படிக்கட்டில் இருந்து அமர்ந்திருந்த இளைஞர்..தவறி விழுந்து அணு அணுவாக உள்ளே சென்று உயிர்விடும் காட்சி

  Рет қаралды 113,769

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#youngster #saidapet
Uploaded On 03.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 107
@mohandossshanmugam787
@mohandossshanmugam787 15 сағат бұрын
இறைவா மரணம் எல்லோரும் உண்டு ஆனால் இது போல் வேண்டாம் இறைவா
@HariHaran-df2tn
@HariHaran-df2tn 7 сағат бұрын
Kozhuppu bro yethuku veliya vokkaranum settu iruku la
@vijaythamizharasan8010
@vijaythamizharasan8010 11 сағат бұрын
வந்தே பாரத் மாதிரி automatic door closing எல்லா train வைக்க வேண்டும், 😢
@rawmeowsu2863
@rawmeowsu2863 10 сағат бұрын
எது வைத்தாலும் வைக்காவிட்டாலும் அறிவு எனது துளியாவது வேண்டும் நமக்கு
@rranjithyathava123rranjith5
@rranjithyathava123rranjith5 9 сағат бұрын
🙂✅​@@rawmeowsu2863
@litheeshbalan200
@litheeshbalan200 15 сағат бұрын
பேருந்து ரயில் எதுலயும் படிக்கட்டில் நின்றோ அமர்ந்தோ பயணம் செய்யாதீர்கள்....
@vm6433
@vm6433 16 сағат бұрын
ஐயோ..எதிரி கூட இப்படி சாக கூடாது..இது ரண வேதனை..
@RathikaM-v5f
@RathikaM-v5f 10 сағат бұрын
அந்த பொம்பள பார்த்து ஒடிபோய் காப்பாத்திருக்களாம் அவ பார்க்காம தின்னுட்டு இருக்கா
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 9 сағат бұрын
வேற யாரம் அங்கே இல்லையே 😭
@roselinjovita9320
@roselinjovita9320 9 сағат бұрын
​@@Godisgreat-g3i 2 people sitting there...
@Godisgreat-g3i
@Godisgreat-g3i 9 сағат бұрын
@@roselinjovita9320 avnga 2 perum antha paiyana pakkama erukalame
@nirmalpgci449
@nirmalpgci449 9 сағат бұрын
இது ஸ்லோ மோஷன் வீடியோ. ஆனால் உண்மையில் சம்பவம் 2 வினாடிகளில் நடந்து முடிந்திருக்கும். சூப்பர்மேன் கூட உதவ முடியாது.
@dinakaranm9530
@dinakaranm9530 9 сағат бұрын
எங்கு உட்கார வேண்டாம் என்று சொன்னால் யாரும் செவி கொடுக்க மாட்டார்கள். இனி எத்தனை விபத்து நடந்தாலும் யாரும் திருந்த போவதில்லை.
@sakthicreationandvlogs
@sakthicreationandvlogs 11 сағат бұрын
எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் நூல் இலையில் உயிர் தப்பினேன் நாம் படியில் பயணம் செய்யும் போது நம் கால் முதல் படியில் வைக்க வேண்டும் வாட்டமாக இருக்கிறது என்று இரண்டாவது படியில் வைத்தால் platform என்று சொல்லும் நடைபாதைக்குள் கால் மாட்டி உயிர் போகும் நிலை நேர்ந்து விடும்
@socialmedia6821
@socialmedia6821 8 сағат бұрын
Padi first yenda payabam seyyanum. First atha seyyatha.
@prahladnatchu
@prahladnatchu 16 сағат бұрын
என்ன கொடுமை டா இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@Dhivya3020
@Dhivya3020 8 сағат бұрын
Itha vida கொடூரம் திருச்செந்தூர் ரயில் ல நிக்க கூட இடம் இருக்காது . இன்னொரு ரயில் விடலாம் சென்னை to திருச்செந்தூர் கு 😢😢😢
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 14 сағат бұрын
பாவம்
@ssyedalthafbasha9802
@ssyedalthafbasha9802 16 сағат бұрын
போதுமான அளவு Un Reserveபெட்டிகள் இல்லாதது தான் இதற்க்கு காரணம்.... கடந்த 10 ஆண்டுகளில் படி படியாக இரயில்வே முழுமையாக பணக்கார மக்களின் இடமாகவும், வட மாநில மக்களின் ஆக்கிரமிப்பு இடமாகவும் மாறி உள்ளது
@agm.12345
@agm.12345 15 сағат бұрын
பணம் இல்லாத நாயி நடந்து போடா
@theman6096
@theman6096 11 сағат бұрын
காங்கிரஸ்ல ரயில்வே அமைச்சரா இருந்த ஜாபர் ஷரிப்பால தான் ரயில்வேக்கு நஷ்டம் ஏற்பட்டது........... தன் மக்கள் காலேஜ் போக ஒரு ரயில் விட்டார் மக்கள் காசுல.......😂
@Mahe15
@Mahe15 10 сағат бұрын
Athuku steps la utkandhu kaala neetanu ma
@manikandank4076
@manikandank4076 10 сағат бұрын
Correct
@Arimakarnan
@Arimakarnan 9 сағат бұрын
Aiyo, without ticket vadakkannsa THITTA KOODATHU. Sangi ku KOVAM VARUM.Jei Sri R_m 😂😂😂😂
@kavi1v1
@kavi1v1 16 сағат бұрын
செய்தி வாசிப்பாளர் சாலமன் அவர்களே.... சென்ட்ரல் அல்ல.... எழும்பூர்.....கால் வெட்டி அல்ல.... கால் பட்டு.....
@mujeebarmujeeb5791
@mujeebarmujeeb5791 15 сағат бұрын
சரியாக சொன்னிர்கள் தோழரே
@theman6096
@theman6096 10 сағат бұрын
அவர் தமிழ் பேசார்......... நீங்க??????😂😂
@jayasreesivakumar6508
@jayasreesivakumar6508 16 сағат бұрын
Thimiru pudichavangaluku nalla padam
@manikantrdavey666
@manikantrdavey666 11 сағат бұрын
Above train status from Egmore not form Chennai Central
@VK-jr4bm
@VK-jr4bm 16 сағат бұрын
Namma oorla dhan ya train la kooda moving door open la irukum ....
@va.sri.nrusimaansrinivasan4276
@va.sri.nrusimaansrinivasan4276 11 сағат бұрын
So sad. Instead of issuing ticket to his destination, wrongfully given one time permanent ticket.
@vardhinisisters5737
@vardhinisisters5737 9 сағат бұрын
ஐயோ பாவம் ஒரு உயிர் போச்சே
@gokularaman1826
@gokularaman1826 16 сағат бұрын
keeping legs in the second step of door crashes with platform experienced this but shoe which I wore protected me from big such accident I immediately took the leg up and stood
@revathybalakrishnan4431
@revathybalakrishnan4431 8 сағат бұрын
Yen ippadi unsafe journey panreenga,unga parents yeppadi ithai thangipanga,😭😭😭😭😭
@PrakashSudalaimani
@PrakashSudalaimani 8 сағат бұрын
படிகட்டில் கால் நீட்டி உட்கார்ந்த உனக்கு இது தேவை தான், இதை பார்த்து ஆவது பல பேர் திருந்துவார்களா??
@creativei3394
@creativei3394 13 сағат бұрын
எவன் படிக்கட்டுக்ல உக்கார சொன்னான் சிறிய அலட்சியம் பெரிய ஆபத்து..
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 8 сағат бұрын
இது இவனுடைய கவனக்குறைவு. கவலை பட வேண்டாம். 🎉🎉🎉மத்திய அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும்.
@DeepananK
@DeepananK 8 сағат бұрын
Aamam searupa kudupaan
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 8 сағат бұрын
@@DeepananK உனக்கு சரியான பொறாமை.
@karthicksubramanian740
@karthicksubramanian740 11 сағат бұрын
Like foreign country train bus door automatically closed so that no one sit r stand in steps😢
@sk77-p6i
@sk77-p6i 15 сағат бұрын
Anga rendu lady okanthu irukanga ....avanga atha pakave ilaye 😡 pathu iruntha ethavathu help pani irukalam 😡😡😡😡😡😡
@SembaruthiChannel
@SembaruthiChannel 9 сағат бұрын
Ladies waste
@SKR-hu2ty
@SKR-hu2ty 15 сағат бұрын
நிறைய பாவம் பண்ணியிருப்பார்.
@SelvaKumar-dv4dn
@SelvaKumar-dv4dn 13 сағат бұрын
Unga amma va vachiruntha Atha ava panna pavam
@simplekolangal602
@simplekolangal602 11 сағат бұрын
இந்த கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது😭
@SembaruthiChannel
@SembaruthiChannel 8 сағат бұрын
Porumbokku
@sathiyadoss1647
@sathiyadoss1647 8 сағат бұрын
Padu nee nallava da naya
@sathiyadoss1647
@sathiyadoss1647 8 сағат бұрын
Poram pokku
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 15 сағат бұрын
Soooo sad😭😭
@1909raja
@1909raja 8 сағат бұрын
வைகை எக்ஸ்பிரஸ் எப்போது செண்டிரலில் இருந்து கிளம்பியது ?
@supercomputerabcd961
@supercomputerabcd961 11 сағат бұрын
who is listening if you say that you don't sit on entrance steps. It is his mistake.
@vinothparamasivam-r4o
@vinothparamasivam-r4o 15 сағат бұрын
in chennai local train EMU also delay so more rush people are travel unsafe because train late 15 - 20 mins chengalpattu to beach 11 o train departure at <a href="#" class="seekto" data-time="680">11:20</a> in chengalpettu so after tambaram train is more rush and unsafe to travel the main reason is delay timing
@sasidhoni8518
@sasidhoni8518 10 сағат бұрын
Atha Egmore ya central Ila news man
@skk5405
@skk5405 12 сағат бұрын
ஏற்கனவே ஒரு மாணவர் சமீபத்தில் இறந்து உள்ளாரா எங்கே, எப்போ??
@priyaslifestyle22
@priyaslifestyle22 14 сағат бұрын
Anga rendu Peru utkanthu ennatha pudingikittu irukanga😡😡😡
@Mahe15
@Mahe15 10 сағат бұрын
Enaku antha doubt than antha chair la person erukura mathiri than theriuthu aana oru reaction nu illa
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 10 сағат бұрын
​@@Mahe15நல்ல திண்ணுகிட்டு இருக்காளுவ
@preethishankar491
@preethishankar491 9 сағат бұрын
Camera la tan slow motion katranga pa bt anga train fast ah fraction of second la ithu nadanthurukum
@priyaslifestyle22
@priyaslifestyle22 8 сағат бұрын
@@preethishankar491 ok but avargal munnadi thaan vizhunthu izhuthutu pothu,avargal kadasi varai kooda thirumbi kooda parka la🤷🏻‍♀️
@priyaslifestyle22
@priyaslifestyle22 8 сағат бұрын
@@NellaiKamaludeen-cl3lw Correct
@RselvaRselva-xi5il
@RselvaRselva-xi5il 11 сағат бұрын
நல்லது மட்டுமே பண்றது கடவுளால கூட முடியாது நாம என்ன 😊
@prabu2778
@prabu2778 16 сағат бұрын
😢😢
@ஆதவன்-ஞ7ஞ
@ஆதவன்-ஞ7ஞ 13 сағат бұрын
படிக்கட்டில் பயணம் செய்வது சட்டபடி தவறு!! அதை மீறி இதுபோல நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது! இதற்க்கு தீர்வே இல்லையா..??
@balajie8994
@balajie8994 13 сағат бұрын
Enakum idhu pola sambavam nadanthadhu , anal en kalil mattum adi pattathu ,😢 Ipo dha puriyuthu en Jesus dha ena kaapathi irukaru amen appa😢❤
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 9 сағат бұрын
படியில் பயணம் நொடியில் மரணம்.
@muthuisaki4302
@muthuisaki4302 10 сағат бұрын
ஏக்மேர்
@gowtham4526
@gowtham4526 8 сағат бұрын
Egmore erudhu train pogum.....central ah super award kudukaga padikara news reader ku....waste of time seeing news
@SathyaShreeya
@SathyaShreeya 9 сағат бұрын
How come Vaigai Express will start from Central railway station, Kindly share the news with knowledge & basic common sense and don't pass on wrong information to the people
@arunr7687
@arunr7687 10 сағат бұрын
Yenda setha apram ivlo track pandrengaley automatic door vachrundha yen indha death accident nadukuthu, India innum valaranum...
@vijayakumarr8820
@vijayakumarr8820 16 сағат бұрын
😢
@Meena-s5o
@Meena-s5o 7 сағат бұрын
Achoo kadavule 😢😢
@ArunKumar2794M
@ArunKumar2794M 8 сағат бұрын
Dai Central ila da chennai Egmore to madurai da
@zamzamelectronics533
@zamzamelectronics533 16 сағат бұрын
central illeyda kabodi egmore
@AcupressureinTamil
@AcupressureinTamil 11 сағат бұрын
😢😢😢😢😢😢
@SANTHAMOORTHYG
@SANTHAMOORTHYG 15 сағат бұрын
இந்த ரயிலில் நிற்க கூட இடம் இருக்காது
@premdhayal1798
@premdhayal1798 15 сағат бұрын
Beach mudhal vandaloor varaiyil ulla station galil nagara thodar(suburban) vandigalukkaetarpol nadai maedai kattapatirukkum! Aanaal nedundhoora rail pettigalin amaippu nadai maedaikku poruthhamillaadha vagaiyil irukkum! Naam gavanamaaga ullae irukkavaendum! Vandi viraigaiyil padikattil kaalai sariyaaga vaikkaamalirundhaal nadai maedai yai train saerum podhu nam kaal platform kum, train kum idayil sikki thookki eriya paduvom!
@KamalKanth-ji1xw
@KamalKanth-ji1xw 14 сағат бұрын
Dai Saloman Pottai News Olunga Sollu Correcta Sollu Athu Central Train Chennai Egmore Train.
@pallavarajan2988
@pallavarajan2988 9 сағат бұрын
Irresponsible media behaviour, why should a death of someone in accident should be shown publically. Ethics of media is keep on decorating
@menaga9085
@menaga9085 7 сағат бұрын
What's wrong here . Just to keep people aware . Take it in positive way .
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 16 сағат бұрын
ஓம் சரவணபவ
@RamaChandran-d5s
@RamaChandran-d5s 10 сағат бұрын
😢😢😢😢😢
@sanjaykumar.m7096
@sanjaykumar.m7096 11 сағат бұрын
Dei adhu Egmore da onumey theriyama new s podakudadhu
@abhishekabhi-rs5kg
@abhishekabhi-rs5kg 11 сағат бұрын
😢
@umaumasriram7098
@umaumasriram7098 7 сағат бұрын
2peru erukkang ana pakkama yeppadi erukkanga
@Mahe15
@Mahe15 10 сағат бұрын
01: 44 Yov Saloman yaru man ne Vaigai express Chennai Egmore la erunthu than Start agum Central dra 🫣 poi Padida nalla news channel
@DeepananK
@DeepananK 8 сағат бұрын
Pidithal en fane like podungooooooooooooooookkkkkk
@indianrailways8862
@indianrailways8862 11 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="104">1:44</a> yaruya nee😂😂
@Mahe15
@Mahe15 10 сағат бұрын
Athana Vaigai Egmore than kilambum 👍
@ravindranr2366
@ravindranr2366 9 сағат бұрын
செண்ட்ரலா?
@Anitha-lj1yq
@Anitha-lj1yq 16 сағат бұрын
Koduma
@RaniRaja-v9m
@RaniRaja-v9m 12 сағат бұрын
Dmk
@nanishkrishnamurthy7965
@nanishkrishnamurthy7965 11 сағат бұрын
Use brain first
@gowtham4526
@gowtham4526 7 сағат бұрын
Madam ne vetla poi thugu central erudhu train pogum vetla erudhu pogum slu next time innum thapu thapu slu information ..unna yaru appointment pana first terla avannum waste neyum waste....interview adha waste ne news padikara waste
@maheshpandian4393
@maheshpandian4393 8 сағат бұрын
Dei naasama ponavanagala ungka trp ku ipdiyaa pannuvingkaga😊
@gowtham4526
@gowtham4526 7 сағат бұрын
Yaru samie ne unnku yaru writer....manger wast e views varanum video poduriega podra pola😂
@JafarAli-to9zo
@JafarAli-to9zo 16 сағат бұрын
சூப்பர் அருமையான காட்சி இதுபோல் நிரைய நடக்கனும் நாங்கலும் பொழுதுபோக பார்த்துக்கொண்டிருக்கலாம்.
@TAMIZHSELVAN-hj2nh
@TAMIZHSELVAN-hj2nh 16 сағат бұрын
நாளை உனக்கும் வரும் கர்மா 😡😡😡
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН