இந்தியா முழுக்க ஓட்டு சீட்டு அடிக்க ஒரு காட்டையே அடிக்க வேண்டியது வரும் அத்தனை மரங்களை வெட்டனும் பேப்பர் உருவாக்க என்பது இவர்களுக்கு சரியாக படுகிறதா? முதல்ல ஓட்டு சாவடி முகவராக ஓட்டு எண்ணும் முகவராக பணி செய்த அனுபவம் பெற்றவர்கள் தானா இவர்கள்? ஓட்டு துங்கும் முன் ஒன்றுக்கு பல முறை எந்திரத்தை செக் பண்ணுவோம் நாஙகள் மூன்று நான்கு ஐந்து என நாங்கள் ஆளுக்கு 5-10 ஓட்டுகள் வரை போட்டு எண்ணிக்கை சரிபார்த்து எல்லாம் சரியாக இருந்தால் இயந்திரத்தை ரீசெட் செய்து லாக் பண்ணி எங்களது கையெழுத்து இட்ட தாள்களுடன் பூட்டி வைப்போம் ஓட்டு போட தயாராக... அதே போல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மொத்தம் எத்தனை ஓட்டு என நாங்கள் குறிப்பெடுத்திப்பதை எந்திரத்துடன் ஒத்து போகிறதா என சரி பார்த்து அதை பேட்டரி பெட்டி வாக்கு பெட்டி இல்லாமல் பிரித்து விவிபேட் மற்றும் கனடரோல் யூனிட்டை தனி தனி பெட்டிகளில்(ஆப் செய்யபட்ட நிலையில், பேட்டரி இருந்தா தானே ஆன் ஆகும்) பூட்டி அதற்கு சீல் வைத்து அதில் முத்திரையிட்டு அதன் பின் நாங்க கையெழுத்து போட்டா தான் ஓட்டு சாவடி வேலை முடிந்தது என அர்த்தம். அதன் பின் மத்திய ரிசர்வ் போலீஸ் வாகனங்களில் அவை ஏற்றப்பட்டு அவை பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படும் அதையும் பின் தொடர்ந்து போவோம் இரவு 1-2 மணி ஆகி விடும். பின்னர் ஏரியா வாரியாக கோடு போட்டு வைககபட்ட இடங்களில் இந்த பெட்டிகள் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு 24 மணி நேர பாதுகாப்பு ம்ற்றும கண்காணிப்பு கேமராவும் இருக்கும்.. அன்று முதல் ஓட்டு எண்ணும் நாள் வரை அனைத்து கட்சி முகவர்களும் அந்த கல்லூரி உள்ளேயே சிசிடிவி பார்த்தபடி காவலுக்கும் இருப்போம். ஓட்டு எண்ணும் நாளில் பெட்டிகள் சீல் உடைக்கப்படும் போது சரிபாரபோம் அதன் பின் எண்ணிக்கை துவங்கும் போது அவை மீண்டும் பேட்டரியை இணைத்து ஆன் செய்வார்கள் சீரியல் நம்பர் சரிபார்போம் சீல் சரிபார்போம் விழுந்த வாக்குகள் எண்ணிக்கை சரி பார்ப்போம் அதன் பின்னர் தான் ரிசல்ட் பட்டன தட்டுவாங்க அதில் 1ம் நம்பர் இவ்வளவு 2ம் நம்பர் இவ்வளவு இப்படி விழுந்த வாக்குகளை காட்டும் இதில் ஏதாவது ஒரு இடத்தில் தவறோ சநதேகமோ இருந்தால் உடனடியாக அந்த பெட்டி ஓட்டை எண்ண அனுமதிக்க மாட்டோம். அனைத்து எண்ணி முடிக்கப்பட்ட பின் குலுக்கல் முறையில் ஒரு தொகுதிக்கு 5 விவிபாட் எண்களை தேர்ந்தெடுத்து அதில் பிரின்ட ஆன ஓட்டு சிலிப்பும் கனட்ரோல் யூனிட் கணக்கும் சரியாக உள்ளதா என பாரபோம் அதன் பின்னர் தான் வெற்றியாளர் அறிவிக்கபடுவார்...
@jothibossv13 күн бұрын
Poda su.. America pondra vallarase innum vakku seetai than payan paduthukirargal. Modi su virumbigal appadi than pesuveergal.
@balajip770913 күн бұрын
நீங்க சொல்றது நாங்க ஏத்துக்கமாட்டோம், ஜார்க்கண்ட்டுல மட்டும் பதவி ஏத்துக்கு வோம் தூ