ஒரு தீவிரமான செய்தியை எப்படி போரடிக்கும் விதத்தில் சொல்லலாம் என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
@mohanrajsomasundaram6752 сағат бұрын
மழை அதுவா வந்தாதான் உண்டு சொன்னால் வராது
@Ramesh-w1e8uСағат бұрын
தேவையே இல்லாத இவ்வளவு நேரம் வரைபடத்தை வைத்து பேசணுமா எங்க புயல் வருது எங்க மழை பெய்துன்னு சொன்னா
@sathyasride25442 сағат бұрын
அதுவா இத்தனை ஆண்டு காலம் வந்துக்கொண்டு தான் இருக்கிறது 😂😂.. நாமும் அதை எதிர்கொண்டு தான் இருக்கிறோம்.. ஆனால் இவர்கள் செய்யும் பில்டப் 😂😂.. ஏதோ இவர்கள் கண்டுபிடித்து சொல்வது போல் சொல்வது தான் இன்னும் 😂😂..
@BlackTiketСағат бұрын
Ama bro athukku ivunga vaikra thaplain parungalen thappikuma thamilagam perappathu 5 maniki aateam arampam nu
@kvsvinoth672423 минут бұрын
இது வரைக்கும் போய் தான் சொன்னாங்க...😂
@prabhu1466Сағат бұрын
வரும்.. ஆனா வராது..
@gunasekarsolomont343559 минут бұрын
கரையகடக்காது கதைய கடக்கும்
@NYAKOOBNYAKOOB2 сағат бұрын
வெயில் பல்ல காட்டி அடிக்குது
@Amarnath-hc9ub2 сағат бұрын
ஒவ்வொரு நாளும் தள்ளி கொண்டு போகிறது. இந்த புயலின் தன்மை மாறி க்கொண்டே இருக்கிறது.மர்மமாக உள்ளது.
@Sathis37872 сағат бұрын
நீ பேசுறது புரியாது ஆனால் புரியல 😂😂
@vijayakumarm46132 сағат бұрын
என்னங்க இது ஷேர் ஆட்டோ மாதிரி சொல்றீங்க 😊
@MkMk-q4p6yСағат бұрын
புயல் போரநேரத்தில் இந்த செய்தி கேட்டு அங்கேயே நின்று செய்தி கேட்கிறது மக்களைவிட இப்ப புயல்தான் கவனமாக கேட்குது சென்னைய விட்டு அதுபோகாது
@RajasuryaRajasurya-g2b32 минут бұрын
😂
@MkMk-q4p6y18 минут бұрын
@RajasuryaRajasurya-g2b சகோ புயல் கரயை கடக்க விடமாட்டாங்க சகோ😂பால் வாங்கி இருக்கேன் மழை வந்தா டீ இல்லையா பால்கோவா 😂
வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல திரும்ப வந்துட்டனு சொல்லு எப்படி பெங்கல் போனோ அப்படியே திரும்ப வந்துட்டானு சொல்லு மீண்டும் மீண்டுமா யூ டேன் 🌪️🌪️🌪️ வரும் ஆனா வராது 😂
@Anbudan.Manikandan2 сағат бұрын
Ithoda oru 100 time sollirupiya...😂
@mohammedyusuf3780Сағат бұрын
முதல்ல உண்ண போடணும் டா
@awilsonramesh197248 минут бұрын
God only knows what to do
@Salman_Rasool2 сағат бұрын
Neenga summa irunthaley…😂aathu paattu ku podium😂…unga build paathu …engaluku manda kaaiuthu
@ValliA-s7pСағат бұрын
Fengal pongalukkutha varum..😂😂😂😂
@sridharkidambi20022 сағат бұрын
Yov news channels ,Vella poira mazhaiya Vida neenga poira mazhai romba dhasthi ya ..... Pesiye puyala saagadichireeveenga pola
@sathish1112Сағат бұрын
2:28 yen da dei thumbnail la chennai nu sollitu news read panra apo pondicherry nu sollra lusu ku kumuta 😂
@rafeequreshi5550Сағат бұрын
All people are safe now. Let’s not give proxy infos about weather reports. 🎉🎉🎉 U turn L turn R turn 😮😮😮