சேர,சோழ,பாண்டிய காலத்தில் இருந்தே தமிழர்களிடம் ஒற்றுமையின்மையே கேடு.
@jegan42757 ай бұрын
அப்படியா?… இதைவிடவும் கேவலமாக தனக்குள்ளாக அடித்து கொண்டு செத்தார்கள்
@user-naikudupanni.7 ай бұрын
இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்று சொன்ன உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும் தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை துரோகி கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢 ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂
எங்கள் தலைவரின் குடும்பம் இந்த நிலைக்கு ஆனதற்கு காரணமே தமிழகத்தை ஆட்சி செய்த திராவிடக் கருணாநிதியும் அவன் குடும்பம் என்பதை மறக்க வேண்டாம். அதே திமுகவுக்குத் தான் நீங்கள் வக்காலத்து வாங்கி வயிறு வளர்க்கிறீர்கள்
@EEzham867 ай бұрын
🔥🔥💪💪🙏🙏🤝🤝
@PirabaharanSivabalasingam7 ай бұрын
கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற காமடி மாதிரி, நாம்தமிழர்தான் ஈழப்போராட்டத்தை கெடுத்தது என்று கஸ்பர் பேசிட்டு இருக்கார். உனக்கு தமிழ்தேசிய சிந்தனை இருந்தால், உனக்கு தமிழர்களின் எதிர்காலத்தில் அக்கறை இருந்தால் நாம்தமிழர்கட்சியை குற்றம்சுமத்தாமல், அதற்கான வேலையை செய்திருக்கனும்.. ஆனால் இவனுகள் அதை செய்யல.. ஏன்னா... விடுதலைப்புலிகள் இருந்த பொழுது இவர்களுக்கு(கொளத்தூர்மணி, சுபவி, கஸ்பர் மற்றும் So called தமிழ்தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும்) சம்பளம் வழங்கப்பட்டது. இவர்கள் தாமிழர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இயங்கும் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. பணத்திற்காக விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்ட வாடகை வாய்கள். ஆனால் விடுதலைபுலிகள் அழிக்கப்பட்ட பின்பு ஈழம் சார்பாக பணம் வராது. ஆக இவர்கள் திமுக சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். நாம் தமிழர் கட்சியில பணம் கொடுத்து இவர்களை பாராமரிப்பதற்கு நாதக இடம் பணம் இல்லை. ஆக இவர்கள் திமுக இற்கு சப்பைக்கட்டு கட்டி திமுக கொடுக்கிற காசில வாழவேண்டிய சூழ்நிலை... இதனால்த்தான், இவர்கள் சீமான் மீது அவதூறு பரப்பும் போதும் "ஈழத்தமிழர்களுகளிடம் இருந்து பணம் வாங்கி விட்டார்கள்" என்று அவதூறு பரப்புவார்கள். ஏன்னா 2009 முதல் தி.க, கஸ்பர், கொளத்தூர் மணி வகையறாக்கள் அதே வேலையைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது திமுக இடம் பணம் வாங்கிற படியால் நாதாக இனை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை... இநத பேட்டியில் கூட 2009 இல் திமுக இன் குற்றங்களை மென்போக்குத்தன்மையுடன் மறைக்கிற கஸ்பர் நாதக மீது அழுத்தமான குற்றச்சாட்டை வைப்பதற்கான காரணமும் திமுக இடம் பணம் வாங்கியமைதான். 2009 இல் நடந்ததற்கு திமுக எதிர்வினை காட்டுகிறது நாதக. ஆனால் இவரகளோ திமுகவை எதிர்தால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால் நாதக இனை எதிர்பதால் திமுகவிடம் பணம் கிடைக்கும் என்பதாலும் அதை செய்கிறார்கள். இவர்கள் ஒரு போலி சந்தர்ப்பவாத தமிழ்தேசியவாதிகள். எது எப்படியோ இந்த பேட்டியில் கஸ்பர் பல உண்மைகளை கூறியதற்கு உளமாற நன்றிகள். விடுலைப்புலிகளிடம் வாங்கிய பணத்துக்கு சிறிதளவில் ஏனும் கஸ்பர் நன்றிக்கடனாக இருக்கிறார் என்பதில் பெருமையாக இருக்கிறது..
@user-naikudupanni.7 ай бұрын
இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்ற உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும் தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢 ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂
@kantharubanruban45807 ай бұрын
நான் இலங்கை தமிழன். இறுதி யுத்தத்தில் மக்களை வெளியேற ஏன் புலிகள் அனுமதிக்கவில்லை. மக்கள் தங்களோடு இருந்தால் தான் வெளிநாடுகள் தங்களை காப்பாற்றும் என புலிகள் நினைத்தார்கள். அதனால் தான் பேரழிவு ஏற்பட்டது. பதினைந்தாயிரம் குழந்தைகள் செத்தார்கள். திரும்ப திரும்ப புலிகள் செத்ததையே பேசுகிறீர்களே… குழந்தைகளின் சாவை ஏன் யாரும் பேசுவதில்லை. போரின் வலி பற்றி உமக்கு என்ன தெரியும். தமிழ் எங்களை காப்பாற்றவில்லை.. அதை நம்பி அழிந்நு போக வேணா
@shanmugamkm53647 ай бұрын
@@kantharubanruban4580ok but way ellm nadu country against 18 above counties fight Tamil army your people killing by singala & other country army 1948 to present World power full army Tamil army Frist read full history nest tack Drogi karuna group?
@muruganp17617 ай бұрын
என்ன நடந்தது என்றே தெரியல ஆனால் கண்ணீர் தான் வருகிறது வாழ்க மாவீரன் மேதகு பிரபாகரன் 😂😂😂
@IBRAHIM17c4 ай бұрын
Oopai sirikkira nee
@காற்றின்மொழி-ச7த7 ай бұрын
தமிழ்நாட்டில் சரியானதலைவர்இருந்து இருந்தால் ஈழம் எப்போதோ மலர்த்து இருக்கும் பிரபாகன் எங்கள் இறைவன்
@muralikrishnan98687 ай бұрын
Captain irunthirntha Vera mathiri irunthirnthir kum
@anand849847 ай бұрын
Maybe little possible.
@anand849847 ай бұрын
Tamilanaadu nothing for indian government. They're treat us not equally. At this situation how Tamilanaadu fully support eaalam?
@Ravanan_Vamsam7 ай бұрын
P@@muralikrishnan9868விஜயகாந்த் மோடியின் செல்லம் எப்படி உதவுவார் வாய்ப்பே இல்லை அவரும் மோடியின் மகுடத்துக்கு தான் ஆடி இருப்பார் அவரும் தெலுகர் தானே
@ArhiMolam3 ай бұрын
Mmm@@anand84984
@Tamilachi537 ай бұрын
இந்திய சுயநல அரசியலில் ஈழம் அழிந்தது அவளவுதான். நாசமாக போக இந்தியா
@vadivalank9957 ай бұрын
இந்தியா உடைவது அழிவதம் நடக்கும்
@sivalinham6 ай бұрын
@@vadivalank995🎉😮😅 3:46 😊🎉😂❤
@sundarapandian33395 ай бұрын
💯👍
@randomguy60113 ай бұрын
இந்திய அரசாங்கம் வேறு, மக்கள் வேறு ஒன்றும் அறியாத எம் மக்கள் நாசமாக போக வேண்டுமா? ஈழப்போரின் வலிகளின் கானொலிகளை நானும் கண்டிருக்கிறேன்... என்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனும் ஆதங்கம் எனக்கு இன்றும் உண்டு. நாங்களும் உங்களை நேசிக்கின்றோம் என்பதை தயவுசெய்து மறவாதீர்கள்!
@cinemaseithigal-tu4bu7 ай бұрын
வீரன் என்றும் வாழ்வான் ஈழம் என்றாலும் தமிழன் என்றாலும் நம்ம தலைவர் மேதகு தான்....
@Black-j3z7 ай бұрын
Yes
@babukanth68337 ай бұрын
தமிழ் நாட்டில் உள்ள கட்சி கள் சரியாக இருந்து இருந்தால் எப்போதே தமிழ் ஈழம் மலர்ந்து இருக்கும்
@christykini15127 ай бұрын
இந்தியாவே தள்ளாடுது ஈழத்தமிழருக்கு என்ன செய்யமுடியும் இந்தியாவால்.
@Gemstone-i1s7 ай бұрын
Brother நாமும் இலங்கை நாட்டை சேர்ந்த தமிழ் மொழி தாய்மொழியாக பேசக்கூடியவர்கள் தான் அன்று தமிழகம் எடுத்த முடிவு சரியான முடிவுதான் அன்று தமிழக அரசு வேற ஒரு மாதிரி முடிவு எடுத்திருந்தால் தமிழர்களை தமிழ்நாட்டை காஷ்மீர் ஆக்கி அடிமைகளாக வாழ வைத்திருப்பார்கள் இந்திய அரசாங்க. அன்று அப்படி ஒரு முடிவு எடுத்து என்று தமிழ்நாடு வளர்ந்து பெரிய பொருளாதாரம். எட்டுக்கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டுக்கே சொந்த நாடு இல்லை என்ற பொழுது வெறும் 25 லட்சம் தமிழர்கள் வாழும் இலங்கையில் எப்படி தனி நாடு கொடுப்பார்கள்? பிரிட்டிஷ்காரர்கள் கிழக்கிந்திய கம்பெனிகள் தமிழ்நாட்டில் வந்து இறங்கும் பொழுது இந்தியா தேசமே இருக்கவில்லை, பல நூறு சமஸ்தானங்கள் தான் இருந்தது அப்பேர்பட்ட தமிழ்நாடு ஒரு தனி சமஸ்தானமாக இருந்தது ஏன் நீங்கள் உங்கள் நாட்டுக்காக தமிழ்நாட்டுக்காக போராடுவதில்லை இலங்கை மக்கள் சாகவேண்டும் நீங்கள் சும்மா இருக்க வேண்டுமா?? நீங்கள் தனி நாடு கேட்டுப் போராடித்தான் பாருங்கள் அப்போது விளங்கும் இலங்கை அரசாங்கம் கிட்டத்தட்ட தமிழர்கள் ஒரு பத்து லட்சம் பேரைத்தான் கொண்டார்கள் உங்களில் கோடிகளை கொள்வார்கள்
@user-naikudupanni.7 ай бұрын
திரவிட தெலுங்கன் தமிழன் என்று உருமறைத்து கொண்டு தமிழ் இனத்தையே கருவறுக்கும் வேலையில் ஈடுபட்டால் தமிழனுக்கு எப்படி விடிவு கிடைக்கும் எந்த விடிவும் கடைசி வரை கிடைக்காது
@jasinebanu23027 ай бұрын
Ean nega tamil nadoda searnthurkalam la
@Gemstone-i1s7 ай бұрын
@@christykini1512 rods trse4r4dr
@Venkat-p7c2 ай бұрын
மிக்க நன்றி , ஐயா ஜெகத்கஸ்பர் அவர்களுக்கும், தினத்தந்திக்கும். தனி ஈழத்தமிழர்நாட்டை கட்டிஅமைப்பதில் தனது குடும்பத்தையே பழி கொடுத்து, தானும் வீரமரணம் அடைந்த மாவீரர் மேதகு பிரபாகரன் அவர்களை நினைத்து மனம் வேதனை கொள்கிறது. துரோகத்தின் மூலம் மட்டுமே போர் தோற்க்கடிக்கபட்டது.
@VithusanYogaratnam7 ай бұрын
நாம் தமிழரின் எழுச்சி இவரையும் ஒரு வகையி்ல் தாக்கியிருக்கு,இனத்தின் துரோகி வாழ்க தமிழ்.
@ganesanthirumoorthithirumo17097 ай бұрын
ஜெகத் காஸ்பர் திராவிட கொத்தடிமையாக மாறி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது.
@user-naikudupanni.7 ай бұрын
இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்று சொன்ன உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும் தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢 ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂
@baarathan14317 ай бұрын
சீமான் கூட திராவிட குடும்பமெ . தி.மு.க. வின் தவறை கூறலாம் ஆனால் திராவிட சமூகத்தில் தமிழ் இனம் ஒன்று.
@Countryballtamil7 ай бұрын
Poda funda😂@@baarathan1431
@Tamilan-dn8ih7 ай бұрын
இப்படி சொல்ல சொல்லி உங்க அண்ணன் சொன்னானா. நீயும் திராவிட குடும்பம்தான். இதை உணர தேவை படிப்பு. தெருவோரம் நின்னு கத்தி கொண்டு இருக்கும் பிழைப்பு வாதிகளிடம் இருந்து பாடம் கற்காதே.
@vijaykarena33887 ай бұрын
@@baarathan1431 true bro
@puvanendranselliah1727 ай бұрын
நாம் தமிழரை விமர்சிப்பதிலிருந்து இவர் யாரென்று தெரிகின்றது. இன்றைய நிலையில் தமிழ் நாட்டிலுள்ள தமிழர் நலனுக்காக ஏற்ற ஒரு கட்சி நாம் தமிழர் மட்டுமே. இந்த எளிய உண்மையை கூட உணர முடியாதவர். தமிழர்களுக்காக என்னத்தை கிழிக்கப் போகிறார்????
@Selvaraj-dc7sz7 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@Universe369157 ай бұрын
அவருக்கு கொடுத்த assignment ஐ அவர் தெளிவாக செய்கிறார்.
@Antonydanik7 ай бұрын
Sangi Seeman
@trendingrocks90987 ай бұрын
யார் மீது தவறு? எவர் செய்த குற்றமோ? .... ஆனால் அண்ணாவை (பிரபாகன்) இழந்தோம்... ஆனால் ஒன்று உணர்கிறேன்.. அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் தமிழனுக்காக நினைத்திருந்தால் எம் இன தலைவர் உயிரோடு இருந்திருப்பார்...
@NandaKumar-xe7gw7 ай бұрын
🌹உசுப்பேத்தி விட்ட இந்தியா மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு....
@spiraba7 ай бұрын
கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற காமடி மாதிரி, நாம்தமிழர்தான் ஈழப்போராட்டத்தை கெடுத்தது என்று கஸ்பர் பேசிட்டு இருக்கார். உனக்கு தமிழ்தேசிய சிந்தனை இருந்தால், உனக்கு தமிழர்களின் எதிர்காலத்தில் அக்கறை இருந்தால் நாம்தமிழர்கட்சியை குற்றம்சுமத்தாமல், அதற்கான வேலையை செய்திருக்கனும்.. ஆனால் இவனுகள் அதை செய்யல.. ஏன்னா... விடுதலைப்புலிகள் இருந்த பொழுது இவர்களுக்கு(கொளத்தூர்மணி, சுபவி, கஸ்பர் மற்றும் So called தமிழ்தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும்) சம்பளம் வழங்கப்பட்டது. இவர்கள் தாமிழர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இயங்கும் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. பணத்திற்காக விடுதலைப்புலிகளால் வாங்கப்பட்ட வாடகை வாய்கள். ஆனால் விடுதலைபுலிகள் அழிக்கப்பட்ட பின்பு ஈழம் சார்பாக பணம் வராது. ஆக இவர்கள் திமுக சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். நாம் தமிழர் கட்சியில பணம் கொடுத்து இவர்களை பாராமரிப்பதற்கு நாதக இடம் பணம் இல்லை. ஆக இவர்கள் திமுக இற்கு சப்பைக்கட்டு கட்டி திமுக கொடுக்கிற காசில வாழவேண்டிய சூழ்நிலை... இதனால்த்தான், இவர்கள் சீமான் மீது அவதூறு பரப்பும் போதும் "ஈழத்தமிழர்களுகளிடம் இருந்து பணம் வாங்கி விட்டார்கள்" என்று அவதூறு பரப்புவார்கள். ஏன்னா 2009 முதல் தி.க, கஸ்பர், கொளத்தூர் மணி வகையறாக்கள் அதே வேலையைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது திமுக இடம் பணம் வாங்கிற படியால் நாதாக இனை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை... இநத பேட்டியில் கூட 2009 இல் திமுக இன் குற்றங்களை மென்போக்குத்தன்மையுடன் மறைக்கிற கஸ்பர் நாதக மீது அழுத்தமான குற்றச்சாட்டை வைப்பதற்கான காரணமும் திமுக இடம் பணம் வாங்கியமைதான். 2009 இல் நடந்ததற்கு திமுக எதிர்வினை காட்டுகிறது நாதக. ஆனால் இவரகளோ திமுகவை எதிர்தால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால் நாதக இனை எதிர்பதால் திமுகவிடம் பணம் கிடைக்கும் என்பதாலும் அதை செய்கிறார்கள். இவர்கள் ஒரு போலி சந்தர்ப்பவாத தமிழ்தேசியவாதிகள். எது எப்படியோ இந்த பேட்டியில் கஸ்பர் பல உண்மைகளை கூறியதற்கு உளமாற நன்றிகள். விடுலைப்புலிகளிடம் வாங்கிய பணத்துக்கு சிறிதளவில் ஏனும் கஸ்பர் நன்றிக்கடனாக இருக்கிறார் என்பதில் பெருமையாக இருக்கிறது..
@gokulnathdurai68947 ай бұрын
நன்றி கோபாலபுத்தின் வாட்ச்மேன் திரு ஜெகத் கஸ்பர் அவர்களே !! தமிழனுக்கு சாபக்கேடு உங்களை போன்ற கருங்காலிகளால் தான்!!
@gopi16017 ай бұрын
அவர் ஒன்றும் தமிழரின் ஆதரவாளர் கிடையாது. முழுக்க முழுக்க அவர் ஒரு கிறித்துவ மத போதகர். அவர் பேச்சை கவனித்தால் புரியும். இவர் சீமான் போன்றவர்கள் தமிழர் என்கிற பெயரில் மறைமுகமாக கிறித்துவ கை கூலிகள்.
@Mksmoody7 ай бұрын
தன்னை பெரிய ஆளுமை என்று காண்பித்து கொள்ள பெரிய அப்பா டக்கர் போல கப்சா விட்டு கொண்டு இருக்க கூடாது.
இவர் நன்றாகப் பேசுவார். ஆனால் இவரை நம்பமுடியாது. இவருக்கென்று ஒரு agenda பின்னால் இருக்கும். யாருடைய கையாள் என்பது கேள்விக்குறி. இவர் அரசியலை விடுத்து பாதிரியார் தொழிலைச் செய்வதே நல்லது.
@bharath64923 ай бұрын
dmk சப்போர்ட்டர்
@ASH-57 ай бұрын
ஆனத்தபுர சமர் நடந்தது ஜனவரி இல்லை, ஏப்ரல் மாதம் ஐயா, அப்படியே நீங்கள் கனிமொழி பேசியதையும் கருணாநிதியின் துரோகத்தயும் சொல்லுங்க ஐயா.
@balakrishnanp99827 ай бұрын
A s h appidi podu aruvala marakka maattommm d m k 👹👹👹
@sivapathasekaran11857 ай бұрын
சொல்லமாட்டான் இழரும் இன அழிப்பு பங்காளி
@user-rl8yd4hb3r7 ай бұрын
மார்ச் மாதம் பிற்பகுதியில். ஏப்ரல் 4 ஆம் தேதி நச்சு குண்டுகள் மூலம் நிறைவடைந்தது.
@kasi-xl8qr7 ай бұрын
இவர் இதைச் சொல்ல மாட்டார் இவர் திமுக அடிமை
@kumaresank45797 ай бұрын
தமிழராய் ஒன்று சேருவோம் தமிழ் மண்னை பாதுகாப்போம் நாம் தமிழர்
@sadheesj34887 ай бұрын
கஸ்பர் சொன்னதுபோலவே தேர்தல் முடிவு இருந்தது 👌
@kumarankumarankumaravel63277 ай бұрын
எங்கள் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥
@theo18287 ай бұрын
ஜயா கடவுளுக்கு சேவையாற்றும் நீங்கள் கடைசியாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொது கோபல புரத்தில் கோமவில் இருந்திங்களா
@srbzeusrasikan7 ай бұрын
தலைவன் பிரபாகரன் பெயர் சொன்னாலே உடல் சிலிக்கிறது 😢 இந்தியா எப்பொழுதும் தமிழ் இனத்தின் துரோகி
@rukmanikrishnaaenterkrishn57942 ай бұрын
சில கட்சிகள். இந்தியா மற்றும் தமிழர்கள் இலங்கை தமிழர்களுக்காக மூச்சு/கண்ணீர், மட்டுமே. மிகவும் கனத்த --இதயத்துடன்
@KimTaehyung-tq6yk7 ай бұрын
இனத்துக்காகவும் மண்ணுக்காகவும் போராடிய மேதகு பிரபாகரன் அவர்களுக்கு என்றும் மரணம் என்பதே கிடையாது...
@SahabdeenAhsan-ib9pu7 ай бұрын
பகல் கனவு கானாதீர்
@Ranchit_M7 ай бұрын
ஜகத் கச்பர் மாதிரியான பிணத்திடமிருந்து காசை திருடும் சிந்தனைகொண்ட மதமாற்ற புரோக்கர்களின் ஆலோசனைகளை கேட்டதால்தான் தலைவர் பிரபாகரனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.
@kasi-xl8qr7 ай бұрын
தேவாலய பிரசாரம் போல அழகாக பேசுவார்
@Esaipriyan2 ай бұрын
கஸ்பர் ஒரு எட்டப்பனென்று கேள்வி பட்டிருக்கிறேன் 🤔
@puvanendranselliah1727 ай бұрын
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவில் எவரும் இதயப் பூர்வமாக செயல்பட்டதுமில்லை. செயல் பட போவதுமில்லை. இவர் உட்பட. முதலில் தமிழ் நாட்டு தமிழர்களின் உரிமைக்காக போராடுங்கள். வெட்டிப் பேச்சு.
@thasananth26927 ай бұрын
சரி.. சரி.. கோபம் கூடாது..
@Ranchit_M7 ай бұрын
நாங்கள் இந்தியாவில் ஒற்றுமையாக சம உரிமையுடன்தான் வாழ்கிறோம். ஜகத் கச்பர் போன்ற மதமாற்ற புரோக்கர் பயல்கள்தான் மொழி/இன/மத துவேசங்களை சமூகத்தில் விதைத்து பிரிவினையை தூண்டிக்கொண்டே இருக்கிறான்கள். இந்த நாதாரிகளை பிடித்துக்கொண்டுபோய் காயடித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
@user-naikudupanni.7 ай бұрын
திரவிட தெலுங்கன் தமிழன் என்று உருமறைத்து கொண்டு தமிழ் இனத்தையே கருவறுக்கும் வேலையில் ஈடுபட்டால் தமிழனுக்கு எப்படி விடிவு கிடைக்கும் எந்த விடிவும் கடைசி வரை கிடைக்காது
@user-naikudupanni.7 ай бұрын
இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்று சொன்ன உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும் தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢 ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂
@keerthikanthangavel40347 ай бұрын
Unmai…
@kumarasivana7 ай бұрын
மாவீரன் பிரபாகரன் அவர்கள் புகழ். ஓங்குக. நாம் தமிழர்
@regularjane3989Ай бұрын
இருக்கிறாரா இல்லையா என்று எவ்வளவு ஈசியாக பேசுகிறார்கள். எங்கோ இருக்கிறார் என்ற நினைவில் வாழும் பலருக்கும் இது வலிக்கும் என்று இவர்களுக்கு தெரியவில்லை. இயக்கத்திற்கு எதிராக இருந்தவர், வெரித்தாசுக்குப் போய் மனம் மாறினாராம். திருப்ப பழைய நிலைக்கு (இயக்கத்துக்கு எதிராக) இருக்கிறார். சிறுத்தைகள் புள்ளிகளை மாற்றுவதில்லை என்று சொல்வது எவ்வளவு உண்மை.
@ErayAkay-pf1wv7 ай бұрын
என் இனத்தின் தலைவர் அவர்களுக்கு என் மனம் வருந்திய வீரவணக்கம் அவர் ஆத்மா சாந்தி அடையும் ஓம் சாந்தி
@senthilraj8877 ай бұрын
புராண காலத்தில்தான் ஹரிச்சந்திரா-சந்திரமதி மற்றும் அவர்களுடைய மகன் லோகிதாசன் மற்றும் அவர்களுடைய மானசீக ஆலோசகர் சத்யகீர்த்தி போன்றோர்களின் ஆளுமையை கதை நூல்கள், சரித்திரங்கள் மற்றும் மேடை நாடகங்களின் வாயிலாக நாம் கேட்டு அறிகிறோம்.ஆனாலும், இதே சமமான இந்த காலகட்டத்திலும் இப்படி ஒரு தியாக இயக்கத்தை நடத்தியுள்ள எந்தன் தலைவனுக்கும் அவருடைய குடும்பத்தார்களின் தியாகத்திற்கும் மற்றும் போராளிகளுக்கும் ஈடு இணை எதுவும் இல்லை மற்றும் எவரும் இல்லை. அவர்கள் எல்லோரையும் எல்லா நாளும் வணங்குவோமாக😭💔🙏⛪🕋🛕
@jamesblessanJames6 ай бұрын
மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு முடிவே இல்லை.., என்னுடைய மகன் பெயர் பிரபாகரன்
@sathiyanarayananvarsha48417 ай бұрын
இந்த சகோதரி தந்திக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நெறியாளர் என்றால் இவரை போன்று நடுநிலையோடு உள்ளவர்களை நான் பார்த்ததில்லை. மிக்க நன்றி சகோதரி அவர்களே.
@RaviChandran-ip5ci6 ай бұрын
யாரு இவள ஆளும் கட்சியின் ஜால்ரா
@balasubramaniank.a.93912 ай бұрын
இன்று 14/10/24 கேட்கும்போது இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அவருடைய கணிப்பு ஆச்சரியமாக இருக்கிறது.
@visvanathanshanmugam48707 ай бұрын
இவர் சொல்வது போல் தலைவர் அப்படிப்பட்டவர்களை நியமித்திருக்க வாய்ப்பில்லை.
@Tamil6477 ай бұрын
எங்கடா அண்ணன் பெயரை இழுத்து இன்னும் குறை சொல்லலையே என்று பார்த்திட்டு இருந்தேன். சொல்லிட்டார். இது இனி அடிக்கடி தொடரும். நாம தான் யோசிக்க வேண்டும். என்ன நோக்கம் என்று.
@ramraj26102 ай бұрын
பிரபாகரனை போல் ஒரு வீரன் இனி பிறக்க போவதில்லை
@ADSURVEY-n3p7 ай бұрын
ஒவ்வொரு தமிழனின் விருப்பம் தமிழ் ஈழ விடுலைதான்.ஆனால் அரசியல் ஓர்மை இல்லை.
@baarathan14317 ай бұрын
5% தமிழர் போராடி ஒரு நாட்டில் ஈழம் எடுக்க முடியுமா? ஆனால் அவர்கள் தந்தால் பெற முடியும்.
@jesurajanjesu81957 ай бұрын
அதற்கு முழுக்காரணமும் தமிழர்களின் உரிமைகளை மதிக்காத இழிவாக கருதிய ஜெயலலிதாவும் அவளுக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவித்த மானங்கெட்ட தமிழர்களும்தான் காரணம்.
@d.s.k.s.v7 ай бұрын
😂😂
@devasusai7 ай бұрын
தலைவர் இறுதிவரை போராடி வீரமரணம் அடைந்தார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன். அனால், நாம் தமிழரை ஏற்க மனமில்லாதது உண்மையில் வருத்தமே. நீங்கள் செய்யாததை சீமான் செய்திருக்கிறார் என்பதும் உண்மையே. தமிழ் தேசியத்தின் தோற்றுவாய் தலைவர் மேதகு, அதை தமிழ்நாடு முழுமைக்கும் கொண்டு சென்றவர் அன்னை சீமான்.
@ManoMano-q6z7 ай бұрын
கருணாநிதி நாடகம் வை கோ நாடகம் ஜெ பரவாயில்லை❤️ எம் ஜி ஆர் மா மனிதன் நிறைய உதவினார் இவர் பச்சை தமிழனாய் மாறியவர் மனித நேசர் வள்ளல் தனம் நல்ல உள்ளம் இன்று நாம் தமிழர் மட்டுமே அந்த கட்சிக்கு எதிராக பல கட்சிகள் மோடி மஹா மோசம் மண்ணை கெடுக்கும் மகத்தான திட்டம் நாம் தமிழரின் முதல் எதிரி கார்ப்பரேட் மோடிதான் ஸ்டாலின் நல்ல நடிகர் மணி மைண்ட் தலைவர் நாட்டுக்கு ஆகாத தலைவர் ஜெ யும் மிக பெரிய ஊழல் வாதியே இந்த கருணாநிதியும் அந்த கருணாவும் துரோகிகளே இருவரும் பணபோதை வாதிகளே🌹 😘😂😂😂😂ஜி வி மனோ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி😘😘😂😂😂😂👍👍👍👍👍 மண்ணையும் மக்களையும் நேசிக்காத ஒருவர் மோடியே🙏🙏🙏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🙏
@TVK_UnOfficial_VOICE_KUMARAN7 ай бұрын
பொட்டு அம்மன் ஒரு வேளை தலைவர் ஆணைக்கு இணங்க தப்பி இருக்கலாம்... மற்ற படி ஆயுதம் தாங்கிய புலிகள் வீரமரணம் அடைந்தார்கள் என்பது 100% உண்மை...
@sivamaniv74817 ай бұрын
தமிழின தலைவரைப் பற்றி இவனைப் போன்று காட்டி கொடுத்தவர்களும் கூட்டி கொடுத்தவர்களும் பேசுவது தான் வேடிக்கை இதை ஒரு ஆவணமாக வெளியிடும் தந்தி தொலைக்காட்சியை நினைத்தால் அதிலும் வேதனை வெட்கக்கேடு
@arunaramboo44217 ай бұрын
தலைவர் தமிழினத்தின் பெருமை 👍❤
@jebaleverest17157 ай бұрын
நீ ஒன்றும் கவலை படாதே!! 2029 லும் மோடிதான் பிரதமர்!!
தலைவரின் மனிதநேயத்தை கொச்சப்படுத்தும் நோக்குடன்,அவரே அவருடைய மனைவியை சுட்டதாக சொல்ல உமக்கு பின்னால் ஏவல்படை இருக்கிற தைரியத்தில் பேசுகிறான்.இவன் ஒரு போதை பேர்வழி என்பதை உம்மோடு குடித்தவர்கள் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தவறான செய்தியை பரப்பாதீர்.
@juderomiyaljuderomiyal55467 ай бұрын
தலைவரைபற்றி கதைக்க வேண்டாம் தியாகத்தின் தீ சுட்டடேரிக்கும் தலைவர் இவருக்கு சொன்னாரா மனைவியை சுட்டதென்று அல்லது இவர் அருகில் நின்றாரா அவர் என்றும் வாழும் தமிழ்மம்
@rajasmile15082 ай бұрын
இந்தியா என் தாய்நாடு. ஆனால் தமிழ் உயிர் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பன்னியது துரோகம்
@mrbalamurugan54657 ай бұрын
துரோகிகள் எதிரியை விட பெரிய விசம்....காலம் ஒரு நாள் அடையாளம் காட்டும் ....காட்டி விட்டது....தன் வினை தன்னை சுடும்...ஒரு நாள் எதிரிய சுடும்....
@arasipathy84827 ай бұрын
தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்பை புன்முறுவலுடன் பேசுவது வருத்தம் அளிக்கிறது.
@thasananth26927 ай бұрын
அவர் கவலையோடு தான் பேசுகிறார்.. அப்போ என்ன அழுது கொண்டு பேச.. வேண்டுமா??? 😄😄😄😄
@christykini15127 ай бұрын
நல்லாக சொன்னீங்க எப்பவும் பிரபாகரனைப் பற்றிய நக்கல் சிரிப்புத்தான். ஜெகத்கஜ்பர் மணிலாவில் வெலித்தாஸ் வானொலியல் வேலை செய்யும் போது விடுதலைப் புலிகளைப் பற்றி எவ்வளவு அவதூறாக ஒலிபரப்பினார். அப்படியானவரிடம் ஒரு பேட்டி. Philippines இருந்து ஒளிபரப்பாகிறது.
@saikanth29937 ай бұрын
கொஞ்சம் கண் கலங்கி இருக்கலாம் nu தோணுது.... ஆனால் அவர் வலி அவருக்கு தான் தெரியும்.....But prabhakaran ... சித்ரவதை என்கின்ற... வார்த்தை அழுகையுm and கோபமும் வருகின்றது😢
@rajeshmech0077 ай бұрын
Broker Prabhakaran thane
@tamilpechuchannel20157 ай бұрын
இவன் இப்டி பேச வில்லை என்றால் தான் ஆச்சிரிய பட வேண்டி இருக்கும்.....
@bharath64927 ай бұрын
காங்கிரஸ் dmk பண்ணத சொல்ல மாட்டான், இவன் dmk சப்போர்ட்டர்
@rajadurairaja97067 ай бұрын
இவன் ஒரு டுபோகோர் திராவிட கைக்கூலி
@jeyaa97 ай бұрын
காங்கிரஸ், திமுக கருநாநிதி குடும்பத்துடன் சேர்த்து அழிக்கப்படவேண்டிய விச கிருமி இவன்.
@mariakumar12867 ай бұрын
Dei tarkuri naayey 😂😂😂.. DMK enda elukura.. appa seeman yaarukooda paduturu iruntaan
@mr.aldous81894 ай бұрын
@@mariakumar1286சரி அப்ப ஈழத்தில் போராடிய மாவீரன் குட்டிமணியை ஏன்இலங்னக ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்த தி_க கட்சி . அவர் விழிகள் பிடுங்கி அதை கீழே போட்டு மிதித்து கொன்றது இலங்கை ராணுவம் 😢😡
@thanabalakrishnan99277 ай бұрын
பல நெடுமாறன் அவர்கள் மதிப்புக்குரியவர். ஆனால் அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். "என்னை சொல்லச் சொன்னார்கள் சொன்னேன்." என்று மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்.
@magnetmagic7547 ай бұрын
பாதர் துரோகம் பண்ணவனுக துரோகிகள் தானே... அவர்கள் பேச வேண்டிய நேரத்தில் பொத்திக்கிட்டு இருந்து விட்டதால், அந்த தீவிரம் அடங்கிவிட்டது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.. இன்று 15 வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் அந்த நெருப்பு அழிந்துவிடாமல் தகித்துக் கொண்டிருப்பது சாத்தியமாகியுள்ளது எனில் அதற்கு காரணம் நாம் தமிழர் மட்டுமே...
@truthalonetriumphs13507 ай бұрын
பிரபாகரன் கொல்லப்பட்டபோது செபாஸ்டியன் சைமன் மதுரை ஹோட்டலில் விஜியுடன் உடலுறவு கொண்டிருந்தார் 😮
@k.p.776 ай бұрын
@@truthalonetriumphs1350 அது சரி, அந்த நேரத்தில் விளக்குப் பிடித்துக் கொண்டிருந்தவர் நீங்கள் தானே.
@truthalonetriumphs13506 ай бұрын
@@k.p.77 vantheri yaana ungappaa😁😁😁😁 ஏனெனில், மிஷனரிகளும், ஜாகதிகளும், தமிழரல்லாதவர்களும் மட்டுமே தமிழர்களாக நடித்து தமிழ் பண்பாட்டை அழித்து தங்கள் நலனுக்காக vazhkiraargal🤔😡
@humaarmurugesh7 ай бұрын
This man analysis is wise analysis. He gives true statement.
@hsi92857 ай бұрын
கஸ்பர் அவர்களே இந்திய அரசு தான் உங்களை முதலில் அணுகியதென்றால் ஏன் அவர்களை தொடர்பு கொள்ளாமல் நடேசனை தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள்?
@kandasamysathiyanathan88384 ай бұрын
Father கஷ்பர் அவர்கள் மணிலாவில் இருந்து ஒலிபரப்பு செய்த தமிழ் வானொலி இல் இருந்து அவரை நான் பார்க்கிறேன் நல்ல அரசியல் மற்றும் தமிழ் பற்று உள்ளவர் அவர் எமது போராட்டதிற்கு நிறைய உதவிகள் செய்தவர் நன்றியும் வாழ்த்துக்களும் சுவிஸ் இருந்து சத்தியநாதன்
@leorobertleorobert74457 ай бұрын
சதியால் வீழ்ந்த தலைவர் சாவிலும் நேர்மையானவர் அவரை வீழ்த்த அவருக்கு நிகரானவர் யாருமில்லை கடைசி தமிழனுக்கும் உந்து சக்தி அவரை
@siva-wo6gd6 ай бұрын
புலிகளின் குடியை கெடுத்தவர்களில் இவனுக்கு பெரும் பங்கு உண்டு. இவனையெல்லாம் சல்லி காசுக்கு கூட மதிப்பது அறிவீனம்
@rasiahpat70057 ай бұрын
அந்தப்பெண்ணை நன்றாக தெரியும் என்றால், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் ..இதட்கு முற்றுப்புள்ளி வைப்பதால் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்றி.
@smsshafic7 ай бұрын
மிகவும் சிறப்பாக தேர்தல் முடிவுகளைக் கணித்தவர் ஜெகத். அவரது அரசியல் பார்வை மற்றும் கருத்துக்களை திமுகவின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பாராட்டுக்கள் ஜெகத் கஸ்பர்.🎉
@eapkathirvel91297 ай бұрын
மாவீரன் இறக்கும் நொடியில் அவர் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நிணைக்கையில் முடியவில்லை
@kuwaitkuw11107 ай бұрын
😢
@rainbowmanfromoriginalid87247 ай бұрын
எல்லா வடஇந்தியர்களிடமும் ஓற்றுமைகள் உள்ளது சிங்களவன் VS இந்திகாரன்
@sivamaniv74817 ай бұрын
சரியா சொன்னீங்க தம்பி ஆனா தமிழர்களை பிரிச்சாலும் சூழ்ச்சி தானே இங்கே காலம் காலமாக ஆரிய திராவிட திருடர்கள் கூட்டத்தினால் நடக்கிறது இதை அறியாமல் தானே தமிழர்கள் ஜாதியாகவும் மதமாகவும் பிரிந்து சண்டை போட்டு அவர்களுக்குள்ளே கொலையும் கொள்ளையும் கற்பழிக்கும் தேடும் உண்டாகுகிறார்கள் அண்டை மாநிலங்களே பார்த்தாவது ஒரு சில விடயங்களை இந்த மரமண்டைகள் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அவா
@truthalonetriumphs13507 ай бұрын
Lusu
@dheyveeganv21127 ай бұрын
என் தமிழ் சொந்தங்களுக்கு நான் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக் கொள்கிறேன். நமக்குள் எந்த பாகுபாடும் வேண்டாம். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினை இல்லாமல், தமிழன் என்ற உணர்வோடு ஒற்றுமையாக வாழ்வோம். அண்ணன் பிரபாகரன் வழியில் நேர்மையோடு செயல்படுவோம்.
@rainbowmanfromoriginalid87247 ай бұрын
இது எல்லாம் ஓரு பொழப்பு ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுதல் சிங்களத்தால் வீழ்ந்தோம் சிங்கள வாழ்வு ஓட்டுண்ணி வாழ்வு
@rmk5147 ай бұрын
இந்த இனத்தின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன்
@rajendranprathapan6 ай бұрын
நெறியாளர் பாட்டி கதை கேட்பதை போல் உள்ளார்😂
@ravis9023Ай бұрын
அம்மா ஈழ அரசியல் பற்றி ஈழத்தில் இருப்பவர்களிடம் அல்லது ஈழத்தில் போராடியவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்துங்களேன். உங்கள் உழைப்பு நாங்கள்தான் கிடைத்தோமா?
@princeprashanthan37587 ай бұрын
Jagath kasper is cheater............. he is DMK beggar
@1006prem7 ай бұрын
He along with dmk killed prabhakar & made lot of money 😂😂😂
@psrmovieandgamingstudiopsr78047 ай бұрын
Yes
@user-naikudupanni.7 ай бұрын
இந்த சாமிக்கு பொய்யையும் புளுகை தவிர வேறு எதுவும் தெரியாது பச்சை புளுகன் தலைவர் மேதகு மே 18 வீரமரணம் என்பது ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியும் அவன் றோ உளவாளியான திருமுருகன் காந்தி ஆனால் அவன் பின்னால் இருந்த றோ திட்டம் தோல்வியில் முடிந்தது சாமி ஏன்ட இந்த பொய் பிரபாகரனிடம் நேரடியாக பேச வேண்டும் என்று றோ கேட்ட பொழுது நீ கேட்டு அந்த றோ உளவாளிக்கு தலைவர் ஈழத்தில் தான் இருக்கின்றர் என்று சொன்ன உண்மையை ஏன் மறைக்கின்றாய் அதையும் சேர்த்து சொல் சொன்னால் நீ யார் என்பதை இந்த உலகமறியட்டும் தலைவர் எப்படி தனது வீரமரணத்திற்கான கடைசி தோட்டவை எப்படி தலைக்குள் செலுத்தினர் என்பதை கருணா புதிய தலைமுறைக்கு கொடுத்த பேட்டியில் தெளிவாக சொல்லியுள்ளான் அதாவது தலைவர் மேதகு வலக்கை பழக்கமுள்ளவர் அதனால் இடக்கை பக்கம் தனது துப்பாக்கியை கட்டும் பழக்கமுள்ளவர் அதை எடுத்து வலப்பக்க நெத்தியில் வைத்து அளித்தி ஈழமண்ணில் வீரமரணம் அடைந்தார் இனி இராணுவம் காட்டிய படத்தை பார்த்தால் புரியும் ஒரு வீரன் தன் தலையில் சுட்டு கொள்வதையே வீரமரணம் என்பர்கள் 😢 ஏன் நீ உன் கனிகுஞ்சிடம் சொல்லி இதை பேசலமே நீ பேச மாட்டாய் உனக்கு விக்மண்டையன் சுடலை 😂😂😂😂
@jayaseelansrinivasan40897 ай бұрын
Very true ,this dog is a fraudulent DMK slave .
@samymadasamy20004 ай бұрын
இவர் சொல்லுவதைப் பார்க்கும்போது தலைவர் பிரபாகரன் வீரன் தான் பல நெடுமாறன் சொல்லுவது தலைவர் பிரபாகரனை கோழையாக குறிக்கிறது ஓலை தான் போரில் ஒளிந்து இருப்பார்கள் வீரன் ஒரு போதும் ஒலிய மாட்டான் இது மனித வரலாற்றில் ஒன்று
@anbalagapandians12007 ай бұрын
தமிழர்தலைவர்பிரபாகரன்புகழ்வாழ்க
@ranamarina97127 ай бұрын
வெடி விடுகிறார். நீங்களும் சேர்ந்து உசுப்பேதி விடுங்க
@mountolivechurch6457 ай бұрын
சர்வதிகாரிகள் என்றும் வெற்றிப்பெற்றதில்லை
@rainbowmanfromoriginalid87247 ай бұрын
தமிழ்தேசியம் நடத்த போகும் தனது தரப்பு REVENGEயை தடுக்க மறுக்க விலக்க தப்பிக்க தவிர்க்க யாராலும் எதனாலும் முடியாது HAPPENED ONE Determined Deserve Cool Calm Steady Stable Patience
@harishanambalahan27227 ай бұрын
திராவிட கட்சிகள் செய்யவில்லை ஒரு போதும் செய்யாது.அதனால் தான் சீமான் அண்ணா தமிழர் நலனுக்காக பேசுகிறார்.அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான சாவி ஆட்சியதிகாரம்.ஈழத்தில் நடந்தது போல தமிழர் உரிமைகள் இங்கே பறி போக கூடாது என்பது தான் சீமான் அண்ணா கொள்கை.
@thilakdivya117 ай бұрын
அரசியல் வியாபாரியான ஜெகத்.... இப்போது யாரை ஏமாற்ற இந்தப் பதிவு
@raveendran79623 ай бұрын
Thuroke
@Selvaraj-dc7sz7 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் அதுதான் ஓட்டு ஓட்டு தமிழர்களுக்கு தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டால் நலமாக இருக்கும்
@truthalonetriumphs13507 ай бұрын
கேரளத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் சைமன் உட்பட யாரும் தமிழர் அல்ல, ஆனால் தமிழராக நடிக்கிறார் 😮
@KavithaS-u3c27 күн бұрын
Super interview 💐💐💐
@AntonMarianayagam7 ай бұрын
கடைசியில் நீர் பேசுவதில் பாதிக்கு மேல் கற்பனையே என்பதை சேர்த்து கொள்ளவும். நான் இதை ஆனந்தபுரம், முல்லைத்தீவிலிருந்து எழுதுகிறேன்.
@williamstrouman48313 ай бұрын
தமிழ் போராட்டத்தை காட்டி கொடுத்தது கருணாவும் பிள்ளையானும் தான்
@KangeshSujith6 ай бұрын
உண்மையை நீண்டநாட்களுக்கு மறைத்துவைக்க. முடியாது. என்றும் தலைவர். கொஞ்சமாவது எம் இனம்சார்ந்த அக்கறை உள்ளவர்கள் இதைப்பகிர்து கொள்ளுங்கள். Thank you father
@narasimhankirshnamurthy94627 ай бұрын
Father தலைவர் மீண்டும் வந்தால் என்ன செய்வீர்கள், ஈழத்தின் தோல்வி துரோகம் தான்
@A.mathiyaRaj-he7bg5 ай бұрын
வளர்க இவரின் ( திரு.ஜெகத்கஸ்பாரின்) கருத்து.
@SivaKumar-mu5pj7 ай бұрын
ஏன் பாதர் இந்த வேலை உங்களுக்கு? இறை தோன்டு செய்யவில்லை?
@ChandramouleeswaranVenkatesh6 ай бұрын
I am highly impressed with his analysis.
@selvavinayagam26917 ай бұрын
தலைவர் விரும்பியதை தான் சீமான் முன்னெடுத்து வருகின்றார்
@Selvaraj-dc7sz7 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@1006prem7 ай бұрын
கிழிச்சார்,எங்க சீமானை பிராபகாரன் மாதிரி துப்பாக்கி எடுக்க சொல்லு பார்ப்போம்
@luxmanmahenthiran24197 ай бұрын
நன்றி தம்பி
@kannagidhevisridharan11427 ай бұрын
ஈழப்போராட்டத்தை இழிவு செய்து பிழைப்பு நடத்துபவன் சீமான்.
@luxmanUAE7 ай бұрын
@@1006premஅடேய் முட்டாள் அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிமையானது முட்டாள் மாதிரி பேசிக்கொண்டு இருக்கிற அரசியல் மட்டும் அப்போது தமிழகத்தில் சரியாக நடந்திருந்தால் நிச்சயமாக கடைசி யுத்தத்தில் இத்தனை ஆயிரம் உயிர் பலி இட்டு இருக்க மாட்டார்கள் இதை புரியாமல் க*** மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறாய் கிறுக்கு ப*****
@k.s.ramachandrank.s.rama-db7pd7 ай бұрын
தமிழ்நாடு அரசியலை ஜெகத்கஸ்பர் சரியாக கனிக்க வில்லை திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் வெற்றி நிச்சயம் தேனியில் டிடிவி தினகரன் வெற்றி நிச்சயம்
@luxmanmahenthiran24197 ай бұрын
நாம் தமிழர் கட்சியய் கேவலப்படுத்தனும் இது தான் இவன் எண்ணம்
@UmaUma-ux9fk5 ай бұрын
ஜெகஸ்கஸ்பர் ஐயா எங்கள் தலைவரை என்றும் மதித்து வாழ்பவர்
@SankarNona7 ай бұрын
ஈழ. துரோகம். மிக முக்கியம்.. சகோதர யுத்தமும். காரணம்
@tamilrasigan56557 ай бұрын
enlightenment, thanks father.
@ssuganthan7 ай бұрын
றோவின் agency. என்ன பழைய கதையை சொல்லி கொண்டு இருக்கிறார்😀
@entertainer42277 ай бұрын
Omg after the result i was seen this vid how he predicted election results 😮 unbelievable father ❤
@sinjuvadiassociates90127 ай бұрын
போர் சூழல் ஆரம்பித்த பொழுது சரத் பொன்சேகாவிடம் கேட்டார்களாம் இவ்வளவு பெரிய தமிழ்நாட்டை பகைத்து எப்படி என்று? சரத் பொன்சேகா சொன்னானாம் ....அன்று. அங்குள்ள தலைவர்கள் எப்பொழுதும் ஒன்றுபட மாட்டார்கள் என்று.
@AtputhanRamakuddy7 ай бұрын
இந்த மதம் மாறி மதம் மாறினால் கிறிஸ்தவதை பற்றி பேசவேண்டியதுதானே? இவருக்கென்ன தமிழர்களை பற்றி பேச ?இவர்தான் சண்டையை வழி நடாத்தியவர்போல
@priyakutty14427 ай бұрын
தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்த்தாய் வாழ்க
@dinoselva93007 ай бұрын
அது “அனந்தபுரம்” அல்ல 9:11 “ஆனந்தபுரம்”. அதில் விசாரணை நடத்தினால் முதன்மை குற்றவாளி சோனியா
@uruthirasingamvelmuruga7 ай бұрын
வணக்கம் அண்ணாஉயிரோடஇருக்கிறார் என்னிடம்ஆதாரம் உள்ளது புறம் ஜெர்மனி
@rainbowmanfromoriginalid87247 ай бұрын
தமிழ்தேசியம் VS சங்கிதேசியம் UNMATCH Compare பண்ண கூடாதது ஜெர்மானிய தேசியம் = EQUAL TO தமிழ்தேசியம் தமிழ்தேசியம் Reality ஆனது என்பதால் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் பேசி கொண்டு இருக்கும்
@naantamizan57984 ай бұрын
பரிசுத்த வேதம் பழையது தான் !! இதை இன்றைய கால சூழ்நிலையில் மக்கள் கிறிஸ்து இயேசுவை ஏற்க்க காரணம் ? என்ன ? கிறிஸ்து இறந்தார் தானே ?? ஐயா ???🎤🎤🎤🎤
வடஇந்தியத்தால் வீழ்ந்தோம் சிங்களத்தால் வீழ்ந்தோம் பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம் சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்
@Madraswala7 ай бұрын
எத்தனை உளறினாலும் கிறித்தவம் ஹிந்து மதத்தை வெல்ல முடியாது.
@Madraswala7 ай бұрын
சமஸ்கிருதமும் பார்ப்பனீயமும்தான் தமிழக மரபை காப்பாற்றியது. 70 ஆண்டு கழக ஆட்சிகளே சான்று.
@baarathan14317 ай бұрын
அப்படியானால் ஏன் தமிழன் தமக்குள் நேர்மை இல்லை? திருக்குறளின் படி ஏன் வாழ்வில்லை. பஞ்சாப், கொறியா தமக்குள் நேர்மையாக வாழ்கிறார்கள். தமிழரை பார்த்து தமிழரை பார்த்து ஆந்திரா என்று சொல்வதே பாகுபாடு. 2000 வருடத்திற்கு முன்னர் எல்லோரும் தமிழர் பின்னர் எதற்கு ஆந்திரா என்கிறார்கள் குளப்பி அடித்து வடக்கிற்கு கொடுப்பதே பலரின் முடிவு,
@kuganesanvelu28837 ай бұрын
@@Madraswala டேய் பொறம்போக்கு மேலே போடப்பட்ட பதிவு வேறு நீ உளருவது வேரு, இதில் மதம் எங்கடா வந்தது, நீ நல்ல _______ பிரந்திருந்தா அரேபிய பெட்ரோல் போட்ட வண்டியில் போகாதே, கிருத்துவ நாட்டிடம் வாங்கிய கடனை திருப்பி கொடு, ஐரோப்பிய கிருத்துவர்கள் கண்டு பிடித்த எந்த அறிவியல் உபகரணங்களையும் பயன் படுத்தாதே, காவி துணி கட்டிக்கொண்டு மணி ஆட்டி மந்திரம் சொல்லு தட்டில் _______ போடுவாங்க உழைக்காமல் சாமி பேரை சொல்லி வயித்த கழுவு