும், ஆணை பெண்ணாகவும் பார்க்கும் பக்குவம் மட்டும் ஏன் இன்னும் பிறக்கவில்லை என்று தெரியவில்லை...
@raju21386 Жыл бұрын
Wow... What a nice comment? Hats off bro
@manikandans9473 Жыл бұрын
Sirappu thozhar
@eastmank5161 Жыл бұрын
enna alagana pakkuvam ❤️
@manasirmoor1354 Жыл бұрын
Arumaya sonninge nanbare
@mechnwo Жыл бұрын
♥️♥️👏👏👌
@SivaKumar-st2gn4 күн бұрын
பிக்பாஸ் ஜெப்ரி குரலில் இந்த பாடல் கேட்டு வந்தேன் ரசித்தேன் ... 🎉🎉🎉🎉❤❤❤❤
@LakshmithanapalanАй бұрын
1:37 recently addicted after watching bigg boss jeffrey version ❤
@selvis298Ай бұрын
Yes
@t.gmurugan95Ай бұрын
Me too
@thananchezhiyant7502Ай бұрын
❤️❤️
@SarathchandrababuVeeran18 күн бұрын
Me tooo bro 🫶💯💯💯
@gunavlogs5093Ай бұрын
After Jeffery sung this song I used to hear love it❤❤❤❤❤❤
@DhivakarT-ep3voАй бұрын
என்ன மாரி jeffry இந்த பாட்ட பாடுனதா பாத்து யாராவுது வந்திங்களா....
@pkaruppasamy2462Ай бұрын
Ama boss
@nareshkumarv4599Ай бұрын
Me too🎉😅
@layojensan2196Ай бұрын
Yes
@madheshm6208Ай бұрын
Yes
@sivabalansiva1068Ай бұрын
Yes bro... ❤Amezing la
@preetasub Жыл бұрын
Enna korai en porappil ? Athanaikkum na poruppa?? 😭😭 , The way the lyrics have been written , Beauty 🥺
@Reyphotogifts3 жыл бұрын
கண்ணே... மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா... கண்ணே... உனைத்தாண்டி எனக்காருடா... சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா... உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே... தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே... தங்கமே தங்கமே எம்பட தங்கமே கண்ணே... மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா... கண்ணே... உனைத்தாண்டி எனக்காருடா... சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா... நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா... என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஒன்ன சுத்தி வாரேன்... ஏ... ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே... தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே... தங்கமே தங்கமே எம்பட தங்கமே கண்ணே... மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா... கண்ணே... உனைத்தாண்டி எனக்காருடா... சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா... சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா... சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா...
@PrasanthParavoor Жыл бұрын
അഭിനയിക്കാൻ അറിയില്ലെന്നു പറഞ്ഞു കളിയാക്കിയവർക്ക് നല്ലൊരു മറുപടിയാണ് ഈ ചിത്രത്തിലൂടെ കാളിദാസ് നൽകിയത്. സത്താർ ❤😢
@sommmsuthee13176 ай бұрын
It's series bro
@harihot463 жыл бұрын
என்ன குறை என் பொறப்பில், அத்தனைக்கும் நான் பொறுப்பா 😢😢😢 வலி ❤
@dhivyadhivya7203 Жыл бұрын
மூன்றாம் பாலினத்தவருக்கான அருமையான காதல் பாடல்❤
@varshameen94003 жыл бұрын
ஒரு திருநங்கையோட காதல், அது நிறைவேறாமல் போகும் போது அதனால் ஏற்படுற வலி... இது எல்லாமே அவளோ அழகா வெளிக் கொண்டு வந்துருகாங்க.....
@prabuprabu55845 күн бұрын
ஜெப்ரி பாடுனது அப்புறம் வந்து பாட்டு கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க
@saisahana93624 күн бұрын
Jeffrey bigg boss la paditu adha kettu vandhu ketavanga yarlam
@ilakkiyam27793 күн бұрын
mee
@jeniferbhawani54773 күн бұрын
Yes me to😇
@Samsu-o3hАй бұрын
Yes.Thanks Jeffrey
@sanjanarajesh97073 жыл бұрын
The pain in his eyes.... Killing me. Hats Off to Kalidas, He perfectly show the pain/emotion. And the lyricist, singer's nailed the emotions into heart
@Venkeys91Ай бұрын
Wow! What an underrated song.. ❤ to JEFFERY thambi.. Vera level❤❤
@Dineshkumar-nw6sl Жыл бұрын
ஆண் : தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. ஆண் : உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. ஆண் : நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா.. ஆண் : என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஆண் : ஒன்ன சுத்தி வாரேன்… ….ஏ….. ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : ……………………
@weirdndwackyyy Жыл бұрын
🙏♥️
@kavithas6786 Жыл бұрын
தும்பர தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பா கண்ணேமவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா கண்ணேஉனைத்தாண்டி எனக்காருடா சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே கண்ணேமவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா கண்ணேஉனைத்தாண்டி எனக்காருடா சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஒன்ன சுத்தி வாரேன் ஏ ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே
@madhavsair52073 жыл бұрын
"Satharu" is an emotion ❤ Kalidas Jayaram at his best 😍😌
@gcubevlogs5793 жыл бұрын
Santhanu
@I_am_Natty3 жыл бұрын
@@gcubevlogs579 santhanu illa.. satharu
@gcubevlogs5793 жыл бұрын
@@I_am_Natty no
@hermosachica76153 жыл бұрын
Yes 😭😭...I cried a lot while watching it
@cittirupati66053 жыл бұрын
Well Said.. Satharu Just moved Mountains with his acting prowess!!1
@Mala97894 күн бұрын
இந்த பாட்டு வரிகள் ரொம்ப நல்லாருக்கு bb8 jeffry குரலில் இன்னும் ரொம்ப நல்லாருக்கு
@manivannan142 Жыл бұрын
தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா.. என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஒன்ன சுத்தி வாரேன்… ….ஏ….. ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே
@Anonymous-hv2op Жыл бұрын
🎉❤
@seenivasanfz8317 Жыл бұрын
என்ன குறை என் பொறப்பில்😍😍😍 அத்தனைக்கும் நான் பொறுப்பா🥰🥰 💥💥🔥🔥ஒரு திருநம்பியின் வாழ்க்கை ஒரே வரியில்♥️♥️♥️
@mdh57543 жыл бұрын
சிறந்த வரிகள் " என்ன கொற என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா , உண்ண விட்டா எனக்கு யார் இருக்கா "
@nirmal-cm7es3 жыл бұрын
கண்ணே மவராசன் தொண வேணும் டா
@thiviyathiviya4215Ай бұрын
After i saw Jeffrey sung..i excited to see this song...omg what a magical voice....who love Jeffrey nethadi neethadi song
@ajjuff281Ай бұрын
Yenda ungluku bigboss ah vitta vera Vela pundaye illayada ,thuu
I am transgender, i am like this lyrics 😘❤🙏, tnx to all actors, singer's and main of director ❤
@atamilselvan69243 жыл бұрын
Hi
@azarjahirhussain59323 жыл бұрын
Hi sister, I want to be a trans woman too
@atamilselvan69243 жыл бұрын
@@azarjahirhussain5932 Hi first talk to your family make them understand, everything will be fine 🙂🤗
@azarjahirhussain59323 жыл бұрын
@@atamilselvan6924 Thank you for your reply but how can I talk to my family I'm sacred to talk
@chandrasekar36353 жыл бұрын
@A Sprocket நீங்க அவங்கள காயப்படுத்துறிங்க
@SadhanaBairavi-n1q13 күн бұрын
Bigg Boss Jeff singing the song after seeing this song❤❤❤❤
@clarinsharo86853 жыл бұрын
நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா... என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஒன்ன சுத்தி வாரேன்... ஏ... ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே... தங்கமே தங்கமே எம்பட தங்கமே !!!!🖤🌙
@abinashaj80443 жыл бұрын
Hhhaa hhaa ❤️✨
@Iniya.siniya.sАй бұрын
Bigg Boss parthutu songs ketga vanthavanga oru like potunga ya na nanum BB parthutu dha ketga vantha 😂
@swathicivil8416Ай бұрын
Intha song Intha film naney ipa therium😂
@josjos9426Ай бұрын
Jeff❤
@vinayatp17943 жыл бұрын
Eeh പാട്ട് ഇറങ്ങിയിട്ട് korch months ആയെങ്കിലും ഇപ്പഴാ ശ്രെദ്ധിച്ചത് എന്ത് രസാ കേൾക്കാൻ ❤️🌈
@SanjuFishing3 жыл бұрын
Reelsil kettittalle😆
@aswathyp.s71433 жыл бұрын
Njanum
@vinayatp17943 жыл бұрын
@@SanjuFishing erakkore🙈 Kalidas nte Oru കുഞ്ഞു dance കണ്ടാർന്നു അപ്പഴാ Thallelott..... കയറിയത് 💃
@ays99953 жыл бұрын
Njanum 😂
@TechJolsyan3 жыл бұрын
Try to watch paava kadhaikal.. കാളിദാസിന്റെ പെർഫോമൻസ് വേറെ ലെവൽ ആണ് ....
@chandruj9582 жыл бұрын
My favourite 😍lyrics☺️ என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா.................
@gowthama84562 жыл бұрын
தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா கண்ணே.மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா கண்ணே..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா.. உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே.. தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே.. தங்கமே தங்கமே எம்பட தங்கமே கண்ணே.மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா கண்ணே..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா.. நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா.. என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஒன்ன சுத்தி வாரேன் .ஏ.. ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே.. தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே.. தங்கமே தங்கமே எம்பட தங்கமே
@vigneshbala42422 жыл бұрын
செம்ம...❤️🔥
@vssanthi57502 жыл бұрын
Tank u for lyrics ❤️
@vssanthi57502 жыл бұрын
My favourite song
@AyappanRadhakrishnan2 жыл бұрын
i am regularly reading the lines while hearing the song...... Again 2/12/2022 😍🥰❤❤❤❤✌✌✌
@Sp_1756Ай бұрын
J E F F E R Y 😍
@bharathic6639Ай бұрын
Jeffrey 🥰🥰🥰 voice ❤❤❤
@KyanAlwakraАй бұрын
Thanks Jeffrey .
@sundhar_.3 жыл бұрын
00:42 what a great music 🎵🎶💞
@nidheeshk7882 Жыл бұрын
Thumbara thumbara thumbara thumba…. Thumbara thumbara thumba Thumbara thumbara thumbara thumba…. Thumbara thumbara thumba Male : Kanney…..mavarasan thonai venundaa…. Ninnu vali paaththu naanum Konjam elaichenada…. Male : Kanney…..unaithaandi enakkaaru daa…. Chinnu mogam paakka nooru jenmam Porakkonundaa….. Male : Unakkaga karaiyonum Melukaaga eriyonum Vaareney onna thedi Aasai theera pesi poga Male : Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male : Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male : Kanney…..mavarasan thonai venundaa…. Ninnu vali paaththu naanum Konjam elaichenada…. Male : Kanney…..unaithaandi enakkaaru daa…. Chinnu mogam paakka nooru jenmam Porakkonundaa….. Male : Natta nadu raathiriyil Vethalaiya pottukittu Un ninaippa melluraney Naan sugamaa…. Male : Enna korai en porappil Aththanaikkum naan poruppaa Unna vitta enakku Yaar irukkaa Male : Onna suthi vaaren…..ae… Onna suthi vaaren Moochiraikka naaum Kannaaloru saadai pothum Usura katti koththaaga thaaren Male : Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male : Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male : ……………………
@manojgnanush3885 Жыл бұрын
2:15 That Expression 💓
@saniyatabassum786 Жыл бұрын
😍
@logeshyukeshchennal7098 Жыл бұрын
ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. ஆண் : உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. ஆண் : நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா.. ஆண் : என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஆண் : ஒன்ன சுத்தி வாரேன்… ….ஏ….. ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே
@தமிழன்-ற5த Жыл бұрын
Thanks ❤
@jatintrivedi26463 жыл бұрын
I'll classify myself as Musicaholic and I love songs from every language. Now, being Gujarati, my friends and family couldn't understand why I'm so crazy after a song I can't understand. When I upload other language songs on WhatsApp status or FB, they would be like "Are you crazy or what", "Who listens to such song". May god give them a little bit taste of music so they can feel the magic in such soothing songs. This is a masterpiece and I listed to it almost every day!!!!
@mayoordivya3 жыл бұрын
True. Language and music - both are different things which normal people don't understand. To enjoy music one doesn't need to understand the language - as simple as that. I, too, enjoy songs which touches my heart (of 'whatever' language). Btw, I'm also a Gujju but living in Kerala and very very fluent in Mallu language as I was grown up here.
@akhilknairofficial3 жыл бұрын
കാളിദാസിന്റെ നല്ല കഥാപാത്രങ്ങളിൽ ഒന്ന്.. സത്താർ ❤️❤️😍
@mayamythra80419 ай бұрын
ஆண் : தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. ஆண் : உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. ஆண் : நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா.. ஆண் : என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஆண் : ஒன்ன சுத்தி வாரேன்… ….ஏ….. ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே
@hvk39298 ай бұрын
I pressed translate to Malayalam and laughed almost a full day.😂😂
@sampeter45698 ай бұрын
Nice🎉❤❤
@Chubbygirl438 ай бұрын
😂😂😂@@hvk3929
@jagatesh6663 жыл бұрын
Justin Prabhakaran is a gem ♥️
@dean17yearsago673 жыл бұрын
Yes
@jintuelsamarkose69283 жыл бұрын
No human cannot finish watching this movie without teary eyes..
@AjithKumar-un2wi2 жыл бұрын
எண்ணக்கொற ஏ பொறப்பு அத்தனைக்கும் நா பொறுப்பா அந்த line 😔🥺
@SureshM-qj7yc5 ай бұрын
😢
@kaderbashaazharudeen8937Ай бұрын
Bigg Boss la #Jeffery Padunatha Ketu Inga Vanthinga..
@gahagesanazhagesanАй бұрын
Itzz me 😂😂
@sathyahashinisathya4269Ай бұрын
I m also
@keepsmile575Ай бұрын
Nanum🙌🏻
@darvin2805Ай бұрын
Nanum 🙌🏻
@ShazSmartАй бұрын
Yeah is me 😀
@prabhus3532Ай бұрын
Kudos to Jeffrey.
@RifkaAbdullaАй бұрын
Jeffrey ❤Jeffery
@thirueditz0012 күн бұрын
Really Addicted To This Song !!!❤❤❤❤❤❤❤❤❤❤❤ HAPPY NEW YEAR TO ALL !!!
@alisharasi44203 жыл бұрын
എത്ര തവണ കണ്ടാലും കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട്❤️❤️❤️❤️
@muruganindus81772 жыл бұрын
seprate fan base...என்ன கொற என் போறப்பில் அத்தனைக்கும் நா பொறுப்பா...this lyrics...
@subashdefy98533 жыл бұрын
கண்ணே மவராசா துணைவேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் எழச்சேனடா கண்ணே உனைதாண்டி எனக்காருடா சின்னு முகம் பார்க்க நூறூ சென்மம் பொறக்கோனுன்டா உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே உன்னைத் தேடி ஆசை தீர பேசிப் போக.. தங்கமே தங்கமே எம்படத் தங்கமே . . . நட்ட நடுராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உ நினப்ப மெல்லுரேனே நா சுகமா என்ன குறை எம் பொறப்பில் அத்தனைக்கும் நா பொறுப்பா? உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா? உன்ன சுத்தி வாரே.. உன்ன சுத்தி வாரே... மூச்சிரைக்க நானும் கண்ணால் ஒரு சாட போதும் உசுர கட்டி கொத்தாக தாரே தங்கமே தங்கமே எம்படத் தங்கமே
@choco_girly7 күн бұрын
1:38 Recently Addicted 😩💚
@milkdonutt Жыл бұрын
why isn't this gem not available on Spotify😭
@ffpandagamingyt1517 Жыл бұрын
Enaku athey doubt thaa🥲
@b0rahae0613 Жыл бұрын
Wondering the same 😢
@rajkumar-de1cx Жыл бұрын
Exactly was thinking the same
@Hasnarinkuz Жыл бұрын
Same dbt ...I don't know why 😮😮
@gshankargurusamy76123 жыл бұрын
ஜஸ்டின் பிரபாகரன் இசை மிக மிக மிக மிக அருமை இவருக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் வேற மாரி வேற மாறி வருவார்...
@anjalikp26802 жыл бұрын
Malayalam industry has not yet understood the talent of Kalidas🥰🥰🥰
@sa7gh8k Жыл бұрын
❤️yes
@kavikaviyam7444Ай бұрын
Jeff voice ❤
@spoilerhatersАй бұрын
10:11:2024 Jeffrey ❤❤😊😊
@skvk79739 ай бұрын
" Unna vitta yenakku yaarirukka 🥹❤️🔥" hits me harder 🥹
@anui6143 Жыл бұрын
Who are all watching in 2023
@pleasantvalleymusic9716 Жыл бұрын
After 26minutes☺️sis
@anui6143 Жыл бұрын
@@pleasantvalleymusic9716 😇
@rahultottungal9394 Жыл бұрын
Me ❤️
@gsgaming6238 Жыл бұрын
Me
@Anu.anu123 Жыл бұрын
Me
@nikhilmore37563 жыл бұрын
I found this song in Insta reels few hours ago and now I'm fan of this song and Kalidas...Love from Maharashtra...❤️❤️❤️❤️❤️
@BtsArmy-yk3rt3 жыл бұрын
You should watch this movie really good movie
@ലുട്ടാപ്പി-ഷ9സ3 жыл бұрын
@@BtsArmy-yk3rt anyonghaseyo army
@the__aml3 жыл бұрын
*2:15** The way of he moving his head with dat expression* 👌 *"Sathaar" career best character of Kalidas* ❤
I have no words to describe Kalidas Jayaram's performance, he totally stole the show! Kudos to him for emulating a trans character so accurately, I cried like a baby...
@AjayAjay-mn5et10 ай бұрын
200 time ketten intha song salikkave illa innum kettu tha irukken vare lavel this song ❤❤❤❤❤
@Jishnuk0112353 жыл бұрын
Soothing music and voice. 0:33 enough for his acting skill
@perfectlyimperfect5373 жыл бұрын
തങ്കമേ തങ്കമേ... ✨ഈ portion ഇഷ്ടമായവർ ഒക്കെ ഒന്ന് like adichee 😍😍
@ffsvganingyt96629 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை தாலாட்டு போல இதமான இசை❤
@Starry_girl-002 жыл бұрын
2:14 எவ்ளோ அழகு🥺❤️
@SagarKumar-sp7yf3 жыл бұрын
Heart touching song..... I didn't understood a single line coz I don't know Tamil language but, music doesn't have language, it just connect the hearts.... This song really connects the heart ❤️❤️❤️❤️
@peraiyurmedia65003 жыл бұрын
அட அட என்ன பாட்டு இந்த பாடலுக்கு கண்டிப்பாக விருது கொடுக்காலம் அப்படி ஒரு பாடல் நல்ல ஒரு அருமையான பாடல்
@ravigangwar60902 жыл бұрын
I saw this movie.. And I was speechless t acting, story screenplay everything was superb it was very emotional that I could not control my tears..
@nikhilnikhil.5383 жыл бұрын
One of the best character of kalidas Jayaram really proud of u